பெண்களை துரத்திய திமுக கார் ? | யார் அந்த சார் ? | உண்மையை மறைக்கும் ஊடகங்கள் | சாட்டை |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • முட்டுக்காடு பகுதியில் பெண்களை துரத்தும் திமுக காரின் பின்னணி
    #dmk #muttukadu #mkstalin
    பரந்தூரில் அரசியல் பேசிய விஜய் - • பரந்தூரில் அரசியல் பேச...
    சீமான் தலைவரை சந்திக்கவேயில்லை | போட்டாவை எடிட் செய்தது நான்தான் - • சீமான் தலைவரை சந்திக்க...
    பெரியார் எனும் பெரிய வெங்காயம் | ஈவேராவை ஏன் எதிர்க்க வேண்டும்? - • பெரியார் எனும் பெரிய வ...
    இன்பநிதிக்கு முட்டுக் கொடுக்க தயாரான ஊப்பிக்கள் - • இன்பநிதிக்கு முட்டுக் ...
    மூன்று லட்சம் கோடியை முழுங்கிய திமுக | பொங்கல் படி கொடுக்கக் கூட வக்கு இல்லையா ? - • மூன்று லட்சம் கோடியை ம...
    பெரியாரை இழிவுப்படுத்தினாரா சீமான் ? - • பெரியாரை இழிவுப்படுத்த...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #saattaiduraimurugan #saattai

ความคิดเห็น • 743

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 7 วันที่ผ่านมา +306

    சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽

    • @isole9678
      @isole9678 7 วันที่ผ่านมา

      எவனுக்கும் பயப்பட வேண்டாம் இனி. நேற்று ஆத்தூர் அருகே மற்ற மாவட்ட திமுக MLA வை பொதுமக்கள் 4 பேர் அடித்தது வெளியே வரவில்லை. ஏனென்றால் வெளியே நியூஸ் வந்தா அந்த திருட்டுக் கம்னாட்டி MLA வோட மானம் கப்பல் ஏறிடும். இப்ப அந்த MLA Apollo hospital la அட்மிட் இருக்கான். கூடிய சீக்கிரம் இது அரசு பொறுப்பு ல illegal la பன்றவனுக்கும்😂 நடக்கும்

    • @akbuvi2158
      @akbuvi2158 6 วันที่ผ่านมา +1

      சகோதரே ஒரு கேள்வி..தமிழ் தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் வருவதால் நாதக கட்சி புறக்கணிக்கிறது மாற்று பாடல் வைக்கிறது.. அதே போல் தேசிய கீதம் பாடலில் திராவிடம் வருகிறது அதை புறக்கணிக்குமா... மாற்று பாடல் வைக்குமா... சீமான் வருகிற 5ஆண்டோ அடுத்த 5ஆண்டோ ஆட்சி அமைகிறார் என்றால் கண்டிப்பா அரசுவிழாக்களில் மாற்று தமிழ் தாய் வாழ்த்து பாடல் இருக்கும் அதே போல் தேசிய கீதம் மாற்றம் செய்து ஒலிக்க படுமா.... திராவிடம் வருது அல்லவா அதான் கேட்கிறேன்...

    • @balasubramaniyam-hh5li
      @balasubramaniyam-hh5li 6 วันที่ผ่านมา

      அதுக்கு அண்ணன் முதலமைச்சர் ஆகவேண்டும் ​@@akbuvi2158

  • @PremSangita
    @PremSangita 7 วันที่ผ่านมา +316

    முட்டு கொடுக்கும் 200 உபிகளே நாளைக்கு உங்கள் பெண் பிள்ளைகளுக்கும் இதே போல் நடக்கும் அப்போது தெரியும்... 💯

    • @NameIsNothin
      @NameIsNothin 7 วันที่ผ่านมา +27

      Avanugaluku kavalai illa... Kaatiyum kudupaan Kootiyum kudiaanuga ...

