வணக்கம் சத்தியமான சப்ஜெக்ட் எடுத்து எல்லோரும் உண்மை அறிந்து நன்மை பெற சொல்லித்ததற்க்கு மிக்க நன்றிகள் இது போன்ற பாடல் கள் கேட்க வாய்ப்பு சிறிதும் இல்லாத என்னை போன்றவர்களுக்கு மிகவும் ஒரு பொக்கிஷம் போன்றது இந்த வாழ்வை மிகவும் கவனமுடன் வாழ்ந்து தர்ம நிலையில் வாழ்ந்தாலே இறைவன் நம்மை காப்பாற்றுவார்கள் நன்றி
அனைவருக்கும் வணக்கம் 🙏🙏 வைகுண்டம் கைலாயம் சத்தியலோகம் இவை எல்லாம் வியாச முனிவரால் எழுதப்பட்ட 18 மகா புராணத்தில் வருகின்றவை. இந்தப் புராணத்தை அடிப்படையாக வைத்து தான் போகர் 7000 என்ற நூலும் எழுதப்பட்டுள்ளது எடுத்துக்காட்டாக போகர் 7000 நூலில் கிருஷ்ணன் இறந்து விட்டார் , கைலாயப் பதியில் தண்டனை பெற்றார்கள் வைகுண்ட பதியில் தண்டனை பெற்றார்கள் என்ற கதைகள் எல்லாம் வியாசமுனிவரின் புராணத்தில் வருகின்றவை. மேலும் சொர்க்கம் நரகம் என்பதே புராணத்தில் வருகின்றவை தான்.வள்ளலார் சொர்க்கம் நரகம் என்பது இல்லை என்று கூறுகிறார். சமய மத நூல்களை இயற்றியவர்கள் மாயையின் சம்பந்தத்தை அடைந்திருந்ததால் அநேக இடத்தில் பிழைகள் உள்ளது என்று வள்ளலார் கூறுகிறார். 👉🏻" தானான இன்னம்வெகு அதிசயங்கள் தன்மையுடன் சொல்லுகிறேன் தரணியோர்க்கு வேனான விலாடரிஷி தன்னைக்கண்டேன் வியாசமுனி சூதமுனி தன்னைக்கண்டேன் கோனான குருமுனி தன்னைக்கண்டேன்" மேலே உள்ள பாடலை பாருங்கள் வியாசமுனி சூது முனி இவர்கள்தான் 18 மகா புராணத்தையும் வெளியிட்டவர்கள் அவர்களையும் வைகுண்டத்தில் கண்டேன் என்று போகர் எழுதியுள்ளார் 👉🏻“தாமான சாத்திரங்கள் சொன்னதெல்லாம் தகமையுடன் பொய் யாச்சு பொன்னுலோகம், நாமே தான் சொன்னபடி வடிவேலர் தானும் நாட்டிலேயிருந்தாரோ யில்லைகண்டீர், வேமேதான் பூலோகம் தன்னை விட்டு விடுபட்டுத் தேகமது மண்ணாய்ப்போச்சு, போமேதான் மண்கூறு மண்ணாய்ப்போச்சு பூவுலகிலிருந்தாராம் காணோம்பாரே “ மேலே உள்ள பாடலை பாருங்கள் வள்ளலார் முருகன் என்பது பிண்ட தத்துவம் என்று கூறியுள்ளார் ஆனால் போகர் 7000 என்ற நூலில் முருகன் என்பவர் இறந்துவிட்டார் என்று இருக்கின்றது. இந்த நூல் வியாச முனிவரின் எல்லா புராணத்தையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த காணொளி வெளியிடும்போது போகர் 7000 நூலில் என்ன இருந்ததோ அது அப்படியே வெளியிடப்பட்டது . வள்ளலார் சுத்த சன்மார்க்கத்தில் கூறியதுடன் ஒப்பிட்டு வெளியிடப்படவில்லை அதனால் தான் இந்த குழப்பத்திற்கு காரணம் மன்னிக்கவும். 🙏🙏
அண்ணா உங்களுடைய அனைத்து காணொளிகளும் மிகவும் அற்புதம். இதனை தெரிவித்த உங்களுக்கு எவ்வளவு நன்றி🙏 கூறினாலும் போதாது. உங்களின் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.
