Exclusive | VKTBalan | கருவிலே அழிக்க நினைத்த மகள் நான்தான் | Dr.Saranya Jaikumar | Part-1 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 290

  • @geetamanokar9370
    @geetamanokar9370 4 ปีที่แล้ว +44

    தங்க மகளே.... உழைப்பால் உயர்ந்த உத்தமனின் புதல்வியை.... நல்ல தாயின் வளர்ப்பில் வளர்ந்த...குலவிளக்கே.... வாழ்க வாழ்க வளர்க.
    உங்க அப்பா அம்மா போலவே....
    எங்க அப்பாவும் எட்டாம் வகுப்பு... எங்க அம்மாவும் பியுஸி...

  • @vidhyasagarg870
    @vidhyasagarg870 4 ปีที่แล้ว +65

    மிகவும் யதார்த்தமான, ஆடம்பர வார்த்தைகள் இல்லாத , அழகான பதிவு...வாழ்க வளமுடன்.

  • @renukadeviramasamy7214
    @renukadeviramasamy7214 4 ปีที่แล้ว +49

    உங்களைப் போலவே எனது குடும்பமும் இருந்தது நாங்களும் அப்படியே இன்று நாங்கள் நால்வரும் உயர்ந்தநிலையிலேயே உள்ளோம் இறைவன் அருளும் உழைப்பும் எம்மை உயர்த்தியது இதை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி

  • @JayaPrakash-tg5yj
    @JayaPrakash-tg5yj 4 ปีที่แล้ว +57

    ஒரு மகளின் உண்மையான வார்த்தைகள் மகிழ்ச்சி

  • @msakkhan3279
    @msakkhan3279 4 ปีที่แล้ว +27

    அப்பாவைப்போல உண்மையான முதிர்ச்சியான பேச்சு உங்கள் குடும்பத்திற்கு இறைவன் அருள் புரிவான். வாழ்த்துக்கள்

  • @jfmtamiljustformen8872
    @jfmtamiljustformen8872 4 ปีที่แล้ว +43

    அருமை அம்மா நீ புண்ணியம் செய்தவள் நீடோடி வாழ்க

  • @சு.செல்வகுமாரன்குமரி

    பல இளைஞர்களுக்கும், அப்பாக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் அனுபவ உரை இது. அருமை சரண்யா மேம்.

  • @abdulkadher2123
    @abdulkadher2123 4 ปีที่แล้ว +27

    தீபாவளி அன்று நீ அனுபவித்த ஆனந்தத்தை கேட்டு எனது கண்ணீர் குளமானது😥 ஆனந்த கண்ணீர்

  • @mahendranr938
    @mahendranr938 ปีที่แล้ว +1

    நீங்கள் சின்னப் பிள்ளையிலிருந்து வளர்ந்து வந்த கதைய சமுதாயத்திற்கு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி இப்ப உள்ள இளைய சமுதாயத்திற்கு மிக பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன்

  • @edhuveakaalam139
    @edhuveakaalam139 2 ปีที่แล้ว +2

    நீங்கள் பேசியதில் பிடித்து மனிதநேயம் என்ற வார்த்தை உங்கள் முயற்சி யை நான் பாராட்டுகிறேன்

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 4 ปีที่แล้ว +6

    தங்கையே வணக்கம் நலமா? உங்களுடைய தமிழ் நன்றாக இருக்கின்றது. பிறமொழி கலக்காமல் பேசுங்கள் மிகவும் நன்று. உங்கள் அப்பா உண்மையில் நிஐவாழ்கையில் காதநயகன்👌👌👌ஈழத்தமிழ்மகன் கனடா👍👍👍

  • @linga9578
    @linga9578 4 ปีที่แล้ว +7

    சிங்கபெண்ணே உங்களுக்கு எமது புரட்சி வாழ்த்துக்கள்

  • @thunderstorm864
    @thunderstorm864 4 ปีที่แล้ว +29

    வாழ்த்துக்கள் தங்கையே என்றென்றும் வாழ்க வழமுடன் நலமுடன் .கனடாவில் இருந்து ஈழத்தமிழன்

