வேற லெவல் Beach experience in Bali | Must visit Place | Broken Beach | Nusa Penida | Ep 11 | Way2go

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • Broken Beach & Angel’s billabong | 4K | Nusa Penida | Bewitching Bali | Episode 11
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Bali, Domestic and international Tour Packages
    For more details : www.gtholidays...
    Call : 9940882200
    *************************************************************
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
    #bali #indonesia #nusapenida

ความคิดเห็น • 272

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +15

    அழகு இருந்தால் ஆபத்து இருக்கும்.ஜாலியாகவும் அதே சமயம் ஜாக்கிரதை யாகவும் இருக்க வேண்டும் ❤️ மிகவும் அருமைங்க மாதவன் அழகு அற்புதம் அருமை 👌🤝👏 சூப்பர்ங்க 🙏❤️

  • @saroprabu
    @saroprabu 2 ปีที่แล้ว +3

    உங்கள் ஒளிப்பதிவை காணவே இந்த பதிவினை காணலாம் நண்பா மிகவும் அருமையாக இருந்தது 💐👍👍

  • @stephendhanapal4411
    @stephendhanapal4411 2 ปีที่แล้ว +4

    8:59 it shows what you are made of. Very proud of you. Not only your Videos your Attitude is also very Nice. Thank you so much for risking your drone, without which we would have not got such an excellent bird's view. Thank u very much

  • @dhandapanidhandapani7249
    @dhandapanidhandapani7249 2 ปีที่แล้ว +2

    தம்பி மாதவன் வாழ்த்துகள்!'. "வளர்க நலமுடன்!". தங்கள் சேவை தொடரட்டும். நன்றி.

  • @motogptamil8653
    @motogptamil8653 2 ปีที่แล้ว +5

    Drone effort hatsoff bro..🔥🖤💯

  • @andalammalgovindarajoo7242
    @andalammalgovindarajoo7242 2 ปีที่แล้ว +1

    தம்பி ,அருமை அருமை .... அருமையான இடத்தை பார்க்க நல்லா இருக்கிறது . வாழ்த்துக்கள் அப்பு.🙌🏻

  • @musni....57
    @musni....57 2 ปีที่แล้ว +3

    Vera level Anna video ongada video kku than Anna wait pannuna...😍😍

  • @ravijiastro9556
    @ravijiastro9556 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு அன்பரே. பொதுவாக கிராமத்தில் ஒரு பல மொழி சொல்வார்கள் . நெல்லுக்கு பாய்வது புல்லுக்கு பாய்து . ஆனால் அதையும் தாண்டி தாங்கள் எங்களுக்காக விடியோ பதிவு செய்வது மிகவும் பயனுள்ளதாக மகிழ்ச்சி அடைகிறோம் நன்றி அன்பரே

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றாக இருந்தது தம்பி அதிக ரிஸ்க.உள்ள இடங்களில் பார்த்து பத்திரமாக .தம்பிக்கு மிகவும் நன்றி.

  • @badruduja3202
    @badruduja3202 2 ปีที่แล้ว +1

    அருமையான அற்புதமான கடற்கரை காட்சி வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் !

  • @sharmilavijayarangan3476
    @sharmilavijayarangan3476 2 ปีที่แล้ว +15

    Madhavan your videos are amazing, nice clarity in your voice and mind blowing drone views. Short and crisp explanation 💐 your selection of destination always cool 😎. You always carry cool attitude that is pleasant to watch.😎🙏🌈. Keep rocking and enjoy your journey safely. Take care Maddy.😊

  • @sulochana5368
    @sulochana5368 ปีที่แล้ว

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு ஏற்ப இறைவனின் மிக அழகான படைப்புகளை நாமும் காண செய்ததற்கு மாதவன் தம்பிக்கு அநேக நன்றிகள்.உங்களின் எல்லா வீடியோக்களும் மிக,மிக அருமை.அதைவிட அருமை நீங்கள் பேசும் விதம்.simple and humble person.வாழ்க வளமுடன்.💐💐💐👍👌👏

  • @SAvlog-
    @SAvlog- 2 ปีที่แล้ว +1

    உண்மையில் செம வொர்த் நண்பரே நேரில் பார்த்து ரசிக்கும் வகையில் இருந்தது

  • @being_bhuvi
    @being_bhuvi 2 ปีที่แล้ว +25

    thalaivarae paesama cinematographer aagirunga...😎😎 Lokesh Kanagaraj Pagala padam eduthu atha padam pidikirathu unga kaiyathan irrukanum

