விவசாயி சின்னத்தை பறிகொடுத்த நாம் தமிழர், அடுத்த சின்னம் என்ன ? - Savukku Shankar Latest | Ep 112

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @RonaldoDham
    @RonaldoDham 8 หลายเดือนก่อน +84

    உண்மையின் வெற்றி சவுக்கு மீடியா. வாழ்த்துக்கள்

  • @rajsrajendran188
    @rajsrajendran188 8 หลายเดือนก่อน +408

    சவுக்கு ஊடகம் தான் தமிழ்நாட்டில் பல்கலைக்கழக மாதிரியில் அரசியல் பாடம் கொடுக்கும் ஒரே ஊடகம், ஆனால் எளிய மனிதரின் கொள்கைகளில். சவுக்கு அண்ணனுக்கும் அவரது குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள்.❤🔥🔥💉🔱🔱🖌️🖌️🏆🏆💥💥🧨🧨👌🏻👊🏼💥

    • @Malli173
      @Malli173 8 หลายเดือนก่อน +5

      True

    • @AjithKumar.A-r2k
      @AjithKumar.A-r2k 8 หลายเดือนก่อน +5

      Unmai bro..🎉🎉🎉

    • @thalasakthi5916
      @thalasakthi5916 8 หลายเดือนก่อน +4

      really true

    • @sarathr6665
      @sarathr6665 8 หลายเดือนก่อน +3

      Well said bro

    • @nilamagal
      @nilamagal 8 หลายเดือนก่อน +5

      Please support our blind peoples strike in chennai?

  • @kumarprasath8871
    @kumarprasath8871 8 หลายเดือนก่อน +47

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

  • @தமிழோவியன்
    @தமிழோவியன் 8 หลายเดือนก่อน +97

    சவுக்கு மீடியா வின்- இரவு நேர நிகழ்ச்சி- எதிர் காலத்தில் தமிழகத்தின் விடியலுக்கான கலங்கரை விளக்கம் என்பதில் ஐயமில்லை🎉🎉🎉

    • @mpruma
      @mpruma 8 หลายเดือนก่อน

      இனிமேலாவது, எதிர்கட்சிகள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு போக வேண்டும். ஊடக சுதந்திரத்தை திமுக அரசு நசுக்குவதை எதிர்த்து போராட வேண்டும்.

    • @muthukumarn660
      @muthukumarn660 8 หลายเดือนก่อน

      திமுக... அதிமுக... கூட்டு களவானிகள் ... தீயசக்திகள். -- இந்தகளவாணிகள் தமிழகத்தின் பொது எதிரிகளானதால் பிரதானமாக யார் எதிர்க்கிறார்கள என்பதை தமிழக மக்கள் கூர்ந்து பார்க்கின்றனர்.

  • @TechFenixTamil
    @TechFenixTamil 8 หลายเดือนก่อน +1

    வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை புலி போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்🐅💪🔥

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    சவுக்கு அவர்களே.... உங்களை போல் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் உரிக்க இங்கு ஆளில்லை....இந்த சேனலை அதிகார வர்க்கம் நெருங்கமுடியாதபடி களத்திலும் மக்கள் இயக்கமாக மாற்றுங்கள்.

    • @nilamagal
      @nilamagal 8 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/krJq8LnekjE/w-d-xo.htmlsi=rMYwP76tAjEombV9

    • @dinoselva9300
      @dinoselva9300 8 หลายเดือนก่อน

      சங்கர் பேசுறது 10% ஊடகங்களில் வரும் செய்தி, மிகுதி 90% தன் சொந்த விருப்பமும், கற்பனை செய்தியும் கலந்து அடித்துவிடுவது. இதை நம்ப ஒரு கூட்டம் எப்பவும் இங்கு இருக்கும். ஏனெனில் 200ரூபாவிற்கும், 500ரூபாவிற்கும், கால்போத்தல் சாராயத்திற்கும், ஒரு நேர ஓசி சோத்துக்குமாக வாக்கை விக்கும் கூட்டத்தின் வாரிசுகள், இவர் போல பலர் இங்கு சொல்லும் கருத்துகளை நம்பாமலா விடபோகிறார்கள். ஏமாறுகிற கூட்டங்கள் இருக்கும் வருக்கும் ஏமாற்றும் புழுகுனிகளும் இருக்கதான் செய்வார்கள்.

    • @mpruma
      @mpruma 8 หลายเดือนก่อน

      இனிமேலாவது, எதிர்கட்சிகள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு போக வேண்டும். ஊடக சுதந்திரத்தை திமுக அரசு நசுக்குவதை எதிர்த்து போராட வேண்டும்.

