ஆம் அவருக்கு என்று எதுமே வைத்து கொள்ளவில்லை. எல்லாவற்றையும் ஊழியத்திற்கு கொடுத்த வர். அவர் அளவுக்கு நீங்கள் கர்த்தருக்குள் வாழ கற்று கொள்ள வேண்டும், br. இவருக்கு வயது 70 வதுக்கு மேல்.
@@marinusjerald2783 பிரதர் குறை கூருவது நம்ம வேல இல்ல நாம் அதற்க்கு பாத்திரவங்களும் அல்ல தவறை சுட்டி காட்டுவது தப்பில்ல ஆனா முழுவதும் குறை சொல்வதிற்கே ஒரு சேனல் வச்சி யிருக்காங்க
Corona - வரப்போகுது என்று இவர் தீர்க்கதரிசனம் சொன்னமாதிரி தெரியவில்லை. தம் ஊழியருக்கு தெரியாமல் வெளிப்படுத்தாமல் தேவன் எதையும் செய்யமாட்டார் என bible-ல்சொல்லப்பட்டிருக்கிறதே
உங்களை மாதிரி விளங்காதவர்களுக்கு சில விளக்கங்கள் சொன்னால் பெருமை, அப்போ நீங்க எல்லோரையும் குறை சொல்லுகிறீர்கள் அப்போ எல்லோரையும் விட நீங்கள் நல்லவர்கள் யோக்கியர்கள் என்ற பெருமை ஏற்றுக்கொள்வீர்களா? அதற்கு 1000 விளக்கம் சொல்லுவீர்கள் அதுவும் தற் பெறுமை. உங்களை சோதித்துப் பாருங்கள். 2 கொரி.13:5.
சகோதரரே தவறு செய்பவர்களை இப்படி நக்கல் நயாண்டி செய்யக்கூடாது. முடிந்தால் நேரில் சென்று இரண்டு மூன்று தரம் சொல். அப்பவும் கேட்கவில்லை எனில் நாகரிகமான முறையில் தவறை தட்டிக் கேட்க வேண்டும். எப்படியெனில் யூதா 1: 9 வசனத்தின் படி கண்டிக்க வேண்டும். ஆனால் நீங்கள் செய்வது முற்றிலும் தூஷனுமாய் செய்கிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் எவனுக்குள் பரிபூரணமாய் இருக்கிறாறோ அவன் எல்லா ஆவிகளையும் பகுத்தறிவான். பரிசுத்த ஆவியானவர் சவுலை விட்டு விலகின போதும், தன்னை கொலை செய்ய சவுல் தீவிரித்தபோதும் தாவீது சவுலை தூஷனமாய் குற்றப் படுத்தவில்லை...
இப்படி நீங்கள் ஊளியர்களைப்பற்றி பேசுவதற்கும் நியாயம் நீர்ப்பதற்கும் உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ? இதனால் உங்களுக்கு கிடைக்கும் பயன் என்ன TH-cam Revenue காக இப்படி பண்ணலாமா ? இயேசுகிறிஸ்து இப்படி செய்யசொன்னாரா
தம்பி உங்களை ஸ்கிரீன்ல பார்த்துவிட்டு உங்களுக்கு like போடுகிறவர்கள் உங்களை நெருங்கி பழகினால் போடுவார்களா? என்று தெரியாது. நீங்கள்ஊழியம் செய்கிறீர்களா(or) தொழில் செய்துகொண்டு இதை செய்கிறீர்களா? என்று தெரியவில்லை. நீங்கள் அனுபவத்தை சொல்லி மற்றவர்களை திருத்தினால் நன்றியிருக்கும். சும்மா வசனத்தை அப்படியிருக்கு இப்படியிருக்கு என்று சொல்வது பரிசேயத்தனம் அனுபவமே பரிசுத்தம். நீங்கள்...
தம்பி குறை சொல்ல content இல்லைனா எதையாவது பேசி குறை சொல்லக்கூடாது. Bro. செல்வகுமாரைப் பற்றி ஆரம்பதிலிருந்து தெறியும் ஒருநாளும் ஊழியத்திற்கு பணம் என்று கேட்டது கிடையாது. நீங்கள் அவரைப்பற்றி கொஞ்சமாவது நெருங்கி பார்த்து கிடையாது ஸ்கிரீனில் பார்த்து விமர்சனம் செய்வது சரியாக வே தத்தை புரியாதவர் என்பது தெரிகிறது.