    • @Ice12211
      @Ice12211 2 ปีที่แล้ว

      🤗

    • @manojtheyoutubeuser
      @manojtheyoutubeuser 2 ปีที่แล้ว

      Athan nanum nenachen 😂

    • @kailashs1462
      @kailashs1462 2 ปีที่แล้ว

      Crt bro

    • @ajithsandle9416
      @ajithsandle9416 2 ปีที่แล้ว

      Unmaiya neenga solra mathuri ivaru vera ragham bro one man army

    • @VIP-nu7ot
      @VIP-nu7ot 2 ปีที่แล้ว

      😂😂😂 pagal la padam edutha

  • @dawoodundefined8
    @dawoodundefined8 2 ปีที่แล้ว

    Hai bro
    வருக தம்பி உங்கள் வீடியோக்களை எனது குடும்பத்துடன் பார்த்தேன். நீங்கள் வெவ்வேறு வீடியோ ஸ்பாட்களில் படப்பிடிப்பு வீடியோக்களை எடுத்தது மனதைக் கவரும் வகையில் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சினிமாவில் இதுபோன்ற கிராபிக்ஸ் காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் உண்மையான மற்றும் இயற்கையான இந்த வகையான வீடியோக்களை நான் பார்க்கிறேன். உங்களுக்கு வாழ்த்துக்கள்....

  • @duraisamy3517
    @duraisamy3517 2 ปีที่แล้ว +1

    வாவ் வாவ் சூப்பர்

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 ปีที่แล้ว +1

    Vera level video bro. Mass katringa. Bro neenga edukira risk engal kangalukku nalla virunthu. So blessed because of ur videos.

  • @manickamkali2874
    @manickamkali2874 2 ปีที่แล้ว

    புரோக்கன் பீச் அதனை சுற்றியுள்ள பீச் இயற்கையாக உருவானவையா இல்லை செயற்க்கையாக செதுக்கப்பட்ட வையா என்று தெரியவில்லை..இதை அழகாக காட்சிப்படுத்திய மாதவன் அவர்களுக்கு நன்றி 🙏👍

  • @ravindrashetty5165
    @ravindrashetty5165 2 ปีที่แล้ว +7

    Love from Bahrain 🇲🇹 your vlog's are awesome especially I love this series bez I love bali my favourite destination

  • @jayaramanradhakrishnan1620
    @jayaramanradhakrishnan1620 2 ปีที่แล้ว +2

    மாதவன் நீங்களே வேற லெவல்தான் . உலகம் சுற்றும் வாலிபர்! கடலை காதலிக்கும் காளையர்

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 ปีที่แล้ว +1

    Wow another amazing beautiful places 💖💖😍

  • @nithyalakshmi3066
    @nithyalakshmi3066 2 ปีที่แล้ว +2

    ❤️❤️ Wonderful videos....... My Big stress busters are your videos.... I love ur drone shots too much❤️❤️

  • @km-fl2gb
    @km-fl2gb 2 ปีที่แล้ว +3

    Beautiful coverage and drone shot. Enjoyed fully 💐👏

  • @SivaKumar-hq3vu
    @SivaKumar-hq3vu 2 ปีที่แล้ว +3

    Feels good in beautiful nature and viewing 👏👏👏👏👏👏

  • @Mrmask-en2rc
    @Mrmask-en2rc 2 ปีที่แล้ว +3

    Drone footage vera level bro😍😍😍

  • @bramendrayogaratnam9423
    @bramendrayogaratnam9423 2 ปีที่แล้ว

    உங்கள் விடியோவை பார்த்து வருகிறேன். அண்ணா! நிங்க மாதவனா அல்லது மாகாதேவனா? பிரமிக்க வைக்கும் விடியோக்கள். வாழ்த்துக்கள். இப்படிக்கு பிறேம்.

  • @balasubramanians8772
    @balasubramanians8772 2 ปีที่แล้ว

    6.00 தொப்பியை தூக்கிட்டு போறமாதிரி காற்றடிக்குது. அதையும் தாண்டி டிரோன் ஷாட்டில் புரோக்கன் பீச்..ஐ அழகாக படமெடுத்தது நன்றாக இருக்கிறது.

  • @bhagavathitraderspoojaandc6947
    @bhagavathitraderspoojaandc6947 2 ปีที่แล้ว +3

    Watch the same video 2 to 3 times still interested to see it again it is most worthy and enjoyable thank you my dear Madhavan sir

  • @DineshDinesh-wl9mf
    @DineshDinesh-wl9mf 2 ปีที่แล้ว +1

    உங்கள் விடியோ மிகவும் அருமை
    மாதவன் அண்ணா அருமை in srilankan 😀😀

  • @kumarnambi5648
    @kumarnambi5648 2 ปีที่แล้ว +1

    No words... wonderful..

