Ennadan | Divya Prabandham | Periyazhwar Thirumozhi [3.9]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • Periyazhwar, one of the twelve Azhwars of Sri Vaishnava Sampradhayam, born in Srivilliputhur near Madurai, in the tamil month of Aani under the nakshatram Swathi, has composed a total of 473 pasurams known as Periyazhwar Thirumozhi, in the praise of Lord Vishnu. He was an amsam of Garuda and was named Vishnuchittha.
    On the occasion of Periyazhwar's Thirunakshatram a small composition of Periyazhwar Thirumozhi [3.9.1 to 3.9.11] is presented in musical form.
    The Azhwar thaniyans are sung in the following ragams :
    1) Arabhi
    2) Thodi
    3) Saranga
    The pasurams set to Eka Talam, are presented in the following ragams :
    Ragam: Kedaram
    ‡ என் நாதன் தேவிக்கு ⋆ அன்றின்பப் பூ ஈயாதாள் ⋆
    தன் நாதன் காணவே⋆ தண் பூ மரத்தினை⋆
    வன் நாதப் புள்ளால் ⋆ வலியப் பறித்திட்ட*
    என் நாதன் வன்மையைப் பாடிப் பற⋆
    எம்பிரான் வன்மையைப் பாடிப் பற || 3.9.1 ||
    Ragam : Sourashtram
    என் வில் வலி கண்டு போ என்று ⋆ எதிர் வந்தான் ⋆
    தன் வில்லினோடும் ⋆ தவத்தை எதிர் வாங்கி *
    முன் வில் வலித்து ⋆ முது பெண் உயிருண்டான் ⋆
    தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற⋆
    தாசரதி தன்மையைப் பாடிப் பற || 3.9.2 ||
    Ragam : Pahadi
    உருப்பிணி நங்கையைத் ⋆ தேர் ஏற்றிக் கொண்டு ⋆
    விருப்புற்றங்கேக ⋆ விரைந்தெதிர் வந்து ⋆
    செருக்குற்றான் ⋆ வீரம் சிதையத் ⋆ தலையைச்
    சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற⋆
    தேவகி சிங்கத்தைப் பாடிப் பற || 3.9.3 ||
    Ragam: Nadanamakriya
    மாற்றுத்தாய் சென்று ⋆ வனம் போகே என்றிட ⋆
    ஈற்றுத்தாய் பின் தொடர்ந்து ⋆ எம்பிரான் ! என்றழ⋆
    கூற்றுத் தாய் சொல்லக் ⋆ கொடிய வனம் போன⋆
    சீற்றம் இலாதாைனைப் பாடிப் பற⋆
    சீதை மணாளனைப் பாடிப் பற || 3.9.4 ||
    Ragam: Hameer kalyani
    பஞ்சவர் தூதன் ஆய்ப் ⋆ பாரதம் கைசெய்து ⋆
    நஞ்சுமிழ் நாகம் கிடந்த ⋆ நல் பொய்கை புக்கு ⋆
    அஞ்சப் பணத்தின் மேல் ⋆ பாய்ந்திட்டருள் செய்த ⋆
    அஞ்சன வண்ணனைப் பாடிப் பற⋆
    அசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற || 3.9.5 ||
    Ragam: Sensurutti
    முடி ஒன்றி ⋆ மூவுலகங்களும் ஆண்டு ⋆ உன்
    அடிேயற்கருள் என்று ⋆ அவன் பின் தொடர்ந்த ⋆
    படியில் குணத்துப் ⋆ பரத நம்பிக்கு ⋆ அன்று
    அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற⋆
    அயோத்தியர் கோமானைப் பாடிப் பற || 3.9.6 ||
    Ragam: Punnaga varali
    காளியன் பொய்கை ⋆ கலங்கப் பாய்ந்திட்டு ⋆ அவன்
    நீள்முடி ஐந்திலும் ⋆ நின்று நடம் சைய்து ⋆
    மீள அவனுக்கு ⋆ அருள் செய்த வித்தகன் ⋆
    தோள் வலி விரமே பாடிப் பற⋆
    தூ மணிவண்ணனைப் பாடிப் பற || 3.9.7 ||
    Ragam: Nalinakanthi
    தார்க்கிளந் தம்பிக்கு ⋆ அரசீந்து ⋆ தண்டகம்
    நூற்றவள் ⋆ சொல் கொண்டு போகி * நுடங்கிடைச்
    சூர்ப்பணகாவைச் ⋆ செவியொடு மூக்கு ⋆ அவள்
    ஆர்க்க அரிந்தாைனைப் பாடிப் பற⋆
    அயோத்திக்கரசனைப் பாடிப் பற || 3.9.8 ||
    Ragam: Peelu
    மாயச் சகடம் உதைத்து ⋆ மருதிறுத்து ⋆
    ஆயர்களோடு போய் ⋆ ஆநிரை காத்து ⋆ அணி
    வேயின் குழல் ஊதி ⋆ வித்தகனாய் நின்ற⋆
    ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற⋆
    ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற || 3.9.9 ||
    Ragam: Sindu bhairavi
    காரார் கடலை அடைத்திட்டு ⋆இலங்கை புக்கு ⋆
    ஓராதான் பொன்முடி ⋆ ஒன்பதோடொன்றையும் ⋆
    நேரா அவன் தம்பிக்கே ⋆ நீள் அரசீந்த ⋆
    ஆராவமுதனைப் பாடிப் பற⋆
    அயாத்தியர் வேந்தனைப் பாடிப் பற || 3.9.10 ||
    Ragam: Surutti
    ‡ நந்தன் மதலையைக்⋆ காகுத்தனை நவின்று ⋆
    உந்தி பறந்த ⋆ ஒளியிழையார்கள் சொல் ⋆
    செந் தமிழ்த் தென் புதுைவ ⋆ விட்டுசித்தன் சொல் ⋆
    ஐந்தினோடைந்தும் வல்லார்க்கு ⋆ அல்லல் இல்லையே || 3.9.11 ||
    Kindly like, share,comment and subscribe to our channel. Thanks in advance :")