    • @sathiamoorthi7089
      @sathiamoorthi7089 7 วันที่ผ่านมา +19

      உண்மை மனது வலிக்கிறது. எனக்கும் பிள்ளைகள் இருக்கிறது. இந்த அராஜக ஆட்சி ஒழிய வேண்டும் 🙏

    • @ragu9961
      @ragu9961 7 วันที่ผ่านมา +2

      விஜயலக்ஷ்மிக்கு நடந்த கொடும மாதிரி

    • @gopinaths6989
      @gopinaths6989 7 วันที่ผ่านมา

      🤣🤣 அடேய் social மீடியா அறிவாளிகளே... 100% crime இல்லாத ஒரு country a சொல்லுங்க பாக்கலாம்... தனி மனித ஒழுக்க இல்லாத எவனா இருந்தாலும், அவன் எந்த கட்சி போனாலும் இதே தான் பண்ணுவான்... சரி ஒரு தொண்டன் இப்படி பண்ணதுக்கே இப்படி ஒரு வீடியோ... நம்ம தலைவர் சீமான் விஜயலக்ஷ்மி பத்தி எதும் ஏன் பேச மாட்டிங்குறீங்க...

    • @PremSangita
      @PremSangita 7 วันที่ผ่านมา +26

      @ragu 9961 நயன்தாராவுக்கும் நிவேதா பெத்துராஜ் அவர்களுக்கு நடந்தது போலடா 200 ஊப்பி

  • @73shanmuga
    @73shanmuga 7 วันที่ผ่านมา +188

    இது தான்டா திராவிடம், பெரியார் வளர்த்த திராவிடம், வாழ்த்துக்கள் முதல்வர் மற்றும் துணை முதல்வர்

    • @isole9678
      @isole9678 7 วันที่ผ่านมา

      எவனுக்கும் பயப்பட வேண்டாம் இனி. நேற்று ஆத்தூர் அருகே மற்ற மாவட்ட திமுக MLA வை பொதுமக்கள் 4 பேர் அடித்தது வெளியே வரவில்லை. ஏனென்றால் வெளியே நியூஸ் வந்தா அந்த திருட்டுக் கம்னாட்டி MLA வோட மானம் கப்பல் ஏறிடும். இப்ப அந்த MLA Apollo hospital la அட்மிட் இருக்கான். கூடிய சீக்கிரம் இது அரசு பொறுப்பு ல illegal la பன்றவனுக்கும்😂 நடக்கும்

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd 7 วันที่ผ่านมา +137

    காவல்துறை மீது இருந்த மதிப்பு மரியாதை அனைத்தும் இந்த திராவிட பெரியார் ஆட்சியில் மாறிவிட்டது

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 7 วันที่ผ่านมา +1

      காவல் துறையா🤣🤣🤣?
      அது செல் போன் திருடர்களால் நிரம்பி வழிகிறது

  • @PremSangita
    @PremSangita 7 วันที่ผ่านมา +134

    சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏❤️

  • @rdppani1595
    @rdppani1595 7 วันที่ผ่านมา +57

    விடியல் ஆட்சி... விடியும் முன்பே கற்பு , களவு மட்டுமே நடக்கும்

  • @kumarasivana
    @kumarasivana 7 วันที่ผ่านมา +121

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி. நாம் தமிழர்

  • @SelvaKumar-mn5yu
    @SelvaKumar-mn5yu 7 วันที่ผ่านมา +127

    நீதிமன்றங்களுக்கு கூட பயப்படுவது கிடையாது திமுக மற்றும் காவல்துரை

    • @BoseThevar-p4t
      @BoseThevar-p4t 7 วันที่ผ่านมา +1

      ஒரு ப********* நீங்களும் பண்ண முடியாது டிஎம்கே குதிக

  • @Yogesh-i2x
    @Yogesh-i2x 7 วันที่ผ่านมา +54

    இது தான்ட எங்கள் திராவிட மாடல் ஆட்சி அதுக்கு நிங்கதான்ட சாட்சி

  • @prathikshapraba
    @prathikshapraba 7 วันที่ผ่านมา +95

    திருமாவளவணுக்கு சமர்பணம் முட்டுபாய்ஸ்

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 7 วันที่ผ่านมา +68

    சாட்டையின் ஆளுமைகள் நிறைந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் 🙏🙏💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 7 วันที่ผ่านมา +79

