மனித வாழ்க்கை நீடிக்குமா? | தமிழ் மரபு உங்களை காப்பாற்றுமா? | சாட்டை | ஆசான் ம.செந்தமிழன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 133

  • @jagatheesan-12m09
    @jagatheesan-12m09 2 ปีที่แล้ว +45

    செந்தமிழன் அவர்களின் பேச்சுக்காக

  • @dareanddesirewithfirstcrea4761
    @dareanddesirewithfirstcrea4761 2 ปีที่แล้ว +41

    நன்றி உங்கள் போன்ற மா மனிதர்கள் பேசுவதை கேட்கும் போதுதான் தமிழ் நாட்டில் இருப்பதற்கு நம்பிக்கை வருகிறது ...

  • @Mparvai
    @Mparvai 2 ปีที่แล้ว +30

    "கற்றதை பிறர்க்கு கற்பித்தல்" ஆசான். 🙏

  • @mohanr8033
    @mohanr8033 2 ปีที่แล้ว +35

    சாட்டையில் அண்ணன் செந்தமிழன் 🥰😍😍

  • @chidambaramsaranya7928
    @chidambaramsaranya7928 2 ปีที่แล้ว +11

    தமிழ் நாட்டின் பொக்கிசம் ஆசான் செந்தமிழன் வாழ்த்துக்கள்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 ปีที่แล้ว +50

    நாம் தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்யவேண்டும். நாம் தமிழர் கருணாநிதி ஊழல் குடும்ப தெலுங்கு ஆட்சிக்கு பாடை கட்ட வேண்டும்.

    • @malathycholan6080
      @malathycholan6080 2 ปีที่แล้ว +3

      மிக சரியாக சொன்னீர்கள் சீமான் அண்ணன் அரசியலில் பலமாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் தமிழர்களுக்கு குழல் கொடுக்க இன்று யாருமே இல்லை அதுமட்டுமல்ல எம் ஈழத்தை பற்றி மறைத்தேஇருப்பார்கள் தமிழகத்தில் அதைபற்றி பேச எம் அண்ணன் ஙிட்டால் யாரு இருக்கார்கள் அரசியல் களத்தில் உலகம் தழுவி தமிழர்களே நாம் தமிழர் கட்சிக்கு உதவ செய்யுங்கள் எம் இன அரசியலுக்கு மாதம் $50 கொடுப்பது கஸ்ரமா? தேனீர் குடிக்கும் பணம்

    • @rajag9860
      @rajag9860 2 ปีที่แล้ว

      Marabu katral vendum, arasu yendran enna senthamizhan video paaru,unna maari makku dhan antha video

  • @5sundaram405
    @5sundaram405 2 ปีที่แล้ว +18

    அரசியல் வலிமையான தான்..
    அது அனைத்தும் செந்தமிழன் அவர்களுக்குத் தெரியும் தெரிந்தும் உங்களுடைய புன்சிரிப்பு இருக்கு அது கோடி கோடி நன்மை இறுதியாக உங்களுடைய அந்த பொன்னான சிரிப்பே பல நபர்களை கவர்ந்து இழுக்குதய்யா நன்றி இருவருக்கும்.

    • @kalvinathanrakki3236
      @kalvinathanrakki3236 2 ปีที่แล้ว +1

      அய்யா புரியவைத்ததற்கு நன்றி

  • @ambosamy3453
    @ambosamy3453 ปีที่แล้ว +2

    தன்னை மறந்து மூழ்கிப்போனேன்.....
    ஏதோ ஒரு பெரும் ஞானியிடம் அறிவுரை கேட்டது போன்ற ஒரு பிரமிப்பான உணர்வு.
    நன்றி :
    சாட்டை குழுவினருக்கு.

  • @mohanr8033
    @mohanr8033 2 ปีที่แล้ว +29

    கடைசியில் வரும் "நான் அரசியல் அறியாதவன் அல்ல" என்பதை இறுதியாக வைத்தது.. தரமான எடிட்டிங் 🔥👌👌

    • @sangeethagopalakrishnan4266
      @sangeethagopalakrishnan4266 2 ปีที่แล้ว

      He is not senthamizhan and his mother tongue is telangu.. he is the puppet of Jews.. don't believe him

    • @mohanr8033
      @mohanr8033 2 ปีที่แล้ว

      @@sangeethagopalakrishnan4266 how do you know that his mother tongue is telugu?

