மான்களுக்கு உணவு ஈட்டுவது ,வீட்டு மான்கள் போல அமைதியாக ஆழகாக உண்பது கண்டு ரசித்தேன் . நான் பார்க்காத பல இடங்களை கண்டு ரசித்தேன் நன்றி 👌👌👌🙏🙏🙏🙏💐💐💐💐💞💞💞💞💞💞Usha London
Hai,💐🙏 Mr.Mrs.Chandru, Superb, superb explanations about Triconamalai. Very beautiful place n happy that we are watching from home.Great,great thanks to both of you.Hope one day we shall visit.thkq💐🙏❤❤
Hello who told you that Sinhalese don't have humanity ? Have you ever interact with Sinhala community? Don't come up with your silly immatured comment.
@@rajeek8241 சரி கேராசீ .... உன்னுடைய சிங்கள நாய்கள் தான் 1970 களில் தமிழர்களை கொழும்பு கடை வீதியில் நிர்வாணமாக ஓட விட்டு எரித்து கொன்றது..... உனக்கு அதெல்லாம் என்ன தெரியும். 1-2 நல்ல சிங்கள மக்களை பார்த்து விட்டு பேசாதே....சரி பிள்ளை நீங்கள் யாழ்ப்பாணமோ... 😃😄😁 அப்ப பேசுவியள்தான்
தங்களின் பதிவுகள், வெளியீடுகள் அனைத்தும் அற்புதமான அதிசங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றது. நாங்கள் செல்லஇயலாத செல்லவேண்டும் என்று நினைத்துக்கூடப் பார்க்காத இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்கின்றீர்கள். தங்கள் இருவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி!நன்றி!நன்றிகள்!!! 😍😍😍😍😍
ஹாய் my ஹாப்பி அழகான மான்கள் அழகாய் இருக்கிறது உங்க வீடியோ நம்பர் ஒன் ஒரு இலங்கையை நகரங்களை அழகாக வீடியோ எடுத்து எல்லாருக்கும் பயன்படுத்தற மாதிரி போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞
சந்துரு மேனகா சின்ன தம்பி உங்கள் வீடியோ அருமை அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல விஷயத்தை சொன்னது அருமை ஒரு குடும்பத்தை அழகாக காட்டின் அதற்கு நன்றி வாழ்க வளமுடன் சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வெங்கடேஷ் 👍👍👍👍👍
Spectacular view seeing so many deer that close n friendly....SriLankans seem simple warm hearted people....the moment I saw the graves I guessed it was the British one well maintained throughout your recent vlogs particularly the ocean shores....please don't forget to add subtitles....❤❤❤
How can judge to see single srilankan man to compare to all are the same? Rajiv killed bomber is a lady dhanu alias thenmozhi rajarathnam was suicider bomber. Who killed more than 16 persons. Those died majority of peoples was tamilians. Here RJ chandru seems naturally warm humanism occupied person
மான்கள் நாட்டுக்கு ள் என்றால்,மற்றைய இடங்களில் காட்டுகுள்தான் மான்கள்.நினைவு இடங்கள்,கோயில்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.அத்துடன் திருமலைக்கு நாம் சென்று பல வருடங்கள் ஓடிப் போய் விட்டது என்பதும் தெரிகிறது.நல்ல பதிவு.
Beautiful deers
இந்த மான்கள் தமிழ்நாட்டில் தெருவில் நின்றாள் மறுநாள் காலை மான் கால்தடம் மட்டும் தான் இருக்கும்
😊
ஏன்?
