சூப்பர் நேப்பியர்/7305739738/ Super napier grass tamil,பசுந்தீவனம் வளர்ப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #supernapier
    #சூப்பர்நேப்பியர்
    #supernapiergrass
    #SuperNapier
    #பசுந்தீவனம்
    • #sammangipoovalarppu ...
    சூப்பர் நேப்பியர் கரனைகள் விற்பனைக்கு 90 பைசா/- மட்டுமே.
    பால் கரவை 20% முதல் 30% அதிகரிக்கும். அதாவது 10 லிட்டர் கறவையில் உள்ள மாடு 12 முதல் 13 லிட்டராக அதிகரிக்கும்.
    கால்நடை வளர்ப்பில் தீவன செலவை குறைக்க மிகப்பெரிய வழி, சூப்பர் நேப்பியர் புல்லை விவசாயம் செய்து கால்நடைகளுக்கு வழங்குவது. இதன் மூலம் மிக அதிக புரதச்சத்து 14% - 18% வரையும், 180-200 டன் பசும் தீவனம் ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் கிடைக்கும்,
    இதனால் நமது கால்நடை பண்ணையில் ஏற்படும் நல்ல மாற்றங்கள் கீழே!
    * ஏக்கருக்கு 100 டன் என இரண்டு ஏக்கரில் 200 டன் விளையும் ஏனைய புல்கள். ஆனால் சூப்பர் நேப்பியர் ஒரு ஏக்கரில்180 முதல் 200 வரை டன் மகசூல் கிடைக்கும். ஆகையால் நமக்கு ஒரு ஏக்கருக்கான அனைத்து செலவுகளும் மிச்சமாகும். இதனால் ஒரு ஆண்டில் நமக்கு மிகப்பெரிய அளவில் பணம் மிச்சமாகும்.
    * கால்நடைகள் சத்து பற்றாக்குறை அற்ற நல்ல விரைவான வளர்ச்சி, மருத்துவ செலவுகள் குறைவது.
    * அடர் தீவன செலவுகளை குறிப்பிட்ட அளவுக்கு குறைப்பதால், செலவு குறைவதுடன், இயற்கையான, செலவு குறைவான , சத்தான , துய்மையான தீவனத்தை நமது நிலத்திலேயே விவசாயம் செய்து கொடுக்கலாம்.
    * அதிக இனிப்பு சுவை காரணமாக கால்நடை சப்பிட்ட பின் எளிதாகவும் ,விரைவாகவும் செரிமானம் ஆகிறது. கழிவுகள் மிகக்குறைவு.
    * சைலேஜ் முறையில் பதப்படுத்த மிக ஏற்ற புல் ரகம்.
    இது போல பல சிறப்புகள் அடங்கிய இப்புல்லை நம் விவசாயிகள் விரைவாக நடவு செய்து. அதிக லாபம் ஈட்டலாம்.
    தற்போது கால்நடை பண்ணை தொழில் அதிக லாபம் குறைவான (அ) லாப இல்லாத தொழிலாகத்தான் உள்ளது. இதை மாற்ற ஒரு சிறு முயற்சித்தான் இப்புல், ஆகவே இதன் அடிப்படையில் இந்த பசும் தீவனத்திற்கு மாறி நல்ல தரமான கால்நடைகளை வளர்த்து தங்கள் வாழ்வில் வளத்தை சேருங்கள். நன்றி.
    குறிப்பு:ஒரு ஏக்கருக்கு சுமார் 10,000 கரனைகள் தேவைப்படும்.
    முதல் அறுவடை 85 நாள்கள், அடுத்த அனைத்து அறுவடைகளும் 45 நாள்களில் செய்யலாம்.
    ஒரு ஏக்கர் ஏனைய பசுந்தீவனத்துடன் சூப்பர் நேப்பியர் விவசாயம் செய்து நிச்சயமாக 15 மாடுகளும், 40 ஆடுகளும் பராமரிக்க முடியம்.
    தொடர்புக்கு - 7305739738