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 8 หลายเดือนก่อน +12

    எதிர்கட்சிகள் செய்ய வேண்டியதை சவுக்கு சங்கர் நம்பிய எடுக்கிறார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @varunsrik7839
    @varunsrik7839 8 หลายเดือนก่อน +22

    எங்க அண்ணே முத்தலீப்க்கு ஒரு வணக்கம் சொல்லுங்க எப்போதும் லீயோவுக்கே வணக்கத்த சொல்லுறிங்களே அண்ணா 😂😊😉🫠இப்படிக்கு முத்தலிப்பின் முத்தான ரசிகர்கள் 😉😉

    • @paramagurs7477
      @paramagurs7477 8 หลายเดือนก่อน +3

      𝗘𝘅𝗮𝗰𝘁 𝘄𝗼𝗿𝗱𝘀 𝘂 𝘁𝗲𝗹𝗹 𝗵𝗲𝗿𝗲

  • @பட்டிக்காட்டான்-ப2ன
    @பட்டிக்காட்டான்-ப2ன 8 หลายเดือนก่อน +23

    அருமை இப்படி தான் இருக்க வேண்டும் எல்லா அரசியல்வாதியும் உங்கள் ஒருவருக்கு மட்டுமே பயம் வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • @deepaselvakumar9964
    @deepaselvakumar9964 8 หลายเดือนก่อน +10

    எங்கள் பார்வையில், தற்போதைய அரசியல் சூழ்நிலையை விவாதிக்கும் திறன் கொண்ட சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவர் நீங்கள். ஒவ்வொருவரையும் சென்றடைய தரமான சேவை தொடர வாழ்த்துகள்.

  • @karunakarankarunakaran3277
    @karunakarankarunakaran3277 8 หลายเดือนก่อน +45

    உண்மை உறக்க சொல்லும் சவுக்கு ஐயா அவர்களுக்கு நன்றி

  • @K.s.pranav-kr6ch
    @K.s.pranav-kr6ch 8 หลายเดือนก่อน +43

    Dr. Savukku Shankar will be promoted as general secretary of global governance in the world

  • @vgassociatesganesh9727
    @vgassociatesganesh9727 8 หลายเดือนก่อน +33

    37:32 அதிமுக அரசு 10 ஆண்டுகளில் சுமார் 15000 பேருந்துகளை வாங்கியதாக அமைச்சரே ஒத்துக்கொள்கிறார், எனில் ஆண்டுக்கு 1500 பேருந்துகள் வீதம் 3 ஆண்டுக்கு 4500 பேருந்து வாங்கி இருக்கவேண்டுமே....🤔🤔🤔🤔🤔

  • @littlekrishna5307
    @littlekrishna5307 8 หลายเดือนก่อน +87

    I am working in Oman. I am addicted savukku media 🎉🎉🎉

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 8 หลายเดือนก่อน +1

      Me too, From London, really addicted to Savukku

    • @dinoselva9300
      @dinoselva9300 8 หลายเดือนก่อน

      சங்கர் பேசுறது 10% ஊடகங்களில் வரும் செய்தி, மிகுதி 90% தன் சொந்த விருப்பமும், கற்பனை செய்தியும் கலந்து அடித்துவிடுவது. இதை நம்ப ஒரு கூட்டம் எப்பவும் இங்கு இருக்கும். ஏனெனில் 200ரூபாவிற்கும், 500ரூபாவிற்கும், கால்போத்தல் சாராயத்திற்கும், ஒரு நேர ஓசி சோத்துக்குமாக வாக்கை விக்கும் கூட்டத்தின் வாரிசுகள், இவர் போல பலர் இங்கு சொல்லும் கருத்துகளை நம்பாமலா விடபோகிறார்கள். ஏமாறுகிற கூட்டங்கள் இருக்கும் வருக்கும் ஏமாற்றும் புழுகுனிகளும் இருக்கதான் செய்வார்கள்.

    • @Vinicusxx_-98
      @Vinicusxx_-98 8 หลายเดือนก่อน

      Me to from Paris.....I am also addicted 🎉🎉🎉

    • @_Nethaji
      @_Nethaji 8 หลายเดือนก่อน

      ટૉઉઊઠપઝૃ ઞૉઈઅઃજઘોઊ ડખૅદઠૈ

    • @selvakumar9528
      @selvakumar9528 8 หลายเดือนก่อน +1

      Yellam nalla irukiga
      Oru job iruntha sluga

  • @kalimuthu5479
    @kalimuthu5479 8 หลายเดือนก่อน +20

    அண்ணா சவுக்கு அவர்களே சீமான் எந்த சின்னத்தில் போட்டாலும் அவருடைய வாக்கு என்று நிருபிக்க இது ஒரு வாய்ப்பு