  • @astro5310
    @astro5310 4 ปีที่แล้ว +2

    பாலன் ஐயாஅவர்களின் பதிவுகள் நிரைய பார்திருக்கிரேன் வாழ்க்கை எப்படிமாறும்எப்போதுமாறும்என்பதுஒருபுரியாதபுதிர்தான்போராடிக்கொண்டுஇருக்கும்என்போன்றவர்களுக்கு சிறுவெளிச்சம்போன்றவர் பாலன்ஐயா

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 4 ปีที่แล้ว +9

    This interview is example of how parents should bring their children teaching morality, daily hardships, focus on future etc, Excellent speech 👍

  • @divyaa2684
    @divyaa2684 4 ปีที่แล้ว +12

    She is my college st.joseph's director Jayakumar wife seen her many time in my college now only am knowing you that you are a great man's daughter 🙂

  • @natarajanramasamy3600
    @natarajanramasamy3600 4 ปีที่แล้ว +8

    திருவாரூரில் நடந்த உங்களின் திருமண வரவேற்பு விழாவுக்கு வந்து வாழ்த்திய வாய்ப்பு பெற்றிருக்கிறேன். அடக்கம், எளிமை,கனிவு போன்ற நற்குணங்களோடு திகழ்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா.

  • @arivalaganinsurance
    @arivalaganinsurance 4 ปีที่แล้ว +30

    நானும் உங்க அப்பா மாதிரி உழைத்து வாழ்க்கையில் சின்ன அளவில் முன்னேற்றம் அடைத்துளேன்.

  • @subramanig3
    @subramanig3 4 ปีที่แล้ว +8

    நமது சமுதாயம் முன்னேற தங்களது பங்களிப்பை வழங்குமாறு உங்கள் வேண்டுகிறேன்.

  • @velmanit6177
    @velmanit6177 4 ปีที่แล้ว +7

    அருமையான பேச்சு. நல்ல வளர்ப்பு . நேர்மை, அன்பு, கடின உழைப்பு உள்ள வாழ்க்கையில் தோல்வி இல்லை என்பதற்கு சான்று நீங்கள் சகோதரி

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 2 ปีที่แล้ว

    அழகாண தமிழ் அறிவார்ந்த சிந்தை,ஆழமாய் ஆய்வுணர்தல்,எளிமை நேர்மை,,தளராத தன்னம்பிக்கை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் உங்களின் குடும்பத்தை அத்தனைஅத்தனை அருமைகளும் பெருமைகளும் கொண்ட போற்றத்தக்க உங்களின் வாழ்கை! தவிர உங்களின் தமிழையும்( எளிமையையும்)
    கேட்டுக்கொண்டே இருக்கத்தோனுகிறது!கசிந்துருகும் தேனைப்போல் எவ்வளவு கேட்டாலும் திகட்டவே இல்லை !ஆயிரமாயிரம் ஆண்டுகள் வள நலமுன் வாழ்க! உங்களின் தேன்தமிழ் இளந்தென்றலாய் உலகமெல்லாம் பரவட்டும்!
    அது பலகோடி உள்ளங்களில்
    பக்குவங்களை விதைக்கட்டும்!
    வான்புகழ் பெற்று வாழ்வாங்கு வாழ்க உம் குடும்பம்!

  • @pprem1248
    @pprem1248 4 ปีที่แล้ว +21

    Madam you are a humble and politeness women hands off you madam

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q ปีที่แล้ว

    உங்கள் அப்பா பெண்களை மிகவும் மதிக்கிறார்.பெண்களுக்கு ரொம்ப மரியாதை கொடுத்து இருக்கிறார். அந்த எண்ணம்தான் அவரை இப்படி உயர்த்தி இருக்கிறது.🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ அவரை நான் மிகவும் மதிக்கிறேன்.

  • @ramadevi4659
    @ramadevi4659 4 ปีที่แล้ว +5

    mam am josephite eventhough I know you I dont know much about your dad and you but I came to know your dad through youtube I was so inspired of your dads word he s such a great soul no words to say about him...god bless u and your family .

