@@safarunnisha5345 haameem, yaseen, alif laam meem ithoda artham Allah ku mattum thaan theriyum Tamil Quran la yaseen ,haameem ,alif laam meem artham potruka maataanga English Quran la meaning (only known to Allah) irukum
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்...நீங்கள் சொன்னது போல் இந்த வசனத்தை ஓதினேன்...இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் கிருபை கொண்டு நினைத்த காரியம் மிக இலகுவாக நிறைவேறியது...எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே😍
ஐயா வணக்கம் நான் ஒரு இந்துப் பெண் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானேன் ஹாமீம் லா இன்ஷரூம் நான் என் மனதார சொல்லுகின்றேன் என் அனைத்து பிரச்சனைகளையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டேன் அல்லாஹ் என்னை கண்திறந்து பாருமையா
Sir I am a Hindu. Seeing before this video, I was so depressed. Because my daughter didn't get job . So she's also. I said this holy world continuously whenever I got time while cleaning and doing other works also simply saying saying. Finally that miracle happened within one month she got job. Two years depressions vanished. Now I'm always saying inshaallah and that holy word. Thank u sir for posted this video.
இந்த திக்குரை நான் ஓதி கெண்டுயிருக்கிறேன் என் உடம்பில் இருக்கும் முசிபத் கிட்டத்தட்ட 22 வருஷம் மாக் இருக்கிறது தெரியவந்தது இதில் கல்யாணமும் ஆகி 2 குழந்தைகளும் இருக்காங்க. இதில் அவங்களும் பல பிரச்சனைகளை சந்தித்துயிருக்கங்க. நானும் என்னால் முடிந்த அளவுக்கு பேரடிவிட்டேன். வலி தெரியத பாதையில் பேயிகெண்டு இருந்தேன்.இந்த திக்குரை ஒதிய பிறகுதான். அல்லாவின் உதவி கொண்டு தெரிந்துயிருக்கிறது.இந்த முசிபத் எரிந்துவிடவேண்டும். என்று துவ செய்யுங்கள்.ஆமின் ஆமின் யாரப்பில் ஆலமின்.
எம்பொழுதும் ஓதுவது என்ன பொருள் என்று தெரிவிப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் அல்லாஹ்விடம் கேட்பது என்ன தாம் கேட்கிறோம் என்று அறிந்தால் கெட்பவர் உள்ளத்திலிருந்து துஆ வெளிவரும்பொழுது நெகிழ்ந்து கேட்பார்கள் அல்லவா? இதைமார்க்க அறிஞர்கள் மறவாமல் பின்பற்றினால் அதன் முழுப்பலனும் அனைவருக்கும் கிடைக்கலாமே! இன்ஷாஅல்லாஹ்!
நீங்கள் சொல்லும் வஜீபா மற்றும் அனைத்து வீடியோக்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இன் ஷா அல்லாஹ். எனக்கு நபிமார்களின் சரித்திரங்கள் கேட்க்கவேண்டும். அதாவது நம்ம வீட்டில் பாட்டி சொல்வார்கள் வரலாறுகள். நா சின்ன பிள்ளையா இருக்கும் போது கேட்டது. ஆனா என் பிள்ளைகளுக்கு அப்படி வாய்ப்பு அமையவில்லை. இப்போ உள்ள வளருகிற அனைத்து பிள்ளைகளுக்கு ம் அது உதவியாக இருக்கும். நம் நபிமார்களின் வரலாறுகளும் அறிந்துகொள்ள முடியும். அதுமட்டுமல்ல வேலை செய்து கொண்டிருக்கும் போது காதில் ஹெட்போன் மாட்டி கண்ட சினி பாட்டுகளை கேட்பதை தவிர்க்க நல்ல கதைசரித்திரத்தை கேட்கலாம். உங்கள் பாணியில் பேச்சு நடயில் கேட்க்க ஆவலோடு இருக்கிறோம். எட்டுமணிநேரம் தொடர் வேலையில் களைப்பும் ஏற்படாமல் நல்ல விஷயத்தை கேட்ட நன்மையும் கிடைக்கும். அதை கொடுத்த நன்மையும் உங்களை சேரட்டும் இன் ஷா அல்லாஹ். விரைவில் உங்கள் வீடியோவை எதிர் பார்க்கிறோம். நா