உள்ளுணர்வை அறிவது எப்படி? | The power of Intuition | பிரபஞ்சத்துடன் உரையாடுங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • Today, as a spiritual teacher and intuitive guide, he blends ancient wisdom with a modern approach, helping individuals uncover their true purpose, find clarity, and achieve inner peace. Through the creation of an ashram and embracing digital platforms, he shares teachings that focus on mind-body-soul alignment, offering timeless guidance for a balanced and fulfilled life. With a mission to inspire resilience and spiritual awakening, he is a guiding light for those navigating life's profound journey.
    contact us : gnanashram2000@gmail.com
    Website : www.gnanashram...
    #gnanashram #kollihills #kollihillsgnanashram #gnanashramkollihills #kollimalaiashram #ashramkollimalai #jadhagam #rasipalan #sanipeyarchi #2025rasipalantamil #Spiritualtalks #siddhartamil #kollimalaisiddhar #kollimalaitour #toursitspotkollihills #kollihillstour #kollihillssiddhar #spiritual #2025andupalan #mesharasipalan #meenarasipalan #thulamrasipalan #magararasipalan #thanusurasipalan #rishabarasipalan #kannirasipalan #mithunarasipalan #kumbharasipalan #simamrasipalan #TamilMotivation #TamilThoughts #TamilCulture #TamilPhilosophy #TrendingTamil #தமிழ்நடப்பு
    #SpiritualJourney #ஆன்மீகபயணம் #PositiveVibesTamil #நல்லஒத்துழைப்பு #DivineMessages #தெய்வீகசெய்திகள் #AstrologyInTamil #ஜோதிடம் #TamilAstrology #தமிழ்ஜோதிடம் #HoroscopeInTamil #குண்டலி #ZodiacSignsTamil #ராசி #TamilHoroscope #தமிழ்ராசி #AstrologyPredictions #ஜோதிடபலன்கள்
    #DailyHoroscopeTamil #நாள்தோறும்ஜோதிடம் #zodiacsigns #malaysia #malaysiatamil #malaysiantamil #healingmalaysia

ความคิดเห็น • 12

  • @kaameshwarankrishnan1702
    @kaameshwarankrishnan1702 9 วันที่ผ่านมา +1

    மிக அருமையான பதிவு ஐயா.
    என் வாழ்க்கையில் நீங்கள் சொன்ன இந்த மூன்று பக்தி தியானம் இயற்கையை நோக்கின ஒரு பார்வை இதன் மூலம் பல சமயம் என் வாழ்க்கையில் நான் பார்த்திருக்கிறேன் ஐயா.
    அதில் முக்கியமாக என் மனைவி என்ன நினைக்கிறார்களோ ஒரு சில சமயம் அடுத்த நொடியே நான் சொல்லி விடுவேன். இது மேலும் நான் நீங்கள் கூறியது மூலம் வளர்த்துக் கொள்கின்றேன் நன்றி ஐயா. இதுதான் இன்ஸ்டிடியூஷன் என்று தெரியாமலே கடந்துவிட்டது.

