நான் பள்ளியில் படிக்கும் போது வேற ராகத்தில் இந்த பாடலை கற்றுக் கொண்டேன் இப்போது என் வயது 64 தற்போது thesh ராகத்தில் கேட்கும் போது sugamaha இருக்கு
எத்தனை கோடி இன்பம் சஞ்சய் பாடுவதை கேட்டால்
Arumaiyagha Rasithukondai Padukirar jai.Pramadham
இமையை மூடி இசையில் லயித்து பாடும் விதம் அருமை. கேக்கும் போது ஆனந்தமாய் இருக்கிறது. வாழ்க பல்லாண்டு.
இமையை மூடி தேஷ் ராகத்தில் லயித்து பாடும் விதம் அருமை. ஆனந்தமாய் இருக்கிறது. நீடு வாழ்க! .
தெய்வ கடாட்சமும் மனுஷத் திறமையும் ஒரு நூதனமான கூட்டில் கலந்த மேதமை...
Almighty God is performing and we ordinaries are listening and appreciating , As simple as that .
God bless him a very long life very best of health , wealth and the everlasting happiness that comes with.
Londoner ,
ஆஹா !!!! ஆஹா !!!
இறைவா !!!!!
Bhakti Mukti inaittirukkum Paatukku Sanjay Subramaniam avaru kke Paaraattugal!!
Baarathi karpaniku uyirkodutheer nanri
Sanjayin levele thani
பல்லவி
எத்தனை கோடியின்பம் வைத்தாய் -எங்கள்
இறைவா! இறைவா! இறைவா! (எத்தனை)
சரணங்கள்
1 . சித்தினை அசித்துடன் இணைத்தாய் -அங்குச்
சேருமைம பூதத்து வியனுல கமைத்தாய்
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபல நல் லழகுகள் சமைத்தாய் (எத்தனை)
௨. முக்தியென் றொருநிலை சமைத்தாய் -அங்கு
முழுதினையு முணரு முணர் வமைத்தாய்
பக்தி என்றொரு நிலை வகுத்தாய் எங்கள்
பரமா, பரமா பரமா.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா!
சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்
முக்தியென்றொரு நிலை சமைத்தாய் - அங்கு
முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய் - எங்கள்
பரமா பரமா பரமா
Ethanai kodi Inbam .....Mahakavi Bharathiyar's divine lyrics set to music by Sri Lalgudi G Jayaraman! First class rendition ! Best wishes to Sanjay.
Desh Chakravarthi Sir Neenga
Sample Thunbam nergayil and this song
Today for the first time I have listened ur these songs
First Thunbam Nergayil
Now Ethanai kodi
Awesome
Long live
Excellant rendition by Sanjay in raga:Desh with ease
Legend . Gifted Tamil Carnatic musician of great talent and repute Long live God bless.
Thanks for the only.sanjay
Ethanai Kodi Inbam Koduthai Sanjay ......
Super performance differently presenting with special taleent
. Verry much impressed me.
Seeing the words 2019 version, I listened to your previous version sir. What a transformation sir. Pachcha tamila sollanumna, pirichi maynchitel🙏
Very nice
Excellent song in Sanjay's melodious voice. Desh ragam is his favourite
A M A Z I N G 🙏
Sanjay sir....🙏🙏🙏🙏🙏🙏
Enna azagaga tamil uchcharippu plus Deshragathrlthai pudichchi eppadi alasarar parthaya suri chari
SANJAY SUBRAMANIYAM JI..... WONDERFUL ,,,,,
Attakasama iruku jolly ah paaduringa
Sir Tamil songs in music concerts great work you are doing . "On That Note " pleasing to hear your experiences... Thank you sir .
Mahakavi Bharathi 🙏 such powerful words. Beautifully rendered here 🙏🙏🙏
Kodi namaskar. Just a lion with his pride. 🙏👏👌👍
Super thank you.
