நான் ஒரு சுண்டங்கத்தரியில் நான்கு வகையான கத்தரி இனங்கள் ஒட்டியுள்ளேன். மூன்று நல்ல விளைச்சல் தரத் தொடங்கி விட்டது. ஒன்று இப்போது தான் வளர்ந்து வருகிறது. உங்கள் வீடியோ பார்த்த பிறகு தக்காளி, மிளகாய் மற்றும் தூதுவளை ஒட்டிப் பார்க்கவேண்டும் என நினைக்கிறேன்.
கண்டிப்பா பன்னுங்க அதிக நேரங்களில் காய்ந்து போக வாய்ப்பு உள்ளது மீண்டும் முயற்சி செய்யுங்க ,செஞ்சு பாத்துட்டு எப்படி வந்துருக்குனு மறுபடியும் வந்து கமென்ட் பன்னுங்க
சூப்பர்

செம சூப்பர் நண்பா ❤🎉
Super bro
supper pa supper
🙏
❤❤❤❤❤❤
Madi thottam pathi sollunga bro
ok bro sollalam
maadi thottathula ungalukku enna santhekamnu sollunga bro athukku answer pandra mathiri video poduren
Idhu malai sundaikai
Bro unga contact kedaikuma
9597447828
நீங்க பேசுவது சவ்ண்ட் டா பேசுங்க புரிய வில்லை
கருத்துக்கு நன்றி திருத்திக்கொள்கிறேன்