    நியாயம் கேட்க கார் கதவை ஏன் அந்த தட்டு தட்டுகிறான்

  • @Manikandan-h3s3y
    @Manikandan-h3s3y 7 วันที่ผ่านมา +57

    இதற்கு பெயர்தான் விடிய ஆட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே

  • @thangaraj4891
    @thangaraj4891 7 วันที่ผ่านมา +24

    அந்த word எனக்கு புடிச்சிருக்கு "மொத்த கட்சியும் porukiya இருந்தா எப்படி da"😅😅😂

  • @nanjil.valluvan
    @nanjil.valluvan 7 วันที่ผ่านมา +367

    அராஜகம் அடாவடித்தனம் ரௌடிசம் இதாண்டா தி மு க இதுதான் தி மு க

    • @Skvvp-jj7pu
      @Skvvp-jj7pu 7 วันที่ผ่านมา +34

      எது திராவிட மாடல்னு கேக்கரவங்களுக்கு இதுதாண்டா திராவிட மாடல்

    • @always-tamilan
      @always-tamilan 7 วันที่ผ่านมา +1

      பொம்பள பொறுக்கிதனம், பொய், பித்தலாட்டம், rowdyism, அயோக்கியதனம், ஏமாத்தல் இது தான் சைமன் நா.த.க (நாசமான தருதர கட்சி)

    • @udayasurianalagappan2770
      @udayasurianalagappan2770 7 วันที่ผ่านมา +4

      😂😂😂 malaysian😅😅

    • @isole9678
      @isole9678 7 วันที่ผ่านมา

      எவனுக்கும் பயப்பட வேண்டாம் இனி. நேற்று ஆத்தூர் அருகே மற்ற மாவட்ட திமுக MLA வை பொதுமக்கள் 4 பேர் அடித்தது வெளியே வரவில்லை. ஏனென்றால் வெளியே நியூஸ் வந்தா அந்த திருட்டுக் கம்னாட்டி MLA வோட மானம் கப்பல் ஏறிடும். இப்ப அந்த MLA Apollo hospital la அட்மிட் இருக்கான். கூடிய சீக்கிரம் இது அரசு பொறுப்பு ல illegal la பன்றவனுக்கும்😂 நடக்கும்

    • @RamachandranJembulingam
      @RamachandranJembulingam 7 วันที่ผ่านมา

      ​@@Skvvp-jj7puஆமான்டா!தமிழரின் மலம் தின்னி!

  • @ravikumart4257
    @ravikumart4257 7 วันที่ผ่านมา +57

    மக்கள் இதை உணர்தால் போதும் நாடு நல்லா இருக்கும்

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 7 วันที่ผ่านมา +2

      ஆக,
      நாடு நாசமாகப் போய் விட்டது

  • @SuganyaSamy-y9s
    @SuganyaSamy-y9s 7 วันที่ผ่านมา +22

    உன் தைரியத்தை பாராட்டுகிறேன் அண்ணா. தெளிவான பேச்சு .

  • @djdharma9938
    @djdharma9938 7 วันที่ผ่านมา +30

    வெறித்தனமாக காத்திருந்தேன் உங்களுடைய உண்மையான இந்த பதிவுக்கு 🔥🔥

  • @ksk0103
    @ksk0103 7 วันที่ผ่านมา +21

    உண்மையை வெளிப்படுத்தும் சாட்டைக்கு பாராட்டுக்கள்

  • @sivakumarv5215
    @sivakumarv5215 7 วันที่ผ่านมา +45

    நீதி துறை தான் நியாயத்தை நிலை நாட்ட வேண்டும்

  • @Manikandan-h3s3y
    @Manikandan-h3s3y 7 วันที่ผ่านมา +30

    ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு

  • @MurganMurgan-n6x
    @MurganMurgan-n6x 7 วันที่ผ่านมา +25

    திரு சாட்டை அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍
    நாம் தமிழர் ❤❤❤

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 7 วันที่ผ่านมา +12

    நீங்க கூறும் அத்தனை குற்றத்தையும் செய்ய வந்திருப்பான் என்றுதான் நினைக்கிறேன்

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 7 วันที่ผ่านมา +61

    🤔 பல ஞானசேகரன்கள் எங்கும் நிர்கமாய் நிறைத்து இருப்பார்கள் போல 🤔.