    • @sangeethagopalakrishnan4266
      @sangeethagopalakrishnan4266 2 ปีที่แล้ว

      @@mohanr8033 his father is maniyarasan, who is travelling in Tamil dheysium but actually not doing any good to Tamil.. his father is thelungan.. eventually senthamizhan is also a senthelungan

    • @vishalvishnu7847
      @vishalvishnu7847 2 ปีที่แล้ว +1

      @@sangeethagopalakrishnan4266 you're giving this statement on the basis of Tamil sinthanayaalar peravai channel video .........right....???.....do that person have proper evidence to prove that statement....????

    • @prabhuthangam970
      @prabhuthangam970 28 วันที่ผ่านมา

      ​@@sangeethagopalakrishnan4266ni soliteh thiri da .ni solradhala nanga tamilan ilanu agama poidadhu.kathikiteh iru da

  • @marimuthu3665
    @marimuthu3665 2 ปีที่แล้ว +10

    சமகாலத்தில் வாழும் அந்தணர் ஆசான் செந்தமிழன் அண்ணன்

  • @suga9470
    @suga9470 2 ปีที่แล้ว +54

    6 இடங்களில் வென்ற அண்ணன் சீமான் 😍🔥 216 இடங்களிலும் நிச்சயம் ஜெய்ப்பார் 2026 தேர்தலில் 😍🔥✊✊. இது துறை அண்ணன் மீது சத்தியம்!😍🔥

    • @candor007
      @candor007 2 ปีที่แล้ว +7

      ஏன் உங்கப்பன் மேல சத்தியம் பன்னே .. சீக்கிரம் போய் சேந்துருவான்னு பயமா டா 😂😂😂

    • @candor007
      @candor007 2 ปีที่แล้ว +2

      அண்ணன் ஜெயிச்சுட்டு உன் பொண்டாட்டி பத்தினிடா இல்லனா நீயே யோசிச்சுக்கோ 😂😂😂😂😂

    • @MuthuRaj-nh8yi
      @MuthuRaj-nh8yi 2 ปีที่แล้ว +1

      Happy to see you here sako

    • @suga9470
      @suga9470 2 ปีที่แล้ว +1

      @@ஈழத்தமிழன்தனுஷ் அமெரிக்க அரசியலும் நம்மளை சுற்றி தான் நடக்கிறது. கமலா ஹாரி முன்னாள் ltt என்று பாரிசாலன் பேசும் காணொளியில் பாருங்கள். வெகு விரைவில் உலகம் நம் கையில். நாம் தமிழர்! 🔥🔥✊✊✊

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 2 ปีที่แล้ว +5

      @@ஈழத்தமிழன்தனுஷ் சகோ அவனே ஒரு ஊம்பி சகோ அவன் இப்டி தான் cmnt செய்வான் fake I'd வடுக கூட்டம் நீங்க அவன நாம் தமிழர் சார்பாளர் என்று பேசுறீங்க அவனே ஒரு கொத்தடிமை சகோ பல கானொளிமிவ் சீமானை பற்றி பேசி பேசி சுய இன்பம் காணும் ஒரு ஈனப்பயல் நீங்க வேற

  • @இடையர்குலமைந்தன்
    @இடையர்குலமைந்தன் 2 ปีที่แล้ว +15

    ஆசானே 🙏

    • @mars-cs4uk
      @mars-cs4uk 2 ปีที่แล้ว

      @@rajamrajam-ru5ds அதையே நினைத்துக்கு கொண்டு இருந்தினா விரைவில் உனக்கு சங்கு தான். 200 ரூபாய்க்கு குடிக்கிறவனுக்கு மூளை வேலை செய்யாது. Do you have a brain?

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 ปีที่แล้ว +12

    ஆசான் ம.செந்தமிழன் அவர்களுக்கு மாலை வணக்கம்.

