நேற்று நீங்க டீ போட சொல்லிக்கொடுத்தது போலவே டீ போட்டேன் டேஸ்டும் சூப்பர் ❤️டீ போட்ட பாத்திரத்தை கழுவுறதும் ஈசியா இருந்துச்சி நான் எப்பவும் பால் காய்ச்சி அதுலயே தேயிலை போடுவேன் அந்த பாத்திரம் விளக்குறக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும் 😊டீ போடும் போது டீ குடிகக்கும் போதும் உங்க நியாபகம் தான் வந்துச்சி அதான் உங்ககிட்ட சொல்லிருவோம்னு கமெண்ட் பண்ணுணேன் நன்றி சிஸ்டர்😍😍
மேடம் நான் வந்து சாம்பார் வச்சா அப்படியே இருக்கும் பசங்க சாப்புட மாட்டாங்க நேத்து நீங்க செய்ஞ்ச மாதிரியே வச்சேன் சூப்பரா இருந்தது எல்லாரும் நல்லா இருக்கும் சொன்னாங்க 👍🏽👌🏽நைட் காளி ஆயுடுச்சி
நான் ஒரு முஸ்லிம் எனக்கு கறி குழம்பு வைக்க தெரிந்த அளவிற்கு சாம்பார் வைக்க தெரியாது ஆனால் உங்கள் வீடியோவை பார்த்து வைத்த பிறகு இப்பொழுது அடிக்கடி இந்த சாம்பார் வைக்கிறேன் உண்மையிலே கல்யாண வீட்டு சாம்பார் போல ருசியாக உள்ளது
Hi Abhi mam I'm very happy because of you Ippoyeallam yenoda daughters Solranga Neenga rommba improve aetings samyallea Yenoda daughter kondpora Lunch avasapdrath ella Ava friends the sapdranga Thank you soooo much mam
I prepare this sambar sis , awesome
Thank you so much
2:51
3:54
4:04
நேற்று நீங்க டீ போட சொல்லிக்கொடுத்தது போலவே டீ போட்டேன் டேஸ்டும் சூப்பர் ❤️டீ போட்ட பாத்திரத்தை கழுவுறதும் ஈசியா இருந்துச்சி நான் எப்பவும் பால் காய்ச்சி அதுலயே தேயிலை போடுவேன் அந்த பாத்திரம் விளக்குறக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும் 😊டீ போடும் போது டீ குடிகக்கும் போதும் உங்க நியாபகம் தான் வந்துச்சி அதான் உங்ககிட்ட சொல்லிருவோம்னு கமெண்ட் பண்ணுணேன் நன்றி சிஸ்டர்😍😍
மேடம் நான் வந்து சாம்பார் வச்சா அப்படியே இருக்கும் பசங்க சாப்புட மாட்டாங்க நேத்து நீங்க செய்ஞ்ச மாதிரியே வச்சேன் சூப்பரா இருந்தது எல்லாரும் நல்லா இருக்கும் சொன்னாங்க 👍🏽👌🏽நைட் காளி ஆயுடுச்சி
நானும் சமைக்க முடியும் என்கின்ற எண்ணம்..... உங்களின் சுலபமான சமையல் குறிப்பு பார்த்து தான் உறுதி செய்தேன்.... நன்றி அபி அக்கா🙏🏻
Thank you
நான் ஒரு முஸ்லிம் எனக்கு கறி குழம்பு வைக்க தெரிந்த அளவிற்கு சாம்பார் வைக்க தெரியாது ஆனால் உங்கள் வீடியோவை பார்த்து வைத்த பிறகு இப்பொழுது அடிக்கடி இந்த சாம்பார் வைக்கிறேன் உண்மையிலே கல்யாண வீட்டு சாம்பார் போல ருசியாக உள்ளது
Hi Abhi mam
I'm very happy because of you
Ippoyeallam yenoda daughters
Solranga Neenga rommba improve aetings samyallea
Yenoda daughter kondpora
Lunch avasapdrath ella
Ava friends the sapdranga
Thank you soooo much mam
அசிங்கமான comments வராத சேனல்... எவ்ளோ tasty யா ஒழுக்கமா அழகா dress பன்னி சமைக்கிறாங்க.... நல்ல பொண்ணு
Unga sapadu paaka arumaiya iruku...enna arisi nu name soldringala sister ❤
Puliyodharai, nd lemon rice preparation video podunga
Diwali combo receipes podunga sis... Konjam help ah irukkum
Neraya videos pathu sambar vecha but sambarla etho taste different iruthuchu but unga video pathu sambar vecha semaya iruthuchu 👌👌👌thank u sis 🫶
சாம்பார் சூப்பர்! Master Chef Abhi!! 🧑🍳🧑🍳👏👏
Sis oru siru thiruththam perugayam than sambaruku rusi enga ooru karaikudi chettainadu perungayam sambaril adhigama poduvom adhanudaiya vasanai than sambaruku miga rusi😊
I tried this sambar today.. came out very well.. thank you.. expecting more delicious videos from you..
