வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு - அற்புதமான வஜீபாக்கள் பதியப்பட்டுள்ளன. அவற்றை தேடிப் பார்த்து அமல் செய்யவும். " கர்ப்ப Sadhiyah Media" "பிரசவ Sadhiyah Media" என்று youtube இல் தாங்கள் Search செய்வதன் அந்த தலைப்புகள் தங்களுக்கு கிடைத்துவிடும்.
Assalamu alaikum warahmatullahi wa barakathuhu. நிரந்தரமாக மனிதர்களின் மனதில் உள்ளதை தெரிந்து கொள்ள என்ன அமல்? எப்படி செய்ய வேண்டும்? அதன் எண்ணிக்கை எவ்வளவு? முழு விளக்கத்துடன் wazifa போடுங்கள்.Hazrath
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் நான் பெரிய பிரச்சனையில் உள்ளேன் நாளை காலைகுள் நடக்கனும் இல்லாவிட்டால் எல்மே முடிந்து விடும் தாங்க முடியாத சிரம் நீங்கள் போடுகின்ற அனைத்தையும் செய்து விட்டென் வேறு ஏதேனும் அமல் தாங்க மிகவும் அவசர நிலை😢
வ அலைக்கும் ஸலாம் வ ரஹமத்துல்லாஹி வபரகாத்துஹு ஹஜ்ரத் என்னுடைய அம்மாவுக்கு வயிற்று வலி வயிறு உப்புசம் சரியாக வே. மாட்டேங்குது ஹாஸ்பிட்டல்ல எல்லாம் பார்த்து விட்டோம் ஒன்றும் இல்லை என்றுகூறுகிறார்கள் ஆனால் என் அம்மா மிகவும் சிரம படுகிறார் என்ன செய்வது என்று தெரியவில்லை ஏதாவது வஜிபா இருந்தால் சொல்லுங்கள் ஹஜ்ரத் துஆவும் செய்யுங்கள்
wa alaikumus Salaam wa Rahmathullahi wa Barakathuhu - Vayittrin Anaithu Prachanaiyum dhooramaakkum Wazifa Padhiyappattulladhu - Adhanai thaedi Paarthu Amal Seiyavum.
அஸ்ஸலாமு அலைக்கும்... எனது தாய் வீட்டில் தோட்டத்தில் நானும் என் மகனும் இருபது போலவும் அங்கு விஷமுள்ள ஒரு குட்டி பாம்பு அவனை தீண்ட தயார் ஆகுவதை பார்த்து நான் அதை அதன் தலையில் அடித்து விட்டேன்... வாய் திறந்து கிடந்தது... மயக்கமா அல்லது இறந்துவிட்டதா என்று தெரியவில்லை.... அவ்விடத்தில் இருந்து என் மகனை தூக்கி கொண்டு நகர்ந்து விட்டேன்.... அல்லாஹ் விடமே ஒப்படைத்து விட்டேன்... இது போல் சில நாட்களுக்கு முன்பும் இதே போன்று ஆற்றில் நிற்பது போலவும் அங்கு என் குழந்தை விளையாடுகிறது ... அங்கே வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.. ஆனால் அங்கே பெரிய நாகம் தாக்க வருது. உடனே தூக்குகிறேன் ஆனால் கடித்து விட்டது... கையில் துக்கும் போது மயங்கி விட்டான் வாயில் நுரை வர கை விரல் முதுகு தண்டு விறைத்து விட்டது... என் குழந்தையை இறந்து விட்டது என்று அழுகிறேன்... குழந்தையுடன் கரையில் நிற்கிறேன் உதவிக்காக... இப்படி ஒரு கனவு கண்டேன்.. இரண்டு முறை கண்டுவிட்டென் இப்படி
Hazrath Weight gain ku wazifa kettu 1yr ke melahudhu. Niraiya nafar comments il kettum ikkiraga. Plz wazifa pooduga. Udal mihavum melindhukonde poohiradhu.
