Senthil balaji latest 400cr Transformer Scam - Arappor Iyakkam expose senthil balaji

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 256

  • @murugans9512
    @murugans9512 ปีที่แล้ว +94

    அறப்போர் இயக்கம் இந்த ஊழலை அம்பலப்படுத்தியுள்ளது புரட்சி வாழ்த்துக்கள்

  • @InfoTamilann
    @InfoTamilann ปีที่แล้ว +90

    இவ்வளவு ஊழல் நடக்கிறது... ஆனால் மக்கள் திருத்த மாட்டார்கள் இந்த திமுக அதிமுக ஓட்டு போட்டு கொண்டு இருக்கிறார்கள்...

    • @veeramuthuponnusamy5819
      @veeramuthuponnusamy5819 ปีที่แล้ว +4

      MADAYARGAL

    • @loganathanvenkat5670
      @loganathanvenkat5670 ปีที่แล้ว +3

      Ennaththa Solla 🤔

    • @nr776
      @nr776 ปีที่แล้ว +6

      கட்டுமரத்தின் கட்டான வாரிசு க்குத்தான் ஓட்டு.

    • @morningstararun6278
      @morningstararun6278 ปีที่แล้ว +2

      Yetho oru nermayaana oru 4 party oda per sollu paakalaam?

    • @vjeeva123
      @vjeeva123 ปีที่แล้ว +3

      இது எத்தனை பாமர மக்களுக்கு சென்றடையும் 😮

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +43

    கலிகாலம் முத்தி போய் விட்டது சகோதரரே😢😢ஊழல்களை வெளி கொண்டு வந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் அறப்போர் இயக்கம் மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ஜெயராமன் அவர்களே🎉🎉🎉

  • @Jeikrish
    @Jeikrish ปีที่แล้ว +34

    Hats off to this brave gentleman. Should have enormous courage to expose this..

    • @loganathanvenkat5670
      @loganathanvenkat5670 ปีที่แล้ว

      Vaazhthuvoam Vaareer 🙌

    • @thebookshelfreviewer-kj2mx
      @thebookshelfreviewer-kj2mx ปีที่แล้ว

      Only few ppl like these are having nerves to come out and speak before people. No opposition party can speak with so much data in front of media. Sad so called opposition parties or any parties have such information 😢😢

    • @loganathanvenkat5670
      @loganathanvenkat5670 ปีที่แล้ว +1

      @@thebookshelfreviewer-kj2mx Absolutely. To be praised of 🙏

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 ปีที่แล้ว +28

    அறப்போர் இயக்கத்துக்கு பாராட்டுக்கள்.

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 ปีที่แล้ว +1

      Police protection to be given Arapore iyakkam members.

  • @IndianTamilan-cd4ji
    @IndianTamilan-cd4ji ปีที่แล้ว +46

    இதை எந்த உருப்படியான செய்தி சேனல்களும் ஒளிபரப்பு செய்யாது.

    • @nr776
      @nr776 ปีที่แล้ว +4

      நல்ல செய்திக்கு யு டியூப் க்கு மாக்களாவே மாறும் காலம் நெருங்கி

    • @ishirraj8554
      @ishirraj8554 ปีที่แล้ว +5

      இதை எந்த 'உருப்படாத' செய்தி சேனல்களும் ஒளிபரப்பு செய்யாது

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 ปีที่แล้ว +2

      அவை எல்லாம் திமுக வின் pay roll ல் தான் இருக்கிறார்கள் அப்புறம் எப்படி owner ஐ எதிர்த்து செய்தி போட முடியும்

    • @ravindrannarayanaswamy4080
      @ravindrannarayanaswamy4080 ปีที่แล้ว

      டிவி மற்றும் செய்திதாள்களை பார்பதை மக்கள் புறக்கணிக்க வேண்டும். நான்காவது தூண் ஊழலில் ஊறிப் போய் 32:32 நாற்றமெடுக்கிறது. வேதனை.

    • @somaskandan2650
      @somaskandan2650 ปีที่แล้ว

      ​@@ishirraj8554aaa

  • @shivalingamkala1916
    @shivalingamkala1916 ปีที่แล้ว +7

    இதைவிட ஆதாரபூர்வமாக என்ன வேண்டும்.?
    போக்குவரத்து துறை ஊழல் எல்லாம் இதோடு ஒப்பிடும்போது ஒன்றுமே இல்லை போலும்.