  • @5sundaram405
    @5sundaram405 2 ปีที่แล้ว +15

    ஆசான் செந்தமிழன் அவர்களுடைய நேர்காணல் இந்த மரபு வழி சார்ந்த நல்ல கருத்துக்களையும் பதிவு செய்துள்ளீர்கள் இருவருக்கும் அன்பு கலந்த
    வாழ்த்துக்கள் நன்றி நன்றி

  • @Kabaddikarthi03
    @Kabaddikarthi03 2 ปีที่แล้ว +28

    எங்கள் இறை தமிழின்..எங்களின். இளைய. ஆசான். அண்ணன் செந்தமிழன். உரை மிகவும் சிறப்பு. தொகுத்து வழங்கிய அண்ணன் செந்தில்நாதன் அவர்களுக்கும். சாட்டை வலை ஒலிக்கும் .மிக்க நன்றி.

  • @mohanr8033
    @mohanr8033 2 ปีที่แล้ว +29

    ஆசான் செந்தமிழன் அவர்கள் இதில் அரசியல் பேச வேண்டும் ❤️🔥💪

  • @ambanimahesh7421
    @ambanimahesh7421 2 ปีที่แล้ว +6

    சாட்டைக்கு கிடைத்த பொக்கிஷம் எங்கள் அண்ணா பேட்டி ❣❣❣🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏💪💪🙏

  • @vetriselvan7888
    @vetriselvan7888 2 ปีที่แล้ว +13

    அண்ணன்களுக்கு நன்றி

  • @sundarapandian4580
    @sundarapandian4580 7 หลายเดือนก่อน

    நன்றி ஐயா நாம் தமிழர் 🙏🙏🙏

  • @santhisanthi9813
    @santhisanthi9813 2 ปีที่แล้ว +8

    Thanks Mr sendamilan sir very good speech 🙏👨‍👩‍👦👨‍👩‍👦

  • @neelamaghan8383
    @neelamaghan8383 2 ปีที่แล้ว +11

    நன்றி ஐயா 🙏🏻

  • @arulmurugan4767
    @arulmurugan4767 2 ปีที่แล้ว +1

    எனது சகோதரர் "மரபியல் மீட்டெடுப்பு ஆசான்" அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @balat9201
    @balat9201 2 ปีที่แล้ว +5

    ஆகச் சிறப்பு

  • @irapalanisamy4567
    @irapalanisamy4567 ปีที่แล้ว +1

    அன்பு நண்பரே செந்தமிழன் அவர்களே உங்கள் பேச்சு அருமை. ஆனால் இந்த கழிசடை சேனலில் தங்கள் பேச்சு வருவது நாங்கள் விரும்பவில்லை

    • @Y.AntonyRalphNadar
      @Y.AntonyRalphNadar ปีที่แล้ว +1

      இனம் இனத்தோடு வெள்ளாடு தன்னோடு.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 ปีที่แล้ว +7

    ஆசான் ம.செந்தமிழன் வாழ்க

  • @Nandha1323
    @Nandha1323 2 ปีที่แล้ว +14

    நாம் தமிழர்...💝

  • @kaliyammalkumar5226
    @kaliyammalkumar5226 2 ปีที่แล้ว +2

    ஆசான் செந்தமிழன் தமிழர்களின் பொக்கிசம்..

  • @saleemsaleem-up8zr
    @saleemsaleem-up8zr 2 ปีที่แล้ว +6

    Nam tamilr asan satti💪💪💪💪💪💪💪💪

  • @r.thenmozhi1857
    @r.thenmozhi1857 11 หลายเดือนก่อน

    உயிருக்கு மரணமில்லை என்ற உங்களின் சிறு நூலைப் படிக்கும் நல்வாய்ப்பினைப் பெற்றேன்.என் உள்ளத்தில்சதா எழும்பிய ஐயங்களுக்கும், கேள்விகளுக்கும் விடை கிடைத்தது நன்றி

  • @tdarwin1697
    @tdarwin1697 2 ปีที่แล้ว +5

    ஆசான் ம செந்தமிழன் அவர்களுக்கு வணக்கம் அருமையான பதிவு அண்ணா சாட்டை வலை ஒளியில் நேர் காணல் எடுத்த ஐயா செந்தில்நாதன் அவர்களுக்கு நன்றி நாம் தமிழர் 🙏🙏🙏

