Namma Vivasayam
Namma Vivasayam
  • 228
  • 2 448 392
சூப்பர் நேப்பியர்/7305739738/ Super napier grass tamil,பசுந்தீவனம் வளர்ப்பு #nammavivasayam
#supernapier
#சூப்பர்நேப்பியர்
#supernapiergrass
#SuperNapier
#பசுந்தீவனம்
#bangaram #agriculture #flower #farming #chilli #gardening #tamil
th-cam.com/video/M3_mtJcM2WM/w-d-xo.html
சூப்பர் நேப்பியர் நடவு முறை வீடியோ. 👆👆👆👆👆👆👆👆
th-cam.com/video/cWhi7mxfb5k/w-d-xo.html
*சூப்பர் நேப்பியர் கரனைகள் விற்பனைக்கு 90 பைசா/- மட்டுமே.*
பால் கரவை 20% முதல் 30% அதிகரிக்கும். அதாவது 10 லிட்டர் கறவையில் உள்ள மாடு 12 முதல் 13 லிட்டராக அதிகரிக்கும்.
கால்நடை வளர்ப்பில் தீவன செலவை குறைக்க மிகப்பெரிய வழி, சூப்பர் நேப்பியர் புல்லை விவசாயம் செய்து கால்நடைகளுக்கு வழங்குவது. இதன் மூலம் மிக அதிக புரதச்சத்து 14% - 18% வரையும், 180-200 டன் பசும் தீவனம் ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் கிடைக்கும்,
இதனால் நமது கால்நடை பண்ணையில் ஏற்படும் நல்ல மாற்றங்கள் கீழே!
* ஏக்கருக்கு 100 டன் என இரண்டு ஏக்கரில் 200 டன் விளையும் ஏனைய புல்கள். ஆனால் சூப்பர் நேப்பியர் ஒரு ஏக்கரில்180 முதல் 200 வரை டன் மகசூல் கிடைக்கும். ஆகையால் நமக்கு ஒரு ஏக்கருக்கான அனைத்து செலவுகளும் மிச்சமாகும். இதனால் ஒரு ஆண்டில் நமக்கு மிகப்பெரிய அளவில் பணம் மிச்சமாகும்.
* கால்நடைகள் சத்து பற்றாக்குறை அற்ற நல்ல விரைவான வளர்ச்சி, மருத்துவ செலவுகள் குறைவது.
* அடர் தீவன செலவுகளை குறிப்பிட்ட அளவுக்கு குறைப்பதால், செலவு குறைவதுடன், இயற்கையான, செலவு குறைவான , சத்தான , துய்மையான தீவனத்தை நமது நிலத்திலேயே விவசாயம் செய்து கொடுக்கலாம்.
* அதிக இனிப்பு சுவை காரணமாக கால்நடை சப்பிட்ட பின் எளிதாகவும் ,விரைவாகவும் செரிமானம் ஆகிறது. கழிவுகள் மிகக்குறைவு.
* சைலேஜ் முறையில் பதப்படுத்த மிக ஏற்ற புல் ரகம்.
இது போல பல சிறப்புகள் அடங்கிய இப்புல்லை நம் விவசாயிகள் விரைவாக நடவு செய்து. அதிக லாபம் ஈட்டலாம்.
தற்போது கால்நடை பண்ணை தொழில் அதிக லாபம் குறைவான (அ) லாப இல்லாத தொழிலாகத்தான் உள்ளது. இதை மாற்ற ஒரு சிறு முயற்சித்தான் இப்புல், ஆகவே இதன் அடிப்படையில் இந்த பசும் தீவனத்திற்கு மாறி நல்ல தரமான கால்நடைகளை வளர்த்து தங்கள் வாழ்வில் வளத்தை சேருங்கள். நன்றி.
குறிப்பு:ஒரு ஏக்கருக்கு சுமார் *10,000* கரனைகள் தேவைப்படும்.
முதல் அறுவடை 85 நாள்கள், அடுத்த அனைத்து அறுவடைகளும் 45 நாள்களில் செய்யலாம்.
ஒரு ஏக்கர் ஏனைய பசுந்தீவனத்துடன் சூப்பர் நேப்பியர் விவசாயம் செய்து நிச்சயமாக 15 மாடுகளும், 40 ஆடுகளும் பராமரிக்க முடியம்.
*தொடர்புக்கு* - 7305739738
มุมมอง: 988