  • @UnmaiVilambiyar
    @UnmaiVilambiyar ปีที่แล้ว +19

    Thanks red pix for exposing all these scams👍🏾👍🏾

  • @Singar1981
    @Singar1981 ปีที่แล้ว +16

    Kudos for your continuous Anti Corruption drive Arappor Iyakkam !!!

  • @anithiyanandam
    @anithiyanandam ปีที่แล้ว +10

    இந்த ஆட்சியில் நடந்த ஊழலை வெளிக்கொண்டு வந்ததுக்கு பாராட்டுக்கள்.
    ஆனால் இதே நடைமுறையை அதாவது 30 பேரும் ஒரே விலையைப்போடுவது, கடந்த ஆட்சியிலும் நடந்துள்ளது என்பதையும் 18:43 ல் தெளிவாக சொல்லியுள்ளீர்கள். ( நல்ல வேளை, ஒருவர் மட்டும் 4 லட்சத்துக்கு quote செய்துள்ளார்)
    இந்த ஒரே விலையை எல்லாரும் quote செய்யும் வழக்கம் எத்தனை நாட்களாக மின் வாரியத்தில் உள்ளது என்பதை நமது தோழர் அறப்போர் ஜெயராமன் அவர்களால் கண்டுபிடித்து வெளியிட்டால் இன்னும் பல ஊழல்கள் வெளிவர வாய்ப்புள்ளது. நன்றி...வாழ்த்துக்கள்.

  • @radhakrishnanr1952
    @radhakrishnanr1952 ปีที่แล้ว +17

    உங்கள் பணி மகத்தானது.நீங்கள நீடூழி வாழவேண்டும். தமிழகத்தை காப்பாற்றுங்கள்

  • @venkatrao808
    @venkatrao808 ปีที่แล้ว +17

    Lot of efforts this gentleman representing ARAPPOR IYAKKAM
    Has put in.Congrats.

  • @ravishankarpulyasambasivan6831
    @ravishankarpulyasambasivan6831 ปีที่แล้ว +14

    excellent work Jayaraman sir.We salute ur investigation.Pls keep doing more and more

  • @esnanam
    @esnanam ปีที่แล้ว +4

    Great Job, Selfless work

  • @radhakrishnanr1952
    @radhakrishnanr1952 ปีที่แล้ว +17

    அறப்போர் இயக்கம் ஏழை மக்களுக்கு ஊழலற்ற கட்சி க்கு வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்

  • @nr776
    @nr776 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் அறப்போர் 👏👌👍🇮🇳🙏

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 ปีที่แล้ว +2

    சூப்பர் பதிவு வாழ்த்துகள்
    அறப்போர் இயக்கம் சரியாக தான் செயல்படுகிறார்
    திராவிடம் செத்தொழியட்டும் நாளை நமதே

  • @Babyhanidolls
    @Babyhanidolls ปีที่แล้ว +1

    Kudos Arappor Iyakkam... please do the good work...public support is with you

  • @morningstararun6278
    @morningstararun6278 ปีที่แล้ว +11

    Arapor Jayaraman is rockin 👍👍. Congratulations to Arapor in unveiling so many corruption and irregularities in the govt.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 ปีที่แล้ว +1

    ஊழல மக்களுக்கு சொன்னதற்கு நன்றி 🙏

  • @krishnamoorthyv.k.875
    @krishnamoorthyv.k.875 ปีที่แล้ว +37

    இல்லையே ! திமுக காரன் இப்படி வகை தொகை இல்லாமல் செய்ய மாட்டானே !
    ஓ, நீதிமன்றங்கள் மீது அவர்களுடைய "அதீத நம்பிக்கை" தெரிகிறது .

  • @jayachandranvenkatesan6978
    @jayachandranvenkatesan6978 ปีที่แล้ว +14

    Very hard work done by this group . Fantastic work done to expose the corruption of dmk govt

  • @morningstararun6278
    @morningstararun6278 ปีที่แล้ว +6

    6:31 "Unjust enrichment of contractors" is the biggest form on corruption in India. These contractors are Binami firms of corrupt politicians.

