விட்டுச் சென்ற பாரிய இராணுவ முகாம் இதுதான் | Jaffna Mayilitty Resettlement Area

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 124

  • @உதயகுமா3
    @உதயகுமா3 2 หลายเดือนก่อน +21

    வணக்கம் மனங்களில் ஆறாத பழம் ரணங்களில் ஒன்றுதான் அவர்களின் இல்லங்கள் உங்கள் உரிமை கிடைத்த வரைக்கும் நன்றி வாழ்வோம் மரணத்தைத் தாண்டிய மீதி வாழ்க்கை வலியுடன் உறவுகளோடு ஒருவன் 🙏

    • @NungunaduTV
      @NungunaduTV  2 หลายเดือนก่อน +1

      ❤️🙏🙏

    • @ManiSamy-yg6df
      @ManiSamy-yg6df 24 วันที่ผ่านมา

      @@உதயகுமா3 இன்

  • @SathananthanKarnan-dh9oy
    @SathananthanKarnan-dh9oy หลายเดือนก่อน +10

    மிகவும்நல்லவிடையம்.உங்கள்சேவைக்கு
    எனதுநன்றிகள்

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน

      ♥️🙏

  • @om8387
    @om8387 7 หลายเดือนก่อน +17

    எப்போதும் காற்று ஒருபக்கம் வீசாது காத்திருங்கள் எம் உறவுகளே எமக்குமோர் நல்லகாலம் பிறக்கும் இது நாம் வணங்கும் இறைவனாலே நடக்கும் உண்மை உறங்காது விழிக்கும் நல்லதோர் நாள் எமக்கும் உண்டென்பதை உணரவைக்கும்

    • @NungunaduTV
      @NungunaduTV  7 หลายเดือนก่อน +2

      ❤️❤️ உண்மை தான். அக்கிரமங்கள் ஒருநாள் அழிந்து போகும் ஆண்டவன் துணையுடன். 🙏

  • @ManiSamy-yg6df
    @ManiSamy-yg6df 25 วันที่ผ่านมา +5

    இலங்கை.அதிபர்.அய்யா. தாங்கள்.புலம்பெயர்ந்த.குடும்பங்களுக்கு. மறுவாழ்வு. கொடுத்த. கடவுள்.தாங்கள். வாழ்நாள்.முழுவதும்.அதிபராக.இருக்கவேண்டும்.ஆண்டவனை.பிராத்திக்கிரேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @malaialagu7525
    @malaialagu7525 หลายเดือนก่อน +7

    எல்லாம் சிவன் செயல் வணக்கம உறவுகளே வாழ்க தமிழ்

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน

      ♥️♥️♥️♥️♥️

  • @thiruchandran3169
    @thiruchandran3169 22 วันที่ผ่านมา +1

    மனிதனின் உணர்வை நேசித்தமைக்கு நன்றி தலைவா

    • @NungunaduTV
      @NungunaduTV  21 วันที่ผ่านมา

      🙏❤️

  • @sivamail2377
    @sivamail2377 7 หลายเดือนก่อน +9

    good to hear this message.... You know, whats going to happened next...., whom to sold these properties......

    • @NungunaduTV
      @NungunaduTV  7 หลายเดือนก่อน

      Area Tamil Thefs

  • @Shafna-h.sdp4xn
    @Shafna-h.sdp4xn หลายเดือนก่อน +29

    இதை பார்க்கும் பொழுது மனதில் கவலையாக உள்ளது இருந்தும் ஜனாதிபதிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் இவ்வாறான இடத்தை மீட்டுக் கொடுப்பது

  • @kanasri2735
    @kanasri2735 5 หลายเดือนก่อน +16

    இந்த பிரபஞ்ச சக்தி காலம் கடந்து நல்லது செய்கிறது
    மக்களெல்லாம் ஒன்று படுவோம் நல்லதே நடக்கும்
    ஓம் நமோ நாராயணாய நமக 🙏

