சின்னஞ்சிறு கிளியே (Chinnanjiru kiliye - Sanjay Subrahmanyan)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 290

  • @rameshsambamoorthy2327
    @rameshsambamoorthy2327 3 ปีที่แล้ว +17

    தமிழ் பாடலை
    தமிழ் பாட்டு மாதிரி பாடியிருக்கிறார்
    மிக்க மகிழ்ச்சி

  • @Canada_Immigration_Bible
    @Canada_Immigration_Bible 2 ปีที่แล้ว +16

    சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! செல்வ களஞ்சியமே ! என்னைக் கலி தீர்த்தே - உலகில் ஏற்றம் புரிய வந்தாய் !
    பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா ! பேசும்பொற் சித்திரமே ! அள்ளி யணைத்திடவே - என் முன்னே ஆடி வருந் தேனே !
    ஓடி வருகையிலே - கண்ணம்மா ! உள்ளங் குளிரு தடீ ! அடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய் ஆவி தழுவு தடீ !
    உச்சி தனை முகந்தால் - கருவம் ஓங்கி வளரு தடீ ! மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால் மேனி சிலர்க்குதடீ !
    கண்ணத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான் கள்வெறி கொள்ளு தடீ ! உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா ! உன்மத்த மகுதடீ !
    சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது சஞ்சல மாகு தடீ ! நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு நெஞ்சம் பதைக்கு தடீ !
    உன்கண்ணில் நீர்வழிந்தால் - எந்நெஞ்சில் உதிரம் கொட்டு தடீ ! எங்கண்ணிற் பாவையன்றோ ? - கண்ணம்மா ! என்னுயிர் நின்ன தன்றோ ?
    இன்ப கதைகளெல்லாம் - உன்னைப்போல் ஏடுகள் சொல்வ துண்டோ ? அன்பு தருவதிலே - உனைநேர் ஆகுமோர் தெய்வ முண்டோ ?
    மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல் வைர மணிக ளுண்டோ ? சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல் செல்வம் பிறிது முண்டோ ?

  • @kesavannagalakshmi904
    @kesavannagalakshmi904 3 ปีที่แล้ว +7

    பாவபூர்வ ராகசஞ்சாரம் மிக அருமை.தமிழ்ப் பாடல்களை இந்த மாதிரி பாடும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது. பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தக்கிறேன்.

  • @thamizhmadhu
    @thamizhmadhu 3 ปีที่แล้ว +66

    தமிழில் பண்ணில் அமைந்த எத்தனையோ பாடல்கள் உள. அவை அத்தனையும் அரங்கேறவேண்டும் தமிழணங்கிற்கு ஆரணமாய்

    • @mukilarasan452
      @mukilarasan452 3 ปีที่แล้ว +3

      மண்ணில்

    • @manisp7271
      @manisp7271 ปีที่แล้ว

      Bharathi the Great. Erode mani iyyer

    • @dileeps2419
      @dileeps2419 11 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @sivasailamvijayalakshmi8444
      @sivasailamvijayalakshmi8444 3 หลายเดือนก่อน

      பண் என்றால் பாடல் என்று பொருள். ​@@mukilarasan452

    • @hoppes979
      @hoppes979 3 หลายเดือนก่อน +1

      அந்தப் பணியை செய்து வரும் இசை வித்தகர்களில் ஒருவர்தான் சஞ்சய் சுப்ரமண்யன்.

  • @kandaswamy7207
    @kandaswamy7207 ปีที่แล้ว +6

    தேனினும் இனிய தமிழை பாடியதால் நீவீர் வாழிய பல்லாண்டு

  • @padmathiagarajan3410
    @padmathiagarajan3410 4 หลายเดือนก่อน +4

    மகா கவி இவர் பாடும் இப்பாடலை கேட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்

  • @RSDexplores
    @RSDexplores 2 ปีที่แล้ว +4

    இன்று செப்டம்பர் 11, பாரதி நினைவு தினம்...கேட்டு மகிழ்ந் தேன் இப்பாடலை.... 🙏... நன்றி 🙏

  • @manikandanrathinasabapathy244
    @manikandanrathinasabapathy244 3 ปีที่แล้ว +60

    தமிழ் மொழியை உணர்ந்து அனுபவித்து பாடுகின்றீர்கள். உச்சரிப்பு, குரல், நயம்
    அனைத்தும் அருமை