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 7 วันที่ผ่านมา +20

    யார் அந்த சார்.. யார் அந்த கார்🚗🚘🚙.. யார் அந்த தார் 🚗🚘

  • @vinothkumaranbu6753
    @vinothkumaranbu6753 7 วันที่ผ่านมา +19

    திமுக பற்றி செய்தி கிடைத்தால் சாட்டை அண்ணனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி

  • @NatarajanKaruppu
    @NatarajanKaruppu 7 วันที่ผ่านมา +58

    காவல் துறைய கண்டு தான் தமிழ்நாட்டின் மக்களுக்கு பயமே.

  • @adrsilambammadurai9775
    @adrsilambammadurai9775 7 วันที่ผ่านมา +42

    மொத்தத்தில் ஆட்சியின் அவலத்தை பாரு

  • @CeciliaCroos
    @CeciliaCroos 7 วันที่ผ่านมา +46

    இப்படி ஒரு ஆட்சி வேண்டும் என்று தானே வாக்கு செலுத்தினார்கள்? மக்கள் மாறாத வரை நல்ல மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை!

    • @vasudevan4301
      @vasudevan4301 6 วันที่ผ่านมา

      உன்மை

  • @anandeditz4354
    @anandeditz4354 7 วันที่ผ่านมา +14

    சாட்டை துரை முருகன் அண்ணே திமுக வின் கொடி அட்டகாசமாக உயர உயர கோபுரம் போல் பட்டொளி வீசிப் பறக்கிறது மனசுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது அணையப் போகும் விளக்கு கடைசியாக பிரகாசமான முறையில் எரிகிறது வாழ்த்துக்கள்
    46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

  • @prathikshapraba
    @prathikshapraba 7 วันที่ผ่านมา +37

    அருமை

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 7 วันที่ผ่านมา +29

    எனக்கு ஒண்ணு தோணுது . இளம்பெண்கள் கிளம்பி ஏதாவது State க்கு போயிட்டு 2026 Election முடிந்ததும் வாங்க...😂

    • @ThilagamaniThilagamani-g2g
      @ThilagamaniThilagamani-g2g 7 วันที่ผ่านมา +2

      எனக்கும் அதுதான் தோன்றுகிறது நீர் தேசத்திற்கு சென்று விடலாம் என்ற எண்ணம் தான் தோன்றுகிறது

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 7 วันที่ผ่านมา

      அங்கே ரோடு,ஷாப்பிங் மால் எங்கும் துப்பாக்கி சூடு நடக்கிறது.

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 7 วันที่ผ่านมา +18

    அந்த *‘புண் சொறிந்த உதாரணம்’* சிறப்பு

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 7 วันที่ผ่านมา +29

    என்ன தான் நடக்கிறது இந்த திராவிட மாடல் ஆட்சியில்...SIR...CAR...BAR...இந்த அக்கிரமங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நாள் எந்நாளோ....❤

    • @Umesh12121
      @Umesh12121 7 วันที่ผ่านมา +1

      Ennaikku thiruttu DMK govt is dismissed, all will be fine afterwards

    • @Valari_Veechu
      @Valari_Veechu 7 วันที่ผ่านมา +2

      2026

    • @BoseThevar-p4t
      @BoseThevar-p4t 7 วันที่ผ่านมา

      அண்ணாமலை அண்ணாமலை ஒருவர் தான் தீர்வு

    • @Valari_Veechu
      @Valari_Veechu 7 วันที่ผ่านมา

      @@BoseThevar-p4t தமிழனை திராவிடத்தில் இருந்து மீட்டு வடவனின் கையில் அடமானம் வைத்து விடாதீர்கள்!