วีดีโอ

சாமந்தி பூ வளர்ப்பு | 7305739738 | Samanthi poo valarppu | Marigold flower cultivation in tamil
มุมมอง 47214 วันที่ผ่านมา
சாமந்தி பூ செடி தேவைக்கு 7305739738 #சாமந்திபூவளர்ப்பு #NammaVivasayam #Agriculture #கோழிக்கொண்டை #SaamanthipooValarppu #Saamanthi #samanthi #sambangi #சாமந்தி #Sambangifarming #Gendhi #Sambangifarming #sendumalliSaagubadi #kozhikondai #Kozhikondaifarming #கோழிக்கொண்டைபூ #Kolikondai #sammangipoovalarppu #Sammangifarming
kuttai Napier sales 7305739738 குட்டை நேப்பியர் / Short Napier sales / kuttai Napier grass in tamil
มุมมอง 591หลายเดือนก่อน
#kuttaiNapier #kuttaiNapiersales #supernapier #சூப்பர்நேப்பியர் #agriculture #bangaram #nammavivasayam #RedNapier #chilli #vivasayam சூப்பர் நேப்பியர். ₹1 மக்காச்சோளம் நேப்பியர். ₹1.50 சிகப்பு நேப்பியர். ₹1.50 குட்டைநேப்பியர். ₹1.50 Super Napier. ₹1 Maize Napier. ₹1.50 Red Napier. ₹1.50 Short Napier. ₹1.50
Ranga chilli cultivation in tamil / 7305739738 / milagai valarppu / Bullet ranga chilli cultivation
มุมมอง 486หลายเดือนก่อน
#rangachilli #Bangaramchilli #bangaram #பங்காரம்மிளகாய் #Milagaichedivalarppu #மிளகாய்_செடி_வளர்ப்பு #ரங்காமிளகாய் #Vivasayam #agricultural #Chilli_cultivation_in_Tamil #rangachilli #ranga #vivasayam #Chillicultivation #Bulletchilli #agriculture #bangaram #chilli #மிளகாய் #nammavivasayam chat.whatsapp.com/L5vncHgO8A2J32lUS62m2v சிவம் நர்சரி கார்டன் 🌱🌱 Sivam Nursery Garden 🌱🌱🌱🌱 எங்களிடம் 👇👇👇 Mar...
#சூப்பர்நேப்பியர் 7305739738 Super napier grass tamil,பசுந்தீவனம் வளர்ப்பு #nammavivasayam
มุมมอง 2.4K2 หลายเดือนก่อน
#supernapier #சூப்பர்நேப்பியர் #supernapiergrass #SuperNapier #பசுந்தீவனம் th-cam.com/video/cWhi7mxfb5k/w-d-xo.html *சூப்பர் நேப்பியர் கரனைகள் விற்பனைக்கு 90 பைசா/- மட்டுமே.* பால் கரவை 20% முதல் 30% அதிகரிக்கும். அதாவது 10 லிட்டர் கறவையில் உள்ள மாடு 12 முதல் 13 லிட்டராக அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் தீவன செலவை குறைக்க மிகப்பெரிய வழி, சூப்பர் நேப்பியர் புல்லை விவசாயம் செய்து கால்நடைகளுக்கு வழ...
பாசுமதி நெல் வளர்ப்பு / 7305739738 / பாசுமதி இவ்ளோ லாபமா? நெல்லை விவசாயி புது முயற்சி! Basmathi Rice
มุมมอง 4232 หลายเดือนก่อน
இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட பாசுமதி விதை நெல் கிடைக்கும்👌👌✅✅ nel Number ( 1121 ) 7305739738 #Basmathi #agriculture #பாசுமதி #பாஸ்மதி #nammavivasayam #chilli #pasumathi #bangaram #ranga #agricultural
Deva Chilli Cultivation /7305739738 / தேவா மிளகாய் வளர்ப்பு / Milagai chedi Valarppu / chilli plants
มุมมอง 4633 หลายเดือนก่อน
#chilli #bangaramchilli #deva #bangaram #பங்காரம்_மிளகாய் #Milagai_chedi_valarppu #மிளகாய்_செடி_வளர்ப்பு #Vivasayam #agricultural #Chilli_cultivation_in_Tamil #Nammavivasayam #Chillicultivation #chilli #ranga #rangachilli #மிளகாய் #நம்மவிவசாயம் chat.whatsapp.com/L5vncHgO8A2J32lUS62m2v சிவம் நர்சரி கார்டன் 🌱🌱 எங்களிடம் தரமான மிளகாய் கத்திரிக்காய் தக்காளி காலிபிளவர் முட்டைகோஸ் சம்பங்கி பூ கிழக்கு...
