YOU RECOMMEND 2 WHITLE FOR BOILING DHAL WHICH IS NOT SUFFICIENT . ATLEAST 5 to 6 WHISTLES ARE REQUIRD. Normally Venthigam is not used in Sambar preparation.
நீங்கள் மாசாலை வகைகளை சேர்க்கும் போது சரியாக விளக்கம் தரவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் தங்கள் வீடியோ பதிவு மறைகிறது. இப்படி நீங்கள் செயல் விளக்கம் காட்டினால், எவ்வாறு தங்கள் சமையலை பின்பற்றுவது? தெளிவான விளக்கத்துடன் தங்கள் வீடியோ பதிவுகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி சகோதரி!
I tried this recipe
Really awesome
My family members all are appreciated
Feeling nice
Thank you so much for your video
@@ayeshanowffa8746 Thank you so much dear.
வெண்டைகாய்சாம்பார்சூப்பராக உள்ளதுமிக்கநன்றிமேம்👌👌👌👍👍👍
மிக்க நன்றிங்க 🙏
நல்ல ருசியான சுவையான கிராமத்து ஸ்டைலில் ஒரு
@@sundaramoorthy2994yourage mikka nandringa
Na enikku entha style la vachen sis result super👌👌 sis thanks for your video
Thank you dear
Yen last ha sambar powder podringa kothikama vita nalla irukkuma sis
Thalipu last pannuna . Nalla flavour supera erukum 😊
Yes super
சுடு தண்ணீர் ஊற்றி செய்ய சுவை மணம் கூடும் தோழி அருமை அருமை.
Nandringa
இப்படி தான் நானும் சாம்பார் செய்வேன்
நன்றி
An excellent prep. of vendaikkai sambar. U did well step by step n it was interesting to watch. Thank u.
Thank you so much 🙂
சுவையான கருவாட்டு குழம்பு வைத்து காட்டவும்
Kandippaga
ரொம்ப அருமை
மிக்கநன்றிங்க
Today vachachi tast always ultimate
Thank you for 😊
Sis paruppu medium flam ah low flam. Ah
Medium flame sis ..
Super🎉
Super video sis❤❤ wear bangles sis will look good on you 🥰🥰
Sure 😊 Thank you sister
Super 👌
Thank you ☺️
Super super
🙏
YOU RECOMMEND 2 WHITLE FOR BOILING DHAL WHICH IS NOT SUFFICIENT . ATLEAST 5 to 6 WHISTLES ARE REQUIRD. Normally Venthigam is not used in Sambar preparation.
Enga veettu muraiyil vachi irukken. Engalai mathiri niraya peru venthayam serppanga. Enga taste ku piditha mathiri seiyurom. Paruppu 5 whistles Vittal kuzhainthu vidum. Anthu pola irunthaal engalukku pidikkathu
👌👌👌
Super maa👌
Thank you nga
நீங்க அரைச்ச குழ்ம்பு தூள் போட மாட்டீங்களா
Poduvom .
Super
Thank you
👌👌👌👌👌😋😋😋😋😋😋
Super ❤
Thank you
கரைத்த புளி சேர்க்கவில்லை
Thakkali konjam extra serthu irukken antha pulippu pothum.
Why thalippu twice
Hi jeni come in comment
Come this nmbr for details plz
👍
@@JennyCooksTamil ❤️
@@JennyCooksTamil hi jeni
1st comment pin pannunga sis
Thank you
நீங்கள் மாசாலை வகைகளை சேர்க்கும் போது சரியாக விளக்கம் தரவில்லை.
கண்ணிமைக்கும் நேரத்தில் தங்கள் வீடியோ பதிவு மறைகிறது.
இப்படி நீங்கள் செயல் விளக்கம் காட்டினால், எவ்வாறு தங்கள் சமையலை பின்பற்றுவது?
தெளிவான விளக்கத்துடன் தங்கள் வீடியோ பதிவுகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நன்றி சகோதரி!
Thank you. Next time video vil theliva vilakkam tharugiren
Very very long process
Nalla sapida konjam time eduthu seivathil thappu illai nu naan ninaikiren.
ஏற்கனவே தாளிச்சிட்டிங்க மறுபடியும் ஏன் தாளிக்கறிங்க
Vendakkai sambarukku Kadaisiya thalippu kuduthal nalla vasanaiya irukkum
Irandaavathu thaalitthaal suvai athigama irukkum
Can we do this with brinjal also?
Nalla ila 😢 taste
👌👌👌