ความคิดเห็น • 103

  • @bhakthasrinivasan6944
    @bhakthasrinivasan6944 11 หลายเดือนก่อน +1

    Soul touching rendition as always from the duo. So pristine and evocative. Sriman Narayanan bless them.

  • @ramachandrangovindrajapill396
    @ramachandrangovindrajapill396 4 หลายเดือนก่อน

    மிக அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஜெய் ஸ்ரீராம்

  • @sowmyaraghavan6680
    @sowmyaraghavan6680 ปีที่แล้ว

    அதி அற்புதம். பிரகாசமான எதிர்காலம் பெருமாள், ஆச்சார்ய,ஆழ்வார்கள் அனுக்ரஹ அருளால் அமைய பிரார்த்திக்கிறேன்.

  • @rajagopalanv1132
    @rajagopalanv1132 2 ปีที่แล้ว +1

    ஆஹா.....அபாரம்...அந்த பெரிய
    பெருமாளின் அனுக்ரஹத்தோடு; அவன் நாமம் பாடி பல்லாண்டு வாழ்க
    நீவிர்.

  • @sncharya2351
    @sncharya2351 ปีที่แล้ว +1

    Jai SreemanNarayana, Sreemathe Ramanujayanamaha, Adiyen Ramanuja Dasan, Asmad Gurubhyo Namaha, Nammalwar Divya Tiruvadigale Sharanam, Sreeyapathi Apara Karuna Krupa Katksha Siddirasthu /Sarvam Sree Krishna Arpanamastu*

  • @sripriyaraman3436
    @sripriyaraman3436 2 ปีที่แล้ว +1

    Arpudhamana anubhavam. Wonderful rendition. Azhwar anugraham paripoornam.