  • @pandiyanrajendran1612
    @pandiyanrajendran1612 8 หลายเดือนก่อน +32

    as savukku said KRSTC is one of the best service.
    am living in bangalore

    • @nagarajm5701
      @nagarajm5701 8 หลายเดือนก่อน +1

      Karnataka Bus stand is in centre of the city not unlike both dravidian model bus stand in outside the city or other district Tumkur, kalaburagi new bus stand is in center of the city near 2km to railway station which was opened in last month

    • @azadbharatiyan
      @azadbharatiyan 8 หลายเดือนก่อน +1

      MHSTC🚩

  • @francisnoaile187
    @francisnoaile187 8 หลายเดือนก่อน +12

    excellent show today with lots of humor. good luck for the savukku media team, thanks to the three musketeers

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 8 หลายเดือนก่อน +6

    நாம் தமிழருக்கு பயந்து பீஜேபியின் நரி வேலை செய்வது விரைவில் வெளிவரும்...எந்த சின்னத்தில் சீமான் நின்றாலும் வாக்குவாங்குவார்..❤❤❤❤

  • @prabusabharik3633
    @prabusabharik3633 8 หลายเดือนก่อน +6

    காவலர்களுக்காக குரல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி..💐

  • @TechFenixTamil
    @TechFenixTamil 8 หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️ 1:11:11

  • @puliamarathinnai
    @puliamarathinnai 8 หลายเดือนก่อน +11

    லியோவிற்கு, நீங்கள் தனித்துவமான திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அடுத்துவரும் Storyகளுக்கான தகவல்களைத் திரட்டுங்கள். விவாதத்தில் ஆழமான கருத்தை தகவலுடன் பதிவு செய்யுங்கள். விவாதிதிற்கு புதிய கோணத்தைக் கொடுங்கள். Subject தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் கருத்தைக் கேட்டு பகிருங்கள். CEO வின் கருத்தில் முரண் இருந்தால், அழுத்தமாக தரவுகளுடன் பதிவு செய்யுங்கள்.

  • @Jotuzz
    @Jotuzz 8 หลายเดือนก่อน +26

    Support NTK 🌴🌳🌾

  • @shanthamary7398
    @shanthamary7398 8 หลายเดือนก่อน +6

    சிறு வயதுமுதல் பெற்ற அனுபவம் இந்த அளவு சங்கரின் திறமையை உயர்த்தி இருக்கிறது

  • @sathishhmi724
    @sathishhmi724 8 หลายเดือนก่อน +19

    அண்ணா இந்த அரசியல் அரட்டை முழவதும் கட்டுரை படிக்க ஆசை வரும் காலங்களில் செயல் படுத்துங்கள் அண்ணா

    • @mpruma
      @mpruma 8 หลายเดือนก่อน

      இனிமேலாவது, எதிர்கட்சிகள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு போக வேண்டும். ஊடக சுதந்திரத்தை திமுக அரசு நசுக்குவதை எதிர்த்து போராட வேண்டும்.

  • @seemantrends
    @seemantrends 8 หลายเดือนก่อน +8

    57:24 நாம் தமிழர்

  • @TechFenixTamil
    @TechFenixTamil 8 หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சி மட்டுமே சாதிகளின் ஏற்ற தாழ்வுகளை ஒழித்து தமிழராக ஒன்றிணைக்கும் ❤ 1:10:44

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 8 หลายเดือนก่อน +90

    தினமலர் சொன்னது என்ன தவறு? ஏன் இதுவரை ஊழல் அதிமுக அமைச்சர்கள் மீது ஏன் திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. ( பங்காலிஸ்) .

    • @sivaramaJP
      @sivaramaJP 8 หลายเดือนก่อน +1

      When we hear anything against Adani

    • @niramalavaishu1757
      @niramalavaishu1757 8 หลายเดือนก่อน

      Bjp kuda admk kootani vittu vandona vaitherichal news idelam bjp dhinamalar

    • @ஓம்முருகா-ர4ண
      @ஓம்முருகா-ர4ண 8 หลายเดือนก่อน +8

      பீஜேபியும ஊழல் கட்சிதான் அதிமுக+பீஜேபி கூட்டணியில் இருந்த போது

    • @sivaramaJP
      @sivaramaJP 8 หลายเดือนก่อน

      @@ஓம்முருகா-ர4ண BJP is useless as congress and DMK

    • @niramalavaishu1757
      @niramalavaishu1757 8 หลายเดือนก่อน

      Bjp dmk kudavum kootani vachirukanga admk kudavum kootanila irundutu ipa ops ttv kuda irukanga ipa ipdi vekkame ilama pesuranga

