You have to stay/stop ur vehicle for few minutes to connect with satellites in order to receive GPS signal. While moving it will take time or it won't connect with satellites some times. 👍🏻
ஓலா ஸ்கூட்டர் உள்ள அட்வாண்டேஜ் பத்தி மட்டுமே பேசுறிகளோ அதில உள்ள குறைகளயும் அப்படியே கூருங்கலன், பின்சீட்டுல லேடீஸ் ஏறி அமரமுடியல, 15% பர்செண்டு பேட்டரி அலவ்வூ குறைஞ்சா சின்ன மேடு கூட ஏறமாட்டிங்குது விலை மட்டும் லச்சத்திக்கு மேலதான்😢😢, பெட்ரோல் ஸ்கூட்டர் எவ்லோ பெட்டர் எங்க வேணுமானாலும் பெட்ரோல்போடலாம், ஐப்பேர் சார்சேர் சென்னையில இருக்குனு சொல்றிங்க அத ஓலா ஸ்கூட்டர் வாங்கினவங்க பயன்படுத்த முடியுமா முடியாது ஒரு பாய்ண்ட் வச்சிகிட்டு, இதுல வேற ஒன் இயர் பிரீ, முன்னாடி ஒரு மளிகை சாமான் பை அல்லது வேற பொருளோ வச்சிகிட்டு வண்டி ஓட்ட முடியுமா இப்படி நிறைய குறைகல சொல்லி கிட்டே போகலாம் இதலாம் தெரிஞ்சிகிட்டு வாங்கலாம்.😩😦😫
Unga kastam puriuthu anna Engaluku antha prachana illa range 130 kedaikuthu so weekly once charge poduvom 20 percent ku kela battery vara vida mattom Engaluku peria prachana touch screen saria work agala Gps work agala Some features work agala Itha pathi video la pesi irukkom
@@chandrasekar6090 i guess you are just a social media junkie. Alternate opinions are welcome but not words like shut up. Spread love, happy independence day!
@@ramesh701 yes bro Ola support fast charging through hyper chargers But provided home charger doesnot have fast charging Yes you can unlock scooter with app But at a time you can configure with only one phone
So indha review LA enna puryuthu naa regular use panni aaganum suppose oru one month or adukku mela use pannalana govindaa daan polarukku battery adukku ennai poruthavari petrol vehicle daan always always best indha bayam edum illaama enga battery blast aagumo athu aagumo nnu
The information is not shared by OLA yet Considering this is a lithium battery we donot have to worry about another 4 to 5 years I will definitely message you back if i get any information
@@dustyrides Battery விலை நிலவரம் தெரிந்தால் தான் வாங்குவதை பற்றி யோசிக்க முடியும் அண்ணா... உதாரணமாக Ather என்ற கம்பெனி ஸ்கூட்டரின் பேட்டரி விலை ரூபாய். 60000 + Tax கிட்டத்தட்ட பேட்டரியின்🔋 விலை ரூபாய். 70000 வருகிறது. மிகச்சரியாக பராமரிக்காத பட்சத்தில் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பெரும் தொகையை செலவு செய்ய நேரிடுகிறது... இதை கருத்தில் கொண்டு தான் பேட்டரியின் விலை கேட்டேன்.... அண்ணாமலை ரஜினிகாந்த் சொல்வதை போல கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும் என்பதை காட்டிலும் விலை கவுண்டமணி சொல்வதை போல "எகுருதுங்கோ அய்யய்யோ எகுருதுங்கோ" என்று ஆகும் நிலை உள்ளது.... மேலும் பேட்டரியின் செயல் திறன் நாளுக்கு நாள் குறையும் என்று சொல்கின்றார்கள்... வாங்கும் போது கிடைத்த மைலேஜ் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பாதியாக குறையும் நிலை உள்ளது... ஆதனால் அனைத்தையும் விசாரித்து சொல்லுங்கள் அண்ணா... நன்றி🙏.