  • @vindira472
    @vindira472 3 ปีที่แล้ว +2

    No doubt about these children are Send by Goddes Saraswathi to our Bharatha bhumi with Divine Voice!

  • @subhashininarayanan6683
    @subhashininarayanan6683 ปีที่แล้ว +1

    I am blessed to listen to your divine voice!

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 ปีที่แล้ว +1

    Lord Ranganathas' blessings is always there. Pl recite more and more
    Excellent rendition

    • @BhargaviShreemathi
      @BhargaviShreemathi  ปีที่แล้ว

      Sure, Thank you very much for your kind words 🙏

  • @seshadrimahadevan5025
    @seshadrimahadevan5025 3 ปีที่แล้ว

    SRI AANDAAL TIRUVADIHALE SARANAM ANEKA SARANAM! SO GOING ON RENDERING IN SO SOUL TOUCHING VOICE WITH FULL GRACE OF PERIYAZHWAR (OUR GREAT SRI SRI SRI VISHNU CHITHAR) LIKE SRI SRI SRI AANDAAL BOTH OF YOUR GOODSELVES ARE REALLY DIVINE. BLESSED INDEED THOSE WHO ARE GOING ON WATCHING AND HEARING YOUR DIVINE SLOKAAS FOR LEADING A FULL BLISSFUL LIFE FOR EVER. ANANTHAKOTI NAMASKAARAMS TO YOUR GREAT DIVINE PARENTS. RADHEKRISHNA! LADDU GOPAL! SRI PAANDURANGA HARI!

  • @srivinchennai7187
    @srivinchennai7187 6 หลายเดือนก่อน

    Beautiful and melodious voice

  • @vauhinirajagopalan2460
    @vauhinirajagopalan2460 ปีที่แล้ว

    awsome . may god shower his choicest blessing on the wonderful girls ❤

  • @jagannathanss1524
    @jagannathanss1524 2 ปีที่แล้ว +3

    Excellent, mind blowing performance. Keep it up.

  • @hemasrinivas64
    @hemasrinivas64 3 ปีที่แล้ว +3

    🙏🙏Both of you are Blessed to get a divine voice and are gifted to sing Pasurams 🙏🙏 Though I am not a singer I admire listening to your Pasurams.May Lord Narayana Bless you both abundantly so that we can continue listening to your divine songs 🙏🙏

    • @BhargaviShreemathi
      @BhargaviShreemathi  3 ปีที่แล้ว

      Thank you very much for your words, blessed 🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 ปีที่แล้ว +2

    Periyazhwar thiruvadigale Sharanam

  • @kasturikasvas1088
    @kasturikasvas1088 3 ปีที่แล้ว +2

    Excellent rendition. Wish to hear more from you. *BLESSINGS*

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 3 ปีที่แล้ว +2

    Super sisters vnice blessed sisters

  • @beautifulworld1362
    @beautifulworld1362 3 ปีที่แล้ว +1

    Super endi 🙏Jaisrimannarayana srimathe ramanujaya namaha 👌👌👌👌👏🏻👏🏻👏🏻

  • @chithrag2809
    @chithrag2809 2 ปีที่แล้ว

    மிக அருமை.

  • @jayashree7407
    @jayashree7407 3 ปีที่แล้ว +1

    திவ்யமான குரலில் திவ்ய பிரபந்தம் திவ்யம் திவ்யம்

  • @radhabarghav5139
    @radhabarghav5139 3 ปีที่แล้ว +3

    Wow wow....❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MsRangasri
    @MsRangasri 2 ปีที่แล้ว +1

    Very nicely rendered. Congrats and best wishes

  • @uppilisadagopan6300
    @uppilisadagopan6300 2 ปีที่แล้ว +1

    Very very nice. Reverberating in our minds still

  • @rengarajanvaidehi8511
    @rengarajanvaidehi8511 3 ปีที่แล้ว +1

    Pramadam.blessings to both of you !!!!

