அடைமானம் வச்சிருக்கிங்களா நீங்க அதுல இத்தனை வகை இருக்கா?🙄

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • What is mortgage and its types?
    .
    .
    .
    அடமானம் என்றால் என்ன அதன் வகைகள் யாவை?
    .
    .
    .
    இது போன்ற சட்டம், அரசியல் சார்ந்த காணொளிகள் காண எங்கள் பக்கத்தை பின்தொடர்ந்தது கொள்ளவும்...
    .
    .
    .
    நன்றி !
    #tamil #lawyer #law #lawinformation #propertylaw
    #civillaw #mortgage #tamillaw #sattathittam

ความคิดเห็น • 2

  • @sriramusriramu1529
    @sriramusriramu1529 18 วันที่ผ่านมา

    நான் இன்னும் கல்யாணம் செய்யவில்லை என்னுடைய அப்பா எனக்கு அந்த இடத்தை அடமானம் போட்டு தர முடியுமா கொஞ்சம் சொல்லுங்கள்

  • @sriramusriramu1529
    @sriramusriramu1529 18 วันที่ผ่านมา

    சகோதரி எனக்கு ஒரு பிரச்சனை உள்ளது என்னுடைய அப்பா பல்வேறு இடத்தில் காசு வாங்கி உள்ளார் அது இல்லாமல் எங்களிடம் இரண்டு ஏக்கர் இடமும் உள்ளது அப்பாகிட்ட நான் கேட்டால் நான் அடைத்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்கள் எல்லா ஆள்காரன் என்னிடமே பைசா வந்து கேட்கிறார்கள் இப்போ எங்க அப்பாவிடம் உள்ள இடத்தை என்னுடைய பெயருக்கு அடமானம் போட முடியுமா அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்