  • @ungalveera3
    @ungalveera3 8 หลายเดือนก่อน +2

    அனைவருக்கும் வணக்கம் அண்ணா உங்களது எல்லா நிகழ்ச்சியின் உரையாடல்கள் நன்றாக உள்ளது, தேர்தல் பத்திரம் என்று சொல்கிறார்களே அதனைப் பற்றி ஒரு சிறிய விளக்கம் தங்களால் தர முடியுமா சங்கர் அண்ணா, இப்படிக்கு திருப்பூரில் இருந்து வீரக்குமார் ❤

  • @srinivasansri1479
    @srinivasansri1479 8 หลายเดือนก่อน +7

    இரவு 2. 42 நிமிஷம் இப்போ இந்த வீடியோ பாத்துட்டு இருக்கேன் ய்யா 🙄🙄

  • @judevillvarajanthonypillai4513
    @judevillvarajanthonypillai4513 8 หลายเดือนก่อน +2

    இதற்குமாகத்தான் செந்"தமிழன்" சீமான் ஆட்சி அவசியம்

  • @kkn619
    @kkn619 8 หลายเดือนก่อน +16

    சமூக வலைதளம், இளைஞர்கள்... எந்த சின்னத்தையும் கொண்டு சேர்க்கும் நாம் தமிழர்🎉❤

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 8 หลายเดือนก่อน +2

      நிச்சயம் உறவே ❤❤❤

  • @PravinChandran1983
    @PravinChandran1983 8 หลายเดือนก่อน

    My friend hailing from a village near Namakkal who is now a interventional cardiologist in USA always listen to mr Shankar in his car journeys/ rides he told me , I got surprised and proud , kudos and take care / be safe always 🎉

  • @valaimurugan2118
    @valaimurugan2118 8 หลายเดือนก่อน +3

    I am addicted to your videos.... Excellent job...

  • @muralikv4491
    @muralikv4491 8 หลายเดือนก่อน +1

    உண்மை சங்கர்.
    இவர் இல்லாவிட்டால் பல உண்மைகள் தமிழக மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

  • @smsk669
    @smsk669 8 หลายเดือนก่อน +13

    Anna, Dance movement sema. Vera level na nee. Love you ❤

  • @KRISHNA-tv8py
    @KRISHNA-tv8py 8 หลายเดือนก่อน +1

    எம் ஜி ஆர் காலத்தில் நாங்கள் கர்நாடகாவில் தமிழ்நாட்டு பஸ் க்காக காத்திருப்போம் , ஏனென்றால் பஸ் அவ்வளவு நன்றாக இருக்கும். இப்பொழுது நான், தமிழ்நாட்டில் இருக்கிறேன், ஐராவத் ,ஐராவத் உட்சவ் , ஐராவத கிளப் ஹவுஸ் , ராஜா ஹம்சா என்று கர்நாடக கலக்குகிறது , பார்க்க கொஞ்சம் பொறாமையாகவும்,ஏக்கமாகவும் இருக்கிறது

  • @SakthivelSJ18
    @SakthivelSJ18 8 หลายเดือนก่อน +19

    Video starts 1:50

  • @90skidskitememory34
    @90skidskitememory34 8 หลายเดือนก่อน +1

    தமிழ்நாடு ஊர் காவல் படையினர் பற்றி பேசுங்கள் ஐயா

  • @kanda1176
    @kanda1176 8 หลายเดือนก่อน +8

    தினமும்
    இரண்டாயிரம் சப்ஸ்கிரைபர் உயர்வு 💐💐💐🌏

  • @sureshkandeeban
    @sureshkandeeban 8 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் பாஜக வின் ஓட்டை பிரிக்கவில்லை, திமுக வின் ஓட்டை தான் பிரிக்கிறது.

  • @vikneshkumarrajaraman8941
    @vikneshkumarrajaraman8941 8 หลายเดือนก่อน +45

    Eagerly waiting team 🔥🔥🔥🔥

    • @niwassalem
      @niwassalem 8 หลายเดือนก่อน

      No commenting is turned on

  • @TechFenixTamil
    @TechFenixTamil 8 หลายเดือนก่อน

    தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே 💪🐅🔥 1:11:24

  • @tsankar6766
    @tsankar6766 8 หลายเดือนก่อน +15

    Dear savukku Sankar and savukku media sir mr
    Chandrasekar is college met of mine. An excellent player and international reputed player. Due to this fatal and unfortunate incident our good old cricket player Kapil dev fought for him to his best. I think compensation also given. We were from d.g.vaishnav college. Finished in 1978. An prof.t.t. player.

