Life of Jayanthi part 2 | பிராமண சமூகத்தின் பிதாமகள் | buhari junction

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 198

  • @buharijunction
    @buharijunction  3 หลายเดือนก่อน +45

    தொடர்ந்து எளிய மனிதர்களையும் எளிய மனங்களையும் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி ஆவணப்படுத்தி வருகிறோம் .பொருளாதார நெருக்கடியில் இயங்கும் நமது சேனலுக்கு நன்கொடை ஏக்கம் விருப்பம் இருந்தால் 9677765212 எண்ணிற்கு Gpay செய்யலாம்.
    Part 01
    th-cam.com/video/rXx0KcmkyoE/w-d-xo.html

  • @subbaiahmuthulakshmi5405
    @subbaiahmuthulakshmi5405 15 วันที่ผ่านมา +7

    அம்மா நீங்கள் தெய்வம் உங்களை தலை தாழ்த்தி வணங்குகின்றேன். ஜெய் ஹிந்த்

  • @Cauveryvlog24
    @Cauveryvlog24 3 หลายเดือนก่อน +137

    இந்த பெண்மணிய வெளி உலகிற்கு காட்டிய youtube சகோதருக்கு நன்றி🎉

    • @buharijunction
      @buharijunction  3 หลายเดือนก่อน +2

      @@Cauveryvlog24 Nandri sago

    • @selviselvi-xl9ej
      @selviselvi-xl9ej 3 หลายเดือนก่อน +1

      Sssssss youTube bro tqqq❤

    • @buharijunction
      @buharijunction  2 หลายเดือนก่อน

      Watch this video also
      th-cam.com/video/aE3vkir3xRs/w-d-xo.htmlsi=TAoxgtCKcUspObpP

    • @NandhiniNandhini-d4b
      @NandhiniNandhini-d4b 2 หลายเดือนก่อน

    • @JayaLakshmi-x8r
      @JayaLakshmi-x8r 2 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @barathia7509
    @barathia7509 3 หลายเดือนก่อน +47

    ஓம் நமசிவாய சிவன் உங்கள் பக்கத்திலேயே இருந்து மன தைரியம் கொடுப்பார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @அன்
    @அன் 3 หลายเดือนก่อน +101

    இந்த அம்மாவுக்கு விருது வழங்கி பாராட்ட வேண்டும்

  • @shanmugam9119
    @shanmugam9119 2 หลายเดือนก่อน +31

    ஜாதி வன்மம் பேசி வயிறு வளர்க்கும் அரசியல் வியாபாரிகளுக்கு இந்தம்மா ஒரு சவுக்கடி.உங்கள் பாதங்களில் விழுந்து சொல்கிறேன் வணக்கம் தாயே.

    • @buharijunction
      @buharijunction  2 หลายเดือนก่อน +1

      Thanks for ur love and support . Please subscribe and share our channel

  • @sathiyamoorthys9270
    @sathiyamoorthys9270 3 หลายเดือนก่อน +56

    அம்மா நீ தான் உண்மையான இரும்பு பென்மனி.

    • @aarem2880
      @aarem2880 2 หลายเดือนก่อน

      பெண்மணி...

  • @vanithalakshmijeyakumar6279
    @vanithalakshmijeyakumar6279 3 หลายเดือนก่อน +28

    அம்மா நீங்கள் நலமாக இருக்கவேண்டும்.பிரார்த்திக்கிறேன்.உங்கள் தூய மனதின் சேவை தொடரட்டும்.. உங்கள் வைராக்கியம் தன்னம்பிக்கைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ❤❤❤..
    இரண்டாம் பதிவிற்கு நன்றிகளும் வாழ்த்துகளும் 🎉🎉

  • @shanmugasundaram8709
    @shanmugasundaram8709 2 หลายเดือนก่อน +14

    அம்மா நோயின்றி வாழ இறைவனை வேண்டுகிறேன்.வாழ்க அம்மா.

  • @meenakshisundaram1404
    @meenakshisundaram1404 2 หลายเดือนก่อน +8

    I salutes this Bramin lady Bramin hatters must see this Now Brahmins are ready to do any work because it is very difficult to get govt jobs by them

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha 3 หลายเดือนก่อน +30

    🙏🙏❤️❤️ இந்த ஜென்மத்தில் உங்களுக்கு சிவன் அளித்திருக்கும் வாய்ப்பு அம்மா 🙏🙏❤❤

  • @sumathy6566
    @sumathy6566 3 หลายเดือนก่อน +37

    Nice vedio bro.. இந்த அம்மாக்கு மன தைரியம் அதிகம் ப்ரோ. வீர பெண்மணி அம்மா வாழ்க வளமுடன் 🙏

  • @shajakan2022
    @shajakan2022 3 หลายเดือนก่อน +34

    இந்த youtube சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டல் இருக்கும் பொழுது இப்படி ஒரு நல்ல பதிவு அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா மிக்க நன்றி மேலும் மேலும் உங்கள் சேனல் வளர வாழ்த்துக்கள் 👍உங்களுடைய நியூ சப்ஸ்கிரைபர் நன்றி பிரதர் நன்றி

    • @buharijunction
      @buharijunction  3 หลายเดือนก่อน +1

      நன்றி ப்ரதர் மிக்க மகிழ்ச்சி

  • @LakshmihachuPallavan
    @LakshmihachuPallavan 2 หลายเดือนก่อน +5

    God bless you Aunty your doing excellent job aunty vazhtha vayathu illai vanankirom thaie🙏🙏🙏

  • @balameenakshinagarajapadma5218
    @balameenakshinagarajapadma5218 3 หลายเดือนก่อน +18

    Iron lady amma neenga hats of you ❤

  • @vishva6713
    @vishva6713 2 หลายเดือนก่อน +10

    Enga ooru nanga ivangala pappom daily work ppgumbothu😊😊cute mother enga oorla ivangala perumaya solluvanga😊iron lady night la na work vittu pogumbothellam ethavathu erinja bayama itukkum appo mind la ivangala nenappen vera level 😮😮nu nenappen

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z 3 หลายเดือนก่อน +9

    god BLESSING maa....பராசக்தி....

  • @Ragswow
    @Ragswow 2 หลายเดือนก่อน +7

    Romba naal ku apro oru nalla manithar ah pathu iruken ❤

  • @leelasri9627
    @leelasri9627 2 หลายเดือนก่อน +7

    வாழ்க்கையின் யதாா்த்தத்தை புரிய வைத்த பெண்மணி . . . வாழ்க வளமுடன்

    • @buharijunction
      @buharijunction  2 หลายเดือนก่อน

      th-cam.com/video/aE3vkir3xRs/w-d-xo.htmlsi=TAoxgtCKcUspObpP

  • @AravindBalaji1997
    @AravindBalaji1997 3 หลายเดือนก่อน +10

    Hats off madam you are great🙏

  • @rajanatesan6624
    @rajanatesan6624 16 วันที่ผ่านมา +1

    வணக்கம் அம்மா உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,,,,

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 7 วันที่ผ่านมา

    அருமையான தகவல்கள்

  • @bharathivasudevan9893
    @bharathivasudevan9893 2 หลายเดือนก่อน +5

    Very inspirational lady vanakkam

  • @aishuash6736
    @aishuash6736 3 หลายเดือนก่อน +8

    Super ma , unga clarity Vera level . Hatsoff amma

  • @MeenakshisundaramS-m4q
    @MeenakshisundaramS-m4q 2 หลายเดือนก่อน +5

    அம்மா உங்களை வணங்குகிறேன்