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 ปีที่แล้ว +4

    How TN government will do the investigation correct.Take up the matter to court

  • @zahirhussain6782
    @zahirhussain6782 ปีที่แล้ว +8

    மக்களின் வரிபணத்தை சூறையாடுவதற்கு சிறிதும் கூச்சம் இல்லாமல் அரசியல்வாதிகளும் IAS அதிகாரிகளும் கூட்டுசேர்ந்து சதி செய்து கொள்ளை அடிப்பதனை எப்படி தடுப்பது என்பதற்கான தீர்வினை படித்தவர்கள் , ஊழல் கரை படியாத IAS IPS அதிகாரிகள் கண்டுபிடிக்க வேண்டும். லோக் ஆயுக்தா கொண்டுவருவதற்கு அறப்போர் இயக்கம் முயற்சிக்கவேண்டுகிறேன்.

  • @vivekm8519
    @vivekm8519 ปีที่แล้ว +8

    Good job .

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 ปีที่แล้ว +12

    IAS, IPS க்கு 2 இலட்சம் சம்பளம். இதுக்கு மேல் ஊழல் செய்து கமிஷன் வாங்கி சம்பாரிச்சு என்ன தான் செய்ய போகிறார்கள்??

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 ปีที่แล้ว

      Manan evazhi avvazhi manual
      Citizens follow rulers.
      If Dad is drunkard son also will be a drunkard

  • @SenthilKumar-iq7ru
    @SenthilKumar-iq7ru ปีที่แล้ว +20

    இவர்கள் செய்யும் ஊழல், அதனால் வரும் நஷ்டம்... இவை தமிழன் மேல் விடிக்கிறது.

    • @lakshmananiyer9831
      @lakshmananiyer9831 ปีที่แล้ว +2

      No problem during election 200,tasmark quarter and briyani pocke

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 ปีที่แล้ว

      Rs 2000,IMFL ONE quarter,Biryani packet decides winning candidate in Elections.

  • @manisanthanam1331
    @manisanthanam1331 ปีที่แล้ว +2

    அறப்போர் இயக்கத்திற்கு வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 ปีที่แล้ว +2

    Great work ! We really appreciate! We shall expose and punish all the corrupt rogues! Corruption is a moral cancer! There shall be a people revolution against corruption and corrupt authorities. 😡

  • @Johnwick-Ex
    @Johnwick-Ex ปีที่แล้ว +19

    Collection Corruption Collection Vidiyal Aatchi🫣

  • @karunakarang7419
    @karunakarang7419 ปีที่แล้ว +17

    சார் ஒரு பழமொழி சொல்வாங்க..முடி வெட்டும் கடை குப்பை கிட்டினால் முடிதான் கிடைக்கும்.. அதேமாதிரி அரசியல்வாதிகள கிண்டினால் ஊழல்கள் மட்டும்தான் இருக்கும்..

  • @muthucharanvlogs2882
    @muthucharanvlogs2882 ปีที่แล้ว +7

    Where is other news channels🤔

    • @ravindrannarayanaswamy4080
      @ravindrannarayanaswamy4080 ปีที่แล้ว +1

      லஞ்சம் வாங்க சென்றிருக்கிறார்கள்

    • @joghhj
      @joghhj ปีที่แล้ว +1

      Got money from tn senthil balaji

  • @RajRaj-nd5um
    @RajRaj-nd5um ปีที่แล้ว +14

    துப்பறியும் பத்திரிகை நக்கீரன் கோவாலு அவர்கள் எங்கே போனார் ??????

    • @raguteaching472
      @raguteaching472 ปีที่แล้ว +4

      அவன் கோமாவில் இருப்பான் தம்பி

    • @thebookshelfreviewer-kj2mx
      @thebookshelfreviewer-kj2mx ปีที่แล้ว +1

      Avaru vayu vadagai vittu roumba naal aachu thala….pallu padama bathirama pannitu irukaru.

    • @ravindrannarayanaswamy4080
      @ravindrannarayanaswamy4080 ปีที่แล้ว +3

      சினிமா நடிகைகளின் ரகசியங்களை கண்டுபிடிக்க சென்றிருக்கிறார்.