Brother please don't do this. You do what Jesus asked you to do in life. Jesus will expose and punish those who use his name and misuse Jesus name. I feel pity for you.
இந்த காலத்தில் இவரை போல தீர்க்கதரிசியை பார்க்க முடியாது. கர்த்தருக்காக தாழ்மையுடன் ஊழியம் செய்பவர். நிறைய வெளிப்பாடுகள் நிறைந்த இவருடைய ஆவிக்குரிய புத்தகங்களை அநேகர் வாசிக்க வேண்டும்..
Really shameful on this kind of posters he is not God worker money maker....don't go this kind of prayer if u all want to know true Go an read Bible words..
Anna youtube la oru channel pathan anna. Channel name :peace life jesus nu avanunga pesurathu fulla jesus god illanu sollinu romba asingama pesinu ierukanunga anna. Antha channel videos konjam pathu. Nenga video podunga anna plsss unga style la plssssssss plssssss plsssssss
Car vanguna lam ungalukku thappa tyeriyudhu ! Car vangala na lum unga lu ku korai solluringa ! Neenga yedhu senjalum korai solringa ?! Avara vu dhu kalyanum aaga ma service pannitu irukkar , neenga youtube channel la korai sollurathu thavira unnum seyya la
@@roastingtodayschristianity respected sir i have made a small video about you full video will be coming soon ..can you see that and reply me how its not coming under the ( Pana Aasai )oorukku ubadhesam pannara munnadi namba olukkama nu pakkanum respected sir 😁
He is good man of God. I know him more than 15 years. He is not a man like you propose in this video. Really he is not holding any properties and assests , he has left all. I respect and trust Bro.Vincent selvakumar in god. Roasting today channel - Please enquire the things before you make video in public Thanks you
HalleluYAH praise YAHUAH❤. Oh my brother the example car you show all super rich super car i kinda shock already.... But why always Audi car this fake preacher are talking about? What so special ya?
Costly car வெச்சிருக்கிறவங்க ளையும் குறை சொல்றீங்க.. இவர் கார் இல்ல சொத்து இல்லைனா இவரையும் குறை சொல்றீங்க.. 2018 மீட்டிங் இது... ரொம்ப கஷ்டப்பட்டு தேடி எடுத்தீர்களோ... குறை சொல்ல😡
குறை சொல்லும் சாத்தான் ஊழியம் 😂😂😂 Rosting 😂😂😂
Roasting spellinga பாத்தாச்சு ஒழுங்கா போடுப்பா 🤣🤣
தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.
ரோமர் 2:6
தேவனிடத்தில் பட்சபாதமில்லை:
ரோமர் 2:11
🌹very good speech bro 🌹
ஆம் அவருக்கு என்று எதுமே வைத்து கொள்ளவில்லை. எல்லாவற்றையும் ஊழியத்திற்கு கொடுத்த வர். அவர் அளவுக்கு நீங்கள் கர்த்தருக்குள் வாழ கற்று கொள்ள வேண்டும், br. இவருக்கு வயது 70 வதுக்கு மேல்.
True I agree
Correct. ✅
Did you hear full message...
ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்
@@roastingtodayschristianity no...... Hear full message...
பானை சோறு
@@roastingtodayschristianity no comments....
@@roastingtodayschristianity உங்கள் shorts video பார்த்து comments செய்பவர்களிடம் மட்டும் முழு video பாருங்க என்று சொல்லும் போது இது தெரியவில்லையா
If he boasts of his own righteousness then his salvation through Christ is a deceit. For Christ died for sinners not the righteous!
உங்கள மாதிரி உள்ளவங்க தான் நீங்க போடுற வீடியோ பாத்து உங்களுக்கு லைக் போடுறாங்க. நல்லவங்க யாரும் இதுக்கு துணை போக மாட்டாங்க.