வ அலைக்கும் ஸலாம் ரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.ஹஜரத்என்னுடைய அம்மா விற்குவயிறுவலிஹாஸ்பிடல்லபாத்தாச்சுஆனாபயப்பிடும்அளவிற்குஒன்றும்யில்லைஆனால்அவங்களுக்குவலிநன்றாகவில்லைஇன்ஷாஅல்லாஹ்துஆசெய்யுங்கல்அஸ்ஸலாமூஅலைக்கும்
Iraivan ungaluku niraya barakath seivanaga,Ameen
Idhai naan othinen , orae naalil en manathil thelivu vandhadhu andha manitharai patri .... Avarae avar manathil ullathai thelivaga sollivittar ..... 😢😢 Allah theriyapaduthivittan alhamdulillah . ....... 6 maasam kula pathil irundhen .... Allah oru nodiyil velipaduthi vittan
Assalamu alaikum hajrath
நான் கர்பமாக இருக்கிறேன்
எனக்காகக் என் பிள்ளைக்காகவுமா துஆ செய்யுங்கள்
Inshallah
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு - அற்புதமான வஜீபாக்கள் பதியப்பட்டுள்ளன. அவற்றை தேடிப் பார்த்து அமல் செய்யவும். " கர்ப்ப Sadhiyah Media" "பிரசவ Sadhiyah Media" என்று youtube இல் தாங்கள் Search செய்வதன் அந்த தலைப்புகள் தங்களுக்கு கிடைத்துவிடும்.
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்.பாரகல்லாஹீ பி ஹயாதிக
அஸ்ஸலாமு அலைக்கும் என் அம்மா உடல் நலம் பெற வேண்டும் துவா செய்ங்க அஜிரத்
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு - அல்லாஹ் சுகமளிப்பானாக! ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்.
Assalamu alikkum warahmathull'Allah
Jazak'Allah Hazrath
Masha allah
Jshakallh hair
Asalamualaikum warahmatullah wabarkathuhu Mowlana
Ungal anaithu videovum follow pannittu irukken.ella vajibavum kettu daily padichuttu irukken.
Dua seinga mowlana.
wa alaikumus Salaam wa Rahmathullahi wa Barakathuhu - Alhamdhulillah
@@sadhiyahmedia jajakirullah khair
assalamu alikkum na end a kannawroda Sera ennaku dhuwa seinga asrath plz
Assalamualaikum ulcer& piles cure aga dua sollunga hajarath
Aameen Aameen Aameen yarabbilalameen 🎉🎉🎉
Very perfect this speech hazarth
கல்வி கற்பது இலகுவாக ஒரு அமல் சொல்லுங்க
Aslaamu alaikum va rahmathulhi va barakkathuhu is
Alhamdulillah
Assalamu alaikum valai maram kulaiyotu kinatril saivathu pol kanevu vanthal enne artham pls
Hasrath ungal media vin anaittu vajeefak kalaium book aaha veliyittal mihavum payanullazsha amaiume.in sha Allah
அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஓரிரு வருடங்களில் வெளிவரும், இன்ஷா அல்லாஹ்.
Ameen❤
Assalamu alaikum warahmatullahi wa barakathuhu. நிரந்தரமாக மனிதர்களின் மனதில் உள்ளதை தெரிந்து கொள்ள என்ன அமல்? எப்படி செய்ய வேண்டும்? அதன் எண்ணிக்கை எவ்வளவு? முழு விளக்கத்துடன் wazifa போடுங்கள்.Hazrath
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் நான் பெரிய பிரச்சனையில் உள்ளேன் நாளை காலைகுள் நடக்கனும் இல்லாவிட்டால் எல்மே முடிந்து விடும் தாங்க முடியாத சிரம் நீங்கள் போடுகின்ற அனைத்தையும் செய்து விட்டென் வேறு ஏதேனும் அமல் தாங்க மிகவும் அவசர நிலை😢
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு -
"திடீர் தேவைகள்,சிரமங்களின் பொழுது இந்த அமலை செய்யவும்" என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
@sadhiyahmedia jazzakallahu hairan
ஹஜ்ரத் லின்க்க அல்லாஹ்காக போடுங்களே
@@Mionyt-i4w insha allah nigaum kandippaha dua seiga
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்ந்து லில்லாஹ்
கஸ்புடைய ஞானம் பற்றி அதை அடைந்து கொல்ல வழி முறை சொல்லுங்க
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு - விரைவில் இந்த தலைப்பில் வஜீபா பதிவிடப்படும், இன்ஷா அல்லாஹ்
வ அலைக்கும் ஸலாம் வ ரஹமத்துல்லாஹி வபரகாத்துஹு ஹஜ்ரத் என்னுடைய அம்மாவுக்கு வயிற்று வலி வயிறு உப்புசம் சரியாக வே. மாட்டேங்குது ஹாஸ்பிட்டல்ல எல்லாம் பார்த்து விட்டோம் ஒன்றும் இல்லை என்றுகூறுகிறார்கள் ஆனால் என் அம்மா மிகவும் சிரம படுகிறார் என்ன செய்வது என்று தெரியவில்லை ஏதாவது வஜிபா இருந்தால் சொல்லுங்கள் ஹஜ்ரத் துஆவும் செய்யுங்கள்
يا مقلب القلوب و الابصاى
Asslam alaikum wa Rahmatullah WA barakatuhu hazrath🎉
wa alaikumus Salaam wa Rahmathullahi wa Barakathuhu
Assalamu alaikum hajarath vayitril pithapai il stone irukirathu antha noi sariya wazifa sollitharungal hajarath
wa alaikumus Salaam wa Rahmathullahi wa Barakathuhu - Vayittrin Anaithu Prachanaiyum dhooramaakkum Wazifa Padhiyappattulladhu - Adhanai thaedi Paarthu Amal Seiyavum.