  • @adhiyamanvaradharasan8461
    @adhiyamanvaradharasan8461 5 ปีที่แล้ว +18

    கதிர் ஏறி
    ஒளி ஊறும்
    கரு வைர
    நாத மணிகள்
    பசும் மஞ்சள்
    பொன்னிழையில்
    பொத்தி வைத்த
    ஸ்படிகத்தின்
    நுண் செதுக்குகள்
    மரகத கோலம் விரித்த
    மயிற்பீலியில்
    இன்று முளைத்த
    புத்தம் புது
    நீலவிழி
    இது
    தீரா அன்புடன்
    வ. அதியமான்

    • @chewstan
      @chewstan 4 ปีที่แล้ว

      எனக்கு புறியல. கொஞ்சம் புறியும்படியாத் தான் பதிவிடுங்களேன்.

    • @jayashreerbalasubramanian2031
      @jayashreerbalasubramanian2031 2 ปีที่แล้ว

      ஆஹா

  • @SampathKumar-ul6hl
    @SampathKumar-ul6hl 4 ปีที่แล้ว +9

    இவர் பாடுவதைக் கேக்கும்போதும் ..பார்க்கும்போதும்..எனக்கு ஒன்று தோனும் ..பாரதி இல்லாம போய் விட்டானே ..அவர் வரிக்கு உயிர் கொடுத்த நீவீர் வாழ்க ..உங்கள் ஈடுபாடு ..பாவனை ..ஆஹா ..

    • @vsanthanam7499
      @vsanthanam7499 3 ปีที่แล้ว

      Wonderful Sanjay sir.I am hearing this song everyday. The day does not start without hearing your voice. I pray 🙏God to give you all health and wealth and a long life. What a soothing voice. God bless you 🙏

    • @balukalaiarasan2402
      @balukalaiarasan2402 4 หลายเดือนก่อน

      பாரதியின் கவிதையை இவ்வளவு அழகாக யாரும் பாட முடியாது

    • @t.r.senthilrajsenthilraj8733
      @t.r.senthilrajsenthilraj8733 4 หลายเดือนก่อน

      🎉

  • @hemaraghavan5377
    @hemaraghavan5377 3 ปีที่แล้ว +8

    தேன்மொழிக் கவிஞனின் சிந்தை செய் விந்தைகள்/கானமாய்ப் பாயுதே கலைஞர்தம் இசையினில்!/வானவில் வண்ணங்கள் காட்டிடும் இவர்திறம்/நானிலம் தனில்தினம் ஓங்குக வளமுடன்!🙏🙏🌸🙏🙏

  • @srimathivijayaraghavansrim2172
    @srimathivijayaraghavansrim2172 ปีที่แล้ว +3

    எப்போதும் இவர் பாடல் மிகவும் பிடித்தவை. அனுபவித்துப் பாடவுதுடன் நமக்கும் அது உள் இறங்கி அசைத்து விடும்...அருமை.இதற்கு மேல் சொல்ல முடியவில்லை

  • @mridulak1166
    @mridulak1166 20 ชั่วโมงที่ผ่านมา

    Extraordinary Singer Sanjay ji ❤❤.
    Instrumentalists were very Good too ❤.

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 2 ปีที่แล้ว +2

    என்ன ஒரு பாடல் உள்ளத்து உணர்வோடு
    இவரமாதிரி யாராலும்
    பாடமுடியாது.
    பாரியின் பாடலுக்கு
    அழகு சேர்த்தார்
    சஞ்ஐய் சார்.

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 3 ปีที่แล้ว +7

    Real hero of Bharathiyar and Bharathi Dhasan songs. Excellent voice. Good 👍luck to him. Vande Mataram.

  • @jayashreerbalasubramanian2031
    @jayashreerbalasubramanian2031 2 ปีที่แล้ว +3

    இந்த 2 பத்திகள் இதுவரை யாருமே பாடி கேட்டதில்லை!
    இவை அமைந்த ராகம் என்னவென்று யாரேனும் சொல்லுங்களேன்!
    (1) சற்றுன் முகஞ் சிவந்தால் மனது சஞ்சலமாகுதடி!
    நெற்றி சுருங்கக் கண்டால் எனது நெஞ்சம் பதைக்குதடி!
    (2) இன்ப கதைகளெல்லாம் உனைப் போல் ஏடுகள் சொல்வதுண்டோ!
    அன்பு தருவதிலே உனைநேர் ஆகுமோர் தெய்வமுண்டோ!
    (3) மார்பில் அணிவதற்கே உனைப் போல் வைர மணிகள் உண்டோ!
    சீர் பெற்று வாழ்வதற்கே உனைப் போல்
    செல்வம் பிறிதுமுண்டோ!

