வருமானம் இல்லாத தமிழகம் , கண்மூடித்தனமாக விலையேற்றும் அரசு - Savukku Shankar | Arasiyal Aratai 170

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • வருமானம் இல்லாத தமிழகம் , கண்மூடித்தனமாக விலையேற்றும் அரசு - Savukku Shankar | Arasiyal Aratai 170
    #savukkushankar #dmk #tamilnadu #mkstalin #ed #enforcementdirectorate #udhayanidhistalin #savukkumedia #savukkuonline #savukkunews
    ** For Ads, Contact **
    8110 8111 21
    ** Contact us to get your ad reach Lakhs of viewers in just 2 week! **
    Subscribe to our Savukku Media's SPlex for never miss any Cine Updates
    shorturl.at/bzJZ5
    Follow us on:
    Website : savukkuonline....
    TWITTER : / savukkumedia
    FACEBOOK : / savukkumedia
    INSTAGRAM : / savukkumedia

ความคิดเห็น • 309

  • @devsanjay7063
    @devsanjay7063 3 หลายเดือนก่อน +143

    விடியல் : எங்க குடும்பம் வருமானத்துக்கு பாதிப்பு இல்லயே 😂😂😂😂😂

    • @jayaanjelata2176
      @jayaanjelata2176 3 หลายเดือนก่อน +1

      😊

    • @purushoth1415
      @purushoth1415 3 หลายเดือนก่อน

      .
      ..
      Si. ..
      .
      .
      Mm mm. .. Mm. . . .. .
      . . . .
      . Si
      .. 😮

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 3 หลายเดือนก่อน +11

    சவுக்கு சங்கர் தன் மக்கள் சேவையை இப்படி செய்து கொண்டிருந்தால் போதும். அரசியல் செய்கிறேன் என்று பேரை கெடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை!

  • @rajtigris
    @rajtigris 3 หลายเดือนก่อน +15

    மக்கள் நலன் சார்ந்த உண்மையான பத்திரிகை மீடியா சவுக்கு மீடியா!

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 3 หลายเดือนก่อน +162

    திருட்டு ரயில் வம்சம் தமிழ்நாட்டை ஆட்டிப்படைப்பதை பார்த்தால் மிகவும் வேதனை அளிக்கிறது

    • @dharmalingappanatarajanbas2859
      @dharmalingappanatarajanbas2859 3 หลายเดือนก่อน +3

      Yes.

    • @Anbu-6xo
      @Anbu-6xo 3 หลายเดือนก่อน

      Avaru Tamilnadu saithathu yaeralam

    • @arunkris7299
      @arunkris7299 3 หลายเดือนก่อน

      ​@@vepilai maldives india ku against china ku support apo sudalai india ku against ah

    • @vijayalakshmiashok3906
      @vijayalakshmiashok3906 3 หลายเดือนก่อน

      ​@Anbu-6xo
      talk about today's governance, developments in TN
      😢

    • @sandaanadarun7800
      @sandaanadarun7800 3 หลายเดือนก่อน

      ​@@Anbu-6xoபேசாம தமிழ்நாட எழுதி குடுத்தரலாமா

  • @Yaali284
    @Yaali284 3 หลายเดือนก่อน +107

    அம்மா யாரையெல்லாம் கட்சியைவிட்டு துரத்தினாரோ அவங்களெல்லாரும் திமுக மந்திரிகள் புனிதர்கள் 😂😂😂

    • @srenivasankk9092
      @srenivasankk9092 3 หลายเดือนก่อน +1

      Sir u r an 25:02 ty bjp we know but no one will believe ur words ok. Ur words are jokers speech ok

    • @AICuisineworld
      @AICuisineworld 3 หลายเดือนก่อน

      A

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 3 หลายเดือนก่อน +32

    வாய்யா, வாய்யா, சவுக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉
    வருக ச.ச.மீடியா.
    முத்தலீஃப் நகைச்சுவை❤❤❤❤
    லியோ குசும்பு🎉🎉🎉🎉🎉.
    ச.ச.அவர்களே,
    முதலில் இந்த ரோட் சைடு ஃபாஸ்ட் புட்,
    சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்களில், மிளகாய் தூள் தூவுவதற்கு அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எல்லா பகுதிகளிலும்.🎉🎉🎉🎉