இப்போ சிங்கையில் இருக்கிறேன் ஆனா இங்கே முஸ்லிம் பெயரில் நிறைய மக்கள் இருக்கிறார்கள். இஸ்லாம் என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியல. ஏன் தலைமுடி தெரியாமல் முக்காடு அணிகிறோம், எதற்க்காக உடை உடுத்துகிறோம், ஏன் ஹலாலான உணவை உண்ண வேண்டும், ஏன் ஹலாலான முறையோடு சம்பாதிக்க வேண்டும்., ஹலால் என்றால் என்ன. ஹராம் என்றால் என்ன. ஹராம் என்பது எப்படியெல்லாம் இருக்கு ஹராமான சம்பாத்தியம் என்றால் என்ன. அதன் விளைவு என்ன. அதனால் ஏற்படும் இம்மை மறுமை பலன்... இப்படி ஒவ்வொரு தலைப்பிலும் நீங்க வீடியோ போடனும். அது நீங்க அதிக நேர வீடியோவாக இருந்தாலும் சரி. இன் ஷா அல்லாஹ்.
அற்புதமான விஷயம் - இன்ஷா அல்லாஹ், வரும் நாட்களில் நபிமார்களின் வரலாறுகள் / சம்பவங்கள் தனிப் பகுதியாக பதிவிடப்படுவதோடு,தாங்கள் கூறிய அனைத்து தலைப்புகளிலும் அடுத்தடுத்து வீடியோ பதிவிடப்படும்
Actually yella Channel laiyumae bayan dha irukum & romba long timing ah irukum 30 min. ..1 hour nu pogudhu , uga videos la short ah use full ah iruku , and long ah some videos irundhalum aduvum use full ah nalla takunu puriyudhuu. .. Masha Allah , jazzak allah khair.... Uggal seivai thodaratum Insha Allah..
Sir iam Revathi age 35 seivenainala past 17 years ah black magic Nala marriage agala health problem iruku neraye kasta padorm sir enga family la elorum seivinai seidu engala vazhavidama kasta patuturaga neraye enemy irukaga Naga seivenainala irudu muzhumaiya vidupadanum enaku sekrem marriage adanum engaluku seivenainai seiravaga engala vitu poidanum neradarama aduku oru mantram solu sir please.
Alhamdhulillah. Nadakuma endru ninatha kaariyam mudinthuvittathu. Intha seiythiyai pakirntha ungaluku Allah barakath seiyvaanaaka.Aameen Aameen Ya rabbal aala ameen.
Ithai oathuningala? Ethanai naal ethanai murai oathuninga solunga
@@safarunnisha5345 kanaku vekkaama odhinen.approx 3000 mela odhirupen.daily um odhanen.nambikkai oda odhunga padachavan paathupaan.ithu kooda salawathum odhunga.
@@shiningstar479 haameem ithu yarai kurikithu athu mattum solunga annaa
@@safarunnisha5345 haameem, yaseen, alif laam meem ithoda artham Allah ku mattum thaan theriyum
Tamil Quran la yaseen ,haameem ,alif laam meem artham potruka maataanga
English Quran la meaning (only known to Allah) irukum
@@shiningstar479 anna ok broo... Oru sadhegam clear panungale.. atharku tamil meaning haameem avargal uthavi seyyamaattaargal endru sonningalla.. ithula haameem (avargalnu) panmaila solringa allah orumaila bro.. avargalnu solringa ..
Enaku ithai padippatharku miga aarvam but intha sandhegatha clear panunga broo
இந்த தூவாவை நான் அதிகமாக ஓதினேன் எனக்கு நிறைய பிரச்சினை தீர்ந்தது சுபஹால்லாஹ் இது உன்மை யான துவா. ஆமீன்
B blessed ever
Alhamdulillah
Masha Allah ❤❤❤❤
Ethanai naatkal odhininga
Unmayava nanu niraya prachanaila iruka
ஜஸாகல்லாஹு கைரா அல்லாஹ் உங்களுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குவானாக.