  • @pradeepsivakumar8032
    @pradeepsivakumar8032 2 ปีที่แล้ว +1

    Drone shots 🔥 🔥 🔥

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว

    அருமை புரோ நீங்கள் போகும் இடமெல்லாம் பசுமையான இடங்கள் போகும் வழி இரண்டு பக்கமும் மரங்களின் அணிவகுப்பு ஒரு காலத்தில் எனது கிராமத்தின் சாலைகளில் இரண்டு பக்கமும் மரங்களின் அணிவகுப்பு தான் இருந்தது சாலை விரிவாக்கத்திற்காக அனைத்து மரங்களையும் கொன்று விட்டார்கள் அதை நினைவு படுத்திய மாதிரி இருந்தது கடலின் அலைகள் அதன் இடத்தை தொட்டு திரும்பும் அருவியில் இருந்து விழும் நீர் போல அழகாக இருந்தது ஏரியல் வீயு உங்கள் கற்பனை திறனில் எடுத்து எங்களுக்கு அளித்தது சூப்பர் வீட்டில் இருந்து கொண்டே உங்கள் மூலமாக அனைத்து நாடுகளின் அழகையும் நாங்கள் பார்த்ததற்கு நன்றி மாதவன் புரோ

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 ปีที่แล้ว

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Unmailye Solla Varthigal Thedavendm Tamil Dictionary la avolo arpudhamana padaippu rommbu pleasant ah irruku Broken Bridge Pramadham Angel Bilaboung Azgha irrundhu Video clarity eppodhume pola Mass👏Director Shankar sir padangal kuda eppadi oru View parkkka mudiyathu
    Ariel Footage Broken bridge Angel Bilaboung Crystal beach Sirappu best videography kandipa ungal effort theriyadhu rommbu rommbu Nandri ungal Video ellam ennaku eppodhume pudikum Ellam Parvathi Parameshvaran Arula melum Melum Valara Vazthukal🙏🕉Vazgha Valamudan

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว

    நம்ம இந்தியாவில் கேரளா, வடகிழக்குப் பகுதியில் சில இடங்களைத் தவிர மற்ற இடங்களெல்லாம் எப்போதுதான் இப்படி அழகாகுமோ🤔

  • @queenichalcedony9374
    @queenichalcedony9374 2 ปีที่แล้ว +2

    Wow.. inspite of risk involved, drone shots r awesome 😎 dedication vera level. Addicted to ur videos.

  • @rajim423
    @rajim423 2 ปีที่แล้ว +1

    Nice background nature captures...😎😎🤩🤩

  • @rajTrondhjem10
    @rajTrondhjem10 25 วันที่ผ่านมา

    Excellent video.. I'm watching this in preparation for my upcoming trip to Bali

  • @HRajICE2000
    @HRajICE2000 2 ปีที่แล้ว +1

    Drone shot simply semma bro 😎

  • @RajeswariD-wj7uw
    @RajeswariD-wj7uw 10 หลายเดือนก่อน

    Very nice bro.good captured videos and rocked it.keep on well

  • @ansunaaz6072
    @ansunaaz6072 2 ปีที่แล้ว +1

    Unge vdo thn parthuttu irunthen still wait pannittu irunthen soo exciting ✌️😍😍 from sri lanka ❤️

  • @sanjaybond007
    @sanjaybond007 2 ปีที่แล้ว

    Vow sema madhavan Antha broken beach drone shot Mela kamcheengala anga enna vilai azhage song starting music poturutheengana sema feela irunthirukum.

  • @TamilTravelerTN43
    @TamilTravelerTN43 2 ปีที่แล้ว +1

    Vera level video editing very nice 👌👍

  • @mathiprabahar3587
    @mathiprabahar3587 2 ปีที่แล้ว

    Tha female child convacation & Explains is very very nice Sir 🙏👍👌💐

  • @hemsunarun8321
    @hemsunarun8321 2 ปีที่แล้ว +1

    Amazing video
    Fantastic view
    Drone shots are fabulous 👌 👏 👍.

