இந்த மாதிரி மிகத்திறமையான , ஆனால் அதிகம் புகழ்வெளிச்சத்திற்கு வராத , தகுதிவாய்ந்த கலைஞர்களை அழைத்து வருவது தான் இந்த நிகழ்ச்சியின் speciality. Hats off to you Chitra sir 🤝
சர்வர் சுந்தரம் படத்தில் சினிமா டைரக்டர் வேடத்தில் கதாநாயகியை (மனோரமா) " யார் படத்திலும் எந்த மொழி வேண்டுமானாலும் பேசு ! என் படத்தில் தமிழ் பேசும்மா " என்று சொல்லும் அழகுக்கு S .V.ரங்காராவ்.
Kannu munnadi scene vanthu poguthu. Chithra sir, periya artist vide unga interview intha maathri character artist moolam thaan semma hit aaguthu. ❤ Eanne abinayam!!!
ஒரு குடும்பத்தின் மூத்த குடிமகன் எப்படி இருக்கவேண்டும் ஒரு குடும்பத்தை எப்படி வழி நடத்த வேண்டும் என்பதற்கு ரங்காராவ் அவர்களின் நடிப்பு ஒன்றே சிறந்த உதாரணம்!
மறக்க முடியுமா, வாழையடி வாழை,சினிமா paithiyam ,good charecter artist and also மணமகள் வா,சித்ரா sir ku வாழ்துக்கள்,ராகவன் ஐ யா,ரங்கராவ் ஐ யா,அவர்கள் பாத்திரமாகவே வாழ் ந்தவர்கள்
@@charumathisanthanam6783 சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம் இந்த பாட்டத்தானே சொல்றீங்க.. அந்த படத்தில் வாணி sri மேடம் சிவாஜி சார சந்தித்து பேசரஸீன் சூப்பர் நடிப்பு..படமே நல்ல கதையம்சம் உள்ள படம்.. குறிப்பாக வாணி மேடம் தூள் கிளப்பி இருப்பார்கள்.
Such a great artist PR Varalakshmi amma..🙂🙏👍 Hats off to her fantabulous acting..🙏👍 வெள்ளித்திரையில் மின்னியது அன்று..👍 சின்னத்திரையில் சாதிப்பது இன்று..👍 இன்றைய சின்னத்திரையில், குணச்சித்திர கதாபாத்திரமோ, வில்லி கதாபாத்திரமோ, பேசுபொருளாக மாறி, ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்வதில் இவருக்கு நிகர் இவரே..👍 பேட்டிகளிலும் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல், யதார்த்தமாக, எளிமையாக பேசி ரசிகர்கள் அன்பைப் பெறுவதிலும் வல்லவர்..👍 எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நோய் நொடியற்ற வாழ்வையும், நீண்ட ஆயுளையும், நிறைவான செல்வத்தையும் தந்து, மேன்மேலும் அவரது கலைப்பணி தொடர ஆசீர்வதிக்க வேண்டி உளமாற பிரார்த்திப்போமாக..🙏
அத்தையா மாமியா என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இவர். ஏப்ரல் மாதம் 1976ல் இந்த மேடை நாடகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் இன்டர்வியூ எடுக்கும் அனைவருமே சிறந்த திறமையாளர். வரலக்ஷ்மி அவர்கள் அழகான உச்சரிப்புடன் தமிழ் பேச வல்லவர்.
வாழையடி வாழை படம் இப்போ போட்டாலும் நான் பார்ப்பேன் எனக்கு மிகவும் பிடித்த படம்
Beautiful recollections of the great SV Ranga Rao
This kind of actress are all spontaneous actress. They are born for acting🥰🥰 wat an artist varalakashmi amma❤
இந்த மாதிரி மிகத்திறமையான , ஆனால் அதிகம் புகழ்வெளிச்சத்திற்கு வராத , தகுதிவாய்ந்த கலைஞர்களை அழைத்து வருவது தான் இந்த நிகழ்ச்சியின் speciality. Hats off to you Chitra sir 🤝
சர்வர் சுந்தரம் படத்தில் சினிமா டைரக்டர் வேடத்தில் கதாநாயகியை (மனோரமா) " யார் படத்திலும் எந்த மொழி வேண்டுமானாலும் பேசு !