  • @balamanian2624
    @balamanian2624 4 ปีที่แล้ว +8

    Congratulations Dr. Saranya Jaikumar.
    A high matured talk, a motivational talk too.
    Sri. VKT. Balan usually called by all as
    VKT Balan aiyya. It is so amazing that she is also presenting her appa as aiyya.
    Gifted father, blessed children and a divine mother whom was not spoken yet.
    Let me continue in Tamil.
    அனைவரும் சொல்வது போல், நானும் மதிப்பிற்குரிய VKT. பாலன் அவர்களை ஐயா என்றே குறிப்பிடுகிறேன்.
    இது கதையல்ல நிஜம் என்பதை போல அதிசயத்தக்கதாக அமைந்துள்ளது அவரின்
    வாழ்க்கைப்பயணம்.
    தரையில் அநாதையாக பசியில் உறங்கிய அவர் இன்று ஆகாயத்தில் உறங்கிக்கொண்டு பயணிக்கிறார். எளிமையாக இருக்கிறார். பிள்ளைகளையும் எளிமையுடன் இருக்க சொல்கிறார்.
    சுருக்கமாக இந்த வீடியோவை இதுவரை பார்த்த வரை எனக்கு தோன்றியது,
    தாயிற் சிறந்த கோயிலுமில்லை,
    தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றவைக்கேற்ப குடும்பம் எளிமையாக, சுகமாக தொடர்கிறது.
    ஆண்டவனின் பரிபூரண ஆசி அனைவருக்கும் கிட்டட்டும்.🙏
    பிறகு தொடர்கிறேன் இந்த அதிசய குடும்பம் பற்றி.
    சொக்கலிங்கம் பாலசுப்ரமணியன்
    சென்னை

  • @saishenbagam8240
    @saishenbagam8240 4 ปีที่แล้ว +38

    அருமை யான பதிவு சகோதரி அழகான குடும்பம்
    அற்புதமான தந்தை
    உங்கள் பேச்சு அழகு எளிமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு சகோ🙏👌👍💐💞😍

    • @shanthit1694
      @shanthit1694 4 ปีที่แล้ว +4

      ந்தாம்மா! ரொம்ப ஓவரா பில்டப் பண்ணாத! எங்க வீட்டில் எங்க அம்மா அப்பா இரண்டு பேருமே அரசு ஊழியர்கள்( ஆசிரியர்கள்) நாங்கள் 4 பிள்ளைகள்_ வருடத்திற்கு ஒரே ஒரு டிரஸ் மட்டும் தான்! பர்த்டே கொண்டாடுற வேலை எல்லாம் கிடையாது! காலையில் சமைக்கிற சாப்பாட்டில் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு அதையே மதிய உணவாகவும் எடுத்து செல்வோம்! இரவு மறுபடி சோறு, காலையில் வைத்த மீதி குழம்பு + ரசம் துவையல் அவ்வளவு தான்!வீட்டில் அம்மா அப்பா வாங்கி தந்தால் தான் எதுவுமே! எதையும் நாங்கள் வாங்கித்தர கேட்டதே இல்லை! இரண்டே துணிகள் அதை தான் மாற்றி மாற்றி துவைத்து உடுத்தி பள்ளி செல்வோம்!
      இப்போது நல்ல வசதியுடனான வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்தாலும்_ அதை பார்க்க எங்கள் பெற்றோர்கள் இப்போது உயிரோடு இல்லை! பெற்றோருடன் வாழ்ந்த அந்தக் கால சந்தோஷம் நிம்மதி இப்போது எல்லாம் இருந்தும் இல்லை! சந்தோஷம் மனதில் தான் இருக்கிறது!

  • @MsIqbal1980
    @MsIqbal1980 4 ปีที่แล้ว +4

    தங்கள் அப்பா விடாமல் கடைபிடித்த நாணயத்திற்கும், நன்றியுணர்வுக்கும் பரிசாக தங்கள் வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தும் நிகழ்ந்ததாக புரிகிறேன்.
    வாழ்க வளர்க ❤️

  • @rajapandianc5611
    @rajapandianc5611 4 ปีที่แล้ว +10

    I have listened to Mr.VKT sir.He always speaks plain trut with humility. Your narration resembles his talks. May God bless you and your family.

