இயற்கை விவசாய நெல்லிக்கனி சாகுபடி-சாதித்த நிவீ ராஜேந்திரன்- Organic Amla farm -Mr. Nivee Rajendran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • இயற்கை விவசாயத்தில் நெல்லிக்கனி சாகுபடி செய்து அசத்தி வரும் திரு. ராஜேந்திரன் ,நிவீ கார்டன்ஸ் அவர்களுடைய கலந்துரையாடல். இயற்கை விவசாயம் மூலமாக மட்டுமே அதிக லாபம் பெற முடியும் என்பதற்கு வாழும் உதாரணமாக திகழ்கிறார் இவர். நிலத்தடி நீர் சேமிப்பு , உயிர் வேலி அமைத்தல் போன்ற பல விதமான நுட்பங்களை பயன்படுத்தி தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற்று வருகிறார்.
    திரு. ராஜேந்திரன் அவர்களின் கைபேசி எண் : 73737 78585, 96553 37555
    A detailed chat with Mr. Nivee Rajendran - a successful organic farmer in Amla (Gooseberry) cultivation. He is a living example for profitable organic farming. Ground water reservoir, live fencing etc are his innovative steps taken for growing organic Gooseberry.
    Mr. Rajendran, Nivee Gardens contact no: 96553 37555

ความคิดเห็น • 80