  • @arumugamm6040
    @arumugamm6040 2 ปีที่แล้ว +3

    அணுவுக்கும் இந்த மண்ணிற்கும் அண்டம் அனைத்திற்கும் இந்த சொல்லின் உள்ளேயே அதனதன் பொருளை கொண்டுள்ளது என்ற ஒரு தன்மை வேறெந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை நம் மொழியை தவிர. இத்தன்மையே நம் தமிழ் மொழியை இறை மொழி என்று கூற காரணமானது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

  • @parambariyaunavu4885
    @parambariyaunavu4885 2 ปีที่แล้ว +1

    You are my inspiration

  • @starshan
    @starshan 2 ปีที่แล้ว +52

    இந்த நேர்காணலோடு நின்று விடாமல் இன்றைய இளைய தலைமுறை ஆசான் செந்தமிழனின் கருத்துக்களை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். அவருடைய செம்மை மரபுவழி பற்றிய காணொளிகளைத் தவறாது கேளுங்கள். இல்லையேல் இழப்பு நமக்குதான்.

    • @sangeethagopalakrishnan4266
      @sangeethagopalakrishnan4266 2 ปีที่แล้ว +1

      He is not senthamizhan and his mother tongue is telangu.. he is the puppet of Jews.. don't believe him

    • @starshan
      @starshan 2 ปีที่แล้ว +1

      @@sangeethagopalakrishnan4266 Grow up. We're matured enough to understand. Even if he's a telugu, we respect for his wisdom. Stop spreading cheap thoughts

    • @sangeethagopalakrishnan4266
      @sangeethagopalakrishnan4266 2 ปีที่แล้ว

      @@starshan I am not under estimating Telugu.. He is a puppet of Jews.. he is taking the role of Moses, the Jew's forefathers..
      If u r taking it in a correct sense or not.. that's up to you.. I am just informing.. time will show him who is he..
      He is telling many good things just bcoz to believe him and making up him as a aasan.. and also he will insert the wrong things in-between good things just to make the wrong information to look as a true one..

    • @sangeethagopalakrishnan4266
      @sangeethagopalakrishnan4266 2 ปีที่แล้ว

      @@starshan th-cam.com/video/sZmhU8pUDGo/w-d-xo.html
      Kindly watch till last and understand

    • @Rajesh-cr5pt
      @Rajesh-cr5pt 2 ปีที่แล้ว +1

      @@sangeethagopalakrishnan4266 arivunu onnu iruntha yosichu pesunga

  • @rameshsithaiyan6807
    @rameshsithaiyan6807 2 ปีที่แล้ว +2

    நன்றி இளைய சமுதாயம் இதனை பின்பற்ற வேண்டும்
    🙏🙏🙏

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 2 ปีที่แล้ว

    வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 2 ปีที่แล้ว +2

    நன்றி ❤️அண்ணா ❤️🙏🏻

  • @easvavijay7448
    @easvavijay7448 2 ปีที่แล้ว +1

    இறை வா நன்றி

  • @starshan
    @starshan 2 ปีที่แล้ว +2

    Thanks!

  • @உலகதமிழர்பேரவை
    @உலகதமிழர்பேரவை 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @ramanathanpackiam8340
    @ramanathanpackiam8340 2 ปีที่แล้ว +1

    ஆசான் அவர்களுக்கு நன்றி

  • @ambanimahesh7421
    @ambanimahesh7421 2 ปีที่แล้ว +1

    செந்தமிழன் அண்ணா எங்கள் ஆசான் செந்தமிழன் அண்ணா ❣❣❣❣❣❣❣❣❣😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தமிழர்கள் 👏👏👏👏👏👏👏💯💯💯💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ambosamy3453
    @ambosamy3453 ปีที่แล้ว

    எங்கள் செந்தமிழன்....❤

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 2 ปีที่แล้ว +2

    தகை சால் தமிழ் மரபு..இயற்கை மருத்துவம்...