@@maharaja2675 oru varam 200 ruppes na Appo oru varsathuku (200* 52) = 10400 5 varusathuku = 52000 Ninga kammia otturathala ungaluku petrol bike tharalama podhum Nornal scooter kum ola bike kum 50000 to 60000 vidyasam varum Athanala ninga tharalama petrol bike ey vangi use panalam
@@dustyrides minimum 10k km drive panna scooter condition built quality and riding experience kidaikum bro, my hero photon first 3000 km good condition after charger 3times, motor -1, battery - 2, convertor -3nos, display - 1times mudiyala still waiting for 3 battery bro
ஓலா நிறுவனத்தின் செயல்பாடுகள் சரியாக இல்லை அதன் சர்வீஸ் சென்டர்களில் உள்ள பணியாளர்களுக்கு சரியான பயிற்சி இல்லை புதிய ஸ்கூட்டர்க்கு முழு தொகையையும் செலுத்திய பின்னர் அவர்கள் சொன்ன தேதிகளில் சப்ளை செய்யவில்லை கம்பெனியே இப்படி என்றால் மற்ற பணியாளர்கள் அப்படி தானே
Bro prachana ennana, avanga kitta matha companies maari servuce centre illa, show room kooda illa, sales adigam athanala manage pana mudiala Ipo ather use conventional approach Avanga bike 100 km range ku 1.6 lakh Ola we are getting cheaper also more range Price um kammi, onnu venum na onnu ilanthu than aganu
You have to stay/stop ur vehicle for few minutes to connect with satellites in order to receive GPS signal. While moving it will take time or it won't connect with satellites some times. 👍🏻
This will be great information for users
I will pin your comment to top
எவ்வளவு பெரிய தியரியா இருந்தாலுமே ஒரு எக்ஸாம்பிள் சொல்லி விளக்கும் போது சுலபமாக புரியும்,, இட்லி கான்செப்ட் சூப்பர். Very Detailed review . Thanks.
Thank you Eliyas
Glad you liked it
Excellent full coverage review bro keep on rocking ❤️👍
Thank you so much brother
Please keep supporting my content
ஓலா ஸ்கூட்டர் உள்ள அட்வாண்டேஜ் பத்தி மட்டுமே பேசுறிகளோ அதில உள்ள குறைகளயும் அப்படியே கூருங்கலன், பின்சீட்டுல லேடீஸ் ஏறி அமரமுடியல, 15% பர்செண்டு பேட்டரி அலவ்வூ குறைஞ்சா சின்ன மேடு கூட ஏறமாட்டிங்குது விலை மட்டும் லச்சத்திக்கு மேலதான்😢😢, பெட்ரோல் ஸ்கூட்டர் எவ்லோ பெட்டர் எங்க வேணுமானாலும் பெட்ரோல்போடலாம், ஐப்பேர் சார்சேர் சென்னையில இருக்குனு சொல்றிங்க அத ஓலா ஸ்கூட்டர் வாங்கினவங்க பயன்படுத்த முடியுமா முடியாது ஒரு பாய்ண்ட் வச்சிகிட்டு, இதுல வேற ஒன் இயர் பிரீ, முன்னாடி ஒரு மளிகை சாமான் பை அல்லது வேற பொருளோ வச்சிகிட்டு வண்டி ஓட்ட முடியுமா இப்படி நிறைய குறைகல சொல்லி கிட்டே போகலாம் இதலாம் தெரிஞ்சிகிட்டு வாங்கலாம்.😩😦😫
Unga kastam puriuthu anna
Engaluku antha prachana illa range 130 kedaikuthu so weekly once charge poduvom
20 percent ku kela battery vara vida mattom
Engaluku peria prachana touch screen saria work agala
Gps work agala
Some features work agala
Itha pathi video la pesi irukkom
Good review sir thanks👍
Welcome sir
Glad you liked it
update magus ex pro E byke
I have checked with friends, none of my contacts have this bike, I will try to see if I can get a review for this one
I purchase S1PRO 1 Month ago I drive nearly 5k kms
Woww 1 month 5000 kms, electric bikes are perfect fit for you
Samma super thanks bro
Welcome brother
Glad you liked it
Nice review 🎉🎉🎉
Thanks yogesh
No one can better explain the 20% to 80% charging concept of lithium batteries
Thank you so much bro
Nonsense. That's a comparison. Didn't know how to explain through battery tech, better to shut up.
@@chandrasekar6090 i guess you are just a social media junkie. Alternate opinions are welcome but not words like shut up. Spread love, happy independence day!