  • @mksubramanian2954
    @mksubramanian2954 3 หลายเดือนก่อน +8

    உண்மையை
    உரக்கச் சொல்கிறீர்கள்.
    இதுவே தங்களின் பலம்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 หลายเดือนก่อน +16

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

    • @JeoJahG
      @JeoJahG 3 หลายเดือนก่อน +1

      Hi

    • @selestinchella8601
      @selestinchella8601 3 หลายเดือนก่อน

      Neenga tha ovvoru vdo kum
      Congrats solringa 😂

  • @BabuBabu-fd4qx
    @BabuBabu-fd4qx 3 หลายเดือนก่อน +6

    ✌🌱மிகமிக அருமையான தேவையான அரட்டை..

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 3 หลายเดือนก่อน +6

    பொம்மை முதல்வர் 😢😢😢😢

  • @user-dx1nr8nc5v
    @user-dx1nr8nc5v 3 หลายเดือนก่อน +14

    20 ரூபாய் 50 ரூபாய் முத்திரைத்தாள் கிடைப்பது இல்லை சின்ன சின்ன வேலைக்கு 100ரூபாய் முத்திரைத்தாள் மட்டுமே கிடைக்கிறது.

    • @1hz2uv3mh
      @1hz2uv3mh 3 หลายเดือนก่อน +1

      தால்....... தமிழ் இனி மெல்லச்சாகும் என்பது எவ்வளவு உண்மை

    • @ravanindrajith9377
      @ravanindrajith9377 3 หลายเดือนก่อน

      Correct ah sonninga

  • @r.manojmano290
    @r.manojmano290 3 หลายเดือนก่อน +20

    TASMCA அரசு மதுபான கடைகளில் mrp இருந்து குவாட்டர் கு 20 rs அதிகமாக வாங்குறாக.... யாருக்கு இந்த பணம் போது....

  • @ramamoorthynagayasamy6674
    @ramamoorthynagayasamy6674 3 หลายเดือนก่อน +104

    நீங்க எல்லோரும் ஒரு உண்மையை பேசவே இல்லை. ஸ்டாலினுக்கு திரமையே இல்லை என உணர்ந்துதான் கட்சி தலைமையை அவருக்கு சாகும்வரை பொறுப்பை ஒப்படைக்கவில்லை.

    • @sivajica..2364
      @sivajica..2364 3 หลายเดือนก่อน +5

      அய்யா,அது "திறமை"..😮😅😅😅

    • @themathsworld5334
      @themathsworld5334 3 หลายเดือนก่อน

      ​In some mobiles some letters will not come.hope u will understand
      Eg. La, ra​, na@@sivajica..2364

    • @satishgowdu2546
      @satishgowdu2546 3 หลายเดือนก่อน

      9:57 10:02

    • @arpropertyrealestate2977
      @arpropertyrealestate2977 3 หลายเดือนก่อน

      திறமை

    • @srvnn2008
      @srvnn2008 3 หลายเดือนก่อน

      it's not true bro, he is something else. might be health issue

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 หลายเดือนก่อน +5

    திறமையில்லாத முதல்வர்ன்னு முன்னாடியே தெரியுமே???

  • @sakthichelvam6491
    @sakthichelvam6491 3 หลายเดือนก่อน +7

    இது தமிழ்நாட்டில் ஆண்மையுள்ள பத்திரிக்கையாளர்களின் விவாதம்.. ஒரு குடும்ப கொத்தடிமைகள் இதை பார்த்தால் கதறுவார்கள்

  • @sureshkirupa8573
    @sureshkirupa8573 3 หลายเดือนก่อน +72

    Karthik கைது சவுக்கு media மீதான பயத்தை காட்டுகிறது..

  • @adotrrdota727
    @adotrrdota727 3 หลายเดือนก่อน +12

    அறிவில்லாதவன் எப்படி அறிவாலயம் போவான்?