மறுபிறப்பு பொய் என்று சொல்றீங்களே, ஆனால் வள்ளலார் மறுபிறப்பு பற்றி விளக்கமாக கூறியுள்ளார் அது பொய்யா, இதற்கு தயவுசய்து அடுத்து பதிவில் விலகுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
சித்தர்கள் அப்படியே மறுபிறப்பு எடுக்க மாட்டார்கள்... முன்ஜென்ம ஞாபகமில்லா ஒரு சாதாரண மனிதனாக தான் பிறப்பு எடுப்பார்கள்....ஆனால் பல சாஸ்திர புராணகங்களில் தவறாக கூறியுள்ளார்கள் அதை தான் பொய் என்று கூறினார்
அப்போ வள்ளலார் ஏன் பூமியில் வெகு காலம் வாழவில்லை? வெகு காலம் வாழ்த்து மக்களிடம் நிரூபித்து காட்டி இருக்கலாமே.. 51 வயதில் ஏன் அருட்பெரும் ஜோதி உடன் கலந்தார்??? போகர் சித்தர் பாடல்கள் பாத்து வீடியோ போட்டுடு அவருக்கே ஒன்னும் தெரிலெண்ணு சொல்லுவே?? ம்ம்ம்?? நீ அவ்ளோ பெரிய ஞானி யா? உனக்குதான் எல்லா உண்மையும் தெருஞ்ச்போச்சே நீ இப்போ வள்ளலார் மறி எத்தன நாள் ல அந்த நிலை அடைவே?? வள்ளலார் வருவரு வருவாருனு 2மாசமா கவுண்டவுன் போட்டு , வள்ளலார் எங்ககூட பேசுனருண்ணு வீடியோ போட்டு உருட்டுநீயே மக்களை ஏமாதினியே அதுக்கு எம புரத்தில் என்ன தண்டனை கிடைக்கும்???
கூறியது அனைத்தும் உண்மையே ! 😁 அவர் வரப்போவதும் சத்தியமே! யோகம் கற்றுதருவதாக... பணம் பிடுங்கி ஏமாற்றுகிறார்களே அதை தட்டி கேளுங்கள்....உலகம் இன்பயம் ஆக ஆண்டவர் வருகைக்காக காத்திருந்த எங்களை அல்ல 😂..... சிவனின் புகைப்படம் போல் சிவன் இருக்கமாட்டார்... சமய சைவ உண்மைகளையும் காணொளியாக பதிவிட்டுள்ளோம் கண்டு மகிழுங்கள்
@@krishnanr.krishnan2717 யாம் கூறியது அனைத்தும் அவர் வெளிபடுத்த கூறியதே.....இது நம் சைவ சமய காணொளிகளில் நன்றாக தெரியும்...அவர் வரவில்லை என்றால் நாங்கள் எப்படி இந்த உலகத்திற்கு தெரிவோம் என்று கூட அறிந்து கொள்ளாமல் அதனை கூறவில்லை அன்பரே....சற்று சிந்தியுங்கள்...அதே போல் ஊரன் அடிகள் எழுதிய வடலூர் வரலாற்றில் தெளிவாக வள்ளலார் சபை கட்டிடம் முடிந்தவுடன் ஆண்டவர் தோன்றுவார் என்று வள்ளலார் கூறியதாக ஊரன் அடிகள் கூறியுள்ளார். அது ஏன் இப்போது வெளிவர வேண்டும்....சிந்தியுங்கள்....30-01-24 மாபெரும் கவன ஈர்பை சுத்த சன்மார்க்கதின் மேல் ஏற்படுத்தியுள்ளார்....இது நாள் வரை யாரையும் நாங்கள் ஏமாற்றவில்லை....! அன்பரே 😊
ஆன்மிகம் Part 1 subject வான் தத்துவம் முடிச்ச , கள்மிஷம் இல்லாத ஊக்கிர பூமி தத்துவம் ஓபன் ஆகும் part 2 அதுவரைக்கும் உனக்கு புரியாது அதுக்கும் இதுக்கும் இருக்கும் முடிச்சு
There is a channel 'Aintham Tamilar Sangam 2.0' வள்ளலார் ஞான தேகம் அடையவில்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்றும் கூறியுள்ளனர் இதைப்பற்றி உங்களது கருத்து?