  • @krmoorthyr.moorthy772
    @krmoorthyr.moorthy772 4 ปีที่แล้ว +3

    திரு பாலன் அவர்கள வாழ்கை அவர் தன்னம்பிக்கைக்கு மற்ற வர்களுக்கு எடுத்து காட்டு நாம் சமுதாயத்தில் உழைப்பால் உயர்ந்த பாலன் அவர்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் சென்னை வரும்போது திரு பாலன் அவர்களை சந்திக்க ஆசை

  • @Karthioffical
    @Karthioffical 4 ปีที่แล้ว +28

    அருமை சகோதரி...உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி... வாழ்க வளமுடன்..

  • @srinivasankck2935
    @srinivasankck2935 4 ปีที่แล้ว +9

    உண்மையான பேச்சு அப்பாவைப்போலவே...

  • @manimozhibaburam9955
    @manimozhibaburam9955 3 ปีที่แล้ว +5

    Literally you made me cry😭. Thinking of my childhood days same like you. Only two dresses for a year. Now I'm blessed with a beautiful family. Thank you for the Almighty God. God bless you ma'am. Nice speech. 👍👍💐💐

  • @itsmemalli3061
    @itsmemalli3061 4 ปีที่แล้ว +15

    தாய் தந்தைகளே
    பிள்ளைகளின் முதல் ஆசான்கள்
    அவர்களே அவர்களுக்கான முன்மாதிரிகள்
    அவர்களின் சொல்லும் செயலும் பிள்ளைகளை மிக ஆழமாகவே கவரும்
    ஆகச்சிறந்த வளர்ப்பு
    ஆத்மீக உழைப்பு..
    அன்பின் வாழ்த்துகள்
    கம்பீர அப்பாவுக்கும்
    கனிவான மகளுக்கும்👍❤️

  • @diksha4bsubhiksha8dselvara71
    @diksha4bsubhiksha8dselvara71 4 ปีที่แล้ว +6

    அருமை.
    நல்லவை கேட்டல் நன்று.
    நல்வழி நடத்தல் அதைவிட நன்று.

  • @gunasekaran4482
    @gunasekaran4482 4 ปีที่แล้ว +23

    Ur lucky வாழ்வில் மென்மேலும் வளர வேண்டும்

    • @பெரியநாயகம்-ல2ட
      @பெரியநாயகம்-ல2ட 4 ปีที่แล้ว +2

      அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

    • @vmathi3800
      @vmathi3800 4 ปีที่แล้ว

      Valga valamudan

  • @rajeshprabhu2175
    @rajeshprabhu2175 4 ปีที่แล้ว +4

    Sister..the way you look... every word you speak..shows how humble and simple life you have....even though you are a daughter of legend...and wife of big person..that's because of the way you have been brought up by your Dad..what a blessing to have your speech...

  • @arunachalamsv1052
    @arunachalamsv1052 4 ปีที่แล้ว +4

    Appavin Interview parthu irukkiren.
    Nalla Manitharukku Nalla magalaga piranthu appavukku perumai thedi kondai. Neengal valarumpothu avar valtha villai ena varutham vendam.
    Athanalthan indru ungalakku elimaiyum adakkamum vanthullathu.
    Valthukkal amma.

  • @rajkandiah8182
    @rajkandiah8182 4 ปีที่แล้ว +28

    இப்போது உள்ள பிள்ளைகளுக்கு நீங்கள் ஒரு முன்னோடி your great உங்களை பின்பற்ற வேண்டும் இப்போது உள்ள பிள்ளைகளுக்கு இது தேவையானது

  • @saran851
    @saran851 ปีที่แล้ว

    அருமை சகோதரி பாலன் ஐயாவை எனக்கு 20 ஆண்டுக்கு முன்பே தெரியும் அருமையான மனிதன் சிறந்த மனிதன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @sassxccgh9450
    @sassxccgh9450 4 ปีที่แล้ว +8

    வாழ்க்கை என்பது பல தடங்கல்கள் சிக்கல்கள் ஏற்படும் அதையும் கடந்து செல்லும் உங்கள் தந்தையின் வழியில் சென்று வெற்றி பெற வாழ்த்துக்கள் மகளே. அற்புதமான உங்கள் பதிவை க்கான அலவுகடந்த மகிழ்ச்சி கண்கள் ளும் குலமாகின்றன

  • @soundarrajan4330
    @soundarrajan4330 9 หลายเดือนก่อน

    God. I find my dear children's Bright Future .. Through you🙏 Thayeee... Soundararajan Lakshmanan..