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்...நீங்கள் சொன்னது போல் இந்த வசனத்தை ஓதினேன்...இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் கிருபை கொண்டு நினைத்த காரியம் மிக இலகுவாக நிறைவேறியது...எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே😍
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ - அல்ஹம்துலில்லாஹ்
தங்கள் தொலைபேசி எண் தர இயலுமா ?
Alhamdulillah
Athuna thadava oziniga sago plz
@@crowns.i.hakeem7798u8 5:43
ஐயா வணக்கம் நான் ஒரு இந்துப் பெண் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானேன் ஹாமீம் லா இன்ஷரூம் நான் என் மனதார சொல்லுகின்றேன் என் அனைத்து பிரச்சனைகளையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டேன் அல்லாஹ் என்னை கண்திறந்து பாருமையா
வல்ல ரஹ்மான் கிருபை செய்வானாகவும் ஆமீன்
Don't fell sister. Quickly all problem solved ok😊
Masha Allah
ஆமீன்
அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிந்து உங்கள் கஷ்டங்கள் நீக்கிவைப்பான்
Sir I am a Hindu. Seeing before this video, I was so depressed. Because my daughter didn't get job . So she's also. I said this holy world continuously whenever I got time while cleaning and doing other works also simply saying saying. Finally that miracle happened within one month she got job. Two years depressions vanished. Now I'm always saying inshaallah and that holy word. Thank u sir for posted this video.
நீங்கள் முழுமையாக ஏக இறைவனை நம்பிக்கை கொள்ளுங்க
திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் வழிகாட்டியல்ல ,அது மனிதர்களுக்கானது
"haamim laayunsarun "intha wajiifaavai naan intha vedio paarthu kadantha 1 1/2year vodhinen.ennodiya kasdam miha miha siramamaana oru neram.en life ei paripona oru nilamai .naan daily tholuthum intha wajiifaavum vodhinen .en siramam 90% theernthathu meetham 10%allah sothanai ai neekuvaan.aameen
ஹாமீம் லா இன்ஸருன் இன்ஷா அல்லாஹ் என்னுடைய பிரச்சினையை தீர்க்கும்னு அல்லாஹ்வுடைய வார்த்தையை நம்புறேன்
ஹாமீம் லாயும்ஸரூன்
ஹாமீம் லா யுன்சரூன்@@ashrafaliabdulrahman3345
மாஷாஅல்லாஹ் மிகவும் அருமையான துஆ இன்ஷாஅல்லாஹ் இன்றிலிருந்து ஓத ஆரம்பிக்கிறேன் ஜெஸாகல்லாஹு ஹைரன் மௌலவி
இந்த திக்குரை நான் ஓதி கெண்டுயிருக்கிறேன் என் உடம்பில் இருக்கும் முசிபத்
கிட்டத்தட்ட 22 வருஷம் மாக்
இருக்கிறது தெரியவந்தது
இதில் கல்யாணமும் ஆகி
2 குழந்தைகளும் இருக்காங்க.
இதில் அவங்களும் பல பிரச்சனைகளை சந்தித்துயிருக்கங்க.
நானும் என்னால் முடிந்த
அளவுக்கு பேரடிவிட்டேன்.
வலி தெரியத பாதையில்
பேயிகெண்டு இருந்தேன்.இந்த
திக்குரை ஒதிய பிறகுதான்.
அல்லாவின் உதவி கொண்டு
தெரிந்துயிருக்கிறது.இந்த முசிபத் எரிந்துவிடவேண்டும்.
என்று துவ செய்யுங்கள்.ஆமின்
ஆமின் யாரப்பில் ஆலமின்.