Sampangi poo valarpu | 7305739738 | சம்பங்கி பூ வளர்ப்பு | sampangi flower cultivation #agriculture
มุมมอง 7K4 หลายเดือนก่อน
Sammangi poo valarppu in tamil சம்மங்கி பயிர் பற்றி .. சம்மங்கி கிழங்கு தேவைக்கு 7305739738 Sammangi poo valarppu #sammangi #Sammangipoovalarppu #Sampangi #சம்மங்கி #supernapier #agriculture #nammavivasayam
பூனைக்காலி வளர்ப்பு முறை / 9663887216 / 1 முறை நட்டால் 3 வருடம் காய் காய்க்கும் பூனைக்காலி விதை
มุมมอง 6534 หลายเดือนก่อน
பூனைக்காலி வளர்ப்பு முறை / 9663887216 / 1 முறை நட்டால் 3 வருடம் காய் காய்க்கும் பூனைக்காலி விதை
Turmeric Cultivation in Tamil/7305739738 மஞ்சள் நடவு முறை | மஞ்சள் வளர்ப்பு / விதை மஞ்சள் கிடைக்கும்
มุมมอง 1.1K5 หลายเดือนก่อน
#TurmericCultivation #மஞ்சள்நடவுமுறை #மஞ்சள்வளர்ப்பு #விதைமஞ்சள்#agriculture #bangaramcilli #Nammavivasayam #turmeric #supernapier #vivasayam விதை மஞ்சள் கிடைக்கும் Ramachandran 7305739738
பசுந்தீவனம் குட்டை சூப்பர் நேப்பியர் /Kutta Napier stamps / 7305739738 / small Napier / super Napier
มุมมอง 1.9K5 หลายเดือนก่อน
#supernapier #குட்டைநேப்பியர் #smallNapier #சூப்பர்நேப்பியர் #supernapiergrass#agriculture #vivasayam #agricultural #SuperNapier #பசுந்தீவனம் th-cam.com/video/cWhi7mxfb5k/w-d-xo.html *குட்டை நேப்பியர் கரனைகள் விற்பனைக்கு 1 ரூபாய்/- மட்டுமே.* பால் கரவை 20% முதல் 30% அதிகரிக்கும். அதாவது 10 லிட்டர் கறவையில் உள்ள மாடு 12 முதல் 13 லிட்டராக அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் தீவன செலவை குறைக்க மிகப்பெ...
brinjal cultivation in tamil 7305739738 kathari vivasayam in tamil/green long Brinjal cultivation
มุมมอง 1.6K6 หลายเดือนก่อน
brinjal cultivation in tamil 7305739738 kathari vivasayam in tamil/green long Brinjal cultivation
pakku maram valarpu in tamil / அதிக வருமானம் தரும் பாக்கு மரம் / pakku plants in tamil /#agriculture
มุมมอง 8K7 หลายเดือนก่อน
pakku maram valarpu in tamil / அதிக வருமானம் தரும் பாக்கு மரம் / pakku plants in tamil /#agriculture
சூப்பர் நேப்பியர்/7305739738/ Super napier grass tamil,பசுந்தீவனம் வளர்ப்பு #nammavivasayam
มุมมอง 100K8 หลายเดือนก่อน
சூப்பர் நேப்பியர்/7305739738/ Super napier grass tamil,பசுந்தீவனம் வளர்ப்பு #nammavivasayam
#mullaipoo mullai poo plant cultivation inTamil / 7305739738 / முல்லைப் பூ செடி வளர்ப்பு
มุมมอง 1K8 หลายเดือนก่อน
#mullaipoo mullai poo plant cultivation inTamil / 7305739738 / முல்லைப் பூ செடி வளர்ப்பு
samanthi poo valarpu in tamil / cend yellow flower /சாமந்தி செடி வளர்ப்பு / cend yellow cultivation
มุมมอง 1.2K9 หลายเดือนก่อน
samanthi poo valarpu in tamil / cend yellow flower /சாமந்தி செடி வளர்ப்பு / cend yellow cultivation
Katharikkai saagubadi/7305739738/கத்தரிக்காய் வளர்ப்பு/Brinjal cultivation/ Lalitha brinjal varikkai
มุมมอง 9K9 หลายเดือนก่อน
Katharikkai saagubadi/7305739738/கத்தரிக்காய் வளர்ப்பு/Brinjal cultivation/ Lalitha brinjal varikkai
