Mathangi-SIMHENDRAMADHYAMAM-( Mathangi Padma Malini )-Devi Kirtana -

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Lyrics:
    ராகம் - சிம்மேந்திர மத்திமம்
    மாதங்கி பத்ம மாலினி பாலினி
    மஞ்சுள பாஷினி மதுகரவேணி
    காதம்பரி கருணாகரி சங்கரி கௌரி மனோகரி ஸ்ரீ பரமேஸ்வரி
    மாணிக்க வீணா புஸ்தகபாணீ மரகத மணிமய பீட நிவாசினி வாணி, இந்திராணி, நித்ய கல்யாணி
    SARANAM SARANAM

ความคิดเห็น • 19