  • @AbdullahSheriff-s4y
    @AbdullahSheriff-s4y 10 หลายเดือนก่อน

    Semma sir chance eh illa beautifull place many thanks for this video especially drone view🎉🎉🎉🎉

  • @mohammednifraz1019
    @mohammednifraz1019 2 ปีที่แล้ว +1

    Great work

  • @CharalTamizhi
    @CharalTamizhi 2 ปีที่แล้ว

    Super visualation

  • @k.natarajanselvi4216
    @k.natarajanselvi4216 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி மாதவன் super thanks

  • @vasanthirajan4426
    @vasanthirajan4426 2 ปีที่แล้ว

    Suuuper broken bridge beachபேராண்டி

  • @logusamyl7549
    @logusamyl7549 12 วันที่ผ่านมา

    மிகவும் அருமை மாதவன்❤

  • @santhoshr6732
    @santhoshr6732 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @josephsagayaraj3827
    @josephsagayaraj3827 ปีที่แล้ว

    அழகு அருமை மாதவன் சார்

  • @balaji9917
    @balaji9917 2 ปีที่แล้ว +2

    Very beautiful, thanks for your effort to use Drone and show irrespective of high wind risk. Thanks for sharing excellent video

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +1

      Glad you enjoyed it

    • @balaji9917
      @balaji9917 2 ปีที่แล้ว

      Thanks for your view and reply .

    • @vishalini.v8691
      @vishalini.v8691 2 ปีที่แล้ว

      @@Way2gotamil how many days u stayed in bali bro ?

  • @amaran1979
    @amaran1979 2 ปีที่แล้ว

    சினிமாவை மிஞ்சின வீடியோ கவரேஜ் சூப்பர் சகோதரா

  • @naturearun4042
    @naturearun4042 2 ปีที่แล้ว

    All nature impress in the world

  • @ramesh4661
    @ramesh4661 2 ปีที่แล้ว +1

    ஹோட்டல் இருந்து (தேங்க் யூனு பாஸ்வேர்டு) வெளில சொல்லிட்டு போயிட்டு இருக்கீங்க🤠

  • @kumarkuppusamy8993
    @kumarkuppusamy8993 ปีที่แล้ว

    Woowww... Amazing places in Bali👌

  • @aadhinarayanan7926
    @aadhinarayanan7926 2 ปีที่แล้ว

    All videos super 👌💯 I am excited bro

  • @navins3788
    @navins3788 2 ปีที่แล้ว +1

    broken beach view fantastic

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 ปีที่แล้ว

    Brother, really it is wonderful!
    Congratulations!

  • @Funnylife1393
    @Funnylife1393 2 ปีที่แล้ว +1

    🚁Drone shot vera level bro👌🔥🔥🔥

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +1

    Beautiful video brother 😍👍 exotic locations 😍😍👍👍👍

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 ปีที่แล้ว

    வேற லெலவல் bro💓💓💓

  • @farvinvlogs
    @farvinvlogs 2 ปีที่แล้ว

    Really super broken beach

  • @geethaj3295
    @geethaj3295 2 ปีที่แล้ว +1

    Great effort.Thank you. 💐💐💐

  • @kayalvizhivs9947
    @kayalvizhivs9947 2 ปีที่แล้ว +2

    Thankyou for this video 😊 anna

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 2 ปีที่แล้ว +2

    Lots of improvement thalaivarey... Always good content and quality content 😉... Love u anna

  • @rajeshwarirajeshwari2320
    @rajeshwarirajeshwari2320 2 ปีที่แล้ว

    Madavan you are excellent person video clarity is very super

  • @junaithaparveen1580
    @junaithaparveen1580 2 ปีที่แล้ว

    Semma bro drone shots

  • @prabamithra8272
    @prabamithra8272 2 ปีที่แล้ว

    Super Anna I m work malaysia but Indonesia ennum அழகாக இருக்கு

  • @barzillaangelraj9256
    @barzillaangelraj9256 2 ปีที่แล้ว

    Who all are watching this man's video in 4k hit a like.... If anyone not watching in 4k ....it's so awesome

  • @MrKalashnikova
    @MrKalashnikova ปีที่แล้ว

    Sir u doing amazing for us super broken beautiful

  • @amcreationz9078
    @amcreationz9078 2 ปีที่แล้ว +1

    Superb Bro ..Very Well Explained....💚✌

  • @sdsms8285
    @sdsms8285 2 ปีที่แล้ว

    இந்த இந்திய TH-camrs எல்லாம் எதுகெடுத்தாலும் வேற லெவல் வேற லெவல் னு சொல்றாங்களே அப்படி வேற லெவல் னா என்னாங்க?

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 2 ปีที่แล้ว

    அருமை சகோதரா உங்களால் இந்தோனேசியாவை சுற்றி பார்க்கிறேன் நன்றி

  • @sathyanarayananvenkatasubban
    @sathyanarayananvenkatasubban 2 ปีที่แล้ว

    அருமை மாதவன்

  • @boominathan3142
    @boominathan3142 ปีที่แล้ว

    Good afternoon Madhavan 🙏.
    Your videos all of amazing 👌
    Super

  • @sai_12699
    @sai_12699 2 ปีที่แล้ว

    Wow
    That’s wonderful and drone shots are beautiful
    Which drone are you using ..