Bangaram Chilli Cultivation /7305739738 / பங்காரம் மிளகாய் வளர்ப்பு / Milagai chedi Valarppu
มุมมอง 13K10 หลายเดือนก่อน
Bangaram Chilli Cultivation /7305739738 / பங்காரம் மிளகாய் வளர்ப்பு / Milagai chedi Valarppu
சாமந்தி பூ வளர்ப்பு | 7305739738 | Samanthi poo valarppu | Marigold flower cultivation in tamil
มุมมอง 14K10 หลายเดือนก่อน
சாமந்தி பூ வளர்ப்பு | 7305739738 | Samanthi poo valarppu | Marigold flower cultivation in tamil
pakku maram valarpu in tamil / அதிக வருமானம் தரும் பாக்கு மரம் / pakku plants in tamil /பாக்கு கன்று
มุมมอง 11K10 หลายเดือนก่อน
pakku maram valarpu in tamil / அதிக வருமானம் தரும் பாக்கு மரம் / pakku plants in tamil /பாக்கு கன்று
Koyya Valarppu/7305739738/Taiwan pink/கொய்யா செடி வளர்ப்பு/Guava cultivation Tamil/#nammavivasayam
มุมมอง 11K11 หลายเดือนก่อน
Koyya Valarppu/7305739738/Taiwan pink/கொய்யா செடி வளர்ப்பு/Guava cultivation Tamil/#nammavivasayam
Ranga chilli cultivation in tamil / 7305739738 / milagai valarppu / Bullet ranga chilli cultivation
มุมมอง 2.1K11 หลายเดือนก่อน
Ranga chilli cultivation in tamil / 7305739738 / milagai valarppu / Bullet ranga chilli cultivation
Tomato plants cultivation 7305739738 process from day 01 to day 80 full video Tamil | Sivam Nursery
มุมมอง 82Kปีที่แล้ว
Tomato plants cultivation 7305739738 process from day 01 to day 80 full video Tamil | Sivam Nursery
சாமந்தி பூ வளர்ப்பு | 7305739738 | Samanthi poo valarppu | Marigold flower cultivation in tamil
มุมมอง 22Kปีที่แล้ว
சாமந்தி பூ வளர்ப்பு | 7305739738 | Samanthi poo valarppu | Marigold flower cultivation in tamil
Kutta Napier stamps / 7305739738 / small Napier / super Napier/ super niper valapu சூப்பர் நேப்பியர்
มุมมอง 2.6Kปีที่แล้ว
Kutta Napier stamps / 7305739738 / small Napier / super Napier/ super niper valapu சூப்பர் நேப்பியர்
சூப்பர் நேப்பியர்/7305739738/ Super napier grass tamil,பசுந்தீவனம் வளர்ப்பு #nammavivasayam
มุมมอง 4Kปีที่แล้ว
சூப்பர் நேப்பியர்/7305739738/ Super napier grass tamil,பசுந்தீவனம் வளர்ப்பு #nammavivasayam
Basmati Rice Cultivation / 7305739738 Is Basmati rice profitable? Basmati Rice பாசுமதி நெல் வளர்ப்பு
มุมมอง 10Kปีที่แล้ว
Basmati Rice Cultivation / 7305739738 Is Basmati rice profitable? Basmati Rice பாசுமதி நெல் வளர்ப்பு
Ananya Chilli Cultivation /7305739738 / அனானியா மிளகாய் வளர்ப்பு / Milagai chedi Valarppu
มุมมอง 9Kปีที่แล้ว
Ananya Chilli Cultivation /7305739738 / அனானியா மிளகாய் வளர்ப்பு / Milagai chedi Valarppu
Sampangi poo valarpu | 7305739738 | சம்பங்கி பூ வளர்ப்பு | sampangi flower cultivation #vivasayam
มุมมอง 19Kปีที่แล้ว
Sampangi poo valarpu | 7305739738 | சம்பங்கி பூ வளர்ப்பு | sampangi flower cultivation #vivasayam
MANJAL VALARPPU/மஞ்சள் வளர்ப்பு/TURMERIC CULTIVATION TAMIL / NammaVivasayam
มุมมอง 1.4Kปีที่แล้ว
MANJAL VALARPPU/மஞ்சள் வளர்ப்பு/TURMERIC CULTIVATION TAMIL / NammaVivasayam

