14/06/2024 | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி | dinamalar aanmeega malar kurukeluthu potti

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 มิ.ย. 2024
  • ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஜூன் 14, 2024 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | June 14, 2024 | Dinamalar Aanmeega Malar
    இடமிருந்து வலம்
    1. தவறு செய்தவர்களுக்கு நரகத்தில் என்னென்ன கொடூர தண்டனைகள் காத்திருக்கின்றன என்பதைக் கூறும் தொன்மையான நுால் (3,4)
    5. 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பது இதுதான் (3)
    7. ----ம் ஊரே யாவரும் கேளிர்' (2)
    8. தனக்கு இவ்வளவு நிலம் வேண்டும் என்று பராசக்தியை வேண்டினார் பாரதி(2)
    9. இமயமலையில் பிறக்கும் இந்த நதி அலகாபாதில் கங்கையுடன் கலக்கிறது (3)
    11. ஹிந்துக்களின் திருமணத்தில் ---மி மிதித்து அருந்ததி பார்ப்பது வழக்கம் (2)
    12.1974ம் ---- சென்னை அஷ்டலட்சுமி கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது (4 )
    13. அபிராமி கடைக்கண்கள் '---- தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும்' (3)
    15. வேலுார் விரிஞ்சிபுரத்தில் அருள் புரிகிறார் ----- எனப்படும் வழித்துணைநாதர் (6)
    17. 'கடமையைச் செய். ---- எதிர்பாராதே' என்கிறது கீதை. (3)
    19. மன்மதன் மலர்க்----தொடுப்பதுண்டு (2)
    20. நடராஜர் கையில் உள்ள உடுக்கை (5)
    22. இதைப் பெற முதலில் உலகைச் சுற்றி வர வேண்டும் என்று விநாயகர், முருகரிடம் கூறப்பட்டது (5)
    23. புறாவுக்காக தன் ----யை அறுத்துக் கொடுத்தான் சிபிச் சக்ரவர்த்தி(2)
    மேலிருந்து கீழ்
    2. கண்ணனின் மனைவி (4)
    3. பாவங்களைத் தீர்க்கும் நாமம் (2)
    4. வால்மீகியால் எழுதப்பட்டது (5)
    6. 'ஜெயமுண்டு ---- இல்லை மனமே' என்று பாடினார் பாரதியார் (3)
    7. விநாயகர் இந்த உருவில் வந்து வள்ளி முருகன் திருமணத்திற்கு உதவினார் (2)
    8. மதுராந்தகத்தில் உள்ளது ஏரி ---- ராமர் கோயில் (3)
    10. இது கோயிலை வட்டமிடுவது நல்ல சகுனம் என்பது வைணவர்களின் நம்பிக்கை (4)
    11. பெண்கள் விளையாடும் இந்த விளையாட்டில் பெரும்பாலும் போற்றப்படுவது முருகப் பெருமான் (4)
    14. ---- தேடி வருபவர்களுக்கு தஞ்சம் அளிப்பதே மனிதாபிமானம் (5)
    16. தாயே நீயே -----(2)
    18. 'ஸ்ருதி மாதா. -----பிதா' என்பது கர்நாடக இசையின் அடிப்படை (3)
    19. மதுராபுரியை ஆண்டு வந்தான் கண்ணனின் மாமனான ----ன்(3)
    21. தான் ----- பார்த்த பழங்களை ராமனுக்கு அளித்தாள் சபரி (2)
    #sahothayam #dinamalar #crossword
  • บันเทิง

ความคิดเห็น • 9

  • @rangarajankrishnaswamy7255
    @rangarajankrishnaswamy7255 13 วันที่ผ่านมา +2

    10 கருடன் சரியான பதில்

  • @sitharamachandran5701
    @sitharamachandran5701 13 วันที่ผ่านมา

    10 answer பருந்து

  • @user-pr8ju8sp5m
    @user-pr8ju8sp5m 13 วันที่ผ่านมา +1

    10, கருடன் சரியான பதில்

  • @nagarajanr7824
    @nagarajanr7824 13 วันที่ผ่านมา +1

    10. சரியான விடை: கருடன்

  • @ilavarasunarayanasamy
    @ilavarasunarayanasamy 13 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @sitharamachandran5701
    @sitharamachandran5701 13 วันที่ผ่านมา

    10 கருடன் சரியான பதில் இல்லை. பருந்து சரியான பதில் அப்போதான் 15 across answer மார்கபந்து varum.

    • @ksuseela3085
      @ksuseela3085 11 วันที่ผ่านมา

      அதற்காக தவறான பதிலை போடலாமா

  • @user-pr8ju8sp5m
    @user-pr8ju8sp5m 13 วันที่ผ่านมา +1

    10,கருடன்