  • @siva.kumar15
    @siva.kumar15 7 วันที่ผ่านมา +14

    மிக மிக அருமையான பதிவு அண்ணா நாம் தமிழர்❤❤❤❤

  • @rajachandradhas677
    @rajachandradhas677 7 วันที่ผ่านมา +45

    திறமையான சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @vellaisamy3516
    @vellaisamy3516 7 วันที่ผ่านมา +18

    இந்தியாவிலேயே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கிறோம் என்று சொந்தக் காசில் சூனியம் வச்சது தமிழ்நாட்டு மக்கள்தான் இவங்கள பத்தி 20😡 30 வருஷமா தெரிஞ்சு இருந்தும் இவர்களைப் பற்றி தெரிந்திருந்தும் வாக்குச் செலுத்தினார்களே நல்லா அனுபவிக்க வேண்டியதுதான் வேற என்ன சொல்ல முடியும்

  • @aravindan2463
    @aravindan2463 7 วันที่ผ่านมา +22

    10:23 நல்ல வேலை அவங்க ஏன் அவர்கள் அந்த நேரத்தில் அங்கு வந்தனர் என்று கேட்கவில்லையே

  • @மைநீன்
    @மைநீன் 6 วันที่ผ่านมา +4

    தீம்கா கடைசி ஆட்சி இது
    நாம்தமிழர் ❤2026🎉🎉

  • @cibivarshan64
    @cibivarshan64 7 วันที่ผ่านมา +16

    இவனுங்க திருந்தமாட்டானுங்க.

  • @zaindoma9464
    @zaindoma9464 7 วันที่ผ่านมา +22

    இது தான்டா திமுக திராவிட மாடல் அரசு

    • @BoseThevar-p4t
      @BoseThevar-p4t 7 วันที่ผ่านมา +2

      திமுக அழியும் கொண்ட மங்களா

  • @sskindustries8813
    @sskindustries8813 7 วันที่ผ่านมา +11

    தலைமை குடும்பம் எவ்வழியோ அதேதான் தொண்டர்கள் கொத்தடிமைகள் வழி.

  • @aravindan2463
    @aravindan2463 7 วันที่ผ่านมา +29

    எதிர்பார்த்த கானொலி

  • @Manikandan-h3s3y
    @Manikandan-h3s3y 7 วันที่ผ่านมา +17

    முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காவல் துறை கட்டுப்பாட்டில் வைக்க தவறி விட்டார்

    • @MegarajanDuraisamy
      @MegarajanDuraisamy 7 วันที่ผ่านมา +2

      @@Manikandan-h3s3y அவரின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதனால்தான் இப்படி நடக்கிறது...

  • @RgffFggh-g2k
    @RgffFggh-g2k 7 วันที่ผ่านมา +15

    அண்ணே அதெல்லாம் ஒன்னும் இல்ல காவல்துறையில் தமிழ்நாட்டுல களவாணி துறை ஆக்கி வச்சிருக்காங்கன்னு காவல் துறையை

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k 6 วันที่ผ่านมา +3

    மக்கள் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள் 2026 இல் திமுகவுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள் ✌️🌱

  • @MohanRaj-qe5fm
    @MohanRaj-qe5fm 7 วันที่ผ่านมา +10

    இன்று முதல் இவர்கள் திமுக தம்பிகள் என்று அழைக்கப்படுகிறார்கள் 🎉

  • @d11k4facts5
    @d11k4facts5 7 วันที่ผ่านมา +18

    அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது தமிழ் நாட்டில்.

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 7 วันที่ผ่านมา +11

    அதிகார போதை காசு பணம் துட்டு திராவிட கார் சார்..பெண் உரிமை பெண்கள் சுதந்திரம்... வாழ்க நீதி

  • @UthayaKumar-s3i
    @UthayaKumar-s3i 7 วันที่ผ่านมา +34

    இதுதான் திராவிட மாடல்

    • @always-tamilan
      @always-tamilan 7 วันที่ผ่านมา

      உங்க டுபாகூர் மாடல வட பல மடங்கு better

    • @velliangirisamyn7610
      @velliangirisamyn7610 7 วันที่ผ่านมา +1

      அப்போ உங்க ஆத்தாளை அனுப்பு ​@@always-tamilan

  • @9942418183
    @9942418183 7 วันที่ผ่านมา +12

    தமிழக மக்களே விழித்துக் கொள்ளுங்கள் நாளை இது இது போன்ற சம்பவம் நமக்கும் நடக்கும்

  • @vellaisamy3516
    @vellaisamy3516 7 วันที่ผ่านมา +13

    அந்த காருக்குள்ள இருக்கிறவங்க முகரை தான் க்ளோஸ் அப்ல பார்த்தா நல்லா தெரியுதே

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 7 วันที่ผ่านมา +20

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @darvinbernods7671
    @darvinbernods7671 7 วันที่ผ่านมา +28