@@Aadal108வள்ளலார் ஒளி தேகம் அடைய முயன்றவர் ஆனால் தோல்வியில் முடிந்தது அவரது ஊரிலேயே அவரை எவரும் நம்பவில்லை என்பது அவரது பாடல்களே கூறுகின்றன மேலும் சர்வ வல்லமை படைத்தவர் வாடிய பயிரை கண்டு வருந்தியது தான் வேடிக்கையாக உள்ளது😀 மழையை வரவழைத்திருக்கலாமே அவரது வல்லமலகளால்
@@BalaMurugan-xm9tx: சரி சர்வ வல்லமைக்கும் சொந்தக்காரரான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே மழையை வரவழைத்து இருக்கலாம், பயிர்கள் வாடாதபடி படைத்திருக்கலாம் எதற்கு வள்ளலார் அவ்வாறு செய்யவேண்டும்? இதற்கு பதில் சொல்லிங்கள் வள்ளலார் ஏன் வாடிய பயிரைக் கண்டு வாடினார் என்பதற்கும் பதில் அதிலேயே கிடைக்கும்.
தெளிவாகவே சொல்லி உள்ளார்கள், school படிக்கிற வாங்க கூட ஜீவகாருண்ய ஒழுக்கம் உரைநடை paaga😇புரியும் brother. Of course எல்லாம் நம் நிலைக்கு சொல்லல. But ஜீவகாருண்ய ஒழுக்கம் நாம் இருக்க சத்தியமா அவர்கள் முன் வருவார்கள், நாமும் அழைப்போம் 🙏
@@anagansathishsubramani எல்லாம் சொல்லி இருக்காங்க நமக்கு புரியிர மாதிரி சொல்ல வில்லை. புத்தகத்தில் உள்ளது. அது அனுபவம் ஆகாது.நாம் செய்து பார்த்தால் அந்த அனுபவும் கிட்டும். அதை செய்தவர்கள் அவர்கள் அனுபவத்தை வெளியே சொல்வதில்லை.
@@tamizhanaturalfoods வள்ளலார் அனுபவம் தான் ஜீவகாருண்யம் ஐயா 🙏 ஜீவ தயவு செய் என்பது என்ன விளக்கம் நமக்கு வேனும். இதை செய்ய மறை பொருள் உள் தன்னாலே ஆண்டவர் அறிவிப்பார் 🙏 ஜீவகாருண்ய தயவு எண்ணம் சொல் செயல் உணர்வு, எல்லாம் உயிரும் நான், அவர்கள் க்காக 1 மணி தினம் முறையீடு எல்லாம் 🙏🙏🙏 சின்னலப்பட்டி செல்வராஜ் ஐயா அனுபவம் பகிர்வு செய்து இருப்பாங்க youtube வழிகாட்டிய வள்ளலார்
வணக்கம் சத்தியமான சப்ஜெக்ட் எடுத்து எல்லோரும் உண்மை அறிந்து நன்மை பெற சொல்லித்ததற்க்கு மிக்க நன்றிகள் இது போன்ற பாடல் கள் கேட்க வாய்ப்பு சிறிதும் இல்லாத என்னை போன்றவர்களுக்கு மிகவும் ஒரு பொக்கிஷம் போன்றது இந்த வாழ்வை மிகவும் கவனமுடன் வாழ்ந்து தர்ம நிலையில் வாழ்ந்தாலே இறைவன் நம்மை காப்பாற்றுவார்கள் நன்றி
அனைவருக்கும் வணக்கம் 🙏🙏
வைகுண்டம் கைலாயம் சத்தியலோகம் இவை எல்லாம் வியாச முனிவரால் எழுதப்பட்ட 18 மகா புராணத்தில் வருகின்றவை. இந்தப் புராணத்தை அடிப்படையாக வைத்து தான் போகர் 7000 என்ற நூலும் எழுதப்பட்டுள்ளது எடுத்துக்காட்டாக போகர் 7000 நூலில் கிருஷ்ணன் இறந்து விட்டார் , கைலாயப் பதியில் தண்டனை பெற்றார்கள் வைகுண்ட பதியில் தண்டனை பெற்றார்கள் என்ற கதைகள் எல்லாம் வியாசமுனிவரின் புராணத்தில் வருகின்றவை. மேலும் சொர்க்கம் நரகம் என்பதே புராணத்தில் வருகின்றவை தான்.வள்ளலார் சொர்க்கம் நரகம் என்பது இல்லை என்று கூறுகிறார். சமய மத நூல்களை இயற்றியவர்கள் மாயையின் சம்பந்தத்தை அடைந்திருந்ததால் அநேக இடத்தில் பிழைகள் உள்ளது என்று வள்ளலார் கூறுகிறார்.