    • @NungunaduTV
      @NungunaduTV  4 หลายเดือนก่อน

      நீங்கள் கூறுவது உண்மைதான்.
      நன்றி 👌👌

    • @karikalanp9116
      @karikalanp9116 หลายเดือนก่อน

      Kalam varum kathirungalkaryangakal Thane nadukkum sonnavar PK mookkaia Thevar

  • @sivamlingam9137
    @sivamlingam9137 5 วันที่ผ่านมา +1

    Super thank you

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 หลายเดือนก่อน +26

    பிரிட்டனில் இந்தியர் பிரதமர் ஆனார் அமேரிக்காவில் இந்திய வேட்பாளர். ஒரு நாள் இலங்கையிலும் தமிழர் அதிபர் ஆவார்

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน +3

      நன்றிகள். உங்கள் வாக்கு பலிதமாகட்டும்.
      எமது சணலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு கொடுங்கள்.
      நன்றி 🙏♥️

    • @Aardra2687
      @Aardra2687 หลายเดือนก่อน

      அதே போல் மலையக (இந்திய) தமிழர் என கூறவும்.

    • @sathisraj8098
      @sathisraj8098 หลายเดือนก่อน

      We are srilanka
      අපි ශ්‍රී ලංකාව
      நாங்கள இலங்கையர்
      😊😊😊 🙏🙏🙏🫡

    • @sathisraj8098
      @sathisraj8098 หลายเดือนก่อน

      අපි ශ්‍රී ලංකාව

    • @ravichandran7234
      @ravichandran7234 หลายเดือนก่อน

      காட்டிக்கொடுப்பவர்கள் இருக்கும் போது எப்படி இது சாத்தியமாகும்

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 2 หลายเดือนก่อน +5

    ஐனதிபதி தேர்தல் பணிக்காக தெற்கிற்கு செல்கிறோம், தேர்தல் முடிய மீண்டும் சந்திப்போம்.

  • @NirmalaSivasubramaniam
    @NirmalaSivasubramaniam หลายเดือนก่อน +1

    Mr anura kumara very great man thank mr anura god bless him more and more

  • @sankaranarayanansenthilkum9854
    @sankaranarayanansenthilkum9854 หลายเดือนก่อน +2

    இந்த வீடுகளைக் காணும் போது மனதில் மிகுந்த கவலைகள் வந்து வாட்டுககின்றன. இந்த தமிழ்் மக்கள் இனியாவது நிம்மதியாக பாதுகாப்பாக வாழ இறைவன் துணை நிற்க வேண்டி வணங்கி பிராத்தனை செய்தி றேன்.

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน +1

      நன்றி ஐயா. சப்ஸ்கிரைப் செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️

    • @navaloginirajathirai434
      @navaloginirajathirai434 หลายเดือนก่อน

      ❤❤❤❤

  • @sritharansellaiah2923
    @sritharansellaiah2923 7 หลายเดือนก่อน +13

    இரானுவம்ஏன்விட்டுட்டுபோகிறான்தெரியுமாநாட்டில்சுனாமிவரும்என்றுசாத்திரிகள்சொல்லுகினம்அழிந்தால்தமிழன்அழியட்டும்என்பதால்என்னுடையகருத்துகானிகளைபிடித்துகொன்டுஇருங்கள்கல்வீடுகட்டிபணத்தைவீனாக்காதீர்கள்சின்ன ஓலைவீடுகட்டிஇருங்கோஇல்லாட்டில்திரும்பவும்ஆக்கிரமிக்கவரக்கூடும்என்னும்ஓன்றுஅண்ணாகானியைவந்துஏற்கமறுப்பவர்களின்கானிகளையாழ்மாவட்ட அழுவலகத்தால்இல்லாதவர்களுக்குபரப்புஓன்றாகபகிர்ந்துஅடுக்கடுக்காகுடிஏற்றுங்கள்வரவிருபம்இல்லைவிற்கவாறவர்களைஎற்காமல்எல்லாமக்களுக்குகுடிஅமர்தினால்தான்நம்மநாட்டைகாப்பாற்றலாம்எதற்கும்இந்தவருடம் டிசம்பரைபார்துபின்விரும்பியமாதிரிகட்டலாம்

    • @NungunaduTV
      @NungunaduTV  7 หลายเดือนก่อน +2

      நல்ல கருத்து. இறைவன் ஒருவன் இருக்கிறான். அவன் இனத்திற்கு விடிவு தருவான். 👍👍

    • @balujaya669
      @balujaya669 หลายเดือนก่อน +1

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @balujaya669
      @balujaya669 หลายเดือนก่อน +1

      Veedukal Ellam koduramana muraiel alikkapatirrukirathu sir 😭😭😭😭😭 mikavum vedanaiyaga irrunthunga sir 😭😭😭😭😭😭😭😭

    • @aurputhamani4894
      @aurputhamani4894 20 วันที่ผ่านมา

      இவ்வளவு மட்டும்;திருந்தவே மாட்டீங்க? மற்றவர்களையும் நிம்மதியாக வாழ விட மாட்டீங்க என்ன கொடூர மனம்?