  • @balasundaramduraiswami7514
    @balasundaramduraiswami7514 3 หลายเดือนก่อน +23

    உளவுத்துறை ரிப்போர்ட்டை படிக்க தெரிய வேண்டும்
    உதயநிதிக்கு படிக்க தெரியுமா

    • @G_R-885
      @G_R-885 3 หลายเดือนก่อน +4

      உதயநிதிக்கு படிக்க தெரியாது "படுக்க" தான் தெரியும்😂😂😂😂

    • @gopinathr3496
      @gopinathr3496 3 หลายเดือนก่อน

      ​@G_R-885 True 100%

    • @rameshshankarg4296
      @rameshshankarg4296 3 หลายเดือนก่อน +1

      Super aka padipaar cinema news kalai.

  • @attitude8601
    @attitude8601 3 หลายเดือนก่อน +11

    Actual video starts at 02:08
    Regards,
    R.K

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 3 หลายเดือนก่อน +13

    படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோனு போவான்.. பாரதி. 😊

  • @vengansudhakar2786
    @vengansudhakar2786 3 หลายเดือนก่อน +38

    ஏம்பா சவுக்கு திமுக வ நடு தெருவுகு கொன்டு வந்து விடுர வரைக்கும் நீ துங்க மாட்ட போல இருக்கு என்று நினைக்கிரேன்

    • @dearpkarthikeyan
      @dearpkarthikeyan 3 หลายเดือนก่อน +1

      அதிமுகவை ஊத்தி மூடிட்டாரு. அடுத்தது திமுக தான். நல்லா கல்லா கட்டலாம்

    • @bharathraman2098
      @bharathraman2098 3 หลายเดือนก่อน

      @@dearpkarthikeyan rendu perayum oothi moodita appo yaru varuvanga?

  • @babus3810
    @babus3810 3 หลายเดือนก่อน +16

    சூப்பர் சங்கர் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஒழிய வேண்டும் காவேரி பிரச்சினை தேசிய கட்சிகள் செய்த அரசியல் தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து உள்ளார்கள் பிஜேபி காங்கிரஸ் திமுக தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை இவர்களால் ஒரு பயனும் இல்லை சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே

  • @user-qd9id8wb2w
    @user-qd9id8wb2w 3 หลายเดือนก่อน +6

    வணக்கம் உறவுகளே🙏

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 3 หลายเดือนก่อน +6

    மக்களுக்கு புரிதலுக்கான விவாதம்.இப்படித்தான் விவாதங்கள் மக்கள் தெரிந்து கொள்ளும்படியாக இருக்கவேண்டும்.

  • @yogeshlakshman8488
    @yogeshlakshman8488 3 หลายเดือนก่อน +1

    Muthaleef sir nakkal oru smile panuvaarepa
    Athuku Naa fan pa🔥🔥🔥

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 3 หลายเดือนก่อน +14

    சவுக்கு சார் செப்டம்பர் மாதம் எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    அடுத்த ஆட்சி உங்கள் முலம் வர வேண்டும்.தவரு செய்யும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் தண்டனை ( மற்ற அரசு ஊழியர்கள் பயப்பட கூடிய அளவில்) இருக்க வேண்டும்.
    வாழ்த்துக்கள் ❤

    • @cavalierigrovevillage565
      @cavalierigrovevillage565 3 หลายเดือนก่อน

      Last 70 years not improved?
      U want divide the country by pieces

  • @parasmalsuresh9618
    @parasmalsuresh9618 3 หลายเดือนก่อน +5

    Became addicted to Savukku videos

  • @user-de1ro4so6l
    @user-de1ro4so6l 3 หลายเดือนก่อน +4

    Muthalif sir you are very good in asking questions

  • @anwarjeeva-lb7yl
    @anwarjeeva-lb7yl 3 หลายเดือนก่อน +6

    I got for my vote 100 rs ..dmk gave .i thought they will give 500 ..but I vote for NTK

  • @shivathangavelu9905
    @shivathangavelu9905 3 หลายเดือนก่อน +1

    Thanks for Shankar and team for having this session on this top also to ED for taking this on a serious note. I am from Trichy , I saw almost 100+ vechile carry Kauveri sand for every 15 minutes, now no sand .