அஸ்ஸலாமு அலைக்கும்... எனது தாய் வீட்டில் தோட்டத்தில் நானும் என் மகனும் இருபது போலவும் அங்கு விஷமுள்ள ஒரு குட்டி பாம்பு அவனை தீண்ட தயார் ஆகுவதை பார்த்து நான் அதை அதன் தலையில் அடித்து விட்டேன்... வாய் திறந்து கிடந்தது... மயக்கமா அல்லது இறந்துவிட்டதா என்று தெரியவில்லை.... அவ்விடத்தில் இருந்து என் மகனை தூக்கி கொண்டு நகர்ந்து விட்டேன்....
அல்லாஹ் விடமே ஒப்படைத்து விட்டேன்... இது போல் சில நாட்களுக்கு முன்பும் இதே போன்று ஆற்றில் நிற்பது போலவும் அங்கு என் குழந்தை விளையாடுகிறது ... அங்கே வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.. ஆனால் அங்கே பெரிய நாகம் தாக்க வருது. உடனே தூக்குகிறேன் ஆனால் கடித்து விட்டது... கையில் துக்கும் போது மயங்கி விட்டான் வாயில் நுரை வர கை விரல் முதுகு தண்டு விறைத்து விட்டது... என் குழந்தையை இறந்து விட்டது என்று அழுகிறேன்... குழந்தையுடன் கரையில் நிற்கிறேன் உதவிக்காக... இப்படி ஒரு கனவு கண்டேன்.. இரண்டு முறை கண்டுவிட்டென் இப்படி
🤲🤲🤲😭😭😭🤲🤲🤲🤲
Ungali pificha museebathu neengi vittathu allah ungal kulanthaiku aayulai needithu vittan, yethatkum kavalai padathirgal ellathukum allah erukan
Assalamu alaikum azrath hight aaga vajifa i button la pin pannunga azrath pls
wa alaikumus Salaam wa Rahmathullahi wa Barakathuhu - height Aahuvadharkaana Wazifa Viraivil Padhividappadum , Insha Allah.
Assalamu alaikum hajrath
wa alaikumus Salaam wa Rahmathullahi wa Barakathuhu
@@sadhiyahmedia hajrath enaku oru Dua venu please rly panunga
السلام عليكم 🎉
و عليكم السلام و رحمة الله و بركاته
Hazrath Weight gain ku wazifa kettu 1yr ke melahudhu. Niraiya nafar comments il kettum ikkiraga. Plz wazifa pooduga. Udal mihavum melindhukonde poohiradhu.
Insha allaah, Viraivil indha thalaippil Wazifa Padhividappadum.
Muhalama course hazarath
🤲🤲🤲🤲🤲
Valvin nimathi poividum
Assalamu alaikum. Hasrath
Naa divorce panneina oru girl Vara oru marriage paanum oru Nala varan amiya duwa sollunga
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு -இதற்கான வஜீபா பதியப்பட்டுள்ளது. அதனை தேடிப் பார்த்து அமல் செய்யவும்.
Masha Allah