  • @AbdullahSheriff-s4y
    @AbdullahSheriff-s4y 10 หลายเดือนก่อน

    You are really amazing sir doesn't feel like iam in chennai for the entire video 🎉🎉🎉🎉🎉

  • @periyasevugan2821
    @periyasevugan2821 2 ปีที่แล้ว +1

    Excellent 😍

  • @yesyes7413
    @yesyes7413 ปีที่แล้ว

    Good Ariel shots….put down the gadget detail’s

  • @madeshwaran5572
    @madeshwaran5572 ปีที่แล้ว

    The best youtuber in Tamil TH-cam community ❤️

  • @vwitty5189
    @vwitty5189 2 ปีที่แล้ว +1

    I think the Favorite Colour of every Global Travellers must be WILD PURPLE COLOUR because it means Always Prepared to Tackle anything.

    • @vwitty5189
      @vwitty5189 2 ปีที่แล้ว

      I Learned about that Wild Purple Colour recently.

  • @sri4suja
    @sri4suja 2 ปีที่แล้ว +3

    Way2go, pleasure to watch. Can you give some pointers about doing a trip during shoulder season instead of peak season and also about Indian vegetarian food options. Thanks.

    • @unusualescapes
      @unusualescapes 2 ปีที่แล้ว +1

      September is the shoulder season in Bali. There are plenty of veg options in Bali but you have to be really careful in choosing the restaurant as most of the roadside eateries serve food prepared with used oil esp. fish oil. There are Indian restaurants too in many places.

    • @sri4suja
      @sri4suja 2 ปีที่แล้ว +1

      @@unusualescapes Thank you. That’s a good info about street side food in Bali.

  • @sivanandhamv3424
    @sivanandhamv3424 2 ปีที่แล้ว

    Madhavan அருமை உங்கள் வீடியோ ஆங்கில படம் பார்பது போல் உள்ளது நன்றி சகோ

  • @divyasp17
    @divyasp17 2 ปีที่แล้ว

    WoW WoW....Amazing Bro

  • @vilango6488
    @vilango6488 2 ปีที่แล้ว

    Drone shots fantastic, reminds our P.C.Sreeram of Roja fame, what we missed in Bali we could enjoy through your blogs. Thanks bro, go more places,so that we can see,feel and enjoy more places. Realistic picturization. Kudos bro.

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 ปีที่แล้ว

    All three beaches are very nice to see with the high hill around and given us pleasant view points from your drone videos.
    Thank you, Madhavan 👍🙏

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 ปีที่แล้ว

    அருமை புரோ

  • @vinodhkumarrangarajan2730
    @vinodhkumarrangarajan2730 2 ปีที่แล้ว

    asusal nice vidieography worth to watch

  • @mohamedyasir1822
    @mohamedyasir1822 2 ปีที่แล้ว

    Goosebumps Bro❤

  • @gokulgd8326
    @gokulgd8326 2 ปีที่แล้ว

    Awesome the way ur presenting the video is amazing..only channel which gives real time experience is way2go 💥💥💥keep doing bro❤️❤️All the best👍❤️

  • @velangannianu1550
    @velangannianu1550 2 ปีที่แล้ว

    👍very nice and beautiful vedios thank u💐💐❤️❤️❤️

  • @manojtheyoutubeuser
    @manojtheyoutubeuser 2 ปีที่แล้ว

    Bruh drone shots lam bangama irukku movie la pakura maarii 🎥👌🔥🔥

  • @kalajoseph6422
    @kalajoseph6422 2 ปีที่แล้ว

    Excellent bro. Its amazing.Thanks for sharing your experience

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 ปีที่แล้ว

    Good டூர் சூப்பர்

  • @vidyag7691
    @vidyag7691 2 ปีที่แล้ว +1

    Lots of love from bangalore 😍😍😍😍

  • @nagarajms8290
    @nagarajms8290 2 ปีที่แล้ว

    Addicted to your videos.
    Nice work brother 🤝

  • @vijayakumarb7193
    @vijayakumarb7193 2 ปีที่แล้ว +1

    Madhavan your videos are amazing and your sound effects are unbelievable keep going madhavan 😍😍😍😍

  • @rajkumar.1987
    @rajkumar.1987 2 ปีที่แล้ว

    4:23
    வண்டிய அந்த குகைக்குள்ள விட்டு திருப்பியிருக்கலாம்...