  • @logaiyappan8685
    @logaiyappan8685 3 หลายเดือนก่อน +2

    25:03 muthaleaf reaction was ultimate..😅

  • @sammys1010
    @sammys1010 3 หลายเดือนก่อน +1

    Sankar bro and muthalif bro, please put an exclusive video on the construction and registrar department issues in detail. We want to know in detail. Plz plz

  • @bharathbharath1442
    @bharathbharath1442 3 หลายเดือนก่อน +1

    ரொம்ப நாளா காணோம் இந்த லாரல் ஹார்டி.. கவுண்டமணி செந்தில் குரூப்.

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 3 หลายเดือนก่อน +3

    வாடகை ஒப்பந்தம் ரத்து செய்ய கட்டிடத்தின் மார்க்கெட் விலைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @a.thirunavukkarasu-vb7cq
    @a.thirunavukkarasu-vb7cq 3 หลายเดือนก่อน +6

    Crowd assembled for Edappadi speech are y gathered? People aren't fools Savukku. You will see the results on 4th June. Wait.wa

  • @murugannatarajan9574
    @murugannatarajan9574 3 หลายเดือนก่อน +3

    Welcome anna

  • @a.thirunavukkarasu-vb7cq
    @a.thirunavukkarasu-vb7cq 3 หลายเดือนก่อน +4

    Mr.Leo and Mr. Muthalif are honestly doing your job perfectly. Savukku is not so. He is not honest. Pl.understand.

  • @svelmurugan8700
    @svelmurugan8700 3 หลายเดือนก่อน +1

    அருமை

  • @VsKavinsandron
    @VsKavinsandron 3 หลายเดือนก่อน +2

    இன்னும் 2 வருஷம் கஷ்டம் தான்..

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 3 หลายเดือนก่อน +9

    உங்கள் பேச்சை கேட்காமல் இருப்பது கஸ்டம் சகோ

  • @shobhakumaran7192
    @shobhakumaran7192 3 หลายเดือนก่อน +2

    Welcome savuku team

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 3 หลายเดือนก่อน +4

    பெற்றோர் விட்டு விட்டு காதல் முக்கியமா.!? யாருய்யா சோறு போட்டு குளிக்க வைத்து வளர்த்தது யார்!?

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 หลายเดือนก่อน +1

    பத்திரப்பதிவுத்துறையில் புதுசா சட்டம் ......பத்துபேப்பர்க்கு மேல் இருந்தால் ஒருபேப்பர்க்கு 100/ ரூபாய் புதுசா கட்டணம் வசூல் கொள்ளை நட்குது...

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 หลายเดือนก่อน +2

    Good Eps Good 👍🏻 👌 Eps 💪✌️Eps 🌱💯🔥Eps ❤Good ♥️ good ♥️

  • @priyavijayakumar3466
    @priyavijayakumar3466 3 หลายเดือนก่อน +3

    Shankar sir pavam😢😢😢

  • @tsankar6766
    @tsankar6766 3 หลายเดือนก่อน +1

    Dear and respected savukku Sankar sir and savukku media sir in manal mafia case people are waiting very serious and severe investigation and no eye wash business. Illegal people should not play with natural resources. It will affect the people in future. Net result ad usual people are affected.

  • @murugesanc8993
    @murugesanc8993 3 หลายเดือนก่อน +1

    👍🏽 super Shankar sir

  • @xcdlogistics
    @xcdlogistics 3 หลายเดือนก่อน +2

    சிறுபான்மையில் சாதீய அமைப்பு இல்லை என்று யார் சொன்னது ச.ச?