    போலீஸ் டிபார்ட்மென்ட் முட்டாப்பைய கைல இருக்குறதுனால அது முட்டாதனமாதான் இருக்கும்

  • @venkatesane6578
    @venkatesane6578 7 วันที่ผ่านมา +7

    1 வாரத்திற்க்கு பெரியாருக்கு விடுப்பு கொடுத்து யார் அந்த கார் விடயத்தை பெரிய அளவி்ல் கொண்டு செல்லவும். அந்த விடயத்தை மடைமாற்ற நம்மை அதிகமாக விமர்சிப்பார்கள் கவனமாக செயல்படவும்

  • @ஸ்ரீதரன்பெருமாள்
    @ஸ்ரீதரன்பெருமாள் 7 วันที่ผ่านมา +9

    அவலட்சணம், ஏனோ, தானோ செயல்பாடுகள்....

  • @Kele-nw6bs
    @Kele-nw6bs 6 วันที่ผ่านมา +2

    Kaavathurai athikaarikalai kaari thuppanum makkale.

  • @tjstruckwash5327
    @tjstruckwash5327 7 วันที่ผ่านมา +14

    Super Thambi

  • @chandrapaulperumal3536
    @chandrapaulperumal3536 7 วันที่ผ่านมา +17

    சூப்பர்.... உங்கள் பணி தொடரட்டும்.

  • @RKRajakarnanKarnan
    @RKRajakarnanKarnan 7 วันที่ผ่านมา +2

    நண்பா சாட்டை அவர்களே இதே ஆதங்கத்துடன் ஆதங்கத்தோடு இருக்கிறோம்....... ஆர்கே

  • @subakshaanand7
    @subakshaanand7 7 วันที่ผ่านมา +3

    தமிழ் இனம் இந்த உலகை ஆளும், விதை வளர்கிறது

  • @RobinSheela
    @RobinSheela 7 วันที่ผ่านมา +24

    Not safe for women in TN 😢😢

  • @Adithyadi.v
    @Adithyadi.v 7 วันที่ผ่านมา +74

    4:00 ஓடிவறிகிறான் உதயசூரியன்😂

  • @jaffnatamiltech
    @jaffnatamiltech 7 วันที่ผ่านมา +21

    நாங்கள் திமுக நாங்கள் வைத்தது தான் சட்டம் எங்களுக்கு ஆசை வந்தா தாய் சகோதரி கூடவே படுப்போம் நம் தந்தை பெரியார் சொன்னபடி எங்கள் ஆசையை தீர்க்க எவளையும் கெடுப்போம் அதற்கு மக்களே ஓட்டு போட்டு அதிகாரம் தந்திருக்கிறார்கள் நீ யாருடா கேட்க

  • @parvathiparvathi-sj1gw
    @parvathiparvathi-sj1gw 7 วันที่ผ่านมา +5

    Romba payama irukku sago intha tamil naattula enna nadakkuthunde theriyala

  • @selvamani1019
    @selvamani1019 7 วันที่ผ่านมา +25

    விடியல் பேருந்து,மறுபுறம் மகளிரை வேட்டையாடுதல்,என்னங்கடா டேய்🤔🤔🤔🤔🤔

  • @Rengasamypalanivel
    @Rengasamypalanivel 6 วันที่ผ่านมา +1

    ஸ்டாலின் சொல்வதையும்
    சொல்லாததையும் செய்வோம்ன்னு சொன்னார். அதன்படி இந்த
    காரை விரட்டி நள்ளிரவில்
    பெண்விளையாட்டும்
    சேர்ந்ததுதான். இதற்கு அதிகபணம்தந்து வாக்காளர்களை மகிழ்விப்பார்கள். மிக
    அருமை ஸ்டாலின். காமங்கொண்ட ஆமைகள்
    மௌனமாக கரணாநிதி
    குடும்ப த்திலும் உள்புக
    கூடும்.

