அரங்கம் அதிரும் நகைச்சுவை பேச்சு | மோகனசுந்தரம் நகைச்சுவை | வாழ்வில் வசந்தம் பெறுவது எப்படி - Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 131

  • @SirithuMagizhvom
    @SirithuMagizhvom  ปีที่แล้ว +52

    Part 1 Link :- th-cam.com/video/U5Xb7npmvMw/w-d-xo.html

    • @esusila7235
      @esusila7235 ปีที่แล้ว +17

      Super

    • @gandhimohan6175
      @gandhimohan6175 ปีที่แล้ว

      Seriebeael,outlook!newgalaxysumartcellphone,

    • @amuthagunasekaran
      @amuthagunasekaran 9 หลายเดือนก่อน +6

    • @kalyaniramaswamy8471
      @kalyaniramaswamy8471 8 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊qq​@@esusila7235

    • @govindarajans8430
      @govindarajans8430 8 หลายเดือนก่อน

      😊😊😊😊​@@esusila7235

  • @rajeenlightment
    @rajeenlightment ปีที่แล้ว +15

    மிகவும் யதார்த்தமாக வாழ்வியல் நிகழ்வுகளை அழகாக நகைச்சுவையுடன் எடுத்துக்கூறிய விதம் போற்றுதற்குரியது. ❤

  • @asokanp9731
    @asokanp9731 ปีที่แล้ว +8

    அருமையான நகைச்சுவை. அற்புதமான அழகாகவும் மனதை சந்தோஷமாக பேச்சு சிரிக்க வைத்தது. மோகனசுந்தரம் அவர்களுக்கு இயல்பான வார்த்தைகள். வாழ்க்கையை இரசித்து வாழ வேண்டும் என்று அய்யா அருமை.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +25

    சர்வ சாதாரணமாக சர்வ இயல்பாக பேசுகிறீர்கள் சார் எப்படி சார் உங்களால இப்படி பேச முடிகிறது ஆச்சரியமா இருக்கு சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார்

  • @ksp2162
    @ksp2162 8 หลายเดือนก่อน +5

    அருமையான பேச்சு சார் , நான் இலங்கை தற்போது லண்டனில் வசிக்கிறேன் , உங்களை பார்க்கவேணும் சார் , உங்கட பேச்சை கேட்ட்கும் போது கவலையே தெரியாது , உங்களை கண்டிப்பா பார்க வேணும் சார்

  • @valliu6437
    @valliu6437 5 หลายเดือนก่อน +3

    சார் உங்கள் பேச்சுக்கு நான் அடிமை சார் வேற சேவல் சார்😂😂🎉🎉🎉🎉

  • @sadhasivam28
    @sadhasivam28 ปีที่แล้ว +3

    And also Promoting Thunivu and Vaarisu Movies. Hi... Hi... Super.

  • @sivakamisrinivasan2952
    @sivakamisrinivasan2952 3 หลายเดือนก่อน +1

    Ethanai dadavai kaetaalum alukaadha paechu avarodu.Laughter the best medicine MS sir Daan.

  • @SundarSingh-b4g
    @SundarSingh-b4g 3 หลายเดือนก่อน +3

    சூப்பர் நகைச்சுவை பேச்சு சிறப்பு நன்றி

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +11

    மிக மிக அற்புதமான உரைகள் சார் உங்கள் பேச்சை கேட்டுக் கொண்டே இருந்தால் எல்லா நோய்களும் பறந்து விடும் வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள்

    • @skrish1476
      @skrish1476 2 ปีที่แล้ว

      N

    • @raji8629
      @raji8629 2 ปีที่แล้ว

      இயல்பபேசுகிறார்

  • @muruganmurugan1412
    @muruganmurugan1412 2 ปีที่แล้ว +7

    அருமையான. திறமையான. நகைச்சுவை யான. சிரிப்பான. பேச்சு. நன்றி.

