முக்கூடற்பள்ளு_பாடல் 35_ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி!Aatru vellam Naalai vara!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 29 วันที่ผ่านมา +1

    அருமை,தமிழில் இவ்வளவு இனிமையான பாடல்கள் அற்புதம், வாழ்த்துக்கள், பாராட்டுகள், இனிமையான குரல்

  • @leemobaia
    @leemobaia 2 ปีที่แล้ว +6

    "ஆற்று வெள்ளம் நாளை வரத்
    தோற்று தேகுறி- மலை
    யாள மின்னல் ஈழமின்னல்
    சூழமின்னுதே
    நேற்று மின்றுங் கொம்புசுற்றிக்
    காற்ற டிக்குதே-கேணி
    நீர்ப்படு சொறித்த வளை
    கூப்பிடு குதே
    சேற்று நண்டு சேற்றில்வளை
    ஏற்றடைக்கு தே-மழை
    தேடியொரு கோடி வானம்
    பாடி யாடுதே
    போற்று திரு மாலழகர்க்
    கேற்ற மாம்பண்ணைச்--சேரிப்
    புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்
    துள்ளிக் கொள்வோமே."

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +2

    அருமை.என்பள்ளி காலத்தில் படித்தது.
    மீண்டும் கேட்க மிகவும் மகிழ்ச்சி.. அற்புதமான
    பொக்கிஷமான பதிவு.
    நன்றி.

  • @chitraj8408
    @chitraj8408 2 ปีที่แล้ว +1

    Inba thean vanthu payuthu kaathinile 🎶 🎵🎵🎶. super singing da 👍

  • @bamahragunathan9253
    @bamahragunathan9253 2 ปีที่แล้ว

    Super !! 👏🏽👏🏽👏🏽

  • @PRADEEPN79
    @PRADEEPN79 2 ปีที่แล้ว +3

    Super voice madam

  • @janakiramjanakiraman5400
    @janakiramjanakiraman5400 2 ปีที่แล้ว +3

    அற்புதம்..

  • @KurugaPuri-uc8ie
    @KurugaPuri-uc8ie ปีที่แล้ว +1

    Excellent singing. Thank you for doing videos in folk with classical tunes.

  • @thangarajp4587
    @thangarajp4587 2 ปีที่แล้ว +2

    அருமையான தமிழ் பாடல்...

  • @vikasj4427
    @vikasj4427 2 ปีที่แล้ว +3

    Astounding voice & phenomenal singing 👍🏻👍🏻🎤🎤

  • @Rajkumar-mo4os
    @Rajkumar-mo4os ปีที่แล้ว +1

    Song is very good 😊

  • @Udayakumar-sb8kj
    @Udayakumar-sb8kj 2 ปีที่แล้ว +2

    Wonderful rendering Krithika👏

  • @baskar5729
    @baskar5729 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை 🙏

  • @unnamalaisuppiah9780
    @unnamalaisuppiah9780 2 ปีที่แล้ว +1

    You have a very mesmerizing voice

  • @lakshmib2154
    @lakshmib2154 2 ปีที่แล้ว +1

    Superb

  • @lalithaeaswaramurthy9931
    @lalithaeaswaramurthy9931 2 ปีที่แล้ว +2

    super

  • @divyaasaithambi7166
    @divyaasaithambi7166 2 ปีที่แล้ว +1

    Migavum arumai

  • @govindarajsaravanan2271
    @govindarajsaravanan2271 2 ปีที่แล้ว +1

    Very nice ma👌

  • @meerannagoor6484
    @meerannagoor6484 ปีที่แล้ว +2

    💜

  • @meerannagoor6484
    @meerannagoor6484 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤💜💜👌👌👌👌👌😍😍😍🙏👏👏👏👏

  • @panneerselvam4700
    @panneerselvam4700 8 หลายเดือนก่อน +2

    பள்ளு பாடல் முழுவதும் பாடுங்கள் மற்றும் திருப்புகழ் பாடுங்கள்

  • @royce827
    @royce827 11 หลายเดือนก่อน +1

    கேரளா மாநிலம் தான வரும்