  • @kaliyaperumal3165
    @kaliyaperumal3165 3 หลายเดือนก่อน

    சூப்பர்சவுக்கு மீடியா & டீம்

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 3 หลายเดือนก่อน

    Super Thalaivaas ❤️❤️❤️

  • @gobi817
    @gobi817 3 หลายเดือนก่อน +10

    லியோ, 'அதத் தாண்டி' "அதத் தாண்டி"னு அப்ப அப்ப சொல்லாதிங்க. முக்கியமான விடயத்துக்கு மட்டுஞ்சொல்லுங்க.

  • @VaRawHee
    @VaRawHee 3 หลายเดือนก่อน +5

    இப்பத்தான் இன்னொரு காணொளியில இவங்க ஆளு ஒருத்தர கைது பண்ணிட்டாங்கன்னு சொன்னாங்க. இங்க சிரிச்சிட்டு இருக்காங்க? 😮

    • @comments_videos
      @comments_videos 3 หลายเดือนก่อน +3

      இது கைது க்கு முன்பு பதிவு செய்யபட்டது

    • @sarishsarish4778
      @sarishsarish4778 3 หลายเดือนก่อน +1

      டே அரைமென்டல்,,,அதற்கு முன்னாடி எடுத்த Video டா

    • @VaRawHee
      @VaRawHee 3 หลายเดือนก่อน +1

      @@sarishsarish4778 சரிடா முழு மெண்டல். வெயில்ல அதிகம் போகாத 😝

  • @karunakarandakshinamurthy6353
    @karunakarandakshinamurthy6353 3 หลายเดือนก่อน +1

    ஆனாலும் உங்களால் எப்படி சிரிக்காமல் சொல்லமுடிகிறது? பஜேபி நிச்சயம் 400+- வெல்லும்.
    காங்கிரஸ் தானே அவர்களாகவே பிஜேபியின் வெற்றிக்கு வலு சேர்க்கிறார்கள்.😂

  • @rockstargaming1847
    @rockstargaming1847 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் தலைவா❤

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 3 หลายเดือนก่อน +1

    இல்லம் தோறும் இளம் விதைவகள் கனி கூவல்..

  • @MohamedmaideenP
    @MohamedmaideenP 3 หลายเดือนก่อน +1

    Come back Leo 🤙🏻🤙🏻

  • @jashvihaajithesh8417
    @jashvihaajithesh8417 3 หลายเดือนก่อน +3

    நீண்ட நாள் கழித்து மிக விருவிருப்பான புலனாய்வு. லியோ, முத்தலிப், ஷங்கர் சூப்பர். லகுடபாண்டிகள்.... சூப்பர்.வேலுறான் வயிற்றில் புளி காரைக்குறது. இதிலிருந்து தப்பிக்க இருக்கவே இருக்குது கள்ள உறவு. இப்ப என்ன செய்வீங்க ..... இப்ப என்ன செய்விங்க....

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 3 หลายเดือนก่อน +1

    துர்கா ஸ்பிரிங் வாட்டர் 25 ரூபாய் சரவணா அண்ணாச்சி வாட்டர் 10 ரூபாய் அம்மா வாட்டர் எங்கே ?

  • @Vinothkumar-of7kd
    @Vinothkumar-of7kd 3 หลายเดือนก่อน

    5 மாவட்ட ஆட்சியர்களில் 2 பேர் மட்டுமே ED ஊழல் கண்டுபிடிக்க பட்ட போது இருந்தவர்கள் மீதம் உள்ள 3 பேர் புதியவர்கள் எனவே ED பழைய ஆட்சியர்களையும் கூப்பிட்டு விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும்.

  • @thanjaieesan291
    @thanjaieesan291 3 หลายเดือนก่อน +1

    ஏம்ப்பா சங்கரு!
    தமிழ்நாட்டில் உடையார் கிரிஸ்டின்.... இன்ன பிற சாதி கிரிஸ்டின் என பலசாதி கிரிஸ்ட்டியானிட்டி இருப்பது உமக்கு தெரியாதா??