  • @muruganprabhu613
    @muruganprabhu613 2 ปีที่แล้ว +14

    அனுபவம் கண்ட உண்மை.
    தங்களது பேச்சு. 👍👍👍

  • @Pushpa-xf9og
    @Pushpa-xf9og 3 หลายเดือนก่อน +1

    Super. Sir. Comedy❤❤❤

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 6 หลายเดือนก่อน +1

    Top class presentation. Inbathil.. Tunbam thunbathil inbam miga arumai

  • @sivanmani8229
    @sivanmani8229 ปีที่แล้ว +8

    சிரித்தால்நோய்போகும்ஆகையால்மோ,சு,ஒரு டாக்டர்👍👍

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 2 ปีที่แล้ว +33

    வாழ்க்கையில் திட்டம் போட்டு செய்பவன் விட திட்டம் போடாமல் இருப்பவனுக்கு இறைவன் உதவி செய்து வருகிறார்

    • @muralim.k.
      @muralim.k. ปีที่แล้ว

      0qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000⁰00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000⁰000000000000000000000000000000000000000000⁰00⁰00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000⁰0⁰00000⁰0⁰0⁰0000000⁰0000⁰00000⁰00⁰⁰000⁰00000000000000000000000000000000000000000000000000000000000⁰00000000000000⁰0000000000000000000000000000000000⁰000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000⁰00000000000000000000000000000000

  • @veerasamyb1138
    @veerasamyb1138 ปีที่แล้ว +2

    Manusuvitu sirikalam nalla speechunga valthukal

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 6 หลายเดือนก่อน +2

    அருமையான நகைச்சுவை மன்றம்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 3 หลายเดือนก่อน +1

    Arumai. Arumai. Arumai.

  • @vapparels166
    @vapparels166 ปีที่แล้ว +4

    Good support from yr colleagues/family members for yr comedy speech... ✅

  • @ShivaKumar-jg2zn
    @ShivaKumar-jg2zn 2 ปีที่แล้ว +7

    Useful speech for nowadays super sir

  • @paldurai9125
    @paldurai9125 2 ปีที่แล้ว +6

    மிக அருமை

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 2 ปีที่แล้ว +5

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @asokanp9731
    @asokanp9731 ปีที่แล้ว +6

    நோய் நொடி இல்லாமல் வாழ இறைவன் னாக அழகாக வெளிப்படையாக சிரிக்க வைக்கிறது

  • @ytklus
    @ytklus ปีที่แล้ว +1

    Really truth... Ungaludan konja neram pesamudiyumaa?

  • @tamilko5756
    @tamilko5756 ปีที่แล้ว +4

    85 ஆயிரம் ரூபாய் ஒரு காசா சார்?? //Ultimate Comedy!!!

  • @SumathiSumathi-ff9tz
    @SumathiSumathi-ff9tz 3 หลายเดือนก่อน +1

    Nan enthalpy jenmam eduthathe mohanasundtharam sir pechakeckurathuckuthan kodipuniyam

  • @jubairali5547
    @jubairali5547 2 ปีที่แล้ว +8

    திரு.மோகனசுந்தரம் அவர்களது பேச்சு எனக்கு ரொம்பவும் பிடிக்கும் இதில் அவர் சொல்கிறார் விமானத்தில் பயணம் செய்யும் போது emergency கதவு அருகே அமர்ந்திருந்த போது விமான பணி பெண் சொன்னாராம் ஆபத்து நேரத்தில் நீங்கள் தான் கதவை திறக்க வேண்டும் என்று ஐயா நான் இது வரை 20 முறை பயணம் செய்துள்ளேன் அவ்வாறு யாரும் யாரிடமும் சொல்லமாட்டார்கள் உங்களுக்கு கைதட்டல் வேண்டும் என்பதற்காக பொய்யான தகவலை தெரிவிக்காதீர்கள்

    • @satbalaa
      @satbalaa 2 ปีที่แล้ว +6

      சில நேரங்களில் சொல்வதுண்டு...எனது நண்பன் கூட ஒரு முறை இப்படி சொன்னதாக சொன்னான்..ஆனால் , அது வெறும் ஒரு தகவல் தான்...அவர் அதை நகைச்சுவைக்காக பெரிது படுத்தி இருக்கிறார்...

    • @noorjahanjeevan5723
      @noorjahanjeevan5723 ปีที่แล้ว

      It is true. Where I live they ask you in every flight

    • @54mdmubarak
      @54mdmubarak ปีที่แล้ว +1

      விமான பணிப்பெண் சொல்ல விட்டாலும் கதவை திறந்து வைப்பது நல்லதல்லவா மோகனசுந்தரம் செய்தது தவறு

  • @vankateswaranr2267
    @vankateswaranr2267 ปีที่แล้ว +1

    SIR REALEY SUPER NEENDA NAL PRAKU NALLATHORU NAKAISUVAI

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 10 หลายเดือนก่อน +1

    Super Speech sir keep it up

  • @MGokkhulthDMNithinthC
    @MGokkhulthDMNithinthC ปีที่แล้ว +1

    Super ayya

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah ปีที่แล้ว +6

    I always like your comedy but meaningful message sir. Very interesting.