@@umarnath1040 இங்கே நல்லவர்கள் நிறைய உண்டு அதனால் எல்லவற்றையும் கொண்டு போய் காட்டில் விட்டுவிடுவார்கள்
இந்த மான்களுக்கு ஒரு கதை இருகிறது இது தெரிந்தவர்கள் மான்களை பிடிக்கமாட்டார்கள் எனது ஊர் இதுதான் எனக்கு தெரியும்
@@umarnath1040 காட்டு மான்கள் இல்லை நகரில் வாழும் மான்கள் அன்பாக இருக்கும் கூப்பிட்டால் உடனே வந்ததுவிடும்
இயற்கையோட கூடிய அழகான இடங்கள் ரொம்ப அழகு நன்றி அண்ணா அக்கா எம்மை திருக்கோணமலைக்கு கூட்டி சென்றதற்கு
வா.....வ் கண்கொள்ளா காட்சி மான்களின் அழகு பார்க்கும்போதே அழகார்க்கு
இந்தக் காணொளிக்குள்ளாக இருவரும் ஐந்து உடுப்புகள் மாற்றியிருக்கிறீர்கள்
இவைகளில் கல்லறைத் தோட்டத்தில் அணிந்த உடுப்பு அருமை
மிகவும் அருமையான காணொளி... மான்கள்.. வரலாற்று கல்லறை...108 சிவலிங்கம்.. சிறப்பு உங்கள் பதிவு.. நன்றி..
உங்கள் காணொலி காட்சி சூப்பர் மான்கள் கல்லறைகள் கடல் 108 சிவலிங்கம் அனைத்தும் சூப்பர் 👌👌👌👍🇮🇳🚩
எனக்கு திரிகோண மலை என்றால் அண்ணன் கேப்டன் தலைவர் மட்டுமே.
மான்களுக்கு உணவு ஈட்டுவது ,வீட்டு மான்கள் போல அமைதியாக ஆழகாக உண்பது கண்டு ரசித்தேன் . நான் பார்க்காத பல இடங்களை கண்டு ரசித்தேன் நன்றி 👌👌👌🙏🙏🙏🙏💐💐💐💐💞💞💞💞💞💞Usha London
அழகான மான்கள் கூட்டம் 👌
சிவலிங்க தரிசனம் 🙏🙏கல்லறைகள், கடைத் தெரு திருக்கோணமலை காட்சிகள் அருமை 👌நன்றி 🙏🙏
அருமை அருமை எல்லாம் சிறப்பாக இருக்கிறது 👌👌👌👌👌👌👌👌👌
வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் 🌷
இலங்கையில் பிறந்து வளர்ந்த நான் யாழ்ப்பாணம் திருகோணமலை யை பார்த்ததில்லை . உங்களால் அந்த குறைதீர்ப்பு.அற்புதம்
அருமை, மான்கள் கூட்டம், பயமின்றி மனிதன் கொடுக்கும் உணவை பெறுவது!!!
இலங்கை வானொலி மூலம் கேட்டதை கண்கள் மூலம் காணச்செய்தமைககு நன்றி .வாழ்த்துக்கள்.
மானை பார்க்கும்போது மனசு சந்தோஷம் அடைந்து விட்டது
Good to see somany sivalingams on this sivarathri day. U r both blessed
நம்மைச் சுற்றிகொள்ளை அழகு மான்கள் அமைவது ஓர் அரிய விஷயம்தான்.....நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்
அருமை 108 சிவலிங்கம் சிறப்பு❤❤❤❤
காக்கை போல் இல்லாமல் இந்த மான்கள் உணவு கிடைத்ததும் இடத்த விட்டு நகர்ந்து போகிறது ஏனைய மான்களுக்கு இடம் கொடுக்கிறது
திமுக திக காரர்கள் இங்க வராததால் தான் மான்கள் இங்கு பண்பாக உள்ளது. கருணாநிதி குடும்பத்தினர்/துரை முருகன் போன்றோர்கள் வராததால் மான்கள் தப்பித்தன.
Very very nice 😊 😊 😊
காதுகொடுத்துகேட்க்கமுடியவில்ல எறைச்சலசப்தம்அவர்சொல்வதேபுரியவில்லைநன்றி
Jayaram
Hai,💐🙏
Mr.Mrs.Chandru,
Superb, superb explanations
about Triconamalai.
Very beautiful place n happy that we are watching from home.Great,great thanks to both of you.Hope one day we shall visit.thkq💐🙏❤❤
பல வருடங்களுக்கு பின்பு பார்க்கிறேன் super
அருமையான காணொளி, நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
What a beautiful sight...flocks of deers
ரொம்ப பயனுள்ள விஷயத்தை sollirukinga bro...வாழ்த்துக்கள் இருவருக்கும்
வாழ்க..வளர்க சந்துரு & மேனகா..
கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்..
Kalakkureenga anna akka vera maaaaariiiii vera maaaaariiiii suuuuuuper vdo ❤❤❤😍😍👍👌
எங்கள் சொர்க்க பூமியை சுற்றிக்காட்டியமைக்கு நன்றி
வாழ்த்துக்கள் வாழ வேண்டும் பல்லாண்டு வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் என்றுமே உங்கள் குடும்பத்தின் மீது அதீத தமிழ் பற்றுடன் ஸ்ரீதர்
ஒரு நல்ல அழகான ஒளிப்பதிவு 🙂👌👉👍🏻💯.
கல்லறையை மனிதநேயமற்ற சிங்களர்கள் இவ்வளவு அழகாக பராமரிப்பு செய்வது வியப்பாக உள்ளது.. இதை தைரியமாக காட்சிப் படுத்திய சந்துரு வுக்கு வாழ்த்துகள்
Hello who told you that Sinhalese don't have humanity ? Have you ever interact with Sinhala community? Don't come up with your silly immatured comment.
இதை பராமரிப்பு செய்வது இப்போது வரைக்கும் இங்கிலாந்து அரசாங்கம் இதற்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
@@rajeek8241 சரி கேராசீ .... உன்னுடைய சிங்கள நாய்கள் தான் 1970 களில் தமிழர்களை கொழும்பு கடை வீதியில் நிர்வாணமாக ஓட விட்டு எரித்து கொன்றது..... உனக்கு அதெல்லாம் என்ன தெரியும். 1-2 நல்ல சிங்கள மக்களை பார்த்து விட்டு பேசாதே....சரி பிள்ளை நீங்கள் யாழ்ப்பாணமோ... 😃😄😁 அப்ப பேசுவியள்தான்
அருமையான இடங்கள் விரைவில் காணவேண்டும் இறைவா.தமிழ்நாடு
நண்பர் வினோத் அவர்களும் அவர்தம் குடும்பத்தாரும் உபசரித்த விதம் அருமை.நேசிப்புடன் கூடிய உபசரிப்பு.
Super family god bless you .....
Excellent video brother we like this kind of videos frequently congratulations and my best wishes
தங்களின் பதிவுகள், வெளியீடுகள் அனைத்தும் அற்புதமான அதிசங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றது. நாங்கள் செல்லஇயலாத செல்லவேண்டும் என்று நினைத்துக்கூடப் பார்க்காத இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்கின்றீர்கள். தங்கள் இருவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி!நன்றி!நன்றிகள்!!! 😍😍😍😍😍
அருமையான காணொளி சந்துரு
All the best
Great journey by RJ2
Hi Anna! Neenga enta appa & amma ta nenaival vaitha lingam mun ninttu kathaikkrenga!! Rompa happy! Thank you Anna & akka!! 🙏
ஒற்றையடிப் பாதை என்றால் ஒருவர் மட்டுமே போகக்கூடிய குறுகலான பாதை என்பதாகும். One way என்பது ஒரு வழிப் பாதை ஆகும்.
அருமை சகோ தமிழ் நாடு திருச்சிராப்பள்ளி
👍 beautiful..
Wow beautifull super👍👍👍
Beautiful thirukayilayamalai
Thank you so much Chandru and Menaga really super video
Outstanding south Indian food preparation
ஊரை சசுற்றி காட்டியதற்கு நன்றி
Always love your country for clean and neat
அலஸ்தோ ட்டம் நம். ஊர் பக்கம்
மிகவும் அருமையான காணொளி.....
நான் இலங்கை க்கு வந்திருக்கிறேன் திரிகோணமலை பார்க்க இயலவில்லை நே பார்த்தது போ ல் மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி வணக்கம் video சிறப்பு
அருமையான மான்கள்
YOUR Tour and Trip very enjoyed I am feel.
I just love to see those deers😍😍
ஹாய் my ஹாப்பி அழகான மான்கள் அழகாய் இருக்கிறது உங்க வீடியோ நம்பர் ஒன் ஒரு இலங்கையை நகரங்களை அழகாக வீடியோ எடுத்து எல்லாருக்கும் பயன்படுத்தற மாதிரி போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞
Very nice both of you....