Comment panna ninga romba Nallavaro thiruthi sollunga Nallavargal mattum thaan intha channelai paarppargal
Athu enna ungalai mathiri nu solringa avargal enna ooliyargalai pola Aandavar mel payam illamal poi thirkkatharisanam solli makkalai emattri panam sambathikkirargala illaiye appuram enna ungalai mathiri enra vaarthai
@@marinusjerald2783 பிரதர் குறை கூருவது நம்ம வேல இல்ல நாம் அதற்க்கு பாத்திரவங்களும் அல்ல
தவறை சுட்டி காட்டுவது தப்பில்ல ஆனா முழுவதும் குறை சொல்வதிற்கே ஒரு சேனல் வச்சி யிருக்காங்க
This fellow is the elder brother of M c L cheat no 2
Car is not the gospel man..
This is the condition of Tamil Nadu christianity.
well said bro.
Expose all these pretenders thambi. Happy New Year to you 💐
Good job bro!!!! 🔥🔥🔥🔥
Bro.செல்வகுமார் என்பவரை தீர்க்கதரிசி என்பதை நான் என்றுமே ஏற்றதில்லை.
Corona - வரப்போகுது என்று இவர் தீர்க்கதரிசனம் சொன்னமாதிரி தெரியவில்லை. தம் ஊழியருக்கு தெரியாமல் வெளிப்படுத்தாமல் தேவன் எதையும் செய்யமாட்டார் என bible-ல்சொல்லப்பட்டிருக்கிறதே
உங்களை மாதிரி விளங்காதவர்களுக்கு சில விளக்கங்கள் சொன்னால் பெருமை, அப்போ நீங்க எல்லோரையும் குறை சொல்லுகிறீர்கள் அப்போ எல்லோரையும் விட நீங்கள் நல்லவர்கள் யோக்கியர்கள் என்ற பெருமை ஏற்றுக்கொள்வீர்களா? அதற்கு 1000 விளக்கம் சொல்லுவீர்கள் அதுவும் தற் பெறுமை. உங்களை சோதித்துப் பாருங்கள். 2 கொரி.13:5.
பொய் டூ வீலர் நல்லா ஓட்டுவார் M80 என்ற டூவிலர் அந்த காலத்தில் வைத்திருந்தார் 1997ல்
தீர்க்கதரிசன வரம் இல்லாத இவரை தீர்க்கதரிசி என்று மோகன் சி அறிமுகப்படுத்திய தை சரியாக சொல்லி விட்டீர்கள்.
நிதி அமைச்சர் நிர்மலா: யோவ் நான் சும்மா தானே இருந்தேன். என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறார்
அதவது இரட்ச்சிப்புக்கு ஏற்ற பிரசங்கம் பண்ண சொன்ன
(பணம், காரு, வீடு, சொத்து, காணிக்க, தசம்பாகம்) இத தவற வேற தலைப்பே தேரியது போல ஆன ஒன்னு யாரப்பத்தலும் ஆண்டவர் சொன்னறுனு சொல்லுரங்க
The place of safety and salvation is zion. Stream to zion for your salvation. Jer.4 :5-6, Psalm.132:13-16
தீர்க்கதரிசனம் இல்லாத சபையில் விசுவாசிக்களை எப்படி வழி நடத்த முடியும்?
பைபிள் படிங்க போதும்
Ularum ooliyarin pathivu super sago ❤Nanri sago❤ praise the lord Bro❤
சகோதரரே தவறு செய்பவர்களை இப்படி நக்கல் நயாண்டி செய்யக்கூடாது. முடிந்தால் நேரில் சென்று இரண்டு மூன்று தரம் சொல். அப்பவும் கேட்கவில்லை எனில் நாகரிகமான முறையில் தவறை தட்டிக் கேட்க வேண்டும். எப்படியெனில் யூதா 1: 9 வசனத்தின் படி கண்டிக்க வேண்டும். ஆனால் நீங்கள் செய்வது முற்றிலும் தூஷனுமாய் செய்கிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் எவனுக்குள் பரிபூரணமாய் இருக்கிறாறோ அவன் எல்லா ஆவிகளையும் பகுத்தறிவான். பரிசுத்த ஆவியானவர் சவுலை விட்டு விலகின போதும், தன்னை கொலை செய்ய சவுல் தீவிரித்தபோதும் தாவீது சவுலை தூஷனமாய் குற்றப் படுத்தவில்லை...