என் படத்தில் தமிழ் பேசும்மா " என்று சொல்லும் அழகுக்கு S .V.ரங்காராவ்.
ஆ ! வாழையடி வாழை படமெல்லாம் ஒரு சகாப்த குடும்பப்படம். இன்றைய ஒரு டைரக்டர் இந்த மாதிரி படம் எடுக்க முடியாது
ரங்கராவ் நின்றாலும், நடந்தாலும், உட்கார்ந்திருந்தாலும், சிரித்தாலும், கண் கலங்கினாலும் கம்பீரம்தான்...
எஸ்.வீ. ரங்க ராவு அவர்களின் தீவிர ரசிகை நான்
உண்மைதான். நடிகர்என்றால்அவர்தான்
@@meenatchichellan7553 bilp
இன்றும் சினிமா மற்றும் தொலை காட்சி தொடரிலும்
நடித்து வருகிறார் . வாழ்த்துக்கள்
Super....super..i like her way of telling her life stories❤❤❤❤ blessed be both of you
Great actor Ranga rao sir...happy to hear about him....vazhaiadi vazhai excellent movie
Really appreciable interview.Madam is one of the many assets of Cineworld.Very rare stalwart ! With regards to Chitra sir and Madam!
ரசித்தேன்.ஆனுபவித்தேன்..வாழ்த்துகள் மேடம்..சித்ரா சார்
Kannu munnadi scene vanthu poguthu. Chithra sir, periya artist vide unga interview intha maathri character artist moolam thaan semma hit aaguthu. ❤ Eanne abinayam!!!
Yes true
Vazhaiyadi vazhai movie cast all my all time fav actor n actress...love u ma.....❤️❤️❤️
Excellent interview ..😊😊😊😊😊😊😊😊😊
அருமையான பதிவு நல்லா பேசுகிறார்
ஒரு குடும்பத்தின் மூத்த குடிமகன் எப்படி இருக்கவேண்டும்
ஒரு குடும்பத்தை எப்படி வழி நடத்த வேண்டும் என்பதற்கு
ரங்காராவ் அவர்களின் நடிப்பு ஒன்றே சிறந்த உதாரணம்!
Nice interview ❤💐
மறக்க முடியுமா, வாழையடி வாழை,சினிமா paithiyam ,good charecter artist and also மணமகள் வா,சித்ரா sir ku வாழ்துக்கள்,ராகவன் ஐ யா,ரங்கராவ் ஐ யா,அவர்கள் பாத்திரமாகவே வாழ் ந்தவர்கள்
அன்று வாழையடி வாழை முதல் இன்று சுந்தரி வரை மிக நல்ல நடிகை ❤ச ரத்னா சண்முகவேல் திருப்பூர் 💖🙏
P.R. Varalakshmi mam, you are great.
அருமையான பதிவு நன்றி
Really nice interview
S. V. Ranga Rao sir is great.
Chitra sir, your choice of people makes all the difference to touring tallies
அருமை அம்மா
Recently watched Vazayadi vazai. Amazing movie very good dialogue
வாழையடி வாழை சூப்பர் நடிப்பு 🙏👏
Yes, அந்தப் படத்தின் கதையும் சூப்பராக இருக்கும்
@@anandaraj9630 எஸ்வி ரங்கா ராவ் வரலக்ஷ்மி காம்பினேஷன் ஸீன் அனைத்தும் உயிரோட்டமான நடிப்பு
Yes correct
Kulama Gunawan dance super aha irukum
@@charumathisanthanam6783 சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்
இந்த பாட்டத்தானே சொல்றீங்க..
அந்த படத்தில் வாணி sri மேடம்
சிவாஜி சார சந்தித்து பேசரஸீன்
சூப்பர் நடிப்பு..படமே நல்ல கதையம்சம் உள்ள படம்.. குறிப்பாக வாணி மேடம் தூள் கிளப்பி இருப்பார்கள்.