இப்பவே இந்த காட்சிகளை பார்த்து ரசித்து விட்டு கண்ணை கட்டுகிறது
ஒரு வழிப் பாதை
ஒருவழிப் பாதை
சந்துரு மேனகா சின்ன தம்பி உங்கள் வீடியோ அருமை அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல விஷயத்தை சொன்னது அருமை ஒரு குடும்பத்தை அழகாக காட்டின் அதற்கு நன்றி வாழ்க வளமுடன் சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வெங்கடேஷ் 👍👍👍👍👍
செம சூப்பரா இருக்கு
Supper Sister Trincomalee
மிகவும் அருமை அக்கா அண்ணா
மிக அருமையா இருக்கு தோழமையே வாழ்த்துக்கள் எங்கள் நாட்டிற்கு வரவும்
அருமை.சகோதரர்
Akka Anna video super very useful video 👍
All video Super ji .from sivakasi tamilnadu
Super brother and sister. i love your videos
Congratulations vinodh
கோணமா மழை மீது அலை மோதி பாயும் கூட்டமாய் எழில் மான்கள் கடல் ஓரம் மேயும்🥰🥰🥰🥰🥰🥰🥰
Luxmi Narayanan temple was build very recently . but Nalur Murughan Temple is the biggest one Bro .
Arumai 💞💫
அழகு 😍😍😍😍
கலைபத்திலும் சிறந்த ,சிவபக்தரான எம் இராவணப்பேரரசரின் பூமி.
Super bro
Spectacular view seeing so many deer that close n friendly....SriLankans seem simple warm hearted people....the moment I saw the graves I guessed it was the British one well maintained throughout your recent vlogs particularly the ocean shores....please don't forget to add subtitles....❤❤❤
How can judge to see single srilankan man to compare to all are the same? Rajiv killed bomber is a lady dhanu alias thenmozhi rajarathnam was suicider bomber. Who killed more than 16 persons. Those died majority of peoples was tamilians.
Here RJ chandru seems naturally warm humanism occupied person
👌 very good video 👍🙏
Super video 👍👍👍 best
Nobody show this tringomalay like you bro thanks
Thank you brother and sister
I wanna hug them..
wau
very beatiful maan...
Anna dahewala..shuu.vedio..vendum...pl
அருமை தம்பி தங்கை !!
Super bro and sister from india
Kadayirpillai sitther video potunkka sir please
உங்களது காணொளி மிகவும் அருமையாக உள்ளது அண்ணா அக்கா 🥰👍
Super vlog
Arumai.. Beautiful
Nice super video bro 👍
Om namashivaya. Shivanrathiri annaikku 108 Siva dharisanam kidaithathu. Nandri akka and Anna.
சிவலிங்கம் ❤️❤️🌹🌹
Eppa anka eruppenka
Bro anaithu ulagamum thamzanal uruvakkapattadhu unggalal solla eyaladhu nandrie👍
Vinod will you give us same lunch ,if we vicit trinco....?
மான்கள் நாட்டுக்கு
ள் என்றால்,மற்றைய இடங்களில் காட்டுகுள்தான் மான்கள்.நினைவு இடங்கள்,கோயில்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.அத்துடன் திருமலைக்கு நாம் சென்று பல வருடங்கள் ஓடிப் போய் விட்டது என்பதும் தெரிகிறது.நல்ல பதிவு.
Bro மான் காட்டினீங்க 108லிங்கம் வாழ்த்துக்கள் உங்கள் பனிக்கு
அக்கா அண்ணா super😉😉😉
thiri konamalai trukonamamalai varalarai muthal pady praku enka uoruku vanka
God bless you Anna akka❤❤❤❤
அருமை
Awesome
Na 20 varudathiku mun ponen...alagana idangal niraya irukirathu. Kandy ku eppa poringa. Now im malaysia.
Very intresting
A6 எனப்படுவது திருகோணமலை கொழும்பு வீதி (பொதுவாக கண்டி வீதி எனப்படுகிறது) பொதுநலவாய கல்லறை உள்ளது வடகரை வீதி. (பொதுவாக நிலாவெளி வீதி / புல்மோட்டை வீதி)