🫵🏻 உங்களால முடியும்னு நம்புங்க 🧠 Believe you can Dr A.VENI | RockFort Neuro Centre | Trichy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 27

  • @kirupananthanmuthusamy9999
    @kirupananthanmuthusamy9999 2 หลายเดือนก่อน +5

    இந்த கலியுகத்தில் நம்பிக்கை துரோகிகளால் பாதிக்கப்பட்ட உண்மையாக வாழ்பவர்களுக்கு எல்லா நோய்களும் வந்து விடுகிறது. மேடம் நீங்கள் சொல்வது போல நம்பிக்கையை செயற்கையாக ஏற்படுத்திதான் வாழ வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். உங்களின் மன ஆறுதலான அறிவுரைக்கு நன்றி மேடம்.

  • @Shajakhan-s6
    @Shajakhan-s6 2 หลายเดือนก่อน

    தன் நம்பிக்கை வாழ்க்கையில மிகவும் அவசியம் கூடவே இறைபக்தியும் வேண்டும்.மிக பயனுள்ள பதிவு சகோதரி வாழ்த்துக்கள்.❤

  • @balajimedicalraja6999
    @balajimedicalraja6999 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு
    வியாதிகள் நம் அழையா விருந்தாளிகள்
    அப்படிபட்டவைகளை நம்மிடையே தொடர்ந்து வைத்துக் கொள்வதும் நம்மை விட்டு விலக்கி வைப்பதும் நம் மனமும் செயலும் தான் காரணம் என்பதை இந்த பதிவு உணர்த்துகிறது
    👍

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 หลายเดือนก่อน +1

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.பாலாஜி

  • @Rajeswarig2121972
    @Rajeswarig2121972 2 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி மேடம்

  • @rameshnallappannp2308
    @rameshnallappannp2308 2 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல் மேடம் வாழ்த்துக்கள். எனக்கு பிட்ஸ் 15ஆண்டுகளாக இருக்கும் அதைப் பற்றி ஒருநாளும் கவலைப்பட்டது கிடையாது இயற்கை விவசாயம் பார்க்கிறேன் ஹோட்டல் வேலை பார்க்கிறேன் இதைப்பற்றி ஒரு நாள் கூட நினைத்து கவலைப்பட்டது கிடையாது எனக்கு மூன்று குழந்தைகள் சந்தோசமாகத்தான் வாழ்கிறேன் எதற்கு கவலை மகிழ்ச்சியாக இருப்போம் நம்பிக்கைதான் வாழ்க்கை மேடம் வாழ்க பல்லாண்டு வளரட்டும் உங்கள் புகழ் மென்மேலும்

  • @neelakamalakannan2150
    @neelakamalakannan2150 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @baburajendran9761
    @baburajendran9761 2 หลายเดือนก่อน

    நன்றி மா

  • @lillynancynisi4562
    @lillynancynisi4562 หลายเดือนก่อน

    Thank you Mam...❤

  • @madevanpillai9171
    @madevanpillai9171 2 หลายเดือนก่อน +1

    Very good post 💯

  • @RajeswariR-b9d
    @RajeswariR-b9d 2 หลายเดือนก่อน

    Thank you mam❤️

  • @priyaasamytpr5614
    @priyaasamytpr5614 2 หลายเดือนก่อน

    Thanks mam👌

  • @PalladamExpressservice
    @PalladamExpressservice 2 หลายเดือนก่อน

    🙏 🏊‍♂️🤝👍நன்றி

  • @Ssdeela
    @Ssdeela 2 หลายเดือนก่อน

    Hi mam as a welfishera enaku mediacl related doubts clear pannuvingala

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @ShifahYahya-xq1hb
    @ShifahYahya-xq1hb 2 หลายเดือนก่อน

    Somaroform disorder pathi sollunga

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 หลายเดือนก่อน

      கூடிய விரைவில் பதிவிட முயல்கிறேன் Dear Shifa

  • @ravindrana7568
    @ravindrana7568 2 หลายเดือนก่อน

    DR.PLEASE GIVE CONCELING FOR MY WIFE FOR STRESS

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @senthilkumarc9313
    @senthilkumarc9313 2 หลายเดือนก่อน

    கோட்டர்பிலிஜியா எனக்கு நான் வாக்கர் சப்போடோடு நடக்கின்றேன் சப்போட் இல்லாமல் நான் நடக்க முடியுமா மேடம்..

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @puvi36
    @puvi36 2 หลายเดือนก่อน

    I cannot control overthinking,any way

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @balajimedicalraja6999
    @balajimedicalraja6999 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @sathishkumar-nr6fo
    @sathishkumar-nr6fo 2 หลายเดือนก่อน

    Thank you mam...🙏