இப்படி நீங்கள் ஊளியர்களைப்பற்றி பேசுவதற்கும் நியாயம் நீர்ப்பதற்கும் உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ?
இதனால் உங்களுக்கு கிடைக்கும் பயன் என்ன
TH-cam Revenue காக இப்படி பண்ணலாமா ?
இயேசுகிறிஸ்து இப்படி செய்யசொன்னாரா
இந்திய நிதியமைச்சர் நிர்மலா வெங்காயம் சாப்பிடுவது இல்லை அதனால் அதன் விலையை பற்றி தெரியாது என்று சொல்வது போல் இருக்கிறது
சபைகளில் பிரசங்கங்களை விட ஜெபமும் ஆராதனையும் முக்கியம். ஜெபம் அதி கரிக்கும் போது விடுதலையும் தீர்க்கதரிசனமும் உண்டாகும்.
Evaruma ada da... evar bible pathi plus revelation niraiya pesirukaru....romba useful ah erukku.......ana false prophet sollum podhum manasu yethukka matenkidhu
Check his head painted black....
Speak the gospel man
Talking about simplicity
Hypocrate.
செல்வகுமார் பெயரில் ஏதாவது இருந்தால் வெளியிலளியில் போடுங்கள் உண்மையிலே அவர் தாழன யாக வாழுபவரும், தான்
Can't even go near it
❤❤❤❤❤❤❤❤❤
Are you using original editing software? Or a cracked version? Most people use stolen software.
Can you tell the truth if you are a true disciple?
Come and see
தம்பி உங்களை ஸ்கிரீன்ல பார்த்துவிட்டு உங்களுக்கு like போடுகிறவர்கள் உங்களை நெருங்கி பழகினால் போடுவார்களா? என்று தெரியாது. நீங்கள்ஊழியம் செய்கிறீர்களா(or) தொழில் செய்துகொண்டு இதை செய்கிறீர்களா? என்று தெரியவில்லை. நீங்கள் அனுபவத்தை சொல்லி மற்றவர்களை திருத்தினால் நன்றியிருக்கும். சும்மா வசனத்தை அப்படியிருக்கு இப்படியிருக்கு என்று சொல்வது பரிசேயத்தனம் அனுபவமே பரிசுத்தம். நீங்கள்...
தம்பி குறை சொல்ல content இல்லைனா எதையாவது பேசி குறை சொல்லக்கூடாது. Bro. செல்வகுமாரைப் பற்றி ஆரம்பதிலிருந்து தெறியும் ஒருநாளும் ஊழியத்திற்கு பணம் என்று கேட்டது கிடையாது. நீங்கள் அவரைப்பற்றி கொஞ்சமாவது நெருங்கி பார்த்து கிடையாது ஸ்கிரீனில் பார்த்து விமர்சனம் செய்வது சரியாக வே தத்தை புரியாதவர் என்பது தெரிகிறது.
Brother Vincent selva Kumar Ayya truthfull God servant and profit I love you ayya. Thanks Jesus
எல்லாம் சரி. கூட இருக்கும் உலக பிரகாரமான ஊழியர்களுக்கு (mohan.C)கொஞ்சம் அறிவுரை செய்யலாமே.
sollama erunthuruparunu sungaluku theriuma,,,? so evnga video podraga pesrathu ka pesakudathu.....!
உங்களைப் போல அறிவில்லாத மனிதர்களால் அவன் பிழைக்கிறான்😭😭😭😭😭😭😭
Bro I think here u have mistaken . Well Continue and expose the unrighteousness
The one who joins and has fellowship with the unrighteous is called?
Yes he not worry about all because same people he have he if devil
Brother please don't do this. You do what Jesus asked you to do in life.
Jesus will expose and punish those who use his name and misuse Jesus name.
I feel pity for you.
Thanks..
So u want people like vincent selvakumar must be punished by Jesus..
But i like them to stop duping others by repenting..
தல இனி பிசாசுக்கு வேல மிச்சம்.
இந்த காலத்தில் இவரை போல தீர்க்கதரிசியை பார்க்க முடியாது. கர்த்தருக்காக தாழ்மையுடன் ஊழியம் செய்பவர். நிறைய வெளிப்பாடுகள் நிறைந்த இவருடைய ஆவிக்குரிய புத்தகங்களை அநேகர் வாசிக்க வேண்டும்..