  • @chuttisiddharth1701
    @chuttisiddharth1701 ปีที่แล้ว +3

    திட்டம் போட்டு வாழ்பவர்கு எதிர்பார்ப்பு இருக்கும்,மற்றவர்களுக்கு எதிர்பார்ப்பு இருக்காது

    • @mahendrangri
      @mahendrangri ปีที่แล้ว

      87h9u 9komonh9jk9jh9 9k8kjon9o 9ln9ok8on7o9iuo 7hkoo98😅9uo

  • @gayaszain839
    @gayaszain839 2 ปีที่แล้ว +5

    super sir your best comedy with thinking mind.
    i am one of the fan for your comedy speech.
    living in gulf but always i watch your videos.
    god bless you sir

  • @vasumathikishore3232
    @vasumathikishore3232 ปีที่แล้ว +2

    v nice tells frankly

  • @syeddastageerullah2417
    @syeddastageerullah2417 2 ปีที่แล้ว +2

    mohana sundaram sir.rightly said you made me to remember good old days when i was rep,the same thing i use to do,only thing is some time TTE will say no way you will I cannot change you will remain with your 54 berth only.indication take berth 54.

  • @armultimedia7391
    @armultimedia7391 ปีที่แล้ว +1

    after thunivu post💯💥✌✌

  • @VMVENKATESAN
    @VMVENKATESAN ปีที่แล้ว +2

    very good sir.

  • @vmohana4307
    @vmohana4307 2 ปีที่แล้ว +5

    Super sir I enjoyed sir

  • @rajaduraiulaganathan9537
    @rajaduraiulaganathan9537 ปีที่แล้ว +2

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @dwarakageetha6981
    @dwarakageetha6981 8 หลายเดือนก่อน +1

    Super 😅

  • @mohamedhaniffa4022
    @mohamedhaniffa4022 2 ปีที่แล้ว +3

    Super

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @marybavanthi9657
    @marybavanthi9657 ปีที่แล้ว +2

    Super humour

  • @baskaranbas9209
    @baskaranbas9209 2 ปีที่แล้ว +3

    Super speech Sir 🙏

  • @rathnaraji8150
    @rathnaraji8150 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @rrajagopaliyer6462
    @rrajagopaliyer6462 ปีที่แล้ว

    உண்மை

  • @kanagas6770
    @kanagas6770 ปีที่แล้ว +2

    சாமிக்கேயே சூடு வைக்கிராமரி விளக்கு ஏற்றுவது .....😃😀😄😹😂

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo 2 ปีที่แล้ว +2

    Speech super sir 👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @jayalesvariraman1100
    @jayalesvariraman1100 2 ปีที่แล้ว +1

    Yes 🥰🥰🥰🥰

  • @Mahalaksm1
    @Mahalaksm1 5 หลายเดือนก่อน +1

    Neenga usharana aalu sir mohana sundaram sir.

  • @rajagreenvalley6165
    @rajagreenvalley6165 ปีที่แล้ว

    Attukuttiku nalave theriyum

  • @kalidoss5245
    @kalidoss5245 ปีที่แล้ว

    Like yourcomedy

  • @vijayakumarsamuel644
    @vijayakumarsamuel644 2 ปีที่แล้ว +4

    We booked our seat because we stretched our legs freely recently we r travelling to Darjeeling ,Sikkim

  • @thiyagumunusamy2533
    @thiyagumunusamy2533 2 ปีที่แล้ว +1

    Semma

  • @vasanthikrishnan341
    @vasanthikrishnan341 2 ปีที่แล้ว +2

    /
    Emergency Window seat பக்கத்துல passenger க்கு உக்கார அனுமதி கிடையாது

    • @satbalaa
      @satbalaa 2 ปีที่แล้ว

      அதிசயமாக அப்படி கொடுத்ததால் தானோ என்னவோ அந்த எச்சரிக்கை செய்து இருக்கலாம் !

  • @malathibalasubramanian9705
    @malathibalasubramanian9705 ปีที่แล้ว +1

    முழுவதும் நகைச்சுவை

  • @sabarichandran2442
    @sabarichandran2442 11 หลายเดือนก่อน +1

    😂😂😂

  • @Mahalaksm1
    @Mahalaksm1 5 หลายเดือนก่อน +1

    Neengal sonna vslluvanin kural ethanayavadhu kural, 335 kuralil.

  • @Mahalaksm1
    @Mahalaksm1 5 หลายเดือนก่อน +1

    Ikkalathil wife*ku opposite ah pesum husband I parpadhay rare aha ulladhu.