அல்ஹம்துலில்லாஹ் உங்கள் வீடியோவை பார்த்து இதனை ஓதி வெற்றி கண்டேன் ஜஸாக்குமுல்லாஹ் ஹைர்
Ethuna naatkal odhuninga ma
இன்ஷா அல்லாஹ் என்னுடைய பிரச்சனை, தீர்க்கும் என அல்லாஹ்வுடைய வார்த்தை நம்புகிறேன், ஆமீன்
Masha Allah. Uggal. Seidhikal. Ellam. Supper
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ், ஜாஷாக்கல்லாஹ் ஹைரன்
I am a Hindu. But i have a strong belief in Muslim prayers .
அல்ஹம்துலில்லாஹ் ஹஜ்ரத் எங்களுக்கு துவா செய்யுங்கள் 🤲
Thank u very much for this video
Romba nandri
எம்பொழுதும் ஓதுவது என்ன பொருள் என்று தெரிவிப்பது மிகவும் முக்கியம்.
ஏனெனில் அல்லாஹ்விடம் கேட்பது என்ன தாம் கேட்கிறோம் என்று அறிந்தால் கெட்பவர் உள்ளத்திலிருந்து துஆ வெளிவரும்பொழுது நெகிழ்ந்து கேட்பார்கள் அல்லவா?
இதைமார்க்க அறிஞர்கள் மறவாமல் பின்பற்றினால் அதன் முழுப்பலனும் அனைவருக்கும் கிடைக்கலாமே! இன்ஷாஅல்லாஹ்!
Aama enakum porul vendum
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين ﷺ...
பகிர்ந்ததற்கு நன்றி 🌺🌺
Nandri Hazrat
நீங்கள் சொல்லும் வஜீபா மற்றும் அனைத்து வீடியோக்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
இன் ஷா அல்லாஹ். எனக்கு நபிமார்களின் சரித்திரங்கள் கேட்க்கவேண்டும்.
அதாவது நம்ம வீட்டில் பாட்டி சொல்வார்கள் வரலாறுகள். நா சின்ன பிள்ளையா இருக்கும் போது கேட்டது.
ஆனா என் பிள்ளைகளுக்கு அப்படி வாய்ப்பு அமையவில்லை.
இப்போ உள்ள வளருகிற அனைத்து பிள்ளைகளுக்கு ம் அது உதவியாக இருக்கும்.
நம் நபிமார்களின் வரலாறுகளும் அறிந்துகொள்ள முடியும். அதுமட்டுமல்ல வேலை செய்து கொண்டிருக்கும் போது காதில் ஹெட்போன் மாட்டி கண்ட சினி பாட்டுகளை கேட்பதை தவிர்க்க நல்ல கதைசரித்திரத்தை கேட்கலாம். உங்கள் பாணியில் பேச்சு நடயில் கேட்க்க ஆவலோடு இருக்கிறோம். எட்டுமணிநேரம் தொடர் வேலையில் களைப்பும் ஏற்படாமல் நல்ல விஷயத்தை கேட்ட நன்மையும் கிடைக்கும். அதை கொடுத்த நன்மையும் உங்களை சேரட்டும் இன் ஷா அல்லாஹ்.
விரைவில் உங்கள் வீடியோவை எதிர் பார்க்கிறோம்.
நா இப்போ சிங்கையில் இருக்கிறேன் ஆனா இங்கே முஸ்லிம் பெயரில் நிறைய மக்கள் இருக்கிறார்கள். இஸ்லாம் என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியல.
ஏன் தலைமுடி தெரியாமல் முக்காடு அணிகிறோம், எதற்க்காக உடை உடுத்துகிறோம், ஏன் ஹலாலான உணவை உண்ண வேண்டும், ஏன் ஹலாலான முறையோடு சம்பாதிக்க வேண்டும்., ஹலால் என்றால் என்ன. ஹராம் என்றால் என்ன.
ஹராம் என்பது எப்படியெல்லாம் இருக்கு ஹராமான சம்பாத்தியம் என்றால் என்ன. அதன் விளைவு என்ன. அதனால் ஏற்படும் இம்மை மறுமை பலன்...
இப்படி ஒவ்வொரு தலைப்பிலும் நீங்க வீடியோ போடனும்.
அது நீங்க அதிக நேர வீடியோவாக இருந்தாலும் சரி.
இன் ஷா அல்லாஹ்.