    • @lalitharsk
      @lalitharsk ปีที่แล้ว

      1 hindholam
      2 valaj
      3 desh.
      If I am wrong Pl correct me.
      Same Sri madurai TS sir also singing.

  • @tamilselvivenkatachalapath4651
    @tamilselvivenkatachalapath4651 3 ปีที่แล้ว +18

    பாரதி 🙏🙏
    சஞ்சய் அய்யா கடை க்கண்ணோரம் கண்ணீர் வழிந்தோடுகிறது. தமிழின் அழகும், அருமையும்உணர்ந்து, ரசித்து பாடியுள்ளதை என்னவென்று சொல்வது. மிக்க நன்றி
    வாழ்க நீடுழி 🙏
    அய்யா 🙏👍

    • @srirankan2651
      @srirankan2651 7 หลายเดือนก่อน

      You are real Bharathy ❤ 😂 😢 🎉

  • @subbulakshmisarangapani4485
    @subbulakshmisarangapani4485 ปีที่แล้ว +4

    Sanjay Sirs chinnajiru kiliye is the best i have heard...stirs the soul

  • @sivasailamvijayalakshmi8444
    @sivasailamvijayalakshmi8444 3 หลายเดือนก่อน +1

    6.40 கண்ணம்மா..... 😊😊😊❤❤❤

  • @pathyiyer2356
    @pathyiyer2356 2 ปีที่แล้ว +12

    Too much moving ,tears constantly flowing on hearing this such a melodious ,mesmerising voice.Sanjay you are a gift to this world like mandolin Srinivas.May god bless you always

  • @lakshmimk9600
    @lakshmimk9600 3 ปีที่แล้ว +6

    கடவுளே உங்களுக்கு மென்மேலும் சிறந்த குரல் வளம் கொடுத்து அருள வேண்டுகிறேன்
    கேட்கும் பாக்கியத்தை எனக்கு அருள வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dhayaniva3615
      @dhayaniva3615 4 หลายเดือนก่อน

      இவர் பாடுவதை கேட்க பாரதி இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ கவிதைகளை புனைந்திருப்பார்

  • @jayakumark738
    @jayakumark738 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 10 หลายเดือนก่อน

    அற்புதம் மிக அருமை பாரதியின் உணர்வு மிக்க வரிகள் அனைத்தும் சிறப்பாக பாடியதற்கு வாழ்த்துக்கள் பாரதியார் செல்லம்மா என்று உணர்வுடன் பாடியதை கண்ணம்மா என்று பின்னாளில் மாற்றியதாக சிலர் கருத்து கூறியுள்ளனர்

  • @krishnangopalakrishnan8503
    @krishnangopalakrishnan8503 16 วันที่ผ่านมา

    I can keep hearing this 1000 times if Sanjay keeps singing

  • @jaykrish3566
    @jaykrish3566 10 หลายเดือนก่อน +1

    Heart melting song and voice of Sanjay Subramanian. Super

  • @paari.chelianchelian7543
    @paari.chelianchelian7543 4 ปีที่แล้ว +5

    கேட்க்க கேட்க இனிமை.. தமிழ் இனிது... பாடினால் அதைவிட இனிமை,

  • @user-ew9dj7qx2l
    @user-ew9dj7qx2l 4 หลายเดือนก่อน +1

    God bless you and your family sir for soothing our hearts. Masterpiece by Mahakavi Bharathiyar.

  • @GOVINDARAJANV-l4h
    @GOVINDARAJANV-l4h 3 หลายเดือนก่อน

    பாரதிக்கு சமர்ப்பனம். வாழ்க வளமுடன். 🙏

  • @raghavendrarao98
    @raghavendrarao98 2 ปีที่แล้ว +1

    Arpudamaana paadal vadivam. Melum thamizinimai valarattum ummudane.

  • @harinarayanana6908
    @harinarayanana6908 ปีที่แล้ว +1

    மகா கவி ஆசீர்வாதங்கள் எப்பொழுதும் தங்களுக்கு உண்டு ❤❤❤

  • @sriniparas7061
    @sriniparas7061 3 ปีที่แล้ว +14

    After so many years the song has not lost even a drop of Love.
    All credits go to the creator of this beauty and people like you who carry forward to nextgen.
    Thanks for the soulful rendition.