👉🏻" தானான இன்னம்வெகு அதிசயங்கள் தன்மையுடன் சொல்லுகிறேன் தரணியோர்க்கு வேனான விலாடரிஷி தன்னைக்கண்டேன் வியாசமுனி சூதமுனி தன்னைக்கண்டேன் கோனான குருமுனி தன்னைக்கண்டேன்"
மேலே உள்ள பாடலை பாருங்கள் வியாசமுனி சூது முனி இவர்கள்தான் 18 மகா புராணத்தையும் வெளியிட்டவர்கள் அவர்களையும் வைகுண்டத்தில் கண்டேன் என்று போகர் எழுதியுள்ளார்
👉🏻“தாமான சாத்திரங்கள் சொன்னதெல்லாம் தகமையுடன் பொய் யாச்சு பொன்னுலோகம், நாமே தான் சொன்னபடி வடிவேலர் தானும் நாட்டிலேயிருந்தாரோ யில்லைகண்டீர், வேமேதான் பூலோகம் தன்னை விட்டு விடுபட்டுத் தேகமது மண்ணாய்ப்போச்சு, போமேதான் மண்கூறு மண்ணாய்ப்போச்சு பூவுலகிலிருந்தாராம் காணோம்பாரே “
மேலே உள்ள பாடலை பாருங்கள் வள்ளலார் முருகன் என்பது பிண்ட தத்துவம் என்று கூறியுள்ளார் ஆனால் போகர் 7000 என்ற நூலில் முருகன் என்பவர் இறந்துவிட்டார் என்று இருக்கின்றது. இந்த நூல் வியாச முனிவரின் எல்லா புராணத்தையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது.
மேலும் இந்த காணொளி வெளியிடும்போது போகர் 7000 நூலில் என்ன இருந்ததோ அது அப்படியே வெளியிடப்பட்டது .
வள்ளலார் சுத்த சன்மார்க்கத்தில் கூறியதுடன் ஒப்பிட்டு வெளியிடப்படவில்லை அதனால் தான் இந்த குழப்பத்திற்கு காரணம் மன்னிக்கவும். 🙏🙏
Always rocking 🎉🎉🎉 arutperunjothi thaniperungkarunai
சிறப்பு❤
சகஜநிலை யே ஏறா நிலைக்கு ஏற்றும்
நன்றி❤
இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்ததற்கு நன்றி
தயவு
பெண்குரலில் வாசிப்பும், உச்சரிப்பும் அருமை.
தயவுடன் வாழ்க.
அண்ணா
உங்களுடைய அனைத்து காணொளிகளும் மிகவும் அற்புதம். இதனை தெரிவித்த உங்களுக்கு எவ்வளவு நன்றி🙏 கூறினாலும் போதாது. உங்களின் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.
Vera Mari 🎉 🔥 உண்மையை உரக்க சொல்லுவோம் ❤
யோகத்தை பற்றின உண்மையை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி அய்யா ❤
உங்கள் காணொளி மெய் சிலிர்க்கிறது அய்யா மிக்க நன்றி🙏
Bro really superb explanation u have given me the world best solution 🙏🙏🙏
My thank you so much
Love you bro ❤️
அருமை அன்பரே....தொடருங்கள்...
Waiting for next part.