  • @venkatrao808
    @venkatrao808 ปีที่แล้ว +18

    It is the bad time for democracy that a judge will spring from nowhere and give an opinion denouncing the enforcement fraternity and tell all wrong.

  • @sekartks9411
    @sekartks9411 ปีที่แล้ว +5

    நன்றி.அறப்போர் இயக்கத்துக்கு ஆதரவு

  • @chandranesakkiapillai1575
    @chandranesakkiapillai1575 ปีที่แล้ว +16

    This is called Thiravidams' Present Administration.

  • @sema5395
    @sema5395 ปีที่แล้ว +14

    Soli muduncthu❤❤

  • @kalakumar2501
    @kalakumar2501 ปีที่แล้ว +3

    அறப்போர் இயக்கம்
    வாழ்க 🎉

  • @gorillagiri7327
    @gorillagiri7327 ปีที่แล้ว +4

    Good job 👍

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 ปีที่แล้ว +10

    Judge Nisha Banu , இருக்காங்க , எப்படி case போட முடியும்?

  • @sundarasundara4992
    @sundarasundara4992 ปีที่แล้ว +16

    Where is Mr Bharathi DMK spokesperson for this matter .

  • @sujanjerus
    @sujanjerus ปีที่แล้ว +5

    வரும் தேர்தலில் இந்த ஊழலை மக்கள் நிச்சயம் பார்த்துக்கொள்வார்கள்...எதிர்க்கட்சி இல்லை என்று நினைக்கும் இந்த அரசு...ஆனால் அனைவரும் பார்க்கிறார்கள்...

  • @lakshmananv4724
    @lakshmananv4724 ปีที่แล้ว +3

    All the best for your efforts

  • @karthikeyansrinivasan2621
    @karthikeyansrinivasan2621 ปีที่แล้ว +7

    DMK வை கேட்டால் செந்தில் பாலாஜி யோக்கியன் என்று சொல்வார்கள். பல ஜாம்பவான்கள் வரிந்து கட்டிக்கொண்டு வாதிடுவார்கள்.
    கேவலம்
    வெட்கக்கேடு
    மக்களுக்கு நாம் போட்ட நாமம் வாழ்க.

  • @Makers_Academy_1
    @Makers_Academy_1 ปีที่แล้ว +1

    Wonderful API - we are appreciate your efforts..

  • @kailasamvenkateswaran2830
    @kailasamvenkateswaran2830 ปีที่แล้ว +12

    Sir, procurement rates of similar transformers across other states like Kerala, Karnataka, Andhra and telengana can be compared to arrive at the looting involved.

  • @Ilampuyal2008
    @Ilampuyal2008 ปีที่แล้ว +6

    மக்கள் வரிப்பணம்😢😢😢😢😢

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 ปีที่แล้ว +4

    Electricity charges are increasing MAY be due to corruption in TNEB

    • @joghhj
      @joghhj ปีที่แล้ว +1

      Yes

  • @ramkrishore
    @ramkrishore ปีที่แล้ว +2

    Great work sir

  • @ramachandranps499
    @ramachandranps499 ปีที่แล้ว +4

    அரசியல் என்பது தொழில், வியாபாரM ,அரசியல் என்பது வயிற்று பிழைப்பு, பொய் பேசுவதுதான் திறமை வாய்ந்த அரசியல் என்று மக்கள் மனத்தில் விதைத்து விட்டார் கருணா‌நி‌தி நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 ปีที่แล้ว +18

    ஊழலுக்கு எல்லையே இல்லை யா?

  • @sema5395
    @sema5395 ปีที่แล้ว +7

    Ok no problem marupadiyum ku...la oru operation sorry nenjala😮

  • @muthuram7240
    @muthuram7240 ปีที่แล้ว +3

    Salute

  • @MUthuKumar-js1pf
    @MUthuKumar-js1pf ปีที่แล้ว +5

    அறப்போர் இயக்கத்துக்கு வாழ்த்துக்கள் ஐயா

  • @balajichandrasekaran8689
    @balajichandrasekaran8689 ปีที่แล้ว +12

    I forgot to mention
    THAT SUSPENDED CLERK'S fan boy!