    • @gopinathr3496
      @gopinathr3496 8 หลายเดือนก่อน

      Table tennis player Chandra was given excess Anesthesia by Apollo hospital before the surgery, that led to the collapse of Chandra health

  • @jothibasu6820
    @jothibasu6820 8 หลายเดือนก่อน +2

    அண்ணன் சவுக்கு அவர்களுக்கு ஒரு கோரிக்கை காவல்துறை கீழ்நிலை பணியாளர்கள் போல் வனத்துறை கீழ்நிலை பணியாளர்களுக்கும் நடந்து கொண்டிருக்கிறது அதிலும் நடக்கும் அனைத்தையும் வெளிக்கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்...

  • @prithiviairtel548
    @prithiviairtel548 8 หลายเดือนก่อน +29

    Doing great keep rocking
    Regards
    Inspector of police.

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 8 หลายเดือนก่อน +1

    மக்கள் நாயகன் சவுக்கு சங்கர் 🎉🎉🎉🎉❤❤❤❤ எடப்பாடி மாஸ் லீடர் அதிமுக ❤❤❤❤

  • @chandranfilms3155
    @chandranfilms3155 8 หลายเดือนก่อน

    இன்னும் நிறைய உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்

  • @niwassalem
    @niwassalem 8 หลายเดือนก่อน +11

    Apollo bus was stopped by police near SRP tools signal...Savukku Effect 😂

  • @preamanand1059
    @preamanand1059 8 หลายเดือนก่อน +1

    வருங்காலத்தில் நிச்சயம் திமுக அதிமுக கூட்டணி அமைக்கும்

  • @muthurengan501
    @muthurengan501 8 หลายเดือนก่อน +3

    தயவுசெய்து 8 மணிக்கு முன் பதிவேற்றம் செயுங்கள் 😢😢😢😢😢😢😢😢😢

    • @muthurengan501
      @muthurengan501 8 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @Pradeepgoku
    @Pradeepgoku 8 หลายเดือนก่อน +23

    Dear savuku media please upload video before 9 pm. My sleep time getting delays Every day i am sleeping 12ock Or 1 a m

    • @karthickg4067
      @karthickg4067 8 หลายเดือนก่อน +6

      Yes, total agree. Ennoda sleep cycle um total aah change aagiduchu

    • @Pradeepgoku
      @Pradeepgoku 8 หลายเดือนก่อน +4

      Yenaku mattum tha sleep time change achu nenachen neengalum ah vanga vanga yellarum oru like podunga.
      Savuku sir nanga seekram naanga thoonga yeadhuchum pathuseyunga

    • @Arun-tn3uc
      @Arun-tn3uc 8 หลายเดือนก่อน +4

      Now 12.10 Am 😅I'm watching now

  • @guruguna5093
    @guruguna5093 8 หลายเดือนก่อน

    காணொளியில் ஒரு சிறிய பிளை உள்ளது நாம் தமிழர் கட்சி முதல்முதலில் 2016-ல் தான் போட்டியிட்டது அதில் 1.4 % வாக்கு சதவீதம் என்று நினைக்கிறேன் 2016-ல் இரட்டைமெழுகுவர்த்தி பின்பு 2019-ல் தான் விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது மீண்டும் 2021-ல் விவசாயி சின்னம் கொடுக்கப்பட்டது

  • @periyasamy5774
    @periyasamy5774 8 หลายเดือนก่อน +14

    கூலிக்காரன் பெரியசாமியின் நன்றியும் வாழ்த்துக்களும் சவுக்கு அண்ணா அவர்களுக்கு

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 8 หลายเดือนก่อน

      கணிப்பொறிக்காரன் பார்த்தசாரதியின் நன்றியும் வாழ்த்துக்களும்!

  • @DhanavelVijayakumar
    @DhanavelVijayakumar 8 หลายเดือนก่อน +1

    காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை, எடப்பாடியார் ஆட்சியில் இருந்தது.இப்பொழுது நடைமுறையில் இல்லை, அண்ணா இதற்கு தீர்வு காணுங்கள்

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 8 หลายเดือนก่อน +3

    தினமலர் கூறியது மிக சரி, திடீரென்று ஸ்டாலின் கு அக்கறை, நாட்டில் எவ்வளவு பிரச்சினை இருக்கு, என்ன agreement என்றால் CAA ku எதிராக இப்போ பேசியதற்கு, முனுசாமி திமுக அதிமுக பங்காளிகள் என்று
    உண்மையை கூறியுள்ளார். கொடைநாடு case சுணக்கம் இதனால்தான்

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 8 หลายเดือนก่อน +1

    அதிமுகவின் கொள்கை திமுக எதிர்ப்பு மட்டும் அல்ல, மாறாக அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் பிற தொல்லைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது. முக்கியமாக சிறந்த சட்ட ஒழுங்கு நடவடிக்கை.