  • @Mkchannel7354
    @Mkchannel7354 2 ปีที่แล้ว +10

    சொன்னதையே சொல்லும் கிளி பிள்ளை இவர். எப்போதும் தன் மனைவியை வைத்தே காமெடி பன்றார்.

    • @positive120
      @positive120 2 ปีที่แล้ว +1

      Just enjoy.

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 2 ปีที่แล้ว +2

      என்ன செய்வது..?? அடுத்தவர் மனைவியை வைத்துக் காமெடி பண்ணினால், கதை கந்தலாகிவிடாதா....?? அதை விட இவர் எவ்வளவு கிண்டல் செய்தாலும் பொறுத்து போகும் பண்புள்ள மனைவி கிடைப்பது பெரும் பேறு.அதனால் அவரையாவது நாம் பாராட்டுவோமே...!!

    • @jagadeesana2543
      @jagadeesana2543 2 ปีที่แล้ว

      true

    • @balajis2952
      @balajis2952 2 ปีที่แล้ว

      @@xavierjeganathan9162 me

    • @RVS_MAS
      @RVS_MAS ปีที่แล้ว

      அவரு தைரிய சாலி..சொல்றாரு..

  • @sakthivelobs879
    @sakthivelobs879 ปีที่แล้ว +2

    உங்களுடைய அனைத்து பதிவுகளிலும் உங்கள் வீட்டாரை இழுக்காமல் உங்களால் பேச முடியவில்லை சார் அதேபோல உங்கள் வீட்டில் பையன் இருந்தாலும் அவனுக்கு திருமணம் செய்ய வேண்டாம் உங்கள் வீட்டில் புண் இருந்தாலும் அவளை வேறொருவருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் ஏனென்றால் நீங்கள் அவமானப்படுத்தியது போல் அவர்களும் உங்களை அவமானப்படுத்த கூடும்

    • @vaithyanathankrishnamurthy7097
      @vaithyanathankrishnamurthy7097 4 หลายเดือนก่อน

      நன்கு கூறீனீர் நண்பரே! இவரிடம் உள்ள பெரிய குறையே பெண்களை மட்டம் தட்டி பேசுவது தான்!

  • @Mf19354
    @Mf19354 2 ปีที่แล้ว +3

    Same comedy

  • @ManojKumar-wi9en
    @ManojKumar-wi9en 2 ปีที่แล้ว +3

    Manaivi mel avvalavvu anbu

  • @nrajeswarprasad4756
    @nrajeswarprasad4756 8 หลายเดือนก่อน +1

    He is நகைச்சுவை Viagra

  • @Tulsi1894
    @Tulsi1894 2 ปีที่แล้ว

    Same content.

    • @sekucath5140
      @sekucath5140 ปีที่แล้ว

      சம்சாரம் சம்சாரம் .... மாமனார்...மாமனார்

  • @aqtvmmp3audio798
    @aqtvmmp3audio798 ปีที่แล้ว

    ஏல திருநெல்வேலிக்காரங்கல தப்பா பேசுறா 😡😡

  • @mariajeeva6676
    @mariajeeva6676 ปีที่แล้ว

    Repeated comedy, always same story
    How can he be Niagara comedy
    Niagara means comedy has to flow with new story

  • @rrajagopaliyer6462
    @rrajagopaliyer6462 ปีที่แล้ว

    ஏமாற்றுவபருக்கு போனஸ் வேண்டமா?

  • @b.rthala5510
    @b.rthala5510 ปีที่แล้ว +1

    Thunivu

  • @sureshan3
    @sureshan3 ปีที่แล้ว

    Pamiten

  • @bagavanmaruthamuthu3673
    @bagavanmaruthamuthu3673 ปีที่แล้ว

    Mr Mohan Sundaram just repeating speech all topic every corner stage. Nothing New it's to earn most of topic create own.

  • @nandhirajanandhiraja5201
    @nandhirajanandhiraja5201 2 ปีที่แล้ว +59

    நாம் நம்முடைய தேவைக்காக பணம் சாம்பாதிக்கும் வரைக்கும் வாழ்கை நிம்மதியாகத் தான் இருந்தது மற்றவன் மதிக்கவேண்டும் என்று வாழ்க்கையை இழந்து விட்டோம்

  • @ramnishadkuttuva9306
    @ramnishadkuttuva9306 ปีที่แล้ว +1

    Super

  • @VasuVasudeva-e1i
    @VasuVasudeva-e1i 9 หลายเดือนก่อน +1

    Super