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் திரு. ஜெயராம், அறப்போர் இயக்கம்🎉

  • @karteeshaun6539
    @karteeshaun6539 ปีที่แล้ว +4

    Sir ed kitta kudunga sir evidence eh

  • @Singar1981
    @Singar1981 ปีที่แล้ว +3

    உழல் அற்ற அரசால், அனைவருக்கும் உலக தரமான கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக வழங்கமுடியும். நம் பணத்தை எப்படி விரையம் செய்கிறார்கள் இவர்கள்.

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 ปีที่แล้ว +3

    இவங்கள சுட்டுக்கொல்லனும் தோழரே அப்பதான் ஊழல் செய்யணும்னு எண்ணம்வராது

  • @chandrukg5027
    @chandrukg5027 ปีที่แล้ว +4

    1lakh விவசாயிக்கு free connection எவ்வளவு பேருக்கு கொடுத்தாங்க...
    அதில் பணம் கட்டி ஒரு வருடம் ஆகியும் இன்னும் connection கொடுக்கல....😢

  • @kanchanav6689
    @kanchanav6689 ปีที่แล้ว +8

    Very brave... But don't know whether they will arrest or support...

  • @muthucharanvlogs2882
    @muthucharanvlogs2882 ปีที่แล้ว +8

    This is callled thiruttu dravidam😂

  • @chandranesakkiapillai1575
    @chandranesakkiapillai1575 ปีที่แล้ว +12

    The tender should be give directly to the manufacturer, whom are to be technically varied and qualified for manufacturing and supply of the same. It looks all the tenders Dealers and brokers.

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 ปีที่แล้ว +1

      call tenders from OEM ,origonal equipment manufacturer

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 ปีที่แล้ว

      Payment terms and bribe to officials prevent OEM quoting fir TNEB.
      I HEARD EVEN BHEL don't quote fir TNEB because after supply if equipment they have to beg fir payment.
      Delayed payment all concerned to pay penalty to the contractor

  • @SJAGAN
    @SJAGAN ปีที่แล้ว +3

    எனக்கு தெரிஞ்சு,இவங்க பதவி ஏத்து ஆறு மாசத்துக்குள்ள மின் இணைப்பு உள்ள அனைவரிடமும் கிட்டத்தட்ட இரு மடங்கு மின் கட்டணம் வசூலிச்சாங்க, கேட்டதுக்கு, அடுத்த முறை மின் கட்டணம் செலுத்தும் போது அட்ஜஸ்ட் செய்யப்படும்னு சொன்னாங்க ( அணில் பிரஸ் மீட் ) ஆனா செய்யல, பல முறை பணம் செலுத்தும் அலுவலகத்தில் கேட்டும் அதிகமாக செலுத்திய பணம் அட்ஜஸ்ட் செய்யப்படவில்லை,
    அணில் கிட்ட கேட்டா இணைப்பு எண்ணோட புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்னு வழக்கமான பதிலும் இல்ல, (ஊரு பூரா மின்சாரம் இல்லனா கூட மின் இணைப்பு எண் கேட்ட மொத ஆளு அணில் தான்) மறுபடி மறுபடிகேட்டா மின் இணைப்ப தூண்டிச்சிடுவாங்களோன்னு பயந்து கேக்கறதயே விட்டுட்டேன் (தூண்டிச்ட்டுடாங்கனா மறுபடியும் இணைப்புக்காக அலைய வேண்டி இருக்குமேன்னு )
    இதையும் ஆராய்ஞ்ஜிகனா பொதுமக்களிடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட பல ஆயிரம் கோடி ₹. பட்டியல் கண்டிப்பா வெளிய வரும் 🙏 😊 😷

  • @manikandasamy1259
    @manikandasamy1259 ปีที่แล้ว +7

    EMD, Security deposit வாங்க பட்டுள்ளதா என்பதை ஆராயவும். பல்வேறு துறைகளில் Security deposit வாங்குவதில்லை என்று பேச்சு

  • @muthucharanvlogs2882
    @muthucharanvlogs2882 ปีที่แล้ว +5

    Currunt bill egiruduchi😢

  • @ranganathanbalaji2172
    @ranganathanbalaji2172 ปีที่แล้ว +1

    அணிலை தான் பழி சொல்ல வேண்டும். அதனால் தானே மின் மாற்றி வாங்க வேண்டி வந்தது.
    அது சரி அணிலார் கைவிடப்படுகிறாரா! 🤔