  • @sivanathan9082
    @sivanathan9082 8 หลายเดือนก่อน +4

    சங்கர் அண்ணா இங்க வேலூர் தீர்த்தகிரி மலைய வந்து ஒரு வீடியோ எடுங்க.... முன்னாடி பார்த்தால் மலை மாதிரி இருக்கும் பின்னாடி எல்லாம் 70% மலைய கொடைஞ்சு எடுத்துட்டாங்க...

  • @villageworkers9508
    @villageworkers9508 8 หลายเดือนก่อน +2

    உண்மையை பேசுகிறீர்கள் நன்றி சவுக்கு. நடுநிலை பத்திரிகையாளர் என்ற போர்வையில் மணி ரவீந்திரன் பிரியன் இன்னும் சில திமுக ஆதரவாளர்கள் பேசுகிறார்கள்

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 8 หลายเดือนก่อน

      நீங்க சொன்ன மூன்று பேரும் கூலிக்கு மாரடிக்கிற. கும்பல்

  • @manisuresh41
    @manisuresh41 8 หลายเดือนก่อน +9

    Congrats Team's 👏👏👏👏

  • @manik6670
    @manik6670 8 หลายเดือนก่อน

    வணக்கம் தோழரே நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்னெடுத்து வைப்பீங்க ஆனந்த வெங்கடேசனை இந்த வீடியோவை பார்த்தால் மிக ஆச்சரியப்படுவார் நன்றி தோழரே

  • @thiyagarajanrasukuti3615
    @thiyagarajanrasukuti3615 8 หลายเดือนก่อน +9

    57.10 நாம் தமிழர்

  • @kannanp4619
    @kannanp4619 8 หลายเดือนก่อน +2

    ஜெயலலிதா உயிருடன் இருந்து இருந்தால் கருணாநிதி சமாதிக்கு அனுமதி கொடுத்து இருக்கமாட்டார் எடப்பாடி பழனிச்சாமி அப்படி இல்லை திமுக அதிமுக ரகசிய உறவு இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் ஏன் சொல்கிறேன் என்றால் கருணாநிதி சமாதிக்கு இடம் கொடுத்தது அண்ணா திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது போன்றவை பார்க்கும் போது தினமலர் செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பு உள்ளது

  • @vijayalakshmiashok3906
    @vijayalakshmiashok3906 8 หลายเดือนก่อน +7

    "Top class trio" or "top trending trio" each of you all is adding content and humor in your own way!❤

    • @63sansow
      @63sansow 8 หลายเดือนก่อน

      Super Savukkuji my days will not complete without your news..All Trio (from each community)Great❤❤❤

  • @pathyvv3606
    @pathyvv3606 8 หลายเดือนก่อน

    இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் மாலை நேர வகுப்புகள் நடத்தும் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பபடும் ரூ.1000/- ஊக்கத்தொகை கடந்த சில மாதங்களாக வழங்கப்படவில்லை என வந்துள்ள செய்தி பற்றிய உண்மை நிலையை தெளிவுபடுத்த திரு. சங்கர் அவர்களை வேண்டுகிறேன்.

  • @TKCleaning
    @TKCleaning 8 หลายเดือนก่อน +33

    😢😢😢 NTK win❤

    • @soup_bois
      @soup_bois 8 หลายเดือนก่อน +1

      Why’re you tearing up for nothing?

    • @clashroyalechampion
      @clashroyalechampion 8 หลายเดือนก่อน +1

      Mayirula win pannum😂😂

    • @dhanumalan8277
      @dhanumalan8277 8 หลายเดือนก่อน

      ​@@clashroyalechampionavunga10%eduthalae athu win than da manga

    • @clashroyalechampion
      @clashroyalechampion 8 หลายเดือนก่อน

      @@dhanumalan8277 🤣🤣🤣 wathaaaaa edho admk weak ah irundha appo oru 7% vaangitaa ivlo adhupppaa.. ippo admk strong aagiduchu bjp oru pakkam veriya irukku.. idhula 10% nenappu verayaa 🤣🤣 nenappu dha pozhappa kedukkum da punda mavane

  • @VaRawHee
    @VaRawHee 8 หลายเดือนก่อน +1

    பாஜக பத்தி நல்ல விஷயம் வந்தவுடனே உங்க மூணு பேருக்கும் வந்தது பாருங்க.. அது போதும். தினமலரின் திட்டம் நிறைவேறியது 😊👏

