சில உறவுகளிடம் திமிராகவே இரு.!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • திமிராகவே இரு இவர்களிடம்...#motivationalvideo #trending #தமிழ் #viralvideo #tamil

ความคิดเห็น • 56

  • @sankardevanathan2666
    @sankardevanathan2666 22 วันที่ผ่านมา +2

    உண்மை தங்கச்சி

  • @periyasamyn9597
    @periyasamyn9597 หลายเดือนก่อน +10

    சத்தியமான உண்மை உண்மை உண்மை சகோதரியே சூப்பர் வாழ்க வளமுடன்

  • @SisterSister-t9t
    @SisterSister-t9t 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Very good thought first time asking exlan

  • @saiswetha4902
    @saiswetha4902 หลายเดือนก่อน +6

    Unmaiii❤

  • @StefeEdmond-pc5hh
    @StefeEdmond-pc5hh 13 วันที่ผ่านมา +1

    Wow madam fantastic

  • @08-AkalyaS
    @08-AkalyaS 13 วันที่ผ่านมา +1

    Thank you sister

  • @ArhaanJaved-ug7jv
    @ArhaanJaved-ug7jv 18 วันที่ผ่านมา +1

    Correct madam

  • @srikumarneyveli6046
    @srikumarneyveli6046 หลายเดือนก่อน +3

    Great👍 thank you sister❤

  • @08-AkalyaS
    @08-AkalyaS 13 วันที่ผ่านมา +1

    Super sister❤❤❤

  • @HariniandRenga
    @HariniandRenga 29 วันที่ผ่านมา +3

    வணக்கம் அக்கா இன்று தான் உங்கள் காணொளி பார்த்தேன் மிக அருமை அக்கா உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது உங்களுடைய பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது மிக்க சந்தோஷம் அக்கா வளத்துடன் வாழ்க ஓம் நமோ நாராயணா❤❤❤

    • @semmozhi8050
      @semmozhi8050  29 วันที่ผ่านมา +1

      Thank you sister 🙏🙏🙏

    • @nagamaha504
      @nagamaha504 29 วันที่ผ่านมา

  • @Sheik527
    @Sheik527 29 วันที่ผ่านมา +2

    100% true👍🙏

  • @p.rajabjp4805
    @p.rajabjp4805 29 วันที่ผ่านมา +2

    அருமை 100℅உண்மை சகோதரி

  • @sakthivadivel1877
    @sakthivadivel1877 หลายเดือนก่อน +3

    Correct sister

  • @easysmarts
    @easysmarts 29 วันที่ผ่านมา +3

    உண்மை.அதிக அன்பு வச்சா ஒரு நாள் நிச்சயம் உதை வாங்குவோம் 😂

  • @damodarannagappan2904
    @damodarannagappan2904 หลายเดือนก่อน +3

    Unmai

  • @lifeofnandhu
    @lifeofnandhu 23 วันที่ผ่านมา +1

    Well said sis ... sila relatives apdi tha behave panranga etho ambani range ku nenachutu irukanga😂

  • @Susila-uq3dc
    @Susila-uq3dc 29 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @sathyanarayanana-ck9ne
    @sathyanarayanana-ck9ne 28 วันที่ผ่านมา +1

    Nandri nandri nandri nandri 100% 100%

  • @Cctvslm
    @Cctvslm หลายเดือนก่อน +3

    Nice voice, bullet points ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shajakhanm5271
    @shajakhanm5271 หลายเดือนก่อน +1

    யதார்த்தமான வாழ்வியல் தத்துவம்.
    வாழ்கவளமுடன்.❤❤❤❤❤❤❤❤

    • @semmozhi8050
      @semmozhi8050  หลายเดือนก่อน +1

      🙏🙏🙏

  • @sabilabanu6779
    @sabilabanu6779 29 วันที่ผ่านมา +1

    Arumaiyaana pathivu thanks

  • @marysusai407
    @marysusai407 29 วันที่ผ่านมา +1

    Super 👍

  • @jagadeesh2304
    @jagadeesh2304 29 วันที่ผ่านมา +1

    Yes sis.. enga parepa home la yellam moda puduchavanuga!!!!!...

  • @vidhyalakshmi7898
    @vidhyalakshmi7898 28 วันที่ผ่านมา +1

    Romba correct ka. Indha madri Enna ignore Panera people neraya Pera naan face pani irken. Oru vela en mela than edavadu thappu irukumo nu thonum

  • @STamilarasi-t9y
    @STamilarasi-t9y หลายเดือนก่อน +2

    நன்றியுடன்

  • @dhandapanik4590
    @dhandapanik4590 29 วันที่ผ่านมา +1

    Super vilakkam alithadu NANTRY by buvaneshwaran dhandapani k kallakurichi ALLAM IRAIVAN SEYAL ❤❤❤

  • @VARMAN_TAMIL
    @VARMAN_TAMIL 29 วันที่ผ่านมา +1

    ஆறுதல் Video நன்றி

  • @sivamalarsaravanapavan5211
    @sivamalarsaravanapavan5211 หลายเดือนก่อน +4

    நல்லாகச்சொன்னீங்கள்.ஏதோஎல்லாம்தெரிந்தமாதிரிஅடக்கிக்கதைப்பது.மற்றவர்களிடம்மனங்குளிரத்தூற்றுவது.

  • @csr8355
    @csr8355 29 วันที่ผ่านมา +1

    Thakuthi illathavarai nampa vendam super

  • @sivamalarsaravanapavan5211
    @sivamalarsaravanapavan5211 หลายเดือนก่อน +3

    ஆட்களைச்சேர்த்துவைத்துஅடக்கப்பண்ணுதல்.