  • @saraathi6289
    @saraathi6289 2 ปีที่แล้ว +1

    ஆசானுக்கு வணக்கம்

  • @kuhanendrakparamasamy1562
    @kuhanendrakparamasamy1562 2 ปีที่แล้ว +5

    Every time I listen to him, I am stunned and amazed. ❤
    I love his views. He is as simple as my Thamizh. ❤
    The depth of his thoughts in Thamuzh is lovely and extraordinary.
    Thank you so much, Aasaan Senthamizhan Annah. ❤

  • @ROSE-so2yi
    @ROSE-so2yi 2 ปีที่แล้ว +1

    Super ayya

  • @Saro2111
    @Saro2111 2 ปีที่แล้ว +2

    ஒலி மிகக் குறைவாக உள்ளது வரும் பதிவுகளில் நிவர்த்தி செய்வது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 2 ปีที่แล้ว +1

    மானத்தமிழன் மறவாது கேட்கவேண்டும் நாம் தமிழர்

  • @velarumugam1155
    @velarumugam1155 2 ปีที่แล้ว +2

    சிறப்பு. நாம் தமிழர் 🇺🇲

  • @francisxavior3982
    @francisxavior3982 2 ปีที่แล้ว +8

    NTK 🔥🔥

  • @எமதுநோக்கம்பயணம்
    @எமதுநோக்கம்பயணம் 2 ปีที่แล้ว +2

    ஆசான்

  • @kumareshmurugesh9188
    @kumareshmurugesh9188 2 ปีที่แล้ว +4

    👌👏🙏

  • @kothandapanibalagangadhara4716
    @kothandapanibalagangadhara4716 2 ปีที่แล้ว

    செம்மை நூல்களை எவ்வாறு பெறுவது

  • @rajamrajam-ru5ds
    @rajamrajam-ru5ds 2 ปีที่แล้ว +3

    செந்தமிழன்.தமிழ்தேசியத்தின்சொத்து

  • @gnanaraj5621
    @gnanaraj5621 2 ปีที่แล้ว +2

    தமிழ் வாழ்க அஆ இ ஈஉஊ எ ஏஐ

  • @nanthansekar2886
    @nanthansekar2886 2 ปีที่แล้ว

    Vallthukale anna

  • @gunaseelanr3889
    @gunaseelanr3889 2 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌🙏

  • @lovethelifeunity6190
    @lovethelifeunity6190 2 ปีที่แล้ว +1

    When will upload next video bro

  • @gouthams6987
    @gouthams6987 2 ปีที่แล้ว

    அண்ணா உங்களை நேரில் காண வேண்டும்

  • @sandhiyashalu5815
    @sandhiyashalu5815 2 หลายเดือนก่อน

    அரசியல் புரணி எல்லாம் 2.5 LKS Views போகுது .ஆனால் ஆசான் பேச்சு வெறும் 45K Vies😢😢

  • @srividhya2725
    @srividhya2725 2 ปีที่แล้ว +1

    ஐயா ஈரோடு அல்லது கோவையில் வகுப்பு இருக்குங்களா

  • @kalvinathanrakki3236
    @kalvinathanrakki3236 2 ปีที่แล้ว

    அய்யா தாங்கள் எழுதிய புத்தகங்கள் எங்கு கிடைக்கும் தங்களீடம படிக்க விலாசத்தை தெரிவிக்க வேண்டும்

  • @ravichandran8558
    @ravichandran8558 2 ปีที่แล้ว +2

    🌾🌾🌾💚 TamiL 🏹🐅🐬 Vaalga💚 🌾🌾
    🎯 illakku Ondru than.......,..................
    👉TAMIL DESIYAM VENDRAGA.,
    #KANNIYAM Kaakkavum..
    👉Makkal Thambikalai., NTK.vai
    Kavanithu Kondu Ullarkar...
    👉Yaar Thavarai Pesinalum.,
    Nagarigamai PATHIL Alikkavum🙏.