Dear brother pls do not speak about true servant of Lord.... Lord uses him mighlity....
Really shameful on this kind of posters he is not God worker money maker....don't go this kind of prayer if u all want to know true Go an read Bible words..
viraivil anubavippai கவனமாக இருங்கள்
Anna youtube la oru channel pathan anna. Channel name :peace life jesus nu avanunga pesurathu fulla jesus god illanu sollinu romba asingama pesinu ierukanunga anna. Antha channel videos konjam pathu. Nenga video podunga anna plsss unga style la plssssssss plssssss plsssssss
Gbu
Anna intha Peace Life Jesus channel karana konjam kavaneenga.
Roomba over aa pesuranga. Plz konjam atha pathu engaluku explain pannuga ❤
Epadi pesurathuku 4 peruku gospel share panalamae bro
Roasting Brothers makkalukku ooliyargalai pattrina unmaiyai veli patuthum ooliyamum seikirargal theruvil ninru suvishasamum solvargal ethum theriyamal pesa kudathu
@@marinusjerald2783 இல்ல இது கர்த்தருடைய ஊழியம் அவர் பாத்து கொள்வார். தல பாத்து கொள்வர் வால் நாம எல்லாரும் அமைதி யாக இருப்போம்.
எல்லாமே டிரஸ்ட் பெயரில் இருக்கும் 😂😂😂
Semmaiya kalaiinga brother ivana
யாராக இருந்தாலும் மரியாதையுடன் பேசுங்கள் நண்பரே
உடம்பு சரி இல்லாம ஆபரேசன் முடித்து மறுநாளே Meeting க்கு போனவர்.
Bro, dont critise just for the sake of doing... loosing ur credibility.. change for heavens sake
In 2018 , pls post a recent one,
Old is gold
பைபிள் ல பத்தி பிரசங்கம் பண்ண சொன்ன உன்ன பத்தி பிரசங்கம் பண்ற இதுக்கு கை தட்டு வேற
கண்டுட்டானே
😅
Car vanguna lam ungalukku thappa tyeriyudhu ! Car vangala na lum unga lu ku korai solluringa ! Neenga yedhu senjalum korai solringa ?! Avara vu dhu kalyanum aaga ma service pannitu irukkar , neenga youtube channel la korai sollurathu thavira unnum seyya la
Avarai kurai solla villai avare thaan solkirar naan ippadi saappiduven ennitam kaar illai pangala illai athu illai ithu illai aanal kaaril thaan poven enru avarai pattriye perumaiyaga pesukirar
Pls stop it bro.
Tell them to stop first
Ivlo days nan unga video pathen bro but ivara pathi pesarathu rompa thappu bro ivaroda full message parunga
Neenga enga videosa pakalanalum paravala poi bible ah padingaya
Sir im complete bible in 2 times@@roastingtodayschristianity
Nenga rost pantra video va non christans pakarapo avanga manasula enna thonum nengale poi ministries panalum thay Will not accepting this is true
👌👌👌👍🙏🙏
some one pls provide me with car and driver then i will also be very content
bro video podanugrathukakga, peskudathu, pogatha car ah ellanu, sonnathu yatharthama sonnathu,, ethai pola ellarum psrathu tha, bro apdi patha nega seyira oliyamum apditha,, thavarana upthesam panragana pesuga OK
dai tharkuri ean da comment delete pannara ?
Ada somberi ni podra comment kevalama irundha youtube ey delete panidum...
😂
@@roastingtodayschristianity respected sir i have made a small video about you full video will be coming soon ..can you see that and reply me how its not coming under the ( Pana Aasai )oorukku ubadhesam pannara munnadi namba olukkama nu pakkanum respected sir 😁
@@roastingtodayschristianity tharkuri sir reply me
Thinam oru pisasin thollai inru inthu😂😂😂😅😅😂
Please read Mathew 10
He is pulungalarisi 😢
யப்பா இந்த வசனத்துக்கு இதுதான் விளக்கமா?
😆
உண்மையைப் பேசுகி றார். அதை ஏன் கேலி கிண்டல் செய்கிறீர்கள்?
