நாகர்கோவில் பி என் பைக் குமார் அண்ணன் அவங்களுக்கு ஒரு நன்றி நான் தென்காசி மாவட்டம் சேகர் ஆட்டோ ஒர்க்ஸ் சேர்ந்தமரம் சுரண்டை மெயின் ரோடு நீங்கள் ஒவ்வொரு மெக்கானிக் வரலாறுகளையும் உங்கள் சொந்த முயற்சியால் செய்து வருகிறீர்கள் உங்கள் முயற்சி மீண்டும் மீண்டும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன் நன்றி அண்ணா
இதுபோல் ஒவ்வொரு தொழிலிலும் உள்ள நண்பர்கள் இருந்தால் நம்ம இந்தியா எங்கயோ போகும் மென்மேலும் உங்க தொழிலில் நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் உயர வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉
தகவலுக்கு நன்றி
ஒவ்வொரு தமிழ் Auto மெகானிக்கும் பார்க்க வேண்டிய வீடியோ. எளிய உழைக்கும மக்கள் . வாழ்க.
Hats off Suresh Sir. Great Sir
Auto mobile iTI trainer this person very good choice
Hai suresh Anna
I am mohan srivilliputtur
Greetings......💐
என்னுடைய மனமார்ந்த வழ்த்துக்கள் அண்ணா god bless you
Dedication towards his profession is commendable❤❤❤
தங்களின் சேவை அளப்பரியது அண்ணா தங்களின் சிஷ்யனாக இருப்பதில் பெருமை அடைகிறேன்
Thanks
உண்மையாலுமே இவர் ஒரு பன்முக திறமைசாலி தான் இவருடைய திறமையை வெளிப்படுத்திய டாப் மெக்கானிக் குரூப்ஸ் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
I'm fire fire player
செய்யும் தொழிலே தெய்வம், சுத்தம் சோறு போடும் என்பதை நிரூபித்துள்ளீர்கள் ஐயா தங்கள் பணி மிகச்சிறப்பு ஐயா
Thanks
Arputha mana manithar iyea neraiya vedio podungo.
Superb mechanic ma
அருமை,பணிசிறக்க வாழ்த்துகள்
நல்ல உழைப்பாளி சுத்தம் அருமை 👍👍👍
Thanks
Excellant video sir. Neatness is very important in mechanical field. You r doing it. Tamilnadu are very proud of you sir.
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு இந்த காணொளியை பதிவு செய்ய உடன் இருந்ததில் பெருமைப்படுகிறேன் JR பைக் எலக்ட்ரிக்கல் சுரண்டையில் இருந்து அர்ஜுன் நன்றி💐💐💐
Thanks
வாழ்த்துகள் சுரேஷ் அண்ணே.
Thanks
Intha kalathila eppady oru manithana militery salute.
Enda halathulaum evade oru all varuvaan
Very good heart all technics clearly informed good man all the best
வாழ்த்துக்கள் தோழர்
Air and Oil mix tuning explanation is very good. வாழ்க வளமுடன்.
Thanks
Avarudaya speech shows his love and passion to his job and also shows his dedication.
Thanks
Thanks
நாகர்கோவில் பி என் பைக் குமார் அண்ணன் அவங்களுக்கு ஒரு நன்றி நான் தென்காசி மாவட்டம் சேகர் ஆட்டோ ஒர்க்ஸ் சேர்ந்தமரம் சுரண்டை மெயின் ரோடு நீங்கள் ஒவ்வொரு மெக்கானிக் வரலாறுகளையும் உங்கள் சொந்த முயற்சியால் செய்து வருகிறீர்கள் உங்கள் முயற்சி மீண்டும் மீண்டும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன் நன்றி அண்ணா
Thanks
Thanks
அருமை பணிகள் சிறக்க வாழ்த்துகள்
Thanks
Great sir thank you very much
Thank you sir periyakulam Pichaimani mec
OK sir thanks
Thank you
Anna great 👍👍👍 super talented 👏👏👏
இதுபோல் ஒவ்வொரு தொழிலிலும் உள்ள நண்பர்கள் இருந்தால் நம்ம இந்தியா எங்கயோ போகும்
மென்மேலும் உங்க தொழிலில் நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் உயர வாழ்த்துக்கள்
Thanks
Great sir...
Thanks
Really great thanks ❤️
God bless you
Thanks
👍👍👍
Corbrater tips is veri good br
இது மாரி சேலம்ல யாராவது இருத்தல் சொல்லவும்.thanks....
Super Suresh Sir.
அருமை நண்பரே 💟🙏
Thanks
Seiyuruvelaiya thiluva pannanum appadinu nenukkera bike mechanic mthila at ha vers levella lpala thiramaikala thannakathae kondulla .
Nanbar Srivilliputhur Kannansuresh avarkalukku vaalthukkal
Think you Anna works is good
பார்க்கவேண்டிய நல்ல பதிவுதாங்க.
Thanks
very neat and tidymechanic shop
Thanks
Super congratulations sir
T
A sophisticated approach!
TVs.thanks
Savi poduvathu thaniya video pannunga anna
Super sir
நன்றி
Super anna.
Super
Deceplin mechanic
Super
Thanks
Ultimate da
Sirapu
Wow super Anna 👌 👍
Thanks
Can you put a video on how to make electric tester
Super 👍🏻
Thanks
Super Anna sampath thiruvannamalai sathanur
T
T5
Passion Pro digital metre display
Anna sri villiputhur laa unga work shop yanga eruku
mass na ne
Arputham.
Tvs n valarpu
IND suzuki கிடைக்குமா?
சிறப்பான பதிவு
R
Thanks
மினிமம் லேபர் சார்ஜ் 50 க்குறது சரியா தெரியலையே
அதிகம் கேட்டு குறைத்து கொடு ப்பது தான் மக்கள் இயல்பு
👌
Thanks
தமிழகத்தில் 60 சதவீதம் மெக்கானிக் பெயர் .,..சுரேஷ்
Adu appadthaan
பஞ்சர் - 150, டயர் மாற்ற-200 ரொம்ப அதிகம்.
இது பழய ரேட் புதிய ரேட் இன்னும் அதிகம்
பணம் இல்லாதவர்களுக்கு எல்லாம் அதிகம் தான்
👍
❤♥️♥️♥️❤️❤️❤️💓💓💓💓💓💓✒️✒️✒️🔏✴️✴️✴️✴️
Thanks
Romba kelvalamana person
Thanku so much I love you
Over rate
Anna mikka nandri🙏🙏🙏🙏🙏
Super sir🎉🎉
Super
Super
Super