Super sir
Good message arun
பற்று அற்று இருக்க கற்று கொண்டு இரு
Nice edit
சகஜ நிலை பற்றி விளக்கம் தாருங்கள்
நிச்சயம் வரும் காணொளியில் ❤
💛
Waiting for more
காப்பான கருஊர்ரார் போக நாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டை நாதர்
மூப்பான கொங்கனரும் பிரம்ம சித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்ச லீயர்
கூர்மையுள்ள இடைக்காடர் சண்டி கேசர்
வாப்பான வாதத்திற் காதியான
வாசமுனி கமலமுனி காப்பு தானே
---- ( ரோமமகரிஷி எழுதிய
காப்புப் பாடல் ஒன்றுள்ளதே )
😊Chetha onnum illai kailasam illai sidhargalum illai dandanaium poi poi poi
மறுபிறப்பு பொய் என்று சொல்றீங்களே, ஆனால் வள்ளலார் மறுபிறப்பு பற்றி விளக்கமாக கூறியுள்ளார் அது பொய்யா, இதற்கு தயவுசய்து அடுத்து பதிவில் விலகுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
சித்தர்கள் அப்படியே மறுபிறப்பு எடுக்க மாட்டார்கள்... முன்ஜென்ம ஞாபகமில்லா ஒரு சாதாரண மனிதனாக தான் பிறப்பு எடுப்பார்கள்....ஆனால் பல சாஸ்திர புராணகங்களில் தவறாக கூறியுள்ளார்கள் அதை தான் பொய் என்று கூறினார்
அபோ! இறந்தவுடன் இதே உடலோடுதான் இருக்கலாகுமோ!🤔
❤ இடையிடையே வரக்கூடிய ஓசை பேச்சைக் விளக்கத்தைக் கேட்க முடியாதபடிக்கு இடையூறாக உள்ளதே இந்த மியூசிக் ஒலி எதற்காக தம்பி ?
போகர் கடைசில என்ன ஆனார் அண்ணா
அதனை பற்றின குறிப்பை தேடிக்கொண்டிருக்கிறோம் விரைவில் 👍
குருவின் அனுமதி இல்லாமல் புத்தகங்களை படித்து பயிற்சிசெய்தால் இது தான் விளைவு. இது தான் இங்கு பிரச்சனை, இவர் கூறுவது போல் வேறு ஒன்றும் இல்லை.
அவர் கூறூவது சரியே 👍. தியானத்தால் ஒருபோதும் முக்தியை அடைய முடியாது
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
Poogar anna aanaarpoogar 7000 aluthiya poofar iranthaaea vaalkiraraa
சகஜ நிலை. வள்லளார் கூறியது...
❤ அப்போ கள்ளச்சாராயம் மற்றும் போதை மருந்து விற்பதால் மக்கள் இறக்கிறார்கள் அவர்களுக்கு என்ன தண்டனையோ?😂😂😂😂
Aruparamjothi
ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI THANIPERUNKARUNAI ARUTPERUM JOTHI
அப்போ வள்ளலார் ஏன் பூமியில் வெகு காலம் வாழவில்லை? வெகு காலம் வாழ்த்து மக்களிடம் நிரூபித்து காட்டி இருக்கலாமே.. 51 வயதில் ஏன் அருட்பெரும் ஜோதி உடன் கலந்தார்??? போகர் சித்தர் பாடல்கள் பாத்து வீடியோ போட்டுடு அவருக்கே ஒன்னும் தெரிலெண்ணு சொல்லுவே?? ம்ம்ம்?? நீ அவ்ளோ பெரிய ஞானி யா? உனக்குதான் எல்லா உண்மையும் தெருஞ்ச்போச்சே நீ இப்போ வள்ளலார் மறி எத்தன நாள் ல அந்த நிலை அடைவே?? வள்ளலார் வருவரு வருவாருனு 2மாசமா கவுண்டவுன் போட்டு , வள்ளலார் எங்ககூட பேசுனருண்ணு வீடியோ போட்டு உருட்டுநீயே மக்களை ஏமாதினியே அதுக்கு எம புரத்தில் என்ன தண்டனை கிடைக்கும்???