ความคิดเห็น

  • @prabaharannamasivayam7388
    @prabaharannamasivayam7388 10 ชั่วโมงที่ผ่านมา

    எத்தனை நாளில் உரம் போட வேண்டும்.

  • @ssyaazhisai7084
    @ssyaazhisai7084 13 ชั่วโมงที่ผ่านมา

    20 நாள் செடியில் இலை சுருட்டு மற்றும் சில செடி அழுகல் வருகிறது என்ன மருந்து அடிக்கலாம்

  • @kannanswathi4927
    @kannanswathi4927 วันที่ผ่านมา

    வால் கொய்யா நாற்றுகள் இருக்கிறதா

  • @vetrivel098
    @vetrivel098 วันที่ผ่านมา

    Manapparai ragam ennanga bro Neela kathirikkai ragam

  • @user-yd5lb6wc3b
    @user-yd5lb6wc3b วันที่ผ่านมา

    Mssபார்சலில் வாங்கினால் உதாரணத்துக்கு 150 ரூபாய் என்றால் 170 ரூபாய் வாங்கிக் கொள்கிறார்கள் என்ன கணக்கில் வருகிறது

  • @RamyaRamya-n2v
    @RamyaRamya-n2v 2 วันที่ผ่านมา

    Thiruvannmmalai chedi venum

  • @rajanboopathi1435
    @rajanboopathi1435 3 วันที่ผ่านมา

    இவரிடம் இரண்டு ஆண்டுகளுககு முன்பு சூப்பா நேப்பியர் வாங்கி நடவு செய்தேன் அருமையாக உள்ளது

  • @sudhahoney4889
    @sudhahoney4889 3 วันที่ผ่านมา

    மொத்தம் எவ்லோ நண்பா ஆச்சு

  • @sethuraman-nq4tl
    @sethuraman-nq4tl 3 วันที่ผ่านมา

    Makkaachola.saagubadi.pattam.ethu.

  • @sethuraman-nq4tl
    @sethuraman-nq4tl 3 วันที่ผ่านมา

    Makkaachola.saagubadi.pattam.ethu.

  • @sethuraman-nq4tl
    @sethuraman-nq4tl 3 วันที่ผ่านมา

    Makkaachola.saagubadi.pattam.ethu.

  • @venkatesanmalarchandrababu8083
    @venkatesanmalarchandrababu8083 3 วันที่ผ่านมา

    நான் PB1509 பயிர் செய்தேன் விற்பனை செய்ய முடியவில்லை அதை அரிசியாக்க இங்கு ஆலை இல்லை அதனால் வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு தான் வாங்குவார்கள் விவசாயிகள் வாங்க ஆள் இருந்தால் மட்டும் பயிர் செய்யவும் அல்லது உங்கள் பகுதில் பாஸ்மதி நெல் உடையாமல் பிரிக்கும் இயந்திரம் இருந்தால் பயிர் செய்யவும்

  • @venkatesanmalarchandrababu8083
    @venkatesanmalarchandrababu8083 3 วันที่ผ่านมา

    இது எந்த ரகம் இதை பயிர் செய்தல் தமிழ்நாட்டில் வாங்க ஆள் இருக்க

  • @krishnamoorthyk.r4692
    @krishnamoorthyk.r4692 4 วันที่ผ่านมา

    உண்மையில் நீங்கள் எடுத்த விளைச்சல் என்ன? நானறிந்தவரையில் 300-350 கிலோவே அரிது. நஷ்டமில்லாத விளைச்சல் 250 கிலோ.

