நானும் முழுக்காதங்கூட்டம் சின்ன வயதில் வெள்ளை டிரஸ் தான் தங்கை பிறந்து இருவருக்கும் சீர் செய்து தான் கலர் துணி போட்டோம் அதுவரை 5,,,6வருடம் வெள்ளை டிரஸ் தான்,,,எளுதிங்கள் சீர் இன்னொரு கல்யாணம் என்று முழுக்காத குலத்துக்கு பெண் கொடுக்க தயங்குவார்கள் பெண் வீட்டார்,,,செலவு அதிகம் என்று,,,,
Neenga mulukathan kulamanga appo next baby ku apram than kaathu kuthanum, girl baby ku kaathu kuthita athukku apram next baby irukka kudathu ithu antha kulathula solla padara ithegam.. Nandri
சகோதரிக்கு நன்றி! தற்போது கும்பாபிசேகம் நடைபெற்றுள்ளது. தாங்கள் சொல்லியுள்ள வெள்ளையம்மன் வரலாற்றில் வரும் முஸ்லீம் சர்தார், மதம் மாறி இந்துவாக மாறிவிட்டார். சர்தார் வரும் சிலைகளில் எல்லாம் அவருக்கு திரு நீறு பூசி பொட்டு வைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த புடைப்பு சிற்பங்களின் கீழிருந்த வரலாற்றை அழித்து விட்டார்கள். வெளிப்புறம் வெள்ளையம்மன் சன்னதியருகே வெடத்தலாம் மரம் இருந்த இடத்தில் வெள்ளையம்மன், காங்கேயன் சிலை வைத்துள்ளார்கள். அதன் அருகே வெள்ளையம்மாள் பாண்டிய மன்னரிடம் முறையிடுதல் என எழுதி வைத்து வரலாற்றையே மாற்றி விட்டார்கள்.
வெள்ளையம்மாள் சத்தியங்களை நிறைவேற்றியது காடையூர் கோவில் காடையீஸ்வரர் கோவில் என்றும் அதில் இருக்கும் விடத்தலா மரம் வெள்ளையம்மாள் நட்டது என்றும் கூறப்படுகிறது ங்க...
@@IthuUravugalinViruppam அக்கா எனக்கு வெள்ளையம்மன் தான் குலதெய்வம் ஆனால் என்னோட காதலி க்கு காடைஈஸ்வரர் னு சொல்லுராங்க ஆனா நாங்க ரென்டு பேரும் திருமணம் செய்யலாமா அக்கா ஆனா. காடைஈஸ்வரரும் வெள்ளையம்மன் உம் ஒன்று னு சொல்லுராங்ங அக்கா
முழுக்காதன் குலம் வாழ்க❤❤❤
❤🎉nanthreeeee🎉
நானும் முழுக்காதங்கூட்டம் சின்ன வயதில் வெள்ளை டிரஸ் தான் தங்கை பிறந்து இருவருக்கும் சீர் செய்து தான் கலர் துணி போட்டோம் அதுவரை 5,,,6வருடம் வெள்ளை டிரஸ் தான்,,,எளுதிங்கள் சீர் இன்னொரு கல்யாணம் என்று முழுக்காத குலத்துக்கு பெண் கொடுக்க தயங்குவார்கள் பெண் வீட்டார்,,,செலவு அதிகம் என்று,,,,
@@rajeswariraji3988 ஆமாங்க.... உங்கள் கருத்து க்கு நன்றிங்க....
Kageiyan
😊
🙏
Arumaiana pathivu lk
Valukkuppari,Mulukadhan kulam..🔥🔥
Mulukadhan Kulam 🔥🔥🔥
😍🙏🙏🙏🤝🤝🤝
இந்த கோவில் முழுக்காதங் குலத்தாருக்கு மட்டும் தான் இந்த குலத்தாருக்கு வேறு பக்கம் எங்கும் கோவில் கிடையாது
தங்களின் தகவல் க்கு மிக்க நன்றி ங்க... 🙏🙏🙏
Mantala pooja epoo nu da
29.08.2024 நாளை மண்டலாபிஷேகம் நிறைவு ங்க...
Good explanation ka❤
Thank you so much dear🙏🙏🙏
S v also this kootam
Vanakkam pankali.... 🙏🙏🙏
Hi mam nice information but one doubt.... Enakku girl baby eruku now 9 yrs... Epo athu ku kathu kuthitu next baby erukalama.... Pls clear this
Neenga mulukathan kulamanga appo next baby ku apram than kaathu kuthanum, girl baby ku kaathu kuthita athukku apram next baby irukka kudathu ithu antha kulathula solla padara ithegam.. Nandri
சகோதரிக்கு நன்றி! தற்போது கும்பாபிசேகம் நடைபெற்றுள்ளது. தாங்கள் சொல்லியுள்ள வெள்ளையம்மன் வரலாற்றில் வரும் முஸ்லீம் சர்தார், மதம் மாறி இந்துவாக மாறிவிட்டார். சர்தார் வரும் சிலைகளில் எல்லாம் அவருக்கு திரு நீறு பூசி பொட்டு வைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த புடைப்பு சிற்பங்களின் கீழிருந்த வரலாற்றை அழித்து விட்டார்கள். வெளிப்புறம் வெள்ளையம்மன் சன்னதியருகே வெடத்தலாம் மரம் இருந்த இடத்தில் வெள்ளையம்மன், காங்கேயன் சிலை வைத்துள்ளார்கள். அதன் அருகே வெள்ளையம்மாள் பாண்டிய மன்னரிடம் முறையிடுதல் என எழுதி வைத்து வரலாற்றையே மாற்றி விட்டார்கள்.
மிக்க மகிழ்ச்சி ங்க... உங்கள் கருத்துக்கு நன்றிங்க சகோதரரே...
வெள்ளையம்மன் கணவர் பெயர் என்னங்க
காங்கேயன் ங்க.... 🙏🙏
@@IthuUravugalinViruppam அப்ப காடைஈஸ்வரர் யாருங்ங
வெள்ளையம்மாள் சத்தியங்களை நிறைவேற்றியது காடையூர் கோவில் காடையீஸ்வரர் கோவில் என்றும் அதில் இருக்கும் விடத்தலா மரம் வெள்ளையம்மாள் நட்டது என்றும் கூறப்படுகிறது ங்க...
@@IthuUravugalinViruppam அக்கா எனக்கு வெள்ளையம்மன் தான் குலதெய்வம் ஆனால் என்னோட காதலி க்கு காடைஈஸ்வரர் னு சொல்லுராங்க ஆனா நாங்க ரென்டு பேரும் திருமணம் செய்யலாமா அக்கா ஆனா. காடைஈஸ்வரரும் வெள்ளையம்மன் உம் ஒன்று னு சொல்லுராங்ங அக்கா
@@Kumarsjwd நீங்கள் முழுக்காதன் குலமா அப்போ அவர்கள் என்ன குலம் என்று சொல்லுங்கள்.
Enakku arumaikkarar than mangalyam yetuthu kutuththu kalyanam nadanthuchu
Super nga ... 🙏🙏🙏
Muslim ithu ellam kattu kathai....
Nan varalatrula padithathai than kuri ullen nga.... 👍