  • @maransiva2367
    @maransiva2367 หลายเดือนก่อน +1

    நன்றி சகோ

  • @manoharan2415
    @manoharan2415 หลายเดือนก่อน +2

    Respected manoharan please support and help to them.god bless you brother 😂A.manoharan for Thirunelveli tamil nadu India.

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน

      ♥️🙏 Thank you

  • @aurputhamani4894
    @aurputhamani4894 20 วันที่ผ่านมา +1

    இந்த வலிகள் இந்த வெறுமை இந்த வேதனை இவை அனைத்துக்கும் காரணம் யார்? முடியாத ஒன்றுக்காக, தனது மற்றும் எதிரி பலம் தெரியாமல் போராடி, உலகத்தையே பகைத்து, எல்லோரும் செத்து மடிந்து........ போகட்டும் இனிமேல் வாழ்க்கை அமைதியாக சந்தோசமாக இருப்பதை வைத்து ஒரு நல்ல நிம்மதியான வாழ்க்கை வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.

  • @christianssongs2354
    @christianssongs2354 หลายเดือนก่อน +1

    I am very happy to see this area

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน

      ♥️♥️

  • @kirupai4378
    @kirupai4378 13 วันที่ผ่านมา +1

    ஆமேன்

  • @NirmalaMurthy-g7b
    @NirmalaMurthy-g7b หลายเดือนก่อน +2

    Anura kalathilthan army mulumaiaha Tamil pirathesankali vittupoye vittathui ini aakathikal thum por vanthu sugam maha nimmathiyaga valar Anura oru deivam Shan avarai mulish lankavum bumpiness this is true praise tha lord amen 🙏

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 หลายเดือนก่อน +1

    No words our tamilnasan have big pain 😢😢😢😢😢 watching from Saudi Arabia 🙏🙏🙏🙏🙏🙏⚘🌏 Ruban Hatton ❤

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน

      ♥️👍

  • @ManoharManohar-c8b
    @ManoharManohar-c8b หลายเดือนก่อน +7

    இலங்கை. தமிழர்களுக்கு. நல்ல. வாழ்வு. அமைய. புதிதாக. வந்த. ஜனாதிபதியால். தான். முடியும். கூடியவிரைவில். இலங்கையில். தமிழர்களுக்கு. நல்ல. வாழ்க்கை. அமைய. இறைவனை. பிராத்திக்கின்ரேனநான்
    பிறந்த. மண். இலங்கை
    வளமான. நாடாக. என்சகோதர. சகோதரிகள்
    வாழ்க்கையில். மறுமலர்ச்சி. ஏற்படவேண்டும்
    மனோகரன்துபாய்

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน

      நிச்சயமாக.. உங்கள் எண்ணங்கள் நிறைவேற வேண்டும்.
      நன்றி

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 12 วันที่ผ่านมา +1

    Super Anna😁😁😁

  • @manoharan2415
    @manoharan2415 หลายเดือนก่อน +1

    congratulations amma, please save yours house, and live in yours house, God bless you, A.manoharan from Thirunelveli tamil nadu.

  • @sasikalaperumalsamy150
    @sasikalaperumalsamy150 หลายเดือนก่อน +1

    Super👏👏👏👏

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน

      ❤️👍

  • @pvl.villegekarann.ganesh
    @pvl.villegekarann.ganesh หลายเดือนก่อน +1

    இதை காணும் போது என் இமைகளில் கண்ணீர் வழிகிறது

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน

      ♥️🙏🙏

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 หลายเดือนก่อน +1

    Salute to Anura

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 หลายเดือนก่อน +2

    👌👍💪🙏

  • @maharajam1863
    @maharajam1863 หลายเดือนก่อน +2

    😮. சிங்களர்....வாழும் ...தெற்கு மேற்க்கு ........தான்.......பிரளயம்....ஆகும்.😮😮😊😊😊😊😊😊😊....அன்பான தமிழரே...பயம்........தேவை இல்லை😮😮😮😮😅🎉🎉🎉❤❤❤