  • @yovantensingh4288
    @yovantensingh4288 3 วันที่ผ่านมา +1

    ரொம்ப நன்றி..எனக்கு சின்ன வயசுல இருந்து உள்ளுணர்வு செம்மையாக என்னை வழி காட்டியுள்ளது.வழி நடத்தியுள்ளது.அது சொல்வதை தட்டாமல் கேட்டால் நன்மை மட்டுமே நடக்கிறது.சில சமயங்களில் என் மூளை சொல்வதை செய்யும் போது தவறுகளும் நடக்கிறது.இதில் சிறப்பு என்னவென்றால் இந்த உள்ளுணர்வை தாண்டியும், தேவை இல்லாத சிக்கல்களில் மாட்டி கொள்ளும் சூழல் இருக்கும் பட்சத்தில் எனக்கு தெரியாத நிலையில் அந்த உள்ளுணர்வு என்னையும் தாண்டி தானாகவே செயல்பட்டு அந்த சிக்கல்களில் இருந்து மறைமுகமாக என்னை காத்துள்ளது.இவை அத்தருணத்தில் எனக்கு தெரியவில்லை நான் நினைத்த காரியம் நடக்கவில்லை என்றும் வருத்தபடுள்ளேன் ,ஆனால் ஓரிரு நாட்களில் உள்ளுணர்வு என்னிடம் உணர்திவிட்டது அந்த விசயம் நடக்காமல் இருந்ததே உனக்கு நல்லது என்று .நூலிழையில் நான் தப்பினேன் என்று உணர்ந்தேன்...கடவுளோ பிரபஞ்சமோ என்னையும் தாண்டி எனக்கு நன்மைகளை வழங்குவதை நினைத்து பெருமையடைகிறேன் .... கடவுள் என்னிடம் காட்டும் அக்கறைக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டுள்ளேன்...மக்களுக்கு ஒன்று கூறுகிறேன் உங்கள் உள்ளுணர்வை மதியுங்கள்,எவ்வளவு வேலை இருந்தாலும் உள்ளுணர்வை சற்று கவனியுங்கள் உங்களால் முடிந்த வரை அதன் வழிகாட்டுதலில் பயணியுங்கள்,நடப்பவற்றை கவனியுங்கள்,உணருங்கள், பின் நமக்கு பணம் ,வசதி வருவதை விட நமக்கு ஒரு தைரியம் வரும்,இவ்வுலகில் நம்முடன் யார் இருந்தாலும் இல்லை என்றாலும் நமது நண்பனாக ,தந்தையாக, தாயாக,ஆசானாக, இன்னும் பல உறவுகளாக நமது உள்ளுணர்வு என்னும் கடவுள் அல்லது பிரபஞ்சம் நம்முடன் இருக்கும் என்ற முதிர்ச்சி நம்மிடம் இருக்கும்..இது கடவுள் உள்ளது,கடவுள் இல்லை என்ற இரு தரப்பிற்கும் பொருந்தும்,கடவுள் இல்லை என்பவர்கள் கடவுள் என்ற வார்த்தையை விடுத்து பிரபஞ்சம் என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள்

    • @Riyaa11.11
      @Riyaa11.11 2 วันที่ผ่านมา +1

      Eppadi ennakkum சொள்ளுகள்

    • @yovantensingh4288
      @yovantensingh4288 2 วันที่ผ่านมา

      @Riyaa11.11 eppadi சொன்ன புரியும் உங்களுக்கு..just msg la solla mudiyathu konja time agum,ungaluku problem illana neenga ennoda channel la msg podunga.illana whatsapp la than solla mudiyum ..

    • @yovantensingh4288
      @yovantensingh4288 2 วันที่ผ่านมา

      @Riyaa11.11 நீங்கள் கேட்டது மிக்க மகிழ்ச்சி . எத்தனை மக்கள் வந்தாலும் நான் சொல்லி கொடுக்க தயாராக இருக்கிறேன் ..ஆனால் இங்கே சொல்ல முடியாது.உங்களுக்கு சந்தேகங்கள் எழும் பொது திரும்ப கேட்க இயலாது அத்துடன் இது மற்றொருவர் சேனல் இதில் நாம் உரையாடுவது தவறு.உங்களுக்கு தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும் பட்சத்தில்.பணக்காரசிந்தனை என்னுடைய சேனல் இதில் எனது தொடர்பு எண் உள்ளது அந்த சேனல் அல்லது அந்த எண்ணின் whatsapp இல் தொடர்பு கொள்ளுங்கள்.அதில் உங்களுக்கு கற்று கொடுக்கிறேன் ..

  • @Saidivine234
    @Saidivine234 8 วันที่ผ่านมา

    Aam payanullathu🙏

  • @anandpanneerselvam2973
    @anandpanneerselvam2973 9 วันที่ผ่านมา

    நல்ல பதிவு, மிக்க மகிழ்ச்சி

  • @chinthali5589
    @chinthali5589 10 วันที่ผ่านมา

    Excellent 🎉

  • @princesurfing
    @princesurfing 10 วันที่ผ่านมา

    Super Guruji 👌

  • @svaralakshmi9970
    @svaralakshmi9970 9 วันที่ผ่านมา

    It's very useful

  • @Rk...official-mu1ge
    @Rk...official-mu1ge 8 วันที่ผ่านมา

    Iyya.... Enakku தியானம் பண்ணா பயமா இருக்கு, எனக்கு தியானம் பண்ண பிடிக்கல yyy சொல்லுங்க