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 7 วันที่ผ่านมา +7

    சுடலை கோமாவில் இருக்கிறார், உதவாநிதி மெத்தில் இருக்கிறார்

  • @Knif1977-sf4vw
    @Knif1977-sf4vw 7 วันที่ผ่านมา +23

    பண்ணிகளுக்கு சாக்கடை நாத்தம் எப்படி தெரியும் அண்ணா

  • @chandrasekarsrinivasiah2914
    @chandrasekarsrinivasiah2914 7 วันที่ผ่านมา +9

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்?

    • @ErajendhiranMahalingam
      @ErajendhiranMahalingam 7 วันที่ผ่านมา +1

      ஒரே வழி ஜனாதிபதி ஆட்சிதான்!

  • @krishnaiipm1
    @krishnaiipm1 7 วันที่ผ่านมา +26

    Rowdy katchi DMK

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 7 วันที่ผ่านมา +6

    கழுதைக்கு உபதேசம் காதில் உரைத்தாலும் அபயக்குரல் என்றும் அதை விட்டு போகாது !? மீண்டும் மலரப்போவது -- -- --

  • @Physioolife
    @Physioolife 7 วันที่ผ่านมา +5

    சட்டை சாகோ உங்களோட குரல் என்ன ஆயிற்று 😮

  • @gooddaysceen
    @gooddaysceen 7 วันที่ผ่านมา +7

    என்ன ஜீ இடையில அந்த sir photo உங்க பொடணிக்கு பின்னாடி வந்து போன மாதிரியே எனக்கு தோணுது. அப்படியா ?

  • @SivanathanK-wc5dn
    @SivanathanK-wc5dn 7 วันที่ผ่านมา +11

    யார் அந்த சார் யாருது அந்தக் கார் இதுதாண்டா திராவிடம் மாடல் ஆட்சி

  • @balangsivag3732
    @balangsivag3732 7 วันที่ผ่านมา +2

    சாட்டை அடி அற்புதம் சகோ 💪🏼💪🏼💪🏼🎉🎉🎉

  • @Tamil75325
    @Tamil75325 7 วันที่ผ่านมา +12

    ஐந்தாம் தமிழர் சங்கம்

    • @Sundarin8du
      @Sundarin8du 7 วันที่ผ่านมา +1

      என்ன சொல்ல வரிங்க?

    • @Tamil75325
      @Tamil75325 7 วันที่ผ่านมา

      ஐந்தாம் தமிழர் சங்கம் என்பது ஒரு தமிழ் தேசிய கட்சி இயக்கம் தலைவர் பாண்டியன் ஐயா

  • @rajachandradhas677
    @rajachandradhas677 7 วันที่ผ่านมา +7

    தொடர்ந்து பல்வேறு கிரைம் செய்து வருவது பட்டவர்த்தனமாக தெரிகிறது

  • @parir3752
    @parir3752 7 วันที่ผ่านมา +22

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியின் அவலங்கள் 🤪🤪🤪🤪

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 7 วันที่ผ่านมา +10

    அந்த ஆணகளுடைய பேரையும் கார் நம்பரையும் போட வேண்டியது தானே

  • @Senthilpoo-x7b
    @Senthilpoo-x7b 7 วันที่ผ่านมา +5

    நாம்தமிழர் சிவகாசி

  • @govindasamic9987
    @govindasamic9987 7 วันที่ผ่านมา +5

    Super Sir

  • @pulikutty3999
    @pulikutty3999 7 วันที่ผ่านมา +10

    புகாருக்கு தகுந்த மாதிரி கதை வசனம் எழுதுவார்கள் காவல்துறை யினர்.