  • @durgaraj208
    @durgaraj208 4 ปีที่แล้ว +44

    அப்பா அப்பா அப்பா......
    அம்மா பற்றி ஒரு இடத்தில் கூட பேசவில்லை என்பது வருத்தமளிக்கிறது மகளுக்கு அப்பா எவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்தவர் அதற்கு இணையாக அம்மாவும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்

    • @taddygames5973
      @taddygames5973 4 ปีที่แล้ว +5

      Nenga fulla video pathttu comment panunga brother

    • @durgaraj208
      @durgaraj208 4 ปีที่แล้ว +1

      @@taddygames5973 maximum appa paththi tha peasi irukanga Sister
      Nanum appa ponnu tha

    • @tppanimalaassogan1207
      @tppanimalaassogan1207 4 ปีที่แล้ว +1

      15:48 listen

    • @ramyabhaskharan1078
      @ramyabhaskharan1078 4 ปีที่แล้ว

      Correct

    • @SuperThushi
      @SuperThushi 4 ปีที่แล้ว

      Interview karanga than solli irupaanga

  • @க.ஆனந்
    @க.ஆனந் 3 ปีที่แล้ว +1

    Excellent... your father vkt balan iyaa my roll model....

  • @kavinsing3209
    @kavinsing3209 4 ปีที่แล้ว +9

    Hii papa u r my sister bcz in ur dad is my role model of my life

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +1

    பொதிகை டிவியில் வி கே டி பாலன் ஐயா அவர்களின் பேட்டியை நிறைய பார்த்திருக்கிறோம்

  • @pandikumar6315
    @pandikumar6315 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு கள்....

  • @பாரிவேந்தன்-ங6ந
    @பாரிவேந்தன்-ங6ந 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் சகோதிரி.

  • @Abrina98
    @Abrina98 4 ปีที่แล้ว +8

    தங்கமடி செல்லம்.லண்டன் வாழ் இலங்கை தமிழிச்சி

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 2 ปีที่แล้ว +2

    மகளின் வார்த்தைகள் வாழ்க்கை முறை உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில்

  • @balasmusings
    @balasmusings 4 ปีที่แล้ว +16

    VST Balan Ayya is a great human personality and true inspiration for all.

    • @Kuba04
      @Kuba04 4 ปีที่แล้ว

      Vkt balan

  • @dbalamuruganind
    @dbalamuruganind 2 ปีที่แล้ว +2

    Am impressed, God bless you.

  • @strawberryfruit9974
    @strawberryfruit9974 4 ปีที่แล้ว +5

    Sister neenga azhaga pesuringa.....more inspirational and encouragement to others......neenga vanakam thamizha ku vaanga......ellarum ungala terinjipaanga.....good bless u...ma

  • @sivaganesh8428
    @sivaganesh8428 4 ปีที่แล้ว +4

    சிறந்த தந்தையின் மகள்

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 4 ปีที่แล้ว +3

    அருமையன பதிவு

  • @BASKARG88
    @BASKARG88 4 ปีที่แล้ว +1

    God bless always stand with vilimbu nilai makkalodu nilluga

  • @vijayalakshmis468
    @vijayalakshmis468 2 ปีที่แล้ว +1

    சகோதிரி நீங்கள் பேசும் போது என்னுடைய அப்பா நாபகம் வருகிறது. நன்றி இன்று அவர் இல்லை.

  • @SMKVEERA
    @SMKVEERA 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சகோதிரி வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @kumaravishnu98
    @kumaravishnu98 4 ปีที่แล้ว +1

    Matured talk like her Father.Every word uttered and gestures resembles her fathers attitude

  • @ganeshpriyayashmithapriya828
    @ganeshpriyayashmithapriya828 4 ปีที่แล้ว +25

    உங்க அப்பாவை நேரில் பாக்க ஆசைப்படுறேன்... ஏ ன்னா அவர் வாழும் கடவுள்... அவரை நெனச்சாலே என் கண் கலங்குது..