Thank you..keep watching
சூப்பர் sister 🎉❤
Hii sis✨ paruppu rasam video podunga sis
I don't know how to cook. But with the help of your channel I'm cooking tasty like you. Thank you dear Abi
Super cooking iam from bangalore
Kerala side thali recepies podunga
Hi abi akka ...I tried this sambar recipe for lunch today....very tasty 😋
Hi sis enaku intha sambar mattum sariya varave varathu ipo intha mathiri try pannuren sis ❤
U R recipes always super sister ❤❤❤❤❤❤❤❤
சூப்பர் அபி அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤
Hi aka
உங்கள் குரல் வளம் அருமை சகோதரி 🎉.
Thank you
Super abhi akka ❤❤
Super ah iruku
Oru request sis paruppu vegavaikuradhum puli karaikuradhun swathi video potrukalam 😢
Akka mulaki samper soluga pls
சூப்பர் ❤🎉🎉🎉
Hi sister sambar podi link podaunga
Akka abc malt poduga akka please
Uppu podalana sambar nallave irukkathu, vegetable la m uppu irukkathu
Nice akka thank you ❤🙏
Enaku neega sonnathan correct ah varum please pooduga
பழனி டீலக்ஸ் மிட்டாய் எப்படி செய்யணும்னு கொஞ்சம் வீடியோ போடுங்க
Sambar thull Ilana kalandha milagai thul evlo podalam sistr
Oru table spoon red chilli eila kulambu milagai thool podanum sollunga
வேற லெவல்
Sis please make a video of your cookware collections sis...
❤❤❤
Superb sister ❤❤
Super abi❤
Super sis ❤
Super sister🎉
Superb ❤
Hai abi akka 🌹
Super akka coimbatore saravanan
Super 🎉
Semma awesome 😊
🎉🎉🎉🎉🎉🎉
Thank you
Salt podave ella sis
வள வளன்னு இல்லாம அஞ்சு நிமிஷத்துல அசத்தல் ரெசிபி.
Super ka...
Super
Yummyyyyyyyyy❤❤❤❤
நீங்க ஆல்ரெடி கல்யாண வீட்டு சாம்பார் வீடியோ போட்டுருக்கீங்க
🎉❤🎉
Nengu salt podala madam
Abi where u buy that tamarind
👌
Очень понравился рецепт. Обязательно попробую! И видео очень качественное, не затянуто, и при этом всё понятно. Спасибо!
Super sis
ஒன்னத்துக்கும் ஆகாவளி திட்டுனாங்க இன்னிக்கு என்ன புகழ்ந்து தள்ளராங்க 😂😂😂😂😂😂😂😂
Super akka😊
Hi abi sis recipe super yummy yummy ❤❤❤🎉🎉🎉
Super sambar
Nice
👌🎉
Mam, do veg dhalcha receipe
No tamarind
Konjam vellam podunga test innum superah irukum
Kai cooker Poda koodatha sister
அக்கா உப்பு போடவே இல்லை
2:32
Onion Kudavum Potanga
my name is pragathe today is my birthday please wish me
Happy birthday ma life long happyya irunga god bless u ma 🎉🎉❤❤
thank you aunty
iam studying 7th so only i said aunty
Happy Birthday pragathe chellam ❤
Many more Happy Returns of the Day 🎉🎉🎉god bless you
Nanum ipadidhan vaipen
Pakum pothe sapdanum pola thoonuthu
channel name yen ka change paninga
Thakkaali vathangave illa
Thakkali kai vegaile vendhurum vadhaka vendam
Im the 1st comment ❤
தாளிப்பு கருகி போச்சே...
❤❤🙏💯😍💞💖💘
S
உப்பு போடவே இல்லயே
காய் வதக்கவும் போது போட்டாங்க
போட்டங்க
Vengam podum bothu pottanga
potrukanga
😂
உப்பு போடலயே
😂😂😂
Super👆
Super akka ❤❤❤
Super abi sis❤
❤❤❤❤ super sis
Super sis ❤❤❤❤
Super 🎉🎉🎉
Super♥️♥️♥️👌
Good
Super sis
Super mam
Super akka❤❤
Super sis😊❤
Super sis❤