  • @ranjithperiyasamy1415
    @ranjithperiyasamy1415 3 หลายเดือนก่อน

    ❤❤❤ welcome anna ❤❤❤

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam8821 3 หลายเดือนก่อน +1

    🙋 Savuku Sankar Iam going Maldives. Don't come back to me. Ok. Konjam freea iruka vidupa 😢😢😢

  • @parthukala9898
    @parthukala9898 3 หลายเดือนก่อน

    Muthaleef is practical and intelligent

  • @shahulhameed-ye1ww
    @shahulhameed-ye1ww 3 หลายเดือนก่อน

    நம் நாட்டில் மக்கள் அரசை தேர்ந்தெடுப்பதில் லை மக்கள் பிரதிநிதிகளை மட்டுமே தேர்ந்தேடுக்கிறார்கள் அரசு என்பது நிரந்தரமானவர்கள்

    • @shahulhameed-ye1ww
      @shahulhameed-ye1ww 3 หลายเดือนก่อน

      நிரந்தரமானது

  • @kannanthumbivadi1806
    @kannanthumbivadi1806 3 หลายเดือนก่อน +1

    அடி பலமோ !!!😅😅😅

  • @KrishnaVeni-ub1tz
    @KrishnaVeni-ub1tz 3 หลายเดือนก่อน +1

    🎉nis🎉sr 🎉good🎉

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 3 หลายเดือนก่อน

    Good

  • @srirangamnana
    @srirangamnana 3 หลายเดือนก่อน

    வாய்க்கு வந்ததெல்லாம் கோர்வையா பேசறாங்க.. வேஸ்ட் ஆப் டைம 😂😂

  • @KMSA001
    @KMSA001 3 หลายเดือนก่อน +6

    Muthaleef.... Indra Gandhi ruined constitution..... Moraj Desai given life back.....don't bulshit..... We are not a fool to listen whatever you bluff... Mind your speeches

  • @Exoticfishhub
    @Exoticfishhub 3 หลายเดือนก่อน +1

    Collectors would have been instructed by minister to challenge in court...so simple..

  • @johngalt7159
    @johngalt7159 3 หลายเดือนก่อน +1

    Hi Team, What about your political party, you had mentioned it in Redpix but not here

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 หลายเดือนก่อน +1

    Eps ✌️ 💪 🌱 👍🏻 💯 ✌️ ❤💯🔥🎊🎉👌👍✌️

  • @sathyat6760
    @sathyat6760 3 หลายเดือนก่อน +1

    Is this a old recorded video. Bcose patanjali case has moved against the same doctors association who initiated this case

  • @kumardhi347
    @kumardhi347 3 หลายเดือนก่อน +1

    17.31 sema comedy😂😅

  • @arunb8841
    @arunb8841 3 หลายเดือนก่อน +2

    @56:01 - முத்தலிப் ஜென்டில்மேன்...எதுவும் பேசாமல் இருக்கிறார்...அவரிடம், கற்றுக்கொள் லியோ ஸ்டாலின்...சங்கரிடமிருந்து அல்ல...

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 หลายเดือนก่อน +1

    🌱🌱🌱🌱🌱

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 3 หลายเดือนก่อน +1

    தாலிக்கு தங்கம் எங்கே ?

  • @TheONE-Rocks
    @TheONE-Rocks 3 หลายเดือนก่อน

    Pakathu veetu thenga badtha nostalgic moments

  • @comments_videos
    @comments_videos 3 หลายเดือนก่อน +1

    38:26 அட ஆமாம் சார்

  • @Anbesivam2015
    @Anbesivam2015 3 หลายเดือนก่อน

    Welcome

  • @nationalacademy4997
    @nationalacademy4997 3 หลายเดือนก่อน +2

    Leo bro... Political expert மாதிரியே பேச கத்துகிட்டீங்க... இப்படியே தம் விடாமல் ஓட்டுங்க. வாழத்துக்கள்..

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤🌱🌱❤❤❤✌️✌️❤❤❤

  • @a.thirunavukkarasu-vb7cq
    @a.thirunavukkarasu-vb7cq 3 หลายเดือนก่อน +2

    Is Edappadi equal to JJ. ARE YOU SENSIBLY SPEAKING? BE NEUTRAL. RAVINDRAN DURAI SAMY IS A SUPPORTER OF BJP.BUT HE ACCEPTS STALIN 'STRENGTH. PL. ACCEPT.