ความคิดเห็น • 59

  • @user-yo2ru2hk3i
    @user-yo2ru2hk3i 2 ปีที่แล้ว +5

    எத்தனை நாட்களில் வளர ஆரம்பம் ஆகும்

  • @rockytherotrtr6327
    @rockytherotrtr6327 ปีที่แล้ว +2

    Marker vachi nenga mark panni pack pannalamey anna ,,

  • @rajeevlog1911
    @rajeevlog1911 10 หลายเดือนก่อน +1

    Idhil varum kalai epadi clean pannuvinga

  • @ajayrs2008
    @ajayrs2008 2 ปีที่แล้ว +4

    super நண்பா

  • @jpjai4977
    @jpjai4977 2 ปีที่แล้ว +1

    Thanni epdi pachurenga paathi ila vaikaal ila

  • @alagaradaikan6797
    @alagaradaikan6797 2 ปีที่แล้ว +1

    5 I sent nelatirku how much karani tavipatum

  • @செல்வா_விவசாயி
    @செல்வா_விவசாயி 2 ปีที่แล้ว +1

    Bro ithuku thanni vidrathu epdi

  • @rajakumarparameswari
    @rajakumarparameswari 2 ปีที่แล้ว +1

    மழை காலத்தில் நீர் பிடிப்பு நிலத்தில் நடவு செய்யலாமா வரட்சி தாங்குமா

  • @muthusubramanian2667
    @muthusubramanian2667 3 หลายเดือนก่อน +1

    Super napier kattai engu kedaikum

  • @youbffi952
    @youbffi952 ปีที่แล้ว +2

    Nan theni super napier thandu paarsal ketaikuma sir

    • @nammavivasayam7721
      @nammavivasayam7721  ปีที่แล้ว

      Call me

    • @Aunty_hunter
      @Aunty_hunter ปีที่แล้ว +1

      முளைக்க வைத்தே கன்றுகளாக 50 பைசா -க்கு கொடுக்கின்றோம் 🥳🥳🥳

    • @bharathgb1834
      @bharathgb1834 ปีที่แล้ว

      @@Aunty_hunter u r number

  • @anbazhagananbu3759
    @anbazhagananbu3759 ปีที่แล้ว +2

    சீக்கிரம் வளர எண்ணசெய்யவேண்டும்

  • @SathishKumar-hn7xw
    @SathishKumar-hn7xw ปีที่แล้ว +1

    Sir vanakkam seed venum epdi order seivathu price evalo

  • @user-qz4qk3mu3v
    @user-qz4qk3mu3v 7 หลายเดือนก่อน +1

    Ippoluthu kedikkuma karanai

  • @vlllage9
    @vlllage9 2 ปีที่แล้ว +2

    தற்பொழுது கிடைக்குமா

  • @kichu3499
    @kichu3499 3 ปีที่แล้ว +1

    Hi iam Kerala Tamil Nadu your
    palace

  • @venkateshp2049
    @venkateshp2049 2 ปีที่แล้ว +1

    தாமதமாக வரக் காரணம் ஏன்

  • @SamySamy-ln6tx
    @SamySamy-ln6tx 3 หลายเดือนก่อน +1

    இப்போ கிடைக்குமா

  • @msandhiya6626
    @msandhiya6626 2 ปีที่แล้ว +1

    20 cent ku evlo thevai padum I want this

  • @GowrishankarT-gp8wq
    @GowrishankarT-gp8wq ปีที่แล้ว +1

    I need

  • @user-cd9sc4yg4t
    @user-cd9sc4yg4t 2 ปีที่แล้ว +2

    Price evlo

    • @nammavivasayam7721
      @nammavivasayam7721  2 ปีที่แล้ว +1

      ₹1

    • @Aunty_hunter
      @Aunty_hunter ปีที่แล้ว

      முளைக்க வைக்கப்பட்ட கன்றுகள் 50 பைசா க்கு கிடைக்கும் எங்களிடம். 🥳🥳🥳

  • @Melophile003
    @Melophile003 ปีที่แล้ว +1

    Bro ippo kidaikkuma

  • @user-cd9sc4yg4t
    @user-cd9sc4yg4t 2 ปีที่แล้ว +1

    I need 1000

  • @GowrishankarT-gp8wq
    @GowrishankarT-gp8wq ปีที่แล้ว +1

    I need 2000

  • @user-cd9sc4yg4t
    @user-cd9sc4yg4t 2 ปีที่แล้ว +1

    One piese

  • @rjbalaji6820
    @rjbalaji6820 2 ปีที่แล้ว +1

    விலை எவ்வளவு நண்பா

    • @nammavivasayam7721
      @nammavivasayam7721  2 ปีที่แล้ว

      ₹1

    • @rjbalaji6820
      @rjbalaji6820 2 ปีที่แล้ว +1

      @@nammavivasayam7721 நா துறையூர் minimum எவ்வளவு வாங்கணும் எப்படி delivery பண்ணுவீங்க details சொல்லுங்க நண்பா

    • @nammavivasayam7721
      @nammavivasayam7721  2 ปีที่แล้ว

      500

    • @rjbalaji6820
      @rjbalaji6820 2 ปีที่แล้ว +1

      @@nammavivasayam7721 home delivery யா நண்பா

    • @rjbalaji6820
      @rjbalaji6820 2 ปีที่แล้ว +1

      @@nammavivasayam7721 வாட்ஸாப்ப் நம்பர் சொல்லுங்க நண்பா

  • @alagaradaikan6797
    @alagaradaikan6797 2 ปีที่แล้ว +1

    5 I sent nelatirku how much karani tavipatum

  • @velukalai6920
    @velukalai6920 ปีที่แล้ว +1

    தற்பொழுது கிடைக்குமா