  • @bhanumathikasi8531
    @bhanumathikasi8531 3 ปีที่แล้ว +3

    God bless Angels!
    👏👏👏👍🏽👍🏽👍🏽👌👌👌🌹🌹🌹

  • @anonymoususer6897
    @anonymoususer6897 3 ปีที่แล้ว +3

    ஆழ்வார், ஆச்சாரியார் அனுக்ரஹத்துடன் மேன் மேலும் சிறந்த முறையில் தொடர திவ்ய தம்பதிகள் அருள் புரியட்டும்.

  • @sudarsanakrishnans574
    @sudarsanakrishnans574 3 ปีที่แล้ว

    Both sisters sing the pasurams very beautiful. Please continue your service through out Nalayira Divya Prabandam . I pray to God.

  • @ethirajsampath1540
    @ethirajsampath1540 3 ปีที่แล้ว +1

    Excellent singing thankyou for both sisters

  • @sanjeevik3139
    @sanjeevik3139 3 ปีที่แล้ว +1

    வாழ்கவளமுடன்அறுமை

    • @BhargaviShreemathi
      @BhargaviShreemathi  3 ปีที่แล้ว

      Thank you very much 🙏

    • @vasanthisampath1009
      @vasanthisampath1009 2 ปีที่แล้ว

      Excellent rendition. Where will we get the lyrics and the names of Ragas?

  • @banumathiramsrivathsan2439
    @banumathiramsrivathsan2439 ปีที่แล้ว

    Superb.Fine rendition

  • @vasakasirajan6430
    @vasakasirajan6430 ปีที่แล้ว

    Arbhutham. What else can I say.antha pallikondanin paripoorna arul ungalukku.

  • @ramasubramaniasastry6344
    @ramasubramaniasastry6344 3 ปีที่แล้ว

    தங்க கீரீடத்தில் மற்றும் ஒரு வெள்ளி சிறகு.அமிர்தம் ஆனந்த ம். கேட்கும்போதே பாடலையும் பார்ப்பதால் கண் முன்னே விரிகிறது காகுத்தன மற்றும் கண்ணன் கவின் மிகு காட்சிகள். எங்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் விட்டு சித்தன் தமிழ் பருகும் நல்வாய்ப்பு.நாலாயிரமும் பாட நாராயணன் அருள் கிட்டும்

  • @Janamejayan5
    @Janamejayan5 3 ปีที่แล้ว +7

    You both have a special place in Lord Ranganatha’s heart! Such blessed Aatmas! In my eighties I should seek your blessings!

    • @seshadrimahadevan5025
      @seshadrimahadevan5025 3 ปีที่แล้ว +4

      @@BhargaviShreemathi SRI RADHE! FROM THE HEART OF THE HEART I WANT TO SAY THAT WE ARE ALL SEEKING YOUR FULL BLESSINGS NOT BY YOUR TENDER AGE BUT FOR THE FULL DIVINE RENDERING OF ALMIGHTY'S SLOKAAS AND DIVINE SONGS. NOT THE QUESTION OF AGE BAR. IT IS CLEARLY SAID THAT THOSE WHO ARE RECITING VEDAAS AND RENDERING SLOKAAS AND DIVINE SONGS LIKE YOUR GOODSELVES DO ANANTHAKOTI NAMASKAARAMS ON THE LOTUS FEET OF YOUR DIVINE GOODSELVES. RADHE RADHE! LADDU GOPAL! LADDU GOPAL IS DANCING VERY MUCH IN GOKULA OF YOUR HEART ALWAYS WHICH I CAN SEE VERY MUCH BY ALMIGHTY'S FULL GRACE. SRI RADHE!

    • @bhanumathikasi8531
      @bhanumathikasi8531 3 ปีที่แล้ว +2

      🙏🏽🙏🏽🙏🏽

    • @BhargaviShreemathi
      @BhargaviShreemathi  ปีที่แล้ว

      Thnak you very much for your kind words, seeking all your blessings

  • @santhamugundan
    @santhamugundan 3 ปีที่แล้ว +1

    Mesmerizing honeyed voice.. Both continue to more contributions

  • @sundaravallir8387
    @sundaravallir8387 3 ปีที่แล้ว

    இருவரும் இணைந்து மிகவும் அருமையாக அனுபவித்து பாடியுள்ளீர்கள். ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் மற்றும் பகவான் பரிபூரண அருள் உண்டு.

