மனோ-லயம் மனோ-லய நாசம் புரிந்துகொள்ளுங்கள். - Sri Bagavath ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.... 2022 பிப்ரவரி மாதம் நடந்த ஞான முகாமின் ஒரு பகுதி.
    முழுமையாக ஞான புரிதலுக்கு : • ஞானம்
    1. பகுதி 1 - கர்மா - • கர்மா பற்றி தெளிவடையுங...
    2. பகுதி 2 - கர்மா கேள்வி பதில்கள் - • கர்மா பற்றிய கலந்துரைய...
    3. பகுதி 3 - ஞான புரிதல் உரை - • ஞான புரிதல் உரை | ஞான ...
    4. பகுதி 4 - Thought - Thinking கேள்வி பதில் - திரு.ஆனந்த் - • அகம் (மனம் ) - புறம்(வ...
    5. பகுதி 5 - மனதின் இயக்கம் - சரவணன் - • மனதின் இயக்கத்தை புரிந...
    6. பகுதி - 6 - மன பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் வேட்டை நாய் - • அனைத்து மன பிரச்சனைகளை...
    7. பகுதி - 7 அகம் புறம் - ஸ்ரீ பகவத் ஐயா - • அகத்தில் (மனதில் ) வேல...
    8. பகுதி - 8 அகம் புறம்| உணர் மனம் முழு மனம் கேள்வி பதில்கள் - ஸ்ரீ பகவத் ஐயா - • புறத்திற்க்காக இந்த 2 ...
    9. பகுதி - 9 மனோ-லயம் மனோ-லய நாசம் - ஸ்ரீ பகவத் ஐயா - • மனோ-லயம் மனோ-லய நாசம் ...
    10. பகுதி - 10 சர்வ ரூப தியானம் : • Video
    11. பகுதி - 11 - கண் பயிற்சி : • கண் சக்தி - 3.5 லிருந்...
    #sribagavath #meditation #enlightenement #yoga #ஸ்ரீபகவத்

ความคิดเห็น • 14

  • @madhavaraj4677
    @madhavaraj4677 25 วันที่ผ่านมา

    Ayya vanakkam Pongal nal valthukal engal famil ashirvadam pennungal ayya

  • @angrajg8246
    @angrajg8246 ปีที่แล้ว +2

    ஐயா மிக சிறப்பு அருமை

  • @balasubramaniamify
    @balasubramaniamify ปีที่แล้ว +1

    இதை ரசித்து கேட்பது மனோ லயம்...இது மறந்து போவது மனோ நாசம் ...மனசே மனசே ஓரு மயிலிறகு தனில் ஞானம் காட்டுக

  • @dinothkumar7456
    @dinothkumar7456 2 ปีที่แล้ว +12

    மனோலயம் தான் எல்லாமே உங்கள் மகிழ்ச்சி துக்கம் பிடிச்சது பிடிக்காதது எல்லாமே மனோலயம் தான் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுகிறீர்கள் இல்லையா அந்த மாற்றத்திற்கு பெயர் தான் மனோ நாசம்.. இன்னும் நுனுக்கமாக சொல்வதென்றால் நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால் அந்த ஐந்து நிமிடமும் மகிழ்ச்சியின் தன்மை ஒரே அளவில் இருக்காது அதன் அளவு கூடுதல் குறைவாக மாற்றம் ஏற்படும் அந்த மாற்றத்திற்கு பெயர் தான் மனோநாசம்.

  • @arunachalamarunachalam5815
    @arunachalamarunachalam5815 2 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி

  • @gunasekaran4433
    @gunasekaran4433 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 ปีที่แล้ว

    Mikka nanrigal you are god

  • @RanjitSinghCHELLADURAI
    @RanjitSinghCHELLADURAI ปีที่แล้ว

    👍

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 ปีที่แล้ว +1

    Bagawath aiya god bless all sir

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 2 ปีที่แล้ว

    Layam means azhntheruppathu sarianga ayya?

    • @dinothkumar7456
      @dinothkumar7456 2 ปีที่แล้ว +1

      லயம் என்றால்.. இப்போ நீங்க டென்ஷனா இருக்கீங்க அது ஒரு லயம் இந்த டென்ஷன சரி பண்றதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிக்கிறீங்க அது ஒரு லயம் அடுத்து ஒரு பாட்டு கேக்குறீங்க அது ஒரு லயம் இப்படி மனதின் இயக்கம் முழுக்க முழுக்க லயம் தான்.. மொதல்ல நீங்க டென்ஷனா இருந்தீங்க அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சீங்க டென்ஷன் ஒரு லயம் அந்த டென்ஷன் என்னும் லயத்தில் இருந்து யோசித்தல் அப்படிங்கிற லயம் மாற்றம் ஏற்படுது இல்லையா அந்த மாற்றத்திற்கு பெயர் தான் மனோ நாசம்.

    • @RaviAnnaswamy
      @RaviAnnaswamy 2 ปีที่แล้ว +1

      ஒரே விஷயத்திலேயே கவனம் தங்கியிருப்பது லயம்
      Focus or concentration
      கவனம் தானாகவும் குவியலாம் (சினிமா பார்க்கையில்)
      நாம் வலியவும் குவிக்கலாம் (படிக்கையில்)
      சில சமயம் பயத்திலும் கற்பனைகளைகளிலும் சிக்கி விடுகிறோம்
      கவனத்தை விடக்கற்றால்தால் அமைதிக்கு திரும்ப முடியும்

  • @dhandabanip8399
    @dhandabanip8399 ปีที่แล้ว

    😂