  • @thayathaya1612
    @thayathaya1612 หลายเดือนก่อน +1

    தமிழர்கள் தங்கள் இனத்தை பெருக்காமல் விடிவு இல்லை 😢

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน

      உண்மை தான் 🙏♥️

  • @christianssongs2354
    @christianssongs2354 หลายเดือนก่อน +1

    ❤😮❤

  • @VarathanSinnathurai
    @VarathanSinnathurai หลายเดือนก่อน +1

    புதிய ஜனாதிபதி அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. எங்கள் நாட்டு மக்கள் விட்ட கண்ணீரை பார்த்த கடவுளுக்கே பொறுக்காமல், அநுர வடிவில் இலங்கையில் ஜனாதிபதி யாக வந்துள்ளார்.

  • @JawahirJawahir-e8q
    @JawahirJawahir-e8q 2 หลายเดือนก่อน +3

    Ranil vikrama singa than ana join share mulam ranuwam veliyare irukaga

  • @ShivaKumar-fb6dx
    @ShivaKumar-fb6dx หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏👍👍👍👍👍

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน

      ♥️🙏

  • @CL-bh5vt
    @CL-bh5vt หลายเดือนก่อน +1

    முடியுமானவரை வரை உங்களது இடங்களை சென்று பார்க்கவும்...
    வீடுகளை கட்டவும்.
    தேவையில்லாமல் காணிகள் வீடுகளை விற்காதீர்கள்.
    இது உங்களது பரம்பரை காணி

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน

      ♥️👍

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤AKD

  • @nagarajannagarajan2387
    @nagarajannagarajan2387 หลายเดือนก่อน +3

    பலபேர்பளிபோனதுஇந்தபூமி

  • @cholairaj1265
    @cholairaj1265 หลายเดือนก่อน +3

    தமிழர்கள் கெடிகட்டிவாழ்ந்த.இடம்இப்பெளுதுஇந்தநிலமையாகாஇருக்கு

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน

      உண்மை தான். கவலையான விடயம்

  • @SriSri-gy6lm
    @SriSri-gy6lm หลายเดือนก่อน +3

    சிறுகக்கட்டி பெருக வாழுங்கள்

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน

      ♥️🙏

  • @Shafna-h.sdp4xn
    @Shafna-h.sdp4xn หลายเดือนก่อน +2

    வெளி மாவட்டக்காரர் நாங்கள் பார்வையிடலாமா? அந்த இடத்தை

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน

      நன்றி. அதற்கு தடை ஏதும் இல்லை

  • @chandracharles9972
    @chandracharles9972 หลายเดือนก่อน +1

    அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தினை தொகுதி மயிலிட்டி

  • @rohithravichandra8114
    @rohithravichandra8114 หลายเดือนก่อน +1

    😢😢❤❤

  • @thanthyansithamparappillai2548
    @thanthyansithamparappillai2548 หลายเดือนก่อน +1

    ஜனாதிபதி அனுராதா இதனை விடுவித்தார். அப்படியானால் மாற்றம் ஒன்று நடந்துள்ளது

  • @VeeranPonds
    @VeeranPonds หลายเดือนก่อน +1

    Thamilarpokuthiyanavatakkilumkilakkilumsingkalarkalolokkiremithakonikalaiyumvittuvaliy😊aravantum

  • @anisahamed4601
    @anisahamed4601 หลายเดือนก่อน +1

    இதைவிட மோசமான நிலை பாலஸ்தீனத்தில் உள்ளது

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน

      👍👍♥️

    • @aurputhamani4894
      @aurputhamani4894 20 วันที่ผ่านมา

      சரி இப்ப அதுக்கு என்ன செய்யலாம்?

  • @ranjanichandra5435
    @ranjanichandra5435 28 วันที่ผ่านมา +1

    Akd❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤akdgood

  • @sajeethsajeeth5803
    @sajeethsajeeth5803 หลายเดือนก่อน +2

    1960 .. பெரிய வருடல்

  • @sundaramramasamy5583
    @sundaramramasamy5583 หลายเดือนก่อน +2

    Saiman poiyana thamil theshi vathigalai nambi soram pogaathirgal. Athibarukku otthuzhappu thaarungal.