அற்புதமான விஷயம் - இன்ஷா அல்லாஹ், வரும் நாட்களில் நபிமார்களின் வரலாறுகள் / சம்பவங்கள் தனிப் பகுதியாக பதிவிடப்படுவதோடு,தாங்கள் கூறிய அனைத்து தலைப்புகளிலும் அடுத்தடுத்து வீடியோ பதிவிடப்படும்
@@sadhiyahmedia Ameen 👍
@@sadhiyahmedia அல்ஹம்துலில்லாஹ்
ஜஸக்கல்லாஹ்....
@@sadhiyahmediacontact nmbr plz
nan indu othalams
Jazakkallah hajrat
Assalamu alaikum hajrath
Maasha Allah
Indha digar ohdivandhen irandhu naalil palan kidaithadhu hajrath thangaluku Allah nalkirubai saivanaha aameen yarabul Aalameen 🤲🤲🤲
How many times odhuneenga
Assalamu alaikum Hajrath
300+200 irandhu naalil ohdhiyadhu Allah kirubaiyal Nabi Muhammad rasooulah doa barakathalum porutalum miga periya palan kidaithadhu hajrath thangaluku Allah nalkirubai saivanaha aameen yarabul Aalameen 🤲🤲🤲
Subhanallah
@@ARS_carrom AlhamdulILLAH
Asrth ungalukku alla rahmath saivanah Ameen Ameen 🤲🤲🤲
ஹாமீம் லா யுன்ஸரூன்....
Jazakallah khair
Assalamu alaikum
Masaha Allah
Assalamualaikum hajarat dua kro
ஹா மீம் லா யன்சரூன் என்றுபடித்து நற்பயன் பெறுவோம் அல்லாஹ் வின் அன்பை பெறுவோம் 🌹🕋🌹
Thanks words la sonathuku
I like salavat.. hellooo atha sariya padinga sir.. athu haameem laa yunsaroon... Neenga laa yansaroonu solringa opposite artham...
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் ஜி
Jazakallah khairen 🤲🏻🤲
Zezakallah hajrath en gold adamanam erunthuchee eppo entha wazeefa othee 1 lakh gold da naan vaangittan alhamdulillah 1000009 unmaiiiii masha allahhhhhhhh
Jazakallahu haira
Va alaikum salaam wrwb. In Sha Allah
Jazakallah hair 😍
செய்வினை நீக்க.vaseyam போன்றவற்றிலிருந்து பாதுகாக்க vali sollugale ஹசரத்
நன்றி சகோ
Assalamualaikum.
Jassakkallah
ஹாமீம் லாயும்ஸரூன்
جزاكم الله خيرا
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين ﷺ
Insha Allah nan thodarnthu paying paduthukiren
Super sir
Zasakallah kheir
جزاك الله خير شكرا لك حجرت
Maa sha Allah
Assalamu alaikum ungaluku vedu venuma edhuva vendalum kidaikum in sha allah duaa iruku
@@followislam5907 haameem laa yunsaroon itharku tamil meaning solunga
ماشاءالله بارك الله
அலைகும் அஸ்ஸலாம்
Actually yella Channel laiyumae bayan dha irukum & romba long timing ah irukum 30 min. ..1 hour nu pogudhu , uga videos la short ah use full ah iruku , and long ah some videos irundhalum aduvum use full ah nalla takunu puriyudhuu. .. Masha Allah , jazzak allah khair.... Uggal seivai thodaratum Insha Allah..
இன்ஷாஅல்லா
Asalamu alaikum enakaga duva seiga kadan la matitu irka
Insha Allah
Zajakallah hazrath.... Allah (swt) ungaluku Arul purivaanaaga.....