    • @sathyasaya4345
      @sathyasaya4345 8 หลายเดือนก่อน

      உண்மை...😃

  • @abdulvinoth1477
    @abdulvinoth1477 8 หลายเดือนก่อน +7

    NTK 57.24 min

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 8 หลายเดือนก่อน

    தைரியமான சேனல் சவுக்கு மீடியா மட்டுமே தமிழகத்தில் முதல் இடத்திற்கு முன்னேறிகிறது

  • @homeCookingTime
    @homeCookingTime 8 หลายเดือนก่อน +3

    Day by day views increasing 🎉🎉🎉🎉🎉 congratulations வாய்மையே வெல்லும்

  • @bhuvanasarees2498
    @bhuvanasarees2498 8 หลายเดือนก่อน +2

    விவசாய சின்னம் பற்றி விசாரிக்க வேண்டும் விபரம் தரவும்

  • @sarathchandran-b9h
    @sarathchandran-b9h 8 หลายเดือนก่อน +3

    Annan Savukku Shankar and team 👍👍👍💐💐🙏🙏

  • @venkateshanvenkat8958
    @venkateshanvenkat8958 8 หลายเดือนก่อน

    ஓங்கி அடிக்கும்
    சங்கர் முத்தலீப் லியோ நன்றி

  • @sankarakumar13111970
    @sankarakumar13111970 8 หลายเดือนก่อน +3

    ADMK ஆட்சில DMK காரன் மதுபான ஆலையில் சரக்கு வாங்குவானுக. DMK ஆட்சில ADMK காரண்ட சரக்கு வாங்குவானுக. இத தானே தினமலர் சொல்ரான்

  • @vinubharathi9878
    @vinubharathi9878 8 หลายเดือนก่อน +1

    சவுக்கு சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @kkn619
    @kkn619 8 หลายเดือนก่อน +18

    இடையில் தேர்தலில் போட்டியிடாத கமல் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம்..

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 8 หลายเดือนก่อน +1

    விவசாயிகளுக்கு என்ன பெரிதாக .....சீமான்

  • @velusivasubramaniam2724
    @velusivasubramaniam2724 8 หลายเดือนก่อน +3

    Hi சவுக்கு மீடியா டீம், தேர்தல் நேரத்தில் தேர்தல் பற்றிய செய்திகளுக்கு கொஞ்சம்(நிறைய) டைம் ஒதுக்கலாமே!!!

  • @gyuva1
    @gyuva1 8 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் 57:17

  • @babuthava556
    @babuthava556 8 หลายเดือนก่อน +3

    Aiadmk blood support Eps ayya only ♥️ ❤️ 💙 🙌 ✨️ 👌

  • @saraswathi6664
    @saraswathi6664 8 หลายเดือนก่อน

    தம்பி சங்கர் இன்று அண்ணன் சீமான் போட்டோ பார்த்த பின் சந்தோசம் மூவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐🙏

  • @aravindramachandran8489
    @aravindramachandran8489 8 หลายเดือนก่อน +24

    Seeman annan 🔥🔥

  • @HariHaran-ig2hb
    @HariHaran-ig2hb 8 หลายเดือนก่อน +22

    En evlo late ah upload pandringa avlo nerama wait panitu iruka

  • @deepakr7219
    @deepakr7219 8 หลายเดือนก่อน +18

    No. 1 youtube channel in tamil nadu

  • @praksh1986
    @praksh1986 8 หลายเดือนก่อน +1

    Exactly said Savukku sir... Last week I travelled on setc to Nellai from Kcbt chennai😅... Has taken time to reach Nellai is 13 hours while others can reach at 10 hours even 1 hour break time... After this info from your end.. I am going to stop to travel by this SETC... Our life is more important... We need to more secure on traveling...

  • @Carolskrafts
    @Carolskrafts 8 หลายเดือนก่อน +7

    Very good team.. and topics are very relevant...one request why dont you have one live Q&A session with viewers

  • @arunkumarduraisamy5871
    @arunkumarduraisamy5871 8 หลายเดือนก่อน

    தினமலர் செய்யும் கோமளி வேலையை சிறப்பாக விவாதித்து உள்ளனார்

  • @vksvks7901
    @vksvks7901 8 หลายเดือนก่อน +7

    சவுக்கு மீடியாவிற்கு வாழ்த்துக்கள் ஆனால் இதுக்கெல்லாம் எவனும் பயப்படலையே நல்லாதான் கொள்ளைநடக்குது எல்லாத்துறைலயும்

    • @veerathithanfarms
      @veerathithanfarms 8 หลายเดือนก่อน +1

      நண்பா யாரும் திருந்த மாட்டார்கள் , சவுக்கு வீடியோ நமக்காக நாம் தான் நம் அரசியல் அறிவையும், நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் தெரிந்து அறிந்து தேர்தலை எதிர் கொள்ளவேண்டும்

  • @skraman69
    @skraman69 8 หลายเดือนก่อน +1

    சீமானின் விவசாயி சின்னத்தை பற்றி பல youtube ஊடககங்கள் இன்று மதியமே செய்தி வெளியிட்டிருந்தது...