Thank you sir
Sanjay you have done justice to Mahakavi Bharathiar composition.You have taken us to a different world
No words dear 🙏🎶
Excellent
Best singer for Tamil songs. 🙏🙏🙏👍
Mesmerizing 🙏
👌Sanjay Subramaniam Bharathi 🙏
For me S is for Sanjay and S means sangeetham. A feast to the ears. Became favourite of music.
Super
Tamil lyrics become enhanced with more beauty when u sing!
Manam,, maghizha,, ullam,, Urugua, sanjay
You are very blessed to have such a talent...we are blessed to have such a Carnatic vocalist via TH-cam videos 👍👍🙇♀️🙇♀️
What a brilliant Desh. Excellent rendition.
Woow.. sanjay sir verre level..🙏❤️❤️
Most Heart touching and Most Enchanting rendering. !! Totally taken away by Bliss of Listening to this Most Melodious Rendering. !! Thanks a Lot for sharing. !!
Exceptional as usual 💗💗
Excellent !!! Salute you Sir !!!
Superb rendition of Sanjay
Ji super
Brilliant god bless the team
Beautiful
A soothing song particularly during this Lock Down period.
🙏🙏🙏Excellent rendition. You are lucky to sing and I feel we are lucky to hear.
அருமை அதி அற்புதம்.
Magical 🙏🏻🙏🏻✨
Excellent 👌👌
out of the world as usual
Amazing 👌👌👌👌👏👏👏👏👏
Outstanding. What can I say. Close your eyes and experience the infinite.
Super song
Sheer Bliss! 🙏🙏🙏🙏🙏🙏
What a divine song 🙏🏻
Such an immersive singing , brilliant ❤️
Lovely
I'm melted 👏👏👏👏👏
ARUMAI ! ,ARUMAI !, ARUMAI !!
Amazing sooo soothing
So beautiful!!
Soothing...❤️🙏
Breathtaking. Breath-stopping rather.
Soulful renditions
Beautiful rendition. Enjoyed it thoroughly
Just beautiful - got immersed 🙏
excellent rendition
No words to describe my heart beat ❤️
👌🙏
Amirtha ganam.
Excellent,no words to express
But one thunbam now threatens the kodi inbam 😡
hard to imagine a summer when the kids cant go out and play with other kids
but 'Thubam Nergayi'
just the one inbam of listening to 'ethanai kodi' by Sanjay is so soothing !!
Soulful rendition 🙏
Excellent sri🙏🙏
இந்த பாடலை தேஷ் ராகத்திர்க்கு பதில் வேறு ஒரு ராகதிலும் பாட முயர்ச்சியுங் கள்
வவாவ் வரா மேதாவி இந்த இராகத்தில் என்ன ரசம் இல்லை? நீங்களே முயற்சித்து பாருங்கள் இந்த இனைபோடே பாடியனுப்புங்களேன்.
அதுதான் குறிப்பிட்ட காலம் சாபாக்குள் அறிந்து அனுமதிக்கப்பட்ட ரன் போல்.....
Sir sir 🙏🙏🙏🙏🙏🙏
It can not be compared with any body else , very nice
❤❤❤💜
Awesome rendition...a class by itself 👏👏👏👏👏🎉🎉🎉🎉
Nattaik kakkum inda ragham! Ellorum paduvom. Bharathiyay potruvom!! Sanjay Vazhga!! PATRIOTISM IS THE NEED OF THE HOUR!
👏👌🙏
Tunbam Nergaiyil finds an equivalent!
Fuck sakes! What a song. Lovely.
🙏
எத்தனை கோடி இன்பம் வைத்தாய். Oh! God!!!
One among is Sanjai ' s music.
Olunga paduda munda... chi nayi
Excellent
Very nice
தெய்வீக இசைஇன்பம்! தெவிட்டாத இசை அமுது! தங்கள் பாடல்கள் ஒவ்வொன்றையுமே மீண்டும் மீண்டும் ரசித்து மகிழ்ச்சி 🙏🙏🙏
எல்லாருடைய பாட்டையும் எல்லா மொழியிலயும் இருக்க எல்லாப் பாட்டையும் நீங்க ஒருத்தரே பாடினா நாங்க கேட்டுண்டே இருப்போமோன்னோ.