  • @sumathisrinivasan3410
    @sumathisrinivasan3410 ปีที่แล้ว +1

    அதான் சட்ட விரோத கைது என்று ஆதரவு குரல் கொடுக்கிறார்களே

  • @balajithevar4744
    @balajithevar4744 ปีที่แล้ว +10

    Mk Stalin dravida model😅

  • @Raj-ly7fm
    @Raj-ly7fm ปีที่แล้ว +7

    Main Stream Media sleeping 🤫🤫

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 ปีที่แล้ว +5

    Does any t.v. channel will telecast this press meet.?

  • @gmkspinejeddah872
    @gmkspinejeddah872 ปีที่แล้ว +2

    Great work up to unveil this scam. I pray that this does not go under the rug.

  • @venkatrao808
    @venkatrao808 ปีที่แล้ว +10

    This brave gentleman,chavukku Shankar,maridas pondra palarin migachiranda sevai vetripera vaazhthukkal.

  • @rsraghavan2000
    @rsraghavan2000 ปีที่แล้ว +2

    Will the local govt take against their own ministry. Can Governor and bjp take action seperately under central act

  • @subeshnavarathinam7116
    @subeshnavarathinam7116 ปีที่แล้ว +15

    செத்தான் செந்தில்பாலாஜி.. கதை முடிஞ்….😂

  • @pandiselvaraj2922
    @pandiselvaraj2922 ปีที่แล้ว +6

    This corruption is one of the Dravidian
    Model .

  • @Sangimalai90
    @Sangimalai90 ปีที่แล้ว +3

    தலையே சுத்துது ஆண்டவா 🤔🙏

  • @darkknight1787
    @darkknight1787 ปีที่แล้ว +2

    உபீஸ்... விடியோ பாத்திட்டு...😮😮😮

  • @lakshmananv4724
    @lakshmananv4724 ปีที่แล้ว +3

    It's like 2 G case

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 ปีที่แล้ว +4

    இப்படி ஊழல் செய்வபவர்கள் , பொண்டாட்டிய அடுதவனிடம் கூட்டி கொடுத்து லைட் பிடித்து பிடித்தும் விடுவார்கள்.

  • @nr776
    @nr776 ปีที่แล้ว +6

    சனி நல்லா வேலை செய்யுது பாலாஜிக்கு.
    கூட இருக்க சுடலையையும் புடிக்க போகுது பாத்து

    • @Globalview9402
      @Globalview9402 ปีที่แล้ว +2

      செந்தில் பாலாஜி பேன்டில் உச்சா மட்டுந்தான் போனான். ஆனால் சுடலையை பிடிச்சி விசாரித்தால் வடிவேல் காமெடி கதைதான். 'ஆயே' போயிடுவான்.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 ปีที่แล้ว

      ​@@Globalview9402
      அப்படி ஒரு நிலை வந்தால் அணில் 🐿️ அமைச்சர் க்கு காவேரி மருத்துவமனை யில் சங்கு ஊதி விட்டு அதையும் E D யின் மேல் பழி போட்டு விட்டு 2024 ல் இதை வைத்து அனுதாபம் தேடும் இந்த நாதாரி நாய் 🐕 கும்பல்
      கட்டுமரத்தின் குட்டிகளுக்கு இதெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன?????

  • @Waytohappylife2022
    @Waytohappylife2022 ปีที่แล้ว +3

    ❤❤❤

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm ปีที่แล้ว +2

    பாவம் செந்தில் பாலாஜி, பாட்டிலுக்கு 10rs மட்டும் தான் வாங்கினார் அவர விட்ருங்க, அவருக்கு எல்லாத்துலயும் அடைப்பு இருக்கு please

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 ปีที่แล้ว +2

    If anybody rhing without Stalin knowledge it is happening??