  • @natarajansubbu3264
    @natarajansubbu3264 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்... சகோதரி

  • @ravichandranravichandran7736
    @ravichandranravichandran7736 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤APPA.APPA.❤❤❤❤❤❤

  • @vaithilingamnarayanan1477
    @vaithilingamnarayanan1477 2 ปีที่แล้ว

    "content with what we had" super real essence.Appa, Appa, Appa Appa super Saranya madam.

  • @dhanalakshmidhanalakshmi1380
    @dhanalakshmidhanalakshmi1380 ปีที่แล้ว

    Arumaiyana varpu

  • @sapaturaman9802
    @sapaturaman9802 3 ปีที่แล้ว

    அழகு அறிவு அடக்கம் அன்பு தங்கமே உம்மை பார்க்க வேண்டும்

  • @kanagachitra6132
    @kanagachitra6132 4 ปีที่แล้ว +2

    Yes.i am also searching regards to your details.A very good speech like your father.you are the best example of youngsters.what about your bro.

  • @rams5474
    @rams5474 4 ปีที่แล้ว +4

    It is really a pathway for good life. Realized people only can give good path to follow for success in life.

  • @kumaran7984
    @kumaran7984 4 ปีที่แล้ว +2

    Great speech madam
    Great Appa sir

  • @muruganrenganathan1614
    @muruganrenganathan1614 2 ปีที่แล้ว

    Hi saran epadi ungala poi miss pana partharu unga appa... you so cute and good girl... really i miss you dear. I love you so much da saranya..dear...❤❤❤😍😘😍😍

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.சகோதரி

  • @nuranura7806
    @nuranura7806 4 ปีที่แล้ว +14

    எல்லா வற்றிற்கும் காரணம் இறைவன்

  • @yisroelfernandez812
    @yisroelfernandez812 4 ปีที่แล้ว +2

    Your father interview ....make me cry....from malaysia

  • @umamaheswari604
    @umamaheswari604 4 ปีที่แล้ว +2

    Mam even I have seen him in a dance program of நர்த்தகி நடராஜ் at Kamaraj memorial hall. His speech was very wonderful. Such a man of simplicity

  • @arivalaganinsurance
    @arivalaganinsurance 4 ปีที่แล้ว

    அப்பாவின் உழைப்புக்கு.... கடவுள் கொடுத்த பரிசு நீங்க. வாழ்க வளமுடன்.

  • @ksiva99
    @ksiva99 4 ปีที่แล้ว +2

    May god bless you and your family sister.
    நல்ல பகிர்வு.

  • @stanleyroy3549
    @stanleyroy3549 4 ปีที่แล้ว +1

    Excellent speech about your dad.father is father.may God bless you and your family.

  • @asvenkatesh115
    @asvenkatesh115 4 ปีที่แล้ว +4

    Akka unga petti arumai.nan ayavin petti parthi one hour aluthen.kodeeswaran veetu ponna nengal.nambave mudiavilai.enna oru elimai valthukkal.

  • @pandiarajansethu9175
    @pandiarajansethu9175 4 ปีที่แล้ว +8

    அம்மா, அப்பாவின் அனைத்து இண்டர்வியூ பார்த்தவன். அதிகமாக கண்கலங்கியவன். எனக்கும் இரு பெண் குழந்தைகள். நானும் அப்பாவைபோல் கஷ்டபட்டு பிள்ளைகளை வளர்த்து வருகிறேன். பிள்ளைகளும் உங்களைபோல் என் நிலைமையறிந்து University rank holder ஆக ஒருவர் உருவாகிவிட்டார். மற்றொருவர் அதற்காக உழைக்கிறார். அப்பா ஒரு மனிதகுலத்திற்கு ஒரு முன்னோடி. நான் மனிதர்களுக்கு மரியாதை கொடுப்பதுண்டு . ஆனால் தங்களுடைய அப்பாவை, எனது அப்பாவாக நினைத்து வருகிறேன். அவர் கலங்கிய கண்கள் எவ்வளவான வலியை கடந்து வந்திருப்பார். என நினைக்கும்போது எனக்கு என் ஆத்மா அவரை அப்பா என கூப்பிடும்படி ஆனது. . நன்றி மா

  • @jasmineprasilla.m7879
    @jasmineprasilla.m7879 4 ปีที่แล้ว +10

    Mee tooo searched you in google very impressive appa office number ku na try panna atleast once in my life time I wish to meet him...but not able to reach lovely father and blessed daughter ....