  • @rtccrjcbe3333
    @rtccrjcbe3333 7 วันที่ผ่านมา +1

    அன்று நாலு நல்ல செய்தி வரும்
    இன்று நாரிய செய்தியா வருது. நாதக வந்தால் நல்லதே வரும்
    முதலில் ஈரோடு வெற்றி செய்தி
    2 வது வெட்டிகள் ஓடும் செய்தி
    ❤தமிழியம் ❤
    ❤NTK ❤

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 7 วันที่ผ่านมา +1

    Sattai super Speech 🎉🎉🎉🎉

  • @rameshbl3608
    @rameshbl3608 7 วันที่ผ่านมา +7

    ❤❤ ப்ரோ நாங்க ஒன்னாவது படிக்கையில காருக்குள்ள யாரு எங்க மாமா நேரு நேரு வணக்கம் போடு படித்திருக்கிறோம்
    ❤❤ ஆனா இப்ப காருக்குள்ள யாரு யாரு அந்த சாரு❤❤

  • @Iruthayaraj-e6x
    @Iruthayaraj-e6x 7 วันที่ผ่านมา +18

    2026 வரை இந்த மாதிரியான கார்கள் ஓடும் போல, 🙆

  • @DavidC-f7x
    @DavidC-f7x 7 วันที่ผ่านมา +9

    மிக சிறப்பு சாட்டை
    இந்தி சர்வாதிகார ஆட்சிக்கு மக்கள் ஒரு சரியான அடி கொடுக்க வேண்டும்

  • @ashwin3238
    @ashwin3238 7 วันที่ผ่านมา +3

    Hatsoff anna yaarum idha pathi pesa mattikuraga🫡🔥

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 7 วันที่ผ่านมา +352

    இந்த ஆட்சி வீழ்த்தப்படனுண்டா தம்பி,,,,,,,,,

    • @always-tamilan
      @always-tamilan 7 วันที่ผ่านมา +9

      மயிர கூட புடுங்க முடியாது 😂

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 7 วันที่ผ่านมา +42

      ​@@always-tamilan புடுங்க போது தெரியும்... 2026 😂😂😂

    • @raghu_vlogs_797
      @raghu_vlogs_797 7 วันที่ผ่านมา +31

      உங்கள் வீட்டு பெண்களுக்கு இப்படி நடக்கும் போது தான் தெரியும் 😢😢

    • @always-tamilan
      @always-tamilan 7 วันที่ผ่านมา +1

      @@raghu_vlogs_797 as usual this is all fake story created by author. ..

    • @Devisri565
      @Devisri565 7 วันที่ผ่านมา

      ​@@always-tamilanஅப்போ அந்த காருக்குள் இருந்த இன்னொரு பொறுக்கி நீதானா?😳😳😳😳.

  • @josepjagadeh9142
    @josepjagadeh9142 7 วันที่ผ่านมา +1

    Nice 🎉🎉 👍👍 Speach THAMBI kept up Thambi May God bless you

  • @narun969
    @narun969 7 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் 💐💐

  • @manikandanks175
    @manikandanks175 7 วันที่ผ่านมา +1

    10:42.... மிக அருமையான கேள்வி...

  • @RamaChandran-o4d
    @RamaChandran-o4d 6 วันที่ผ่านมา +1

    அருமையான தெளிவு

  • @muthulingam-xw7cd
    @muthulingam-xw7cd 7 วันที่ผ่านมา +15

    முட்டுக்காடு சம்பவத்திற்கு இனி முட்டு கொடுக்க வேண்டும் 200 ரூபாய் அதிகமாக கொடுங்கடா

  • @GanesansiddanGanesan
    @GanesansiddanGanesan 7 วันที่ผ่านมา +3

    Super satti sir

  • @SriramRam-xv6yn
    @SriramRam-xv6yn 7 วันที่ผ่านมา +2

    அண்ணா உண்மை❤

  • @veerappanpillai915
    @veerappanpillai915 7 วันที่ผ่านมา +4

    அந்தசார்எப்படிகண்டுபுடிக்கமுடியலயோ.அதுபோல
    தான்இந்தசாரையும்
    கண்டுபுடிக்கமுடியாதுங்கோ...அந்தசாருயாரு
    இந்தகாருசாருயாரு.??

  • @GurusamySamy-v9y
    @GurusamySamy-v9y 7 วันที่ผ่านมา +3

    சூப்பர்

  • @SakthivelSakthi-z5p
    @SakthivelSakthi-z5p 6 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் தம்பி