    • @TARGETMGM
      @TARGETMGM 3 หลายเดือนก่อน

      Stalin strength.. ah PK illama ah koooula irunthu irupaan... 😂

  • @krishnasamy7075
    @krishnasamy7075 3 หลายเดือนก่อน

    DEAR SANKR SIR. PLEASE DEBATE PONMUDY CASE AT SUPREME COURT ALSO

  • @saravanabarathi7626
    @saravanabarathi7626 3 หลายเดือนก่อน +1

    தேங்காய் பெத்தைய உதயா நல்லா அடிக்கடி பார்ப்பார் 😅

  • @bhargavar9871
    @bhargavar9871 3 หลายเดือนก่อน +2

    எதிரிகள் இல்லனு தான் சொன்னரு வரவர..... ஸ்டாலினுக்கு, கண்கள், காது, அறிவு, இப்படி எதுவும் இல்லை. ஆனால் நெஸ்ட் வாரம் ஓய்வு மட்டும் ... மாலத்தீவூ.... கேட்குது... என்னபா நியாயம்.

  • @TARGETMGM
    @TARGETMGM 3 หลายเดือนก่อน +1

    AIADMK EPS 2026 🌱💥🔥💯

  • @a.thirunavukkarasu-vb7cq
    @a.thirunavukkarasu-vb7cq 3 หลายเดือนก่อน +1

    Mr. Muthalif and Mr. Leo are you getting any amount from Savukku as he is reportedly getting crores of rupees from Edappadi.

  • @IyyappanRithu-ir3gz
    @IyyappanRithu-ir3gz 3 หลายเดือนก่อน

    Neengal pesiya visayam ellam aarasiyal thalaivargal en pesa thayangukiralgal

  • @Anbu-6xo
    @Anbu-6xo 3 หลายเดือนก่อน

    Vanakam Broker

  • @srvnn2008
    @srvnn2008 3 หลายเดือนก่อน

    bossu nanga vanthu nippoomwe will do it.

  • @justinjohn8778
    @justinjohn8778 3 หลายเดือนก่อน

    How to get Shankar anna number, I like him

  • @laxminarayanan5699
    @laxminarayanan5699 3 หลายเดือนก่อน

    Plz make video abt tnpsc result delaying & missguidelines on notification.... Many results hold due to case on high court.....

  • @sachinm4092
    @sachinm4092 3 หลายเดือนก่อน

    அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்யும் சவுக்கு சங்கர் அவர்களை நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் அதிமுக கைக்கூலி சவுக்கு சங்கரை அல்ல😔😔😔

  • @durairajveerappan5210
    @durairajveerappan5210 3 หลายเดือนก่อน

    Suppar star sankar ❤❤❤🎉🎉🎉

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 หลายเดือนก่อน +1

    Admk M.G.R J.Ja Eps ❤🔥👌🎉👍🎊👍🏻💯✌️💪

  • @PVS_NATHAN
    @PVS_NATHAN 3 หลายเดือนก่อน

    Sangar annan separate video la white balance konjam correct pannunga sir😊

  • @logeswaran7747
    @logeswaran7747 3 หลายเดือนก่อน

    Anne CM maaladeevukku restukku poraram.....athukku oru video podunga

  • @rajendrang8159
    @rajendrang8159 3 หลายเดือนก่อน

    Endha kombanaaalum kurai olla mudiyaaaadha hi hi hi hi watching achinga poaching pochinga😅😅😅😅😅😅

  • @girimp1421
    @girimp1421 3 หลายเดือนก่อน

    பிரதமர் 25 நிமிஷம் 10 வருஷ வளர்ச்சி பத்தி பேசிட்டு 2 நிமிஷம்தான் redistribution பத்தி பேசினார். பொறுப்பான பத்திரிக்கையாளரா இருங்க. ட்விட்டர்ல சொல்றத வெச்சிக்கிட்டு பேசாதீங்க