How much unit consumes for full charge
4 to 4.5
Exactly dont know
Bro na daily 40km office poittu varanum up and down 80 km
Itha bike suit aguma
Set agum bro
If you drive not more than 60 to 70 speed you will get range more than 110
Actualla if you drive 80 kilometre daily its worth buying bro
@@dustyrides thanks bro
@@sureshguru2242 welcome bro
Keep supporting our videos
super review bro. Thanks
Thank you sis
Banglore white field ah bro neenga
Aama bro
How did you guessed
@@dustyrides bus route
@@charanannamalai1460 ok ok 👌
Very nice explanation bro
Thank you bro
6feet height set avuma...bro
Tharalama agum bro
Karthik also 6 feet only
TVs I qube s review poduga
Try panren bro
Enaku therinju yartayu bike ipothaiku illa
Will check
Does ola s 1 pro have fast charger.
In software update does it have unlock via app without entering password in display because it doesn't have key
@@ramesh701 yes bro
Ola support fast charging through hyper chargers
But provided home charger doesnot have fast charging
Yes you can unlock scooter with app
But at a time you can configure with only one phone
Front suspension brake aguma bro... If rides fast
@@acksharah6712 i dont think so sai
Though its mono suspension it feels very sturdy
Phone oda connect pannikutom na map and password issues irukathu ya apdi connection tharala
Oh sari
Nanum try pani pakarne
Good info thanks
Yes its working fine
Thanks
Please keep supporting our work
@@dustyrides 👍👍
2ndu adult vachu bridge la climb pana pathingala
Not hills
In flyover there is no issues at all
I will
Test it
And let you knoe
Range bro evalo speed la poganum
Normal mode la 135 range
Speed max 115 in hyper mode
Fully satisfied
Thank you sir
So indha review LA enna puryuthu naa regular use panni aaganum suppose oru one month or adukku mela use pannalana govindaa daan polarukku battery adukku ennai poruthavari petrol vehicle daan always always best indha bayam edum illaama enga battery blast aagumo athu aagumo nnu
Your analysis is 100 percent true
Chumma niruthi vachiruntha battery seekiram poirum
தற்போது இதன் Battery- யின் மிகச்சரியான விலை எவ்வளவு(Including Tax) என்று சொல்லுங்கள்.
The information is not shared by OLA yet
Considering this is a lithium battery we donot have to worry about another 4 to 5 years
I will definitely message you back if i get any information
@@dustyrides Battery விலை நிலவரம் தெரிந்தால் தான் வாங்குவதை பற்றி யோசிக்க முடியும் அண்ணா... உதாரணமாக Ather என்ற கம்பெனி ஸ்கூட்டரின் பேட்டரி விலை ரூபாய். 60000 + Tax கிட்டத்தட்ட பேட்டரியின்🔋 விலை ரூபாய். 70000 வருகிறது. மிகச்சரியாக பராமரிக்காத பட்சத்தில் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பெரும் தொகையை செலவு செய்ய நேரிடுகிறது... இதை கருத்தில் கொண்டு தான் பேட்டரியின் விலை கேட்டேன்.... அண்ணாமலை ரஜினிகாந்த் சொல்வதை போல கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும் என்பதை காட்டிலும் விலை கவுண்டமணி சொல்வதை போல "எகுருதுங்கோ அய்யய்யோ எகுருதுங்கோ" என்று ஆகும் நிலை உள்ளது.... மேலும் பேட்டரியின் செயல் திறன் நாளுக்கு நாள் குறையும் என்று சொல்கின்றார்கள்... வாங்கும் போது கிடைத்த மைலேஜ் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பாதியாக குறையும் நிலை உள்ளது... ஆதனால் அனைத்தையும் விசாரித்து சொல்லுங்கள் அண்ணா... நன்றி🙏.
@@maharaja2675 ninga sona vidhan nalla irukku
Ninga oru masam evalavu kilometre ottuvenu solunga na atha vachu ungaluku set agumanu solaren
@@dustyrides வாரம் 200ரூபாய் பெட்ரோல் செலவு அண்ணா....
@@maharaja2675 oru varam 200 ruppes na
Appo oru varsathuku (200* 52) = 10400
5 varusathuku = 52000
Ninga kammia otturathala ungaluku petrol bike tharalama podhum
Nornal scooter kum ola bike kum 50000 to 60000 vidyasam varum
Athanala ninga tharalama petrol bike ey vangi use panalam
Bro On road Price Evalo bro
1.3 lakh
Now 10thousand increased
Also its only bike and insurance price
Tax is very less because of electric
Nice
Thank you brother
Rto registration la epd bro, number plate vaanga enna pannanum bro??