  • @srivathsannarasimhan6084
    @srivathsannarasimhan6084 3 ปีที่แล้ว

    Wonderful singing! Beautiful choice of ragas! Periyaazhwar thiruvadigale charanam 🙏🙏

  • @sivamuthut8987
    @sivamuthut8987 2 ปีที่แล้ว

    Addicted to the Sindhubhairavi portion!! 🔄 12:10

  • @santhamugundan
    @santhamugundan 3 ปีที่แล้ว +1

    I look forward to more devotion songs.

  • @sowmyaraghavan8866
    @sowmyaraghavan8866 3 ปีที่แล้ว +1

    எப்போது கச்சேரி அரங்கை அலங்கரிக்க போகிறீர்கள்,
    ஆவலோடு காத்திருக்கிறேன்.
    ஸர்வம் ஜயதி, ஸர்வேஷாம் ஜயதி.
    பெருமாள் மஹானுக்ரஹம் பொழியட்டும்

    • @BhargaviShreemathi
      @BhargaviShreemathi  3 ปีที่แล้ว

      By God's grace. ☺️
      Thank you very much for your kind words..🙏

    • @pdamarnath3942
      @pdamarnath3942 3 หลายเดือนก่อน

      This is a great service to the lord.

  • @ramaashekhar7568
    @ramaashekhar7568 3 ปีที่แล้ว

    Bhargavi and Srimadhi duo is just classic. I was literally out of the world listening to your golden voices. God bless you both to keep up singing. 👍

  • @shanthiiyer1374
    @shanthiiyer1374 3 ปีที่แล้ว +1

    Excellent rendition

  • @ranjanisampathkumar4758
    @ranjanisampathkumar4758 3 ปีที่แล้ว +1

    Amazing👍 God bless you both.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 ปีที่แล้ว +1

    Soulful singing.Thanks

  • @kannansrinivasan7363
    @kannansrinivasan7363 3 ปีที่แล้ว +4

    Wonderful guys, Every Ragam excelling the other. I have heard you once when I met my friend in the fourth floor and you both were practising Thodi some months back. Continue your great job.

  • @bhamag3730
    @bhamag3730 3 ปีที่แล้ว

    Blessed to hear Periazhvar 3--9 on his thiru nakshathram. Very happy .May His blessings be showered on you.

  • @mayuramjshankar
    @mayuramjshankar 3 ปีที่แล้ว

    Very nice. Divine voice. Best wishes to both of you

  • @sudarsanakrishnans574
    @sudarsanakrishnans574 3 ปีที่แล้ว +1

    Peryalwar Thiruvadigal Vazhi Vazhi Vazhi

  • @sriramranganathan4658
    @sriramranganathan4658 3 ปีที่แล้ว +2

    Very much grateful to listen to your amazing kainkaryam and for a prapanna like me nothing else is needed. Also, please consider varanamayiram and pachai mamalai pol meni , I am sure you may have a planned schedule. I don’t want to disrupt that. At your convenience is fine.

    • @BhargaviShreemathi
      @BhargaviShreemathi  3 ปีที่แล้ว

      Sure thank you very much for your words 🙏
      Truly blessed to read such comments. Thank you for your suggestion 🙏

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 ปีที่แล้ว

      VaaraNam AAyiram they have sung recently. I hv also requested to them to consider Pachai Maa malai Poal Meni. We think alike ! 👍

  • @DivineArtandSoul
    @DivineArtandSoul 3 ปีที่แล้ว

    What a wonderful treat on Periyazhwar Thirunakshathram!! Both of you are truly blessed🙌

  • @aditiathreya6424
    @aditiathreya6424 3 ปีที่แล้ว +2

    As usual divine 🙂

  • @sudhas4746
    @sudhas4746 3 ปีที่แล้ว

    Wonderful and top notch rendition of the pasurams Bhargavi and Srimathi. Hope to see and hear posting other pasurams of Azhwars.