  • @DharmaRaj-id5lj
    @DharmaRaj-id5lj 2 ปีที่แล้ว +4

    🔥🇰🇬🐅💪🏾

  • @danieltamilan7190
    @danieltamilan7190 2 ปีที่แล้ว +1

    You watch Tamil chinthanaiyalar peravai

    • @annamravi11
      @annamravi11 2 ปีที่แล้ว +1

      அவர் சரியில்லை

    • @rajag9860
      @rajag9860 2 ปีที่แล้ว +1

      @@annamravi11 TCP chennal neriya per paakuranga.aana antha TCP ellorom tharcharbu ku ponga nu sollave illa,sonnalum reply panna maatan.

  • @mahandranm2900
    @mahandranm2900 2 ปีที่แล้ว +3

    வாழ்க வழர்க செந்தமிழன் புகள்

    • @rdharmaraj4869
      @rdharmaraj4869 2 ปีที่แล้ว

      வளர்க புகழ்

  • @Anthony-xd7kf
    @Anthony-xd7kf 2 ปีที่แล้ว

    👍👍

  • @dareanddesirewithfirstcrea4761
    @dareanddesirewithfirstcrea4761 2 ปีที่แล้ว +1

    திரூமந்திரம் ஒலி வடிவில் வெளியிடுவீங்களா ....

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 2 ปีที่แล้ว +5

    கட்டுமரம் தமிழகத்தை பட்டமரம் ஆக்கியது.

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 2 ปีที่แล้ว +2

    தமிழ் மரபைபோற்றுவோம் தமிழ் மரபைகாப்பாற்வோம்

  • @jayaramanp3204
    @jayaramanp3204 2 ปีที่แล้ว

    தாவரத்தில் வரம் கொடுத்து தண்ணீர் ஊற்றி மரம் வளர்த்து ஞானத்தில் சிரம் சீவும்போது மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள்..

  • @venkateshmani9019
    @venkateshmani9019 2 ปีที่แล้ว

    Come to real life sir???

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 2 ปีที่แล้ว

    உலகம் பேரழிவை நோக்கி இருப்பது இருக்கட்டும் 24 தேர்தலைப் பற்றி யோசிப்பவர்கள் இடம் இதைப் பற்றி பேசி என்ன பயன்

  • @Sundar...
    @Sundar... 2 ปีที่แล้ว

    3:15

  • @chanemougamechan9583
    @chanemougamechan9583 2 ปีที่แล้ว +3

    அருமை...மயிர் கூச்சம் அடைகிறது...

  • @ajayr5981
    @ajayr5981 2 ปีที่แล้ว

    💔 உங்களை பற்றி ஒரு vedio வந்தது கருப்பு சட்டை படை 2.0 சேனல் 😭 உண்மையை அது

    • @Rajesh-cr5pt
      @Rajesh-cr5pt 2 ปีที่แล้ว

      Enna video athu. Link?

  • @-karaivanam7571
    @-karaivanam7571 2 ปีที่แล้ว +1

    தமிழில் இவ்வாறு இருக்க ஒரு அறிவாளி சமகாலத்தில் கோழியிலிருந்து முட்டை வந்ததா என்று கேள்வி கேட்கிறார்?

  • @tommy-dz5dg
    @tommy-dz5dg 2 ปีที่แล้ว +3

    7:42-7:48 என் சங்கம்னு வாய்ல வராதா, கலகம்னா என்ன கலகம் திராவிட கலகமா....

    • @jackveer07
      @jackveer07 2 ปีที่แล้ว +3

      நீ யாரு TCP சீடன்?

    • @sivvu_siv
      @sivvu_siv 2 ปีที่แล้ว +2

      கலகம்'க்கும் கழகம்'க்கும் வேறுபாடு தெரியாதவன்லாம் பேசுறான் பாரு

    • @udaiyavaneswar8126
      @udaiyavaneswar8126 2 ปีที่แล้ว +1

      கலகம் அல்ல கழகம்.... சங்கமும் கழகமும் ஒன்று தான் ஐயா....

  • @aravind1739
    @aravind1739 2 ปีที่แล้ว

    Ntk video பத்தி பதில் சொல்லுடா 😡😡😡 up

    • @rdharmaraj4869
      @rdharmaraj4869 2 ปีที่แล้ว

      அவை மரியாதையுடன் பேசுக. அவர் ஆற்றிய உரையில் உங்களுக்கு என்ன சந்தேகம்? நான் பதில் சொல்கிறேன்.