Everything they will only take care bro
They will do home delivery for bike
Annae vandi water resistant nu solringa mazhai la laam poguma na adha pathi konjo😊
To be honest innu heavy rain la test panala
Light ah drizzel aagum pothu drive pani irukken no issues
@@dustyrides aiya fire aanathu kuda ok but oruththar fire pannare atha paththi konjam sollunga (customer service)
@@AshokkumarNAN ha ha
Customer service pora alavuku Inu prachana varla
Vantha solidaren 😀
500km review pandradhu waste bro, avaru 5 time kuda full charge panniruka mattaru avara review panna enna experience kidaikum bro
Correct tha bro
But its like initial review
Even true mileage details are yet to be testes
Waiting for next software update
Which bike you use
@@dustyrides minimum 10k km drive panna scooter condition built quality and riding experience kidaikum bro, my hero photon first 3000 km good condition after charger 3times, motor -1, battery - 2, convertor -3nos, display - 1times mudiyala still waiting for 3 battery bro
@@dustyrides th-cam.com/video/aCy55fZHcZc/w-d-xo.html
@@nammaebike1738 correct than bro
Ithu innu enna enna prachana vaikum nu theriala
Poruthirunthu parppom
Bro thumbnail la paaka sundar pichai maari irukinga😮
Bro itha comment ah sundar pichai pathura poratu
Ave milege evolo bro
I am getting 100, few are getting 130
Now version 3 update came
We will share more details soon
Ola S1 pro EMI option ditails video podunga bro
Saringa bro
Check pani podaren
@@dustyrides tq bro konjam fasta bro plz
@@am__kamalesh__ bro app la check pannen
Minimum emi 3999 per month for s1 pro model
@@dustyrides athu ok bro Booking and EMI pathi oru video podunga Tamila innu yaru podala konjam use full aa irukum ungaluku nala reach irukum
@@am__kamalesh__ okay bro
Podaren, intha week video podave time illa bro
Editing old video only
Really thanks for suggestion
I will do it soon
No pinion foot wrest for ladies or girls no use peoples will think in it my choice should have foot wrest
What you said is very true
That must definitely be there
Most importantly key should be there
That also missing
super bro,🤩🤩
Thanks bro
ஓலா நிறுவனத்தின் செயல்பாடுகள் சரியாக இல்லை அதன் சர்வீஸ் சென்டர்களில் உள்ள பணியாளர்களுக்கு சரியான பயிற்சி இல்லை புதிய ஸ்கூட்டர்க்கு முழு தொகையையும் செலுத்திய பின்னர் அவர்கள் சொன்ன தேதிகளில் சப்ளை செய்யவில்லை கம்பெனியே இப்படி என்றால் மற்ற பணியாளர்கள் அப்படி தானே
Bro prachana ennana, avanga kitta matha companies maari servuce centre illa, show room kooda illa, sales adigam athanala manage pana mudiala
Ipo ather use conventional approach
Avanga bike 100 km range ku 1.6 lakh
Ola we are getting cheaper also more range
Price um kammi, onnu venum na onnu ilanthu than aganu
GPS vasadhi irukka vandi ippa enga irukkunu kandupudikkara vasadhi
Illa bro
Bike la gps irukku for maps only
Kandipudikara mathiri feature kodukala
Andha vasadhi irundha nalla irundhurukkum...
@@sakthisathiran9414 its possible bro
Just needed a software update
Not sure why they are not implementing it
Hair review single charge la evalo pogum nu solla mudiyala apparam ithu enna mudikku review 20 min length vera
Nalla alaga pesirukinga
Nalla panbu, unga comment ah veetla katunga, paratuvanga
But avaru ketathuku answer illaye sago
Only positive comments accepted negative comments iruntha veetla kaatunga 😂😂
@@AshokkumarNAN oru idathula ovoru mode ku range pathi soli irukken
Full range pathi thania video podalam nu
@@AshokkumarNAN bro ninga keta mathiri keturuntha kandippa soli iruppen, mudi athu ithu na kadupagatha
இந்த வண்டியின் மொத்த விலை தமிழ்நாட்டில் என்ன என்று சொல்லுங்கள்
1,40,000
I have heard its increased by another 10000 now
1,53,000
@@saimurugan5680 i have booked two days back, 155000. One month delivery time in coimbatore
Simply waste of money, please don't waste your hard earned money
Why do you say so?
Ni orutu da.....
En vaayi naan uruttuven da
Use less
What is?
Nice
Thank you Sandesh