  • @VICKY_503
    @VICKY_503 8 หลายเดือนก่อน +43

    Vaa thala🔥 yavlo neram wait pandradhu thalaa😅

    • @niwassalem
      @niwassalem 8 หลายเดือนก่อน +1

      I can't comment guys

    • @arulazhagan3931
      @arulazhagan3931 8 หลายเดือนก่อน +1

      நல்லா கேளு தல. பயித்தியம் புடிக்குது

  • @viswanathans458
    @viswanathans458 8 หลายเดือนก่อน

    திமுகவும் அதிமுகவும் இப்போது ஒன்று தான், அதிமுக எம் ஜி ஆர்க்கு துரோகம் செய்கிறது

  • @Pradeepkumar-er2qp
    @Pradeepkumar-er2qp 8 หลายเดือนก่อน +3

    Kindly mention the discussed topic with timeline duration in the description, so that we can scroll to the topic of listeners interest.

  • @Ottulee
    @Ottulee 8 หลายเดือนก่อน +1

    சவுக்கு, நி எவ்ளோ சிரிச்சாலும் அதிமுக 0 seat 🪑 தான்.

  • @varunasokkumar45
    @varunasokkumar45 8 หลายเดือนก่อน +18

    What is EPS doing as opposition. He doesn’t talk about any issues. I dislike Dinamalar too but in this they have nailed the truth. If Admk is not aggressive in attacking Dmk, BJP will fill that space

    • @sivaramaJP
      @sivaramaJP 8 หลายเดือนก่อน

      BJP is useless

    • @CosmosChill7649
      @CosmosChill7649 8 หลายเดือนก่อน

      EPS wants that. Working with BJP

    • @vidyajaganathan1532
      @vidyajaganathan1532 8 หลายเดือนก่อน +1

      Yes I too was ADMK supporter but now I am more favourable to BJP now because EPS is only jealous but not using admk cadre to fight against DMK 😡

    • @sivaramaJP
      @sivaramaJP 8 หลายเดือนก่อน +2

      @@vidyajaganathan1532 Shows you are fooled by BJP.

    • @sivaramaJP
      @sivaramaJP 8 หลายเดือนก่อน +2

      Media management by BJP.

  • @jayakumars6939
    @jayakumars6939 8 หลายเดือนก่อน

    சங்கர்சார். முத்தலீப் லியே வேறலெவள்

  • @narendranv1193
    @narendranv1193 8 หลายเดือนก่อน +10

    Bring Annamalai as CM, and then everything will fall in place.

    • @Darshansaha
      @Darshansaha 8 หลายเดือนก่อน

      Bjp electoral bond 5000 crore _ Eva ulungu honey trap manga

  • @thirumoorthy7813
    @thirumoorthy7813 8 หลายเดือนก่อน

    Sir very wonder full speech

  • @pushpampushpam8628
    @pushpampushpam8628 8 หลายเดือนก่อน

    Valthukkal Savukku media

  • @kathirsamy490
    @kathirsamy490 8 หลายเดือนก่อน +38

    ஒரு வழியாக வந்துவிட்டது 😂😂😂

  • @kalvarayansagadevan2833
    @kalvarayansagadevan2833 8 หลายเดือนก่อน +11

    எடப்பாடிக்கு புரோக்கர் வேலை பார்ப்பதை விட்டு சமூக ஊடகத்தில் எப்பொழுது வேலை செய்வீர்கள் சவுக்கு சங்கர் அவர்களே

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 8 หลายเดือนก่อน

      His first and foremost duty is to argue for the opposition party only, always. But for Dravidian parties only.

    • @parthibanthangam1628
      @parthibanthangam1628 8 หลายเดือนก่อน

      Poda punda

  • @k.boseswamy3395
    @k.boseswamy3395 8 หลายเดือนก่อน

    இப்போதைய ஆளுங்கட்சி முன்னாள் ஆளுங்கட்சி முன்னாள் மத்திய அரசு இந்நாள் மத்திய அரசு யார் குற்றம் செய்தாலும் சுட்டிக்காட்டும் சவுக்கு ஊடகம் எடப்பாடி இடம் சோரம் போய் விட்டது என்று பல பேர் சொல்கிறார்கள் இதை தவிர்த்து எப்பொழுதும் போல் நேர்மையாக செயல்படுங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்