  • @vijayakumars4469
    @vijayakumars4469 2 หลายเดือนก่อน

    I remember Mr
    . Selvaraj one of our friend at mannadi vijay lic

  • @KrishnaMurthy-ls4vp
    @KrishnaMurthy-ls4vp 4 ปีที่แล้ว +3

    நமஸ்காரம் ஆக நான் எழுத வார்தைகள் இல்லை நமஸ்காரம் மட்டுமே உள்ளது

  • @kalpanajoshua2787
    @kalpanajoshua2787 ปีที่แล้ว

    Same like my life. But now iam blessed with everything.

  • @reginajohn3183
    @reginajohn3183 4 ปีที่แล้ว +3

    Nanum ungala search panni parthen after ur father's interview

  • @ravin8405
    @ravin8405 4 ปีที่แล้ว +1

    நல்ல அப்பா ...மனிதன்
    நல்வாழ்த்துக்கள்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +4

    Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.

  • @rajsc7722
    @rajsc7722 4 ปีที่แล้ว +13

    Sis your father is great God . your blessings from God

  • @stephenkanth
    @stephenkanth 4 ปีที่แล้ว +9

    Brilliant presentation..what a testimony of upbringing of children..words cannot express..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sweetykitchenpodakkudi9672
    @sweetykitchenpodakkudi9672 4 ปีที่แล้ว +5

    Nice upload👌👍sharing sister😍🌹🌹🌹

  • @kamal1961
    @kamal1961 4 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்களம்மா,நல்ல வளர்ப்பு.

  • @devaanbu3075
    @devaanbu3075 2 ปีที่แล้ว

    God bless you ma Blessed child Blessed family

  • @nanthannachiyppannanthan3777
    @nanthannachiyppannanthan3777 4 ปีที่แล้ว +5

    பாராட்டுக்கள் சகோதரி

  • @vijaytintin
    @vijaytintin 4 ปีที่แล้ว +6

    அருமை சகோதரி

  • @ganeshpriyayashmithapriya828
    @ganeshpriyayashmithapriya828 4 ปีที่แล้ว +2

    நான் என்ன நினைப்பேன்னா நான்தான் அதிகமா கசப்படுறேன் னு, நான் மட்டும் இல்ல, இங்க நெறைய பேரு, ஆனா என்னைக்கு இவரை பத்தி அன்னைக்கே அதெல்லாம் ஒண்ணுமே இல்லை னு , your dad is real god 🙏

  • @ravin8405
    @ravin8405 4 ปีที่แล้ว +8

    அவருக்கு கல்வி மட்டும்தான் இல்லை..ஆனால் உழைப்பு நேர்மை மிக அதிகம்...படித்தவர்ளை விட.👍

    • @rajatoScan
      @rajatoScan 2 หลายเดือนก่อน

      Yes

  • @subalakshmi6739
    @subalakshmi6739 4 ปีที่แล้ว +4

    Wow mam..My dad my life is exact replica of you....Curious on next part

  • @antharangamtamil
    @antharangamtamil 4 ปีที่แล้ว +22

    good message with reality

  • @suryandear3193
    @suryandear3193 4 ปีที่แล้ว +3

    Great thiru balan , and magal

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +3

    Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

  • @selvaranivijayabaskarselva1323
    @selvaranivijayabaskarselva1323 4 ปีที่แล้ว +1

    👏👏👏👌👌👌super family tamilinda

  • @Jairamallrounder
    @Jairamallrounder 4 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி

  • @manrayanithya5044
    @manrayanithya5044 4 ปีที่แล้ว +3

    SUPERB MA
    GOD BLESS U & UR WHOLE FAMILY