  • @Vijay-f4n5x
    @Vijay-f4n5x หลายเดือนก่อน +1

  • @timmygirl9409
    @timmygirl9409 29 วันที่ผ่านมา +3

    சகோதரி நீங்க சொல்வதெல்லாம் சரி தான் ஆனால் நாம் எல்லோரும் தன்மானம்,சுயமரியாதை அப்படி சொல்லி சொல்லி சில நல்ல உறவை கூட பிரித்து விடுகிறோம் நம் சொந்தத் திடமோ, நம் நண்பர்களிடம் இதை பார்க்காமல் இருப்பது நல்லது பிறகு யார்ரிடம் பார்த்தால் என்ன சரிதானே.

  • @Palani-je3xb
    @Palani-je3xb 29 วันที่ผ่านมา +1

    Manaiviye Dhurogam Panna yenna panrashu.....

  • @IndiraKannan-e7d
    @IndiraKannan-e7d หลายเดือนก่อน +1

    உன்மையான.வார்தைகல்

  • @dhandapanis6833
    @dhandapanis6833 หลายเดือนก่อน +1

    உண்மையிலும் உண்மை

  • @krishnaanand8256
    @krishnaanand8256 29 วันที่ผ่านมา +1

    100% unmai

  • @GuruDevPandian
    @GuruDevPandian 29 วันที่ผ่านมา +1

    Rompaanasu nogura marhiri pesuranga akka mamiyar

  • @sukiraskrsukira5521
    @sukiraskrsukira5521 29 วันที่ผ่านมา +3

    என்ன சொல்லரதுன்னே தெரியலை. மகளே, ஏம்மா இப்படி எல்லார் பட்ற்றியும் இப்படி புட்டு புட்டு வைக்கிரே.
    ஒருத்தரும் திருந்தப் போறதில்லை. நீர் இப்படி கரதலையாய் கத்தி தொண்டையை வீணாக்கி கொள்வதை நினைத்து என் மகள் இவ்வளவு கஷ்டப்டராளே ன்னு எனக்கு ரொம்ப வேதனையாக இருக்கு. அடுத்த ஜென்மம் னு ஒன்னு இருந்ததுன்னா உம்மை போல ஒரு பொண்ணு எனக்குப் பிறக்கணும். ஆனால் நான் நேரா மோக்ஷத்துக்கு போயிடுவேன். அந்த நம்பிக்கை எனக்கிருக்கு. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தவறி போய் கூட யாருக்கும் தீமை நினைத்த தில்லை. 71 வயசு ஆயிடுத்து. என் பையனிடம் சொல்லி எப்படியாவது நான் சாவதற்குள் அவனை பார்க்க வைமா கண்ணா. உம்மை அம்பாளா நெனச்சுண்டு உம் காலைத் தொட்டு வணங்கி கேட்டுக்குறேன். எம் பையன் சமத்து பையன். காரணமே தெரியாம, புரியாம என்னைவிட்டடுப் பிரிஞ்சு போய்ட்டான். நான் நாளை எண்ணிண்டு இருக்கேன். எனக்கு type பண்ணினா ரொம்ப கை வலிக்கிரது.
    Dr. S. K. ராதாகிருஷ்ணன்

    • @semmozhi8050
      @semmozhi8050  29 วันที่ผ่านมา

      Ungaloda contact number send pannunga appa nan kandipa unga magana unga kitta pesa vaikiren

  • @GuruDevPandian
    @GuruDevPandian 29 วันที่ผ่านมา +1

    Mamiyar yenna rompa matama pesuranga akka mathika matanga akka

  • @prasadpb7530
    @prasadpb7530 หลายเดือนก่อน +1

    It's true sister neengu soldradhu...

  • @csr8355
    @csr8355 29 วันที่ผ่านมา +1

    Super madam, enaku ithu oru padam

  • @gandhimathigandhimathi5765
    @gandhimathigandhimathi5765 หลายเดือนก่อน +3

    100 p̤e̤r̤s̤a̤n̤t̤ ṳn̤m̤a̤i̤

  • @ElsyGurusamy
    @ElsyGurusamy 15 วันที่ผ่านมา +1

    En.getta
    Ónnum.illa.

  • @sivamalarsaravanapavan5211
    @sivamalarsaravanapavan5211 หลายเดือนก่อน +2

    சேர்த்துவைத்திருக்கிராடகளும்அடக்குதல்உப்பிடிக்கதையாதென்றுசொல்லாயினம்.எல்லாம்நடிப்பு.

  • @PaulAnto-mv2mo
    @PaulAnto-mv2mo 28 วันที่ผ่านมา

    Sister inniku adyar bus depo stopla bus ku wait pannitu irunthen. Oru vayasana paati kasu kaettanga. Ennal mudintha siriya amount koduthen sollakodathu koduthathai but eannsolrena Oru blind personum kodutharu. Vera yarum kodutha mathiri therila.. nan koduthathu peria visayame illa. But antha blind person kodukama irunthirakalame

  • @selvama6936
    @selvama6936 หลายเดือนก่อน +2

    Yes, very much useful. Advises super. Excellent speech. I like your all videos. Thanks

  • @selvameenar4343
    @selvameenar4343 29 วันที่ผ่านมา +1

    Mostly others with culture familly don,t know but this criminals longe storry adviced blame why slanders gossips telling why because you and you house people's onley published Reviews good you no karma

  • @bhadusha6845
    @bhadusha6845 29 วันที่ผ่านมา +1

    Unmai