அந்த உண்மையை மோகன் சி ஐயாவிடம் சொல்ல சொல்லுங்க..
Super explaining god bless you abundantly
Best roasting❤❤❤# Thy are trying evry possible situations for conversion
Pesunka pesunka moses pesina miriyam karthar nithi seithar,
ஃப்ளைட் ல போவது தான் தாழ்மை
Bro neinga roast pantranu irritation panntringa .ipti panntrathu thappu nu theriyatha. Avainga thappu panna kadavul pathu paru
Kadavul ivargal mulamaga thaan paarkkirar enru naangal visuvasikkirom
Na thappu panna kadavul paparu pa... Ne en comment pandre.. Enga videos paakure..
@@marinusjerald2783 Ivar solli than kadavuluku theriyanum nu ila
He is good man of God. I know him more than 15 years.
He is not a man like you propose in this video.
Really he is not holding any properties and assests , he has left all.
I respect and trust Bro.Vincent selvakumar in god.
Roasting today channel - Please enquire the things before you make video in public
Thanks you
Kindly tell him to depart from mohan. C then
🙈🙉🙊🤡🤡🤡🤡🤡🤡
Ivaru false prophets
Kuththamulla nenji thaan kuthum thavalai than vaaile ketum athu pola irukku intha ooliyar pechi than mel irukkum thavarukal makkalukku therinthu vitumo enra payathil ennitam athu illai ithu illai enru payathil ularo ularu enru ularukirar intha ooliyar😂😂😂😂😂
Ivangalala yenoda life he poiduchi
eppadi?
Mohan C ala en life pochu
எப்டி Bro? என்னாச்சு?
please give details, we will help you
Ivangaloda masage tha yen V2 la enoda appa papparu romba ,bakthiya ivanga sollurathelam seivaru ,V2 kuda ethume seiyama yellathaum Church ke kudutharu ippo na kashta padura ,ithanala enakku ithellam pathele verupputha varuthu ,avgalukku money tha important,nambala kedaiyathu .
maimalamana thahzmai😅😅
Car la pona parologam polamey 😂
HalleluYAH praise YAHUAH❤.
Oh my brother the example car you show all super rich super car i kinda shock already....
But why always Audi car this fake preacher are talking about? What so special ya?
Thambi be careful. Neenga அவரை விட சரியாக இருக்கிறாங்களா?
Poda korangu munchi 😂😂😂
Unga mugathai konjam kaattunga algu Rasa😂😂😂😂
DGS & co . mohan.c 2025 தீ்க்கதரிசனங்கள் சொல்லல ஏன் bro
Cccc…. Unakku Elam vetkamaye illai..ya? Avar Kalai kaluvi kudi appozhuthu unakku puthi varauthanw porpom
Ninga kudinga ungalukku thaan avarai pidithu irukirathu illaiya 😂
😂😂😂😂😂😂😂
எவ்ளோ தெனாவுட்டா பேசுறீங்க இதுக்குள்ள நிச்சயம் கர்த்தர் சீக்கிரம் பதில் கொடுப்பார். ரொம்ப பேசுறீங்க தேவ பயமே இல்ல. நீங்கள் பேசுறது தேவனால் அனுப்பபட்ட தீர்க்கதரிசி ரொம்பப பாவம் நீங்க
Nalla comedy panringa bro
@@marinusjerald2783 என்ன காமடி பண்ணே சொல்லுங்க
நீங்க யாரு?
நீங்க கமெண்ட் பதிவு பண்ண மாதிரி தெரியல அவங்கல்ல ஒரு ஆளா
muthalil panna comedyvita intha comedy thaan romba nalla irukku😂
@@marinusjerald2783 ok brother 😊
Costly car வெச்சிருக்கிறவங்க ளையும் குறை சொல்றீங்க.. இவர் கார் இல்ல சொத்து இல்லைனா இவரையும் குறை சொல்றீங்க..
2018 மீட்டிங் இது... ரொம்ப கஷ்டப்பட்டு தேடி எடுத்தீர்களோ... குறை சொல்ல😡
பின்றயேப்பா].... செம செம!
Why u brother you find fooled, God bless his seven, stupid, nothing else to do God will judge