  • @s.lakshmilakshmi6382
    @s.lakshmilakshmi6382 5 หลายเดือนก่อน

    பாரதியார் பாடல்கள் இவரை போல் வேறுயாரும் பாடியலாது

  • @mythilijayaraman7555
    @mythilijayaraman7555 ปีที่แล้ว +1

    Sabaaash🎉

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 ปีที่แล้ว

    தோழர் இசையில் நனையும் போது குழந்தை ஆகி விடுகிறார்! அவர் பாடும் போது நம்மை மறந்து உடலும் உள்ளமும் ஆடத் தொடங்கி விடுகிறது! பாராட்டுக்கள் நன்றிகள்

  • @coolbreeze2213
    @coolbreeze2213 8 หลายเดือนก่อน +1

    My heart simply melts when I hear this song. The meaning of the words, excellent voice and singing stir deep emotions in me. I feel so proud to be a Tamilian.

  • @swaminathans59
    @swaminathans59 ปีที่แล้ว +1

    One Bharathi. One Sanjay.

  • @JayaramanRamanphotos
    @JayaramanRamanphotos 3 ปีที่แล้ว +7

    Amazing and superb rendering of Mahakavi Subramaniya Bharathiyar's one of the masterpieces. Thank you very much Shri Sanjay Sir for soulfully rendering this mesmerizing song.

  • @geethaselvaraj8785
    @geethaselvaraj8785 2 ปีที่แล้ว +1

    சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
    சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
    செல்வ களஞ்சியமே
    சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
    செல்வ களஞ்சியமே
    என்னை கலி தீர்த்தே உலகில்
    என்னை கலி தீர்த்தே உலகில்
    ஏற்றம் புரிய வந்தாய்..ஆ.
    சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
    சின்னஞ்சிறு கிளியே
    பிள்ளை கனி அமுதே கண்ணம்மா
    பேசும் பொற்சித்திரமே..ஏ..
    பிள்ளை கனி அமுதே கண்ணம்மா
    பேசும் பொற்சித்திரமே..ஏ..
    அள்ளி அணைத்திடவே என் முன்னே
    அள்ளி அணைத்திடவே என் முன்னே
    ஆடி வரும் தேனேஏ.
    சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
    சின்னஞ்சிறு கிளியே
    ஓடி வருகையிலே கண்ணம்மா
    உள்ளம் குளிருதடி..
    ஓடி வருகையிலே கண்ணம்மா
    உள்ளம் குளிருதடி
    ஆடி திரிதல் கண்டால் உன்னை போய்
    ஆடி திரிதல் கண்டால் உன்னை போய்
    ஆவி தழுவுதடி
    உச்சி தன்னை முகர்ந்தால்
    கர்வம் ஓங்கி வளருதடி
    உச்சி தன்னை முகர்ந்தால்
    கர்வம் ஓங்கி வளருதடி
    மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால்
    மேனி சிலிர்க்குதடி
    மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால்
    மேனி சிலிர்க்குதடி
    கன்னத்தில் முத்தமிட்டாள்
    உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி
    கன்னத்தில் முத்தமிட்டாள்
    உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி
    கன்னத்தில் முத்தமிட்டாள்
    உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி
    உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
    உன்மத்தம் ஆகுதடி..ஏ.
    உன்னை தழுவிடலோ கண்ணம்மா
    உன்மத்தம் ஆகுதடி..ஏ.
    உன் கண்ணில் நீர் வடிந்தால்
    என் நெஞ்சில் உதிரம்
    உன் கண்ணில் நீர் வடிந்தால்
    என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
    என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா
    என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா
    என்னுயிர் நின்னதன்றோ

  • @parvathyraman9465
    @parvathyraman9465 3 ปีที่แล้ว +4

    What a beautiful song sung by you very beautifully.உணர்ச்சியைக் குழைத்து பாடி உள்ளீர்கள்🙏🙏💐👍🎁

  • @tskktskk4312
    @tskktskk4312 2 ปีที่แล้ว

    ஐய்யா சஞ்சய் அவர்களே என் உயிரை உருக்கி என் ஆருயிராய் நின்றிருக்கிறீர்கள். உங்கள் இசைப்பு திறனுக்கு அதை கேட்கும் வாய்ப்பு பெற்றமைக்கு சரஸ்வதி தேவி க்கு நான் நன்றி என்றென்றும் உடையவனாவேன். TSKK-VISVESWARA VINAYAKAR Bajanj kvp This is the address my U-tube channel. *****

  • @paranthamanvijayakumar3332
    @paranthamanvijayakumar3332 3 ปีที่แล้ว +3

    Bharathiar has narrated this song knowing Sanjayji will come to sing this in future days......