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 ปีที่แล้ว +10

    ஆட்சிக்கு வந்தால் அதிகாரிகள் மீது
    அண்ணாமலை நடவடிக்கை எடுப்பாரா? "வாய்ப்பில்லை ராஜா"

    • @murugan_kovai
      @murugan_kovai ปีที่แล้ว +3

      He will

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 ปีที่แล้ว +1

      @@murugan_kovai அவருடைய பேச்சில்
      அதற்கான அறிகுறிகள் இல்லையே.வழக்கமான திராவிட அரசியலே தெரிகிறது. 😳

    • @murugan_kovai
      @murugan_kovai ปีที่แล้ว +3

      ​@poyyamozhik4540 that is your perception. Just find out his work ethics when he worked as an IPS.. clean police officer..

    • @raguteaching472
      @raguteaching472 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் அண்ணாமலை அவர்கள் நம்பிக்கை வையுங்கள் அண்ணாமலை ஜி அவர்கள் மீது

  • @smksamy-cy6dd
    @smksamy-cy6dd ปีที่แล้ว +2

    sir do you know the sooriya ouli minsaram thayarica karoor la mathiram balaji binamies 8members kitta 20000 crores contract .itha neenga vicharichu veliyidanum.thanks .

  • @aravinds6202
    @aravinds6202 ปีที่แล้ว +1

    Video starts at 2:48

  • @malsiva6699
    @malsiva6699 ปีที่แล้ว +2

    They are making mockery of the system. Open collusion. All culprits should be apprehended and punished. வெளி கொணர்ந்தமைக்கு நன்றி. மற்றும் பாராட்டுக்கள்.

  • @karteeshaun6539
    @karteeshaun6539 ปีที่แล้ว +2

    ED kitta evidence eh kudunga sir

  • @Sangimalai90
    @Sangimalai90 ปีที่แล้ว +3

    ஊரை அடித்து உலையில் போடு 🤔

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 ปีที่แล้ว +1

    Can't the Government procure DIRECTLY from the Manufacturer of Transformers?
    Whats the need for Contracters ?

  • @swaminadanevedapuri7719
    @swaminadanevedapuri7719 ปีที่แล้ว +1

    Sir çontinuesly the channel is disturbed for the viewer. who is done such a job to be detected.

  • @ramjosyula8965
    @ramjosyula8965 ปีที่แล้ว +2

    Why Stalin family need this much money?

  • @makkumakkaa-dg9ue
    @makkumakkaa-dg9ue ปีที่แล้ว +4

    central govt nkakkikitty irukka?

    • @joghhj
      @joghhj ปีที่แล้ว +1

      Sleeping

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 ปีที่แล้ว +3

    Purchase of any item in govt dept to be monitored meticulously

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq 7 หลายเดือนก่อน

    அருமை அருமை , இதே வேகத்தில போய் லஞ்சம் ஒழிப்புத்துறையால் வழக்குப்போட்டு நடவடிக்கை எடுத்து ippo அழுத்தத்தாலதான் கையெழுத்து போட்டோம்னு ஒவ்வொருதானா பல்டி அடிக்கும் அதிகாரிகளின் வீட்டிலும் ஒரு ரெய்டு விடுங்களேன் பார்ப்போம் ,துறை உயிர்போடுதான் இருக்குன்னு ஒத்துக்கறோம்.
    நிலவிலருந்தா பார்த்தாலே தெரியக்கூடிய செம்மண் மண்கொள்ளையை டெல்லியிலிருந்தே மூடனீங்களே நீங்கல்லாம் பிரமாதம் .

  • @kanchanav6689
    @kanchanav6689 ปีที่แล้ว +5

    People effected lot bcoz of govt officers corruption

  • @plkrishh
    @plkrishh ปีที่แล้ว +5

    Breaking the code of Section 3 of the Competition Act, 2002 is to be considered a civil offence. All the enterprises who are involved in the formation of the cartel would get penalized with a fine of up to three times the stipulated collected profits or ten percent of the total turnover, whichever is higher. So please share info with The competition commission of India is responsible for the regulation and enforcement of Cartel laws which is governed by the Competition Act, 2002.

  • @RajeshKumar-vu8us
    @RajeshKumar-vu8us ปีที่แล้ว +3

    Arrappor iyakam is doing a great job... But political news social media is behind Savvuku Shankar, who is behaving like a well wisher cum critical advisor to DMK...