ரங்கா ராவின் உயரம் கம்பீரமான குரல் நடிப்பு மறக்க முடியாது.
Excellent interview your spoke is very well
Rommba chinna interview
Old actress MN Rajam Amma interview edunga pls...
Nice 🎉actress 🎉🎉🎉
Such a great artist PR Varalakshmi amma..🙂🙏👍
Hats off to her fantabulous acting..🙏👍
வெள்ளித்திரையில் மின்னியது அன்று..👍
சின்னத்திரையில் சாதிப்பது இன்று..👍
இன்றைய சின்னத்திரையில், குணச்சித்திர கதாபாத்திரமோ, வில்லி கதாபாத்திரமோ, பேசுபொருளாக மாறி, ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்வதில் இவருக்கு நிகர் இவரே..👍
பேட்டிகளிலும் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல், யதார்த்தமாக, எளிமையாக பேசி ரசிகர்கள் அன்பைப் பெறுவதிலும் வல்லவர்..👍
எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நோய் நொடியற்ற வாழ்வையும், நீண்ட ஆயுளையும், நிறைவான செல்வத்தையும் தந்து, மேன்மேலும் அவரது கலைப்பணி தொடர ஆசீர்வதிக்க வேண்டி உளமாற பிரார்த்திப்போமாக..🙏
Arumai arumai!
வாழையடி வாழை முதல் படம் என்கிற நினைப்பே வராது.அற்புதமாக நடித்திருப்பார்.
பி.ஆர். வரலட்சுமி எங்களுக்கு நிறைய பிடிக்கும்!❤❤❤❤❤❤❤❤❤❤❤
PR வரலக்ஷ்மி பல படங்களில் நடித்திருக்கிறார் .
இவர் நடித்த சினிமா பைத்தியம் படத்தில் யாரும் மறக்க முடியாது
மிகவும் அருமையான நடிப்பு.
Ratha mam interview I'm waiting ofter Thulasi marage. Seriously I'm big fan for ratha Mam ..ungala mudiyathathu eathumay eila... Chitra sir..
Valaiyadi valai best 🎉🎉🎉🎉
இப்போது பிரமிளா எப்படி இருக்கிறார்
WOW SUPERB BROTHER TOURING TALKIES THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤❤❤🙏🙏🙏🙏🙏
இவர் நடித்த இன்னும் ஒரு சிறந்த படம் நான் அவன் இல்லை.
Naan avan illai movi❤👍👍
ஓ ரங்காராவ் காரு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Diwali special Radika mam interview poduga sir please please
Akka doctor manar mama woife unga akka angalukum akka nala erukangala akka Sethe Rajamal peran unga chenayna magan Radhakrishnan vaithukal akka
Isha dubbing la adjust Panna irukkalame
👍💯🙏 இருவருக்கும்
பேசும்போதே நடித்தது போல் உள்ளது..
எஸ் ,வி ரங்காராவ் அவர்களோடு நடிக்க முடியாமல் போய்விட்டது குறித்து கமல் சார் வருத்தப்பட்டது உண்மை!
Radika mam interview poduga sir please please
pudunguthu mam cinema paithiyum
Evanga character sollou pothu i think avanga real life pathi sollranga neethen.
ராதிகா கார்த்திக் இன்ட்ர்வியூ .....
Chitra uncle your brother son siva and me were friends played cricket together
She looks kanchana movie Sarath kumar lady getup arundhati movie Anushka
அத்தையா மாமியா என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இவர். ஏப்ரல் மாதம் 1976ல் இந்த மேடை நாடகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Sir adhu mummiya chitiya
24 hrs service epea hs kiteamcirevhea customer kureanchotanghalea name vandha mathu,ae na,bha mudhium
Selvi radhika friend Sarita mom
Nan indha amma vai melmaruvathur la parthen
ஆகா
good
பழைய படங்களில் குருப் டான்ஸ்ராக வந்திருக்கிறார் வரலட்சுமி
Mummiya chitiya, sila veedukalil sila asadukal,vai pondhal,atiku potti,kaliyuga dharmam,kayama edhu paiyada and some more.