கூறியது அனைத்தும் உண்மையே ! 😁 அவர் வரப்போவதும் சத்தியமே! யோகம் கற்றுதருவதாக... பணம் பிடுங்கி ஏமாற்றுகிறார்களே அதை தட்டி கேளுங்கள்....உலகம் இன்பயம் ஆக ஆண்டவர் வருகைக்காக காத்திருந்த எங்களை அல்ல 😂..... சிவனின் புகைப்படம் போல் சிவன் இருக்கமாட்டார்... சமய சைவ உண்மைகளையும் காணொளியாக பதிவிட்டுள்ளோம் கண்டு மகிழுங்கள்
@@jayavarma6674 ஓ.. நீங்க வர்றாரு வர்றாரு கவுண்டவுன் போட்டது ஏமாதரதுல வாரதா?? வள்ளலார் உங்களோடு பேசிட்டு இருக்காரு, வரவேற்பு மலை பாடல் எழுத சொன்னாரு, தைபூசம் தினதுல வருவேன்னு சொன்னாருன்னு வீடியோ போட்டது யாரு? (அப்போ நீங்க பொய் சொண்ணிங்களா? இல்ல வள்ளலார் உங்க கிட்ட பொய் சொன்னாரா??
@@krishnanr.krishnan2717 யாம் கூறியது அனைத்தும் அவர் வெளிபடுத்த கூறியதே.....இது நம் சைவ சமய காணொளிகளில் நன்றாக தெரியும்...அவர் வரவில்லை என்றால் நாங்கள் எப்படி இந்த உலகத்திற்கு தெரிவோம் என்று கூட அறிந்து கொள்ளாமல் அதனை கூறவில்லை அன்பரே....சற்று சிந்தியுங்கள்...அதே போல் ஊரன் அடிகள் எழுதிய வடலூர் வரலாற்றில் தெளிவாக வள்ளலார் சபை கட்டிடம் முடிந்தவுடன் ஆண்டவர் தோன்றுவார் என்று வள்ளலார் கூறியதாக ஊரன் அடிகள் கூறியுள்ளார். அது ஏன் இப்போது வெளிவர வேண்டும்....சிந்தியுங்கள்....30-01-24 மாபெரும் கவன ஈர்பை சுத்த சன்மார்க்கதின் மேல் ஏற்படுத்தியுள்ளார்....இது நாள் வரை யாரையும் நாங்கள் ஏமாற்றவில்லை....! அன்பரே 😊
@@rooster1692 அறிவியிலா 😂 சிறுபிள்ளை கூட்டத்தின் வாழ்வியல் முறையா ?
@@rooster1692 டேய் வாசி யோக கும்பலு 🤣🤣😂 நீ எந்த 🆔 ல வந்தாலும் நா கண்டுபுடிப்பே 😂 அழுவமா போய் ஒரு ஓரமா உக்காருங்க 😂😂 வியாபாரத்த க்ளோஸ் பண்ணிட போரங்கனு பயந்து சாவாதிங்க டா தற்குறிங்களா.....😂😢
Vallalar vasi yoga sitharnu sanmarka nabarkale videos potrukanga ethu unmai... Sivanantha paramahamsar oru sanmarkinu solrangale unmaiya .. Vasi yogam vallalar sonna vazhiya simple answer solluga arun... Avangalum ithe mathiri padal solithan pesuranga...
No, odungura neri idhu illa idhu thanithu nindru oangum
It's completely wrong 🙏
Odungum neri illai.
அகத்தே இருந்து கொண்டு அனக கருணை வாழ்வே சுத்த சன்மார்க்கம் 🙏
வாசி யோகம் சித்தர் நெறி 🙏 ஆனால் வள்ளலார் பாடுகிறார்கள் அருட்பெருஞ்ஜோதி அகவலில் - மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை 🙏
ஆன்மிகம் Part 1 subject வான் தத்துவம் முடிச்ச , கள்மிஷம் இல்லாத ஊக்கிர பூமி தத்துவம் ஓபன் ஆகும் part 2 அதுவரைக்கும் உனக்கு புரியாது அதுக்கும் இதுக்கும் இருக்கும் முடிச்சு
Who is he
என் குரு வாசி யோகத்தின் சமாதி நிலையையும் கூறும் முறை ஆகும் அது ஒரு தற்கொலை😂
Bogam sivabogam
There is a channel 'Aintham Tamilar Sangam 2.0' வள்ளலார் ஞான தேகம் அடையவில்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்றும் கூறியுள்ளனர் இதைப்பற்றி உங்களது கருத்து?