    • @kanthirajan7296
      @kanthirajan7296 2 ปีที่แล้ว

      Thank you..His singing பாரதியார் கவிதைகள் are superd.

  • @reikirajarajeswari5697
    @reikirajarajeswari5697 หลายเดือนก่อน

    மிகவும் அருமை அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ravichandranrraja2274
    @ravichandranrraja2274 3 ปีที่แล้ว

    நீங்கள் பாடிய விதத்தில்தான்....பாரதி எதை நினைத்து எவரை நினைத்து பாடியிருப்பார் எனப் புரிகிறது...என்ன ஒரு லயிப்பு...பாரதி எழுதியதில்...நீங்கள் பாடியதில்!

  • @PANKitchen
    @PANKitchen ปีที่แล้ว

    2 to 4 pm only listening your songs . Divine. Sometimes tearing . Thanks

  • @balak..7444
    @balak..7444 2 ปีที่แล้ว +3

    Being a great lover of Mahakavi..This song is very close to my heart and Always hear the version of Sri Maharajapuram Santhanam AVL..After Thunbam nergaiyil i came here only to become Sanjay fan.. TU SANJAY

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 หลายเดือนก่อน

    My favourite sir ❤ recently came here after that sharjah interview with raaja sir ❤

  • @Nsesh
    @Nsesh ปีที่แล้ว +1

    Sir, if you do see this comment, along with subtitles, could you please consider displaying translations of these kritis too? Would be greatly appreciated by poetry lovers with an unfortunately rudimentary understanding of the tamil language.

  • @vimalapl7247
    @vimalapl7247 ปีที่แล้ว +1

    Super Sir

  • @manisp7271
    @manisp7271 ปีที่แล้ว +1

    V sweet song erode mani iyyer

  • @jaishree878
    @jaishree878 ปีที่แล้ว +1

    ❤❤❤❤ no words ❤❤❤❤☺️☺️☺️☺️

  • @asarerebird8480
    @asarerebird8480 ปีที่แล้ว

    Please put "kan mooda marandhalum unnai maraven "

  • @shriramvs4112
    @shriramvs4112 3 ปีที่แล้ว +1

    Neti churungakandal ❤️🔥🔥

  • @karthikg.l.4330
    @karthikg.l.4330 23 วันที่ผ่านมา

    Bharathiyar paduvathu pol irukkirathu

  • @durairajsandhanam4139
    @durairajsandhanam4139 3 ปีที่แล้ว

    ஐயா, தமிழுக்கு வளம் சேர்க்கும் தாங்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு! தமிழன்னை தங்களை எண்னி அகமகிழ்வாள். தமிழுக்கு புத்துயிர் ஊட்டிய பாரதியை அப்படியே கண் முன்னே நிறுத்தி வட்டதாக உணர்கிறேன். நன்றி 🌹

  • @saimusic2009
    @saimusic2009 3 ปีที่แล้ว

    உங்கள் இசை க்கு நான் அடிமை ஸார்

  • @Yours.truly.jhyothsna
    @Yours.truly.jhyothsna 4 ปีที่แล้ว +18

    Blessed to have heard this live.

  • @bharathiradhakrishnan4706
    @bharathiradhakrishnan4706 ปีที่แล้ว

    Ohh Bharathi ur living ❤

  • @krishnamaya90
    @krishnamaya90 5 หลายเดือนก่อน

    Sanjay a gifted singer.God bkess u with long healthy Life

  • @geethayazhiniyazhiniraj6902
    @geethayazhiniyazhiniraj6902 3 ปีที่แล้ว +7

    Out of the world. Melting, mesmerizing, Sanjay sir,heavenly experience

  • @kanthirajan7296
    @kanthirajan7296 ปีที่แล้ว

    Your ardent fan please sing Alaipayude in your style. Thank you so much.My blessings are for you and your family.