  • @anthonipillaijohnemmanuel8861
    @anthonipillaijohnemmanuel8861 25 วันที่ผ่านมา +1

    இராணுவம் விடுவிக்கவில்லை ஓடிக்கொன்டிக்குது

    • @NungunaduTV
      @NungunaduTV  25 วันที่ผ่านมา

      ❤️

    • @aurputhamani4894
      @aurputhamani4894 20 วันที่ผ่านมา

      திருந்துங்க சார் இந்த பதிவு எல்லாம் தேவையா? ஏதோ 30 வருடங்களுக்குப் பின் நிம்மதியாக அரைத்து கால் வைத்து கஞ்சி குடிக்கலாம் என்றால் அங்கேயும் இந்த பழைய காலத்து பதிவு?

  • @noelraymond8142
    @noelraymond8142 2 หลายเดือนก่อน +2

    தேர்தல் பூச்சி பூசுதல். நம்பாதே... அனுதாப வாக்குக்காக.

  • @anbarasisoundararajan7945
    @anbarasisoundararajan7945 28 วันที่ผ่านมา +1

    Ila thamilar pavam
    Eraiva ilathamilarkku nal valvai amathu kodu.

    • @NungunaduTV
      @NungunaduTV  28 วันที่ผ่านมา

      ❤️❤️❤️🙏🙏🙏

  • @ChandranRaj-kn3xw
    @ChandranRaj-kn3xw หลายเดือนก่อน +1

    Vlkatamil

  • @maharajam1863
    @maharajam1863 หลายเดือนก่อน +3

    இந்தியா.....ஏன் ......இலங்கை.... தமிழர்களை.....பொறாமை.......மாற்றான்தாய் ...........போல .....சிங்கள........ மொழி........ வெறி பிடித்த.......மக்களின் .........கால்களுக்கு........மண்டியிடுகிறது......?.😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

    • @Arasa왕
      @Arasa왕 หลายเดือนก่อน

      India ku Tamilana pudikadhu. Nama vada Indiyargaluku varalatru edhiri. Adhan. Malayali, Kannadan, Telunga nayakan, Sinhalan edhe mana nilai la dhan erukan.

  • @prabhathamilan9599
    @prabhathamilan9599 หลายเดือนก่อน +4

    நான் தென்தமிழ்ஈழத்தை சேர்ந்தவன் இந்த இடத்தை பார்க்கும் போது கண்ணீரை தவிர வேறுஒன்றும் இல்லை

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน

      ♥️🙏

  • @Madasamy.c
    @Madasamy.c หลายเดือนก่อน +1

    இலங்கை தமிழர்கள் சொந்தங்களை ஒரு அச்சமில்லாமல் வாழ அத்தனை ஒத்துழைப்பும் கொடுக்க வேண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน

      ♥️🙏

  • @MahaDevan-w7y
    @MahaDevan-w7y 2 หลายเดือนก่อน +3

    இது கட்டுவன் பகுதி

  • @anbalaganramasamy2318
    @anbalaganramasamy2318 หลายเดือนก่อน +6

    சிங்களம் அழியும்

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน

      🙏

    • @aurputhamani4894
      @aurputhamani4894 20 วันที่ผ่านมา

      இப்படியே பேசி பேசி பேசி பேசி தான் நாங்கள் எல்லோரும் அழிந்தோம் நீங்கள் வெளிநாட்டில் ஜாம் ஜாம் என்று இருக்கிறீர்கள்? போதும் சார் நீங்கள் சும்மா இருந்தாலே போதும்? ஏதோ வேலை செய்த அரைத்து கால் வைத்து கஞ்சி நிம்மதியாக குடித்துக் கொள்கிறோம்.

  • @ganesarajahveerasingam660
    @ganesarajahveerasingam660 หลายเดือนก่อน +1

    AKD தமிழ் மக்கள் வாழும் அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சியினரை வேட்ப்பாளர்களாக அறிவிக்க வேண்டும். அப்போது தான் தமிழ் கட்சிகள் இல்லாமல் போகும்.

    • @NungunaduTV
      @NungunaduTV  หลายเดือนก่อน

      👍❤️