  • @kvkkarthi6915
    @kvkkarthi6915 6 วันที่ผ่านมา

    Now available ah

  • @sasisasi645
    @sasisasi645 6 วันที่ผ่านมา

    Sir enaku 150 nathu kedaikuma

  • @lankagoatfarming8961
    @lankagoatfarming8961 7 วันที่ผ่านมา

    விதை நெல் கிடைக்குமா

    • @nammavivasayam7721
      @nammavivasayam7721 4 วันที่ผ่านมา

      Irukku bro call me 7305739738

    • @lankagoatfarming8961
      @lankagoatfarming8961 2 วันที่ผ่านมา

      நான் sri lanka கொரியல அனுப்ப முடியுமா pls 250g பேதும்

  • @SriramSriram-zs6he
    @SriramSriram-zs6he 7 วันที่ผ่านมา

    Pongal manjal vithai venum 10 cent

  • @RITHISHWARANSATHIYAMOORTHY
    @RITHISHWARANSATHIYAMOORTHY 9 วันที่ผ่านมา

    Anna vidai nellu kedakkuma

  • @arspandian
    @arspandian 10 วันที่ผ่านมา

    இதன் ஆயுள் காலம் எத்தனை மாதங்கள்

  • @murugesanudaiyar381
    @murugesanudaiyar381 13 วันที่ผ่านมา

    என்ன ரகம் இது.

  • @esakkiram4191
    @esakkiram4191 13 วันที่ผ่านมา

    கூவாப்புல்லும் வேலி மசாலும் ஒன்றா

  • @ramalingamk729
    @ramalingamk729 14 วันที่ผ่านมา

    துருவா Not தூவா வரி.

  • @marimuthum2977
    @marimuthum2977 15 วันที่ผ่านมา

    👌👌

  • @SelvaKumar-fz6zj
    @SelvaKumar-fz6zj 16 วันที่ผ่านมา

    Lemon tree erukka

  • @sreeramn2791
    @sreeramn2791 18 วันที่ผ่านมา

    Anna pakku trees ku manu kutti kudukulama .. Because roots elam thareuthuu soo

  • @manickamrajendran452
    @manickamrajendran452 19 วันที่ผ่านมา

    Your address please.

  • @jesuraja553
    @jesuraja553 21 วันที่ผ่านมา

    how many kgs per bag ?

  • @SathiyaP-so8cn
    @SathiyaP-so8cn 24 วันที่ผ่านมา

    Ret evlo

  • @Raja-cs9mx
    @Raja-cs9mx 25 วันที่ผ่านมา

    Thala bullet seeds kedaikkuma thala ippo

  • @ShibiliMk-bi2bc
    @ShibiliMk-bi2bc 26 วันที่ผ่านมา

    Transport palakad?

  • @saravanananandan5657
    @saravanananandan5657 27 วันที่ผ่านมา

    per kilo

  • @gowtham9485
    @gowtham9485 28 วันที่ผ่านมา

    Enna soil type la panna poo varum

  • @maniSmani2524
    @maniSmani2524 หลายเดือนก่อน

    Price pls and address

  • @s.saranyaganesh2494
    @s.saranyaganesh2494 หลายเดือนก่อน

    Dobule corn variety number please

  • @user-ip6jn5em4t
    @user-ip6jn5em4t หลายเดือนก่อน

    போன் நம்பர் உங்களது வேண்டும்

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 หลายเดือนก่อน

    கிளி தொல்லை அதிகம்

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 หลายเดือนก่อน

    கொய்யாவில் try fruit செய்யமுடியுமா?