  • @jayanthibala9877
    @jayanthibala9877 3 ปีที่แล้ว

    Ene enbam ketka ketka. Barathiyar padali paduvadharke pirandhavaro neer Sanjay sir

  • @indrasri5
    @indrasri5 4 ปีที่แล้ว +10

    Hearing again and again!
    Your spirited Bhavam create goosebumps! We are blessed Sanjay sir🙏🙏

  • @annapuranigopuraj2745
    @annapuranigopuraj2745 3 ปีที่แล้ว

    தேன் அருந்தி வந்து பாடுகிறீர்களா தித்திக்குதே குறள்.வாழ்க பல்லாண்டு.மற்றையோர் பாடலை கேட்க மறந்து விட்டேன்.👍👍👍

    • @muralisivarajah7787
      @muralisivarajah7787 3 ปีที่แล้ว +2

      தயவு செய்து தமிழைச் சரியாக ௨ச்சரித்துப் பழகு௩்கள்.
      'குரல்' - 'குறள்' அல்ல.

  • @ParanthamanVijayakumarTexTechD
    @ParanthamanVijayakumarTexTechD ปีที่แล้ว

    This Rendition is Extremely Finest.....
    No more words🎉🎉🎉

  • @subbalakshmisubrahmanyam4207
    @subbalakshmisubrahmanyam4207 2 ปีที่แล้ว +1

    How the accompanying artists also enjoy 🙏🙏🙏🙏🙏🙏

  • @yuvankeshavvarites8773
    @yuvankeshavvarites8773 3 ปีที่แล้ว +6

    Excellent sir what a feel!!! that Maha Kavi bharathi would listen from heaven and shall be pleased by the rendition, after listening the song I am going to love my wife more and more...

  • @bhuvanasiddharth5402
    @bhuvanasiddharth5402 6 หลายเดือนก่อน

    Awesome, beyond words. Can anyone, list the ragas in the ragamaalika please..

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 3 ปีที่แล้ว

    இசை இனிமை....பாடல் வரிகள் இனிமை...குரலினிமை...........surve bhavanthu sughina😊🕉🔯✡✔

  • @sampoornamvenkataraman902
    @sampoornamvenkataraman902 2 หลายเดือนก่อน

    Thank you so much, listening for umpteenth time, every time it is fresh fragrance for the ears

  • @kasturisundaram9511
    @kasturisundaram9511 5 ปีที่แล้ว +18

    The beauty of the lyric is without a parallel. SS has imparted enviable melody to it.

  • @rajendrann4781
    @rajendrann4781 4 ปีที่แล้ว +4

    Sir Thiru San jai SUBRAMANIAN,
    Really very very exciting. I immensely pleased to hear this song again and again such a melodious performance that to singing at-a-stretch.
    For the first time I'm hearing this.
    Thank you very much.
    PUDUKKOTTAI RAJENDRAN.N.

  • @glasnostin
    @glasnostin ปีที่แล้ว +1

    @7:00 what's the ragam ?

  • @mahadevanr957
    @mahadevanr957 3 ปีที่แล้ว +2

    மிக அருமை....

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 4 ปีที่แล้ว +8

    An amazing rendition. Shbramanya Bharathi would be proud.
    ❤🙏❤

  • @jayaramanv5693
    @jayaramanv5693 ปีที่แล้ว

    Top class..He is one of the best amongst best..

  • @kantasmyt
    @kantasmyt ปีที่แล้ว +1

    Deepika 🌹💐🎂👍🇮🇳👍🌹💐🌹🌹🌹🌹💐🌹👍👍👍🌹🌹🌹👍👍🌹🌹👍👍🌹🌹🌹👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍🌹🌹👍🌹🌹🌹🌹👍🌹🌹🌹🌹🌹🌹🌹👍🌹🌹👍🌹🌹👍💐💐🌹🌹🌹👍🌹🌹🌹🌹👍🌹🌹👍🌹🌹🌹💐🌹🌹👍🌹🌹👍👍👍🌹🌹🌹👍🌹🌹🌹🌹👍🌹🌹👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐🌹🌹💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍🌹🌹🌹💐🌹👍🌹🌹🌹🌹🌹🌹🌹💐🌹💐💐💐💐🌹💐💐💐💐🌹💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐🌹💐🌹🌹👍🌹💐 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍🌹🌹🌹🌹🌹👍👍🌹🌹🌹🌹👍🌹🌹🌹🌹🌹💐🌹🌹🌹👍🌹👍🌹🌹👍🌹🌹🌹🌹🌹💐🌹🌹

  • @anuradhakadambi6326
    @anuradhakadambi6326 5 ปีที่แล้ว +6

    What a beautiful and soulful singing 🙏

  • @sowmyar4251
    @sowmyar4251 ปีที่แล้ว

    Evergreen

  • @kallaragrama
    @kallaragrama 4 ปีที่แล้ว +1

    Sanjay subrahmanya+ bharatiyar.....