Aameen......🤲
Dàa Ed 44àà
அஸ்ஸலாமு அலை க்கு ம் வா ரஹ்மத்துல்லாஹி பரக்கத் து
Jasakkallahu hairan
Inshaa Allahuthala oadhuvan
Allah ungaluku Arul srivanaha Aameen Aameen Yarabbal Aalameen
Inshallah en dua kabul aga dua seiuynga
Assalamu alaikum varahmathullah barakathu hajarth en wife thail vidurchu operation pannum antha ponnu arava mattinguthu hajarath athuku enna dua uthalam sollunga hajarath
சுபஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
Thanks sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Masha allah
جزاك الله خيرا
Jazakallahu haira hazrath. May allah bless with you
Thank u hazarat
இன்சாஅல்லாஹ்
Assalamu alaikkum varahmathullahivabarakathuh
In shaa Allah start panren
assalamu alaikum hajrath
unga dua neraya pakarom
adupadi amal seyrom
irundalum.oru velayla
nirandarama irukaramari
hsbanduku.sollunga.inshaallah
Subahanallah
Mashaallah
Jazakalla usthath
Alhamdhulillah... Jazakallah
Yen vazhkai yepdi poi mudiyumo yenru yenni kondu irukum samayathil indha aepudha vasagam yen kannil pattadhu yen ismul akhlam udaiya kirubaiyaga irukum yena yennugiren.. indha vasagathal na ninaikum seyal nalla badiyaga nadandhu nigazha dua seiyungal ajrat avargal......la ilaha illallahu muhammadhur rasululla.......
அஸ்ஸலாமு அலைக்கும்...நான் இஸ்லாத்தை தழுவினே...எனக்கு குரான் செல்லிதாங்க
please go to a madrasa or learn online or just read in tamil .allah will accept you
Alhamdhulilallah....
Masha allah.allah bless u hazrath
Thank you sir 🙏🙏🙏
Welcome
Jazakallah
Sir iam Revathi age 35 seivenainala past 17 years ah black magic Nala marriage agala health problem iruku neraye kasta padorm sir enga family la elorum seivinai seidu engala vazhavidama kasta patuturaga neraye enemy irukaga Naga seivenainala irudu muzhumaiya vidupadanum enaku sekrem marriage adanum engaluku seivenainai seiravaga engala vitu poidanum neradarama aduku oru mantram solu sir please.
Hajrat ori maasama nan kal narampu valiyalala siramapattu varen kal yettu etuthu kooda beka mudila tuba sollunga
En mahal udai vazhi el kasdangal Thira duva seinyunkal
Asalamu Alaikum Wa Rahmathullahi Wa Baragathuhu Hazrath. ALHAMDULILLAH. I like to Join your Thikr Group. (Daily) It's possible? Noor Mohamed.
Aslamalaikum warahmathullah barakkathuhu ha meem LA yensuroon anaivrum solli nanmaiyei petungal. Aameen
Im get rdy after this good news.. inshaallah
Assalamu alaikum .. Hajrath .. Ennoda ammku kan parvai ilai. En annanku kadan neraya iruku.. En innoru annanku kalyanam aagala.. En kanavar ner vali peranum tholugai aali aaga vendum..Enaku udal arokyam vendum . Enaku kulanthai selvam vendum .. Idharku ellam indha vaasagam matum odhilama .pls solunga
Subahanalla
ஹாமீம் லா யுன்ஸரூன்.......
Asalam allikum
Enakku enemies problem tan
Thank you for vajifa
Assalamualaikum
Inda dua da meaning ennah?
ASSALAMU ALAIKKUM VARAH HAJRATH JASAKALLAHU HAIRAN HAJRATH
அஸ்ஸலாமு அமைக்கும் ஹஜ்ரத்
பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளுக்கு துவா சொல்லுங்கள்
Ethana thadava oadhanum??
Ya quaza ya kariem Navas ya Ali madadth. Arabi meanings pls hazrat
Sasthira kadamai and dr.
Subhanallah
Assalamu alaikum
Hajrath 4varshama veetu kattikitu irukom sikirama katti mudiya ethachum duah iruntha solluga hajrath
Masha Allah jazakallahu khair
Suffering from seiveenai pls help me brother.......
Allah Pothumanvan Maasha Allah
ஹாமீம் லா யுன்சரூன்
அல்லாஹ் பாேதுமானவன்
அல்கம்துலில்லாஹ்
ஹா மீம் லா யுன்சரூன்