  • @thiruvenkat7580
    @thiruvenkat7580 2 ปีที่แล้ว +1

    Excellent.. Where do u live? Very great.. I have to learn Divya prabhandham.. Are u taking clases?

    • @BhargaviShreemathi
      @BhargaviShreemathi  2 ปีที่แล้ว

      Thank you very much 🙏
      We are living in Chennai, Adyar
      At present we are still learning music
      In future we have planned to take classes.

  • @gaanavarshinicarnaticmusic7684
    @gaanavarshinicarnaticmusic7684 3 ปีที่แล้ว

    Absolutely toyched by your wonderful rendition. Felt very blessed listening to your synchronized singing....

  • @banumathiramsrivathsan2439
    @banumathiramsrivathsan2439 ปีที่แล้ว

    Pl sing TiIRUMALAI pasurams It is my humble request

  • @parthavt
    @parthavt 3 ปีที่แล้ว

    Excellent

  • @sarathashankar4189
    @sarathashankar4189 3 ปีที่แล้ว

    Very nice God bless you

  • @vathsalanarasimhan9647
    @vathsalanarasimhan9647 3 ปีที่แล้ว

    Excellent rendition. God bless

  • @venkataramansudharsanan8286
    @venkataramansudharsanan8286 3 ปีที่แล้ว

    Really powerful, God bless both of you

  • @kananramkrishna4828
    @kananramkrishna4828 ปีที่แล้ว

    Your voices are soothing. It is a request can there be translation of the verse you are singing for those who can't understand the language 🙏

    • @BhargaviShreemathi
      @BhargaviShreemathi  ปีที่แล้ว

      Thank you so much, shall try to implement in future 🙏

  • @jagadeeshshamanth9380
    @jagadeeshshamanth9380 3 ปีที่แล้ว +1

    ತುಂಬಾ ಅದ್ಭುತವಾಗಿ ಹಾಡಿದ್ದೀರಾ ತುಂಬಾ ಧನ್ಯವಾದಗಳು ಮತ್ತೆ ಮತ್ತೆ ನೀವು ಇದೇ ತರ ದೇವರ ಗೀತೆಗಳು ಆಡೋದನ್ನ ಎಲ್ಲರೂ ಕೇಳಬೇಕು ಭಗವಂತನ ಆಶೀರ್ವಾದ ನಿಮ್ಮ ಮೇಲೆ ಸದಾ ಇರಲಿ

    • @jagadeeshshamanth9380
      @jagadeeshshamanth9380 3 ปีที่แล้ว

      @@BhargaviShreemathi beautiful voice & cute smile very nice song
      Sung one ram song please

  • @vidyavasudevan596
    @vidyavasudevan596 3 ปีที่แล้ว

    Enchanting 💐💐.

  • @ramamurthyn7706
    @ramamurthyn7706 3 ปีที่แล้ว

    Divine! !!

  • @parthavt
    @parthavt 3 ปีที่แล้ว

    Please try doing projects with full accompanying support.

  • @jishnuvaradhan.j7018
    @jishnuvaradhan.j7018 3 ปีที่แล้ว +2

    Manikakam kaati in periazhwar thirumozhi 1-3 pls sing

  • @andal67
    @andal67 ปีที่แล้ว

    😭😭😭😭

  • @AdityaKamakshinadha
    @AdityaKamakshinadha 3 ปีที่แล้ว

    Bliss :')

  • @vasakasirajan6430
    @vasakasirajan6430 ปีที่แล้ว +1

    He

  • @GopalanRamaswamy
    @GopalanRamaswamy 3 ปีที่แล้ว +1

    God has given very good voice which with more practice could be enthralling. But on a serious note they should dress a bit sober which will create better ambience. Best wishes .