  • @VenkitK
    @VenkitK ปีที่แล้ว +1

    6:56 onwards super transition 💪💪💪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤

    • @glasnostin
      @glasnostin ปีที่แล้ว

      What ragam is it @7:00

    • @VenkitK
      @VenkitK ปีที่แล้ว

      ​@@glasnostin Namaste.. It is "ragamalika" blend of different ragas 🙏

    • @gayusrinivasan8104
      @gayusrinivasan8104 ปีที่แล้ว +1

      @@glasnostinNeelambari

    • @glasnostin
      @glasnostin ปีที่แล้ว

      @@gayusrinivasan8104 thanks a lot :)

  • @kalavathyranganathan4678
    @kalavathyranganathan4678 5 ปีที่แล้ว +6

    அனுபவித்து ரசித்துப் பாடுகிறாயப்பா.

  • @sivanesankarpagam4393
    @sivanesankarpagam4393 ปีที่แล้ว +1

    Hats off sir... 🎉

  • @KL-123
    @KL-123 4 ปีที่แล้ว

    பாடலை கேக்கும் போது என்ன ஒருஅனந்தம். சரஸ்வதி அருள் உங்களுக்கு பரிபூரணமாய் இருக்கிறது. வாழ்க பல்லாண்டு.

  • @savithrijayaram5069
    @savithrijayaram5069 3 ปีที่แล้ว +6

    So soulful sir! We are fortunate to listen to your mesmerising singing,

  • @padmavathyl4060
    @padmavathyl4060 ปีที่แล้ว

    Heart meeting
    Hats off Sanjay 👏

  • @avanna4300
    @avanna4300 3 ปีที่แล้ว

    Arumai thami🙏🏻🙏🏻

  • @sm9214
    @sm9214 2 ปีที่แล้ว +2

    Genius.
    Only when we try to even 'imitate' at bathroom - my God - no way!!!
    Flying saucers fly around from kitchen sir.

  • @subramanishankar1609
    @subramanishankar1609 2 ปีที่แล้ว +1

    The rendering of this heart rending Bharathiar classic is mesmerising and brings tears. Kudos Sanjay Sir

  • @swasamacupunctureacademyhe8258
    @swasamacupunctureacademyhe8258 10 หลายเดือนก่อน

    Super Super Super Sir

  • @vvsubramaniam4438
    @vvsubramaniam4438 4 ปีที่แล้ว +4

    Beautiful. Brought tears. Enjoyed every bit of it ,, 🙏

  • @humanmind7631
    @humanmind7631 5 ปีที่แล้ว +5

    The best rendition that touches the heart . Thanks for sharing.

  • @vparunachalam5069
    @vparunachalam5069 3 ปีที่แล้ว

    அருமை சகோதரா.
    சிவாயநம

  • @hemakumar629
    @hemakumar629 5 ปีที่แล้ว +5

    Best rendition of this special song so far!!!!! Thank you.

  • @363phantom
    @363phantom 3 ปีที่แล้ว +1

    Solace to me on a miserable Covid morning april 27, 2021. Thank You sir.

  • @kalavathyranganathan4678
    @kalavathyranganathan4678 5 ปีที่แล้ว +2

    Fentastic Sanjay!!!! பல்லாண்டு வாழ்க நீ!

  • @balasubramanianl.v.7005
    @balasubramanianl.v.7005 4 ปีที่แล้ว +3

    This is a very emotional song by Subramania Bharathiyar. Sanjay Subrahmanyan has done justice.

  • @hendry74
    @hendry74 3 ปีที่แล้ว +6

    what a magic voice... mesmerizing... love it..

  • @swathyiyer3541
    @swathyiyer3541 4 ปีที่แล้ว +3

    Sanjay sir romba romba nanraga padinel.thank you

  • @aswathyrajan9307
    @aswathyrajan9307 2 ปีที่แล้ว +2

    ❤️ heart is melting to hear this emotive rendition of Cinnajirukiliye...

  • @sonirajmohan3724
    @sonirajmohan3724 ปีที่แล้ว

    ❤simply heart melting....maternal love flowing like a river...