அவர்களெல்லாம் பித்தலாட்ட கும்பல்கள். வள்ளலாரை பற்றி அறிய வேண்டும் என்றால் அவர் எழுதிய திருவருட்பாவை படிக்கவும் 🙏🙏
உண்மைதான் வள்ளலார் ஒளி தேகம் அடையவில்லை அவர் மரணித்தார்
@@Aadal108வள்ளலார் ஒளி தேகம் அடைய முயன்றவர் ஆனால் தோல்வியில் முடிந்தது அவரது ஊரிலேயே அவரை எவரும் நம்பவில்லை என்பது அவரது பாடல்களே கூறுகின்றன மேலும் சர்வ வல்லமை படைத்தவர் வாடிய பயிரை கண்டு வருந்தியது தான் வேடிக்கையாக உள்ளது😀 மழையை வரவழைத்திருக்கலாமே அவரது வல்லமலகளால்
@@BalaMurugan-xm9tx: சரி சர்வ வல்லமைக்கும் சொந்தக்காரரான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே மழையை வரவழைத்து இருக்கலாம், பயிர்கள் வாடாதபடி படைத்திருக்கலாம் எதற்கு வள்ளலார் அவ்வாறு செய்யவேண்டும்? இதற்கு பதில் சொல்லிங்கள் வள்ளலார் ஏன் வாடிய பயிரைக் கண்டு வாடினார் என்பதற்கும் பதில் அதிலேயே கிடைக்கும்.
@@BalaMurugan-xm9txipadi pesi pesiyae Inga iruntha ellamae poiruchu ungaluku nu ippo entha adayalamum illa pesi pesi vallalarayum vidrunga
வள்ளலார் மட்டும் என்ன எல்லாம் இலகுவில் விளங்குகிற மாதிரியா சொல்லி இருக்கார் 😀😀😀😀😁😁😁😁
யாரும் தெளிவாக சொல்ல வில்லை நாமே அனுபவ பட்டு தெரிந்து கொள்ள வேண்டியது தான்
தெளிவாகவே சொல்லி உள்ளார்கள், school படிக்கிற வாங்க கூட ஜீவகாருண்ய ஒழுக்கம் உரைநடை paaga😇புரியும் brother.
Of course எல்லாம் நம் நிலைக்கு சொல்லல. But ஜீவகாருண்ய ஒழுக்கம் நாம் இருக்க சத்தியமா அவர்கள் முன் வருவார்கள், நாமும் அழைப்போம் 🙏
@@anagansathishsubramani எல்லாம் சொல்லி இருக்காங்க நமக்கு புரியிர மாதிரி சொல்ல வில்லை. புத்தகத்தில் உள்ளது. அது அனுபவம் ஆகாது.நாம் செய்து பார்த்தால் அந்த அனுபவும் கிட்டும். அதை செய்தவர்கள் அவர்கள் அனுபவத்தை வெளியே சொல்வதில்லை.
@@tamizhanaturalfoods வள்ளலார் அனுபவம் தான் ஜீவகாருண்யம் ஐயா 🙏
ஜீவ தயவு செய் என்பது என்ன விளக்கம் நமக்கு வேனும்.
இதை செய்ய மறை பொருள் உள் தன்னாலே ஆண்டவர் அறிவிப்பார் 🙏
ஜீவகாருண்ய தயவு எண்ணம் சொல் செயல் உணர்வு, எல்லாம் உயிரும் நான், அவர்கள் க்காக 1 மணி தினம் முறையீடு எல்லாம் 🙏🙏🙏
சின்னலப்பட்டி செல்வராஜ் ஐயா அனுபவம் பகிர்வு செய்து இருப்பாங்க youtube வழிகாட்டிய வள்ளலார்
@@anagansathishsubramanivallalar konutanga, avarale avaraye kapathika mudila avar kumpidra arutperunjothyum aniku escape aiduchu..
Dai arivuketavane siddharkalai thappa pesathe
Idha sonatheya Bogar tha !
வள்ளளாரை ஏன் எறித்து கொண்றார்கள்?
Apdinu 5am tamilar sangam aravekadugal sonnargala 😂😂😂
செரி அண்ணா, எது உண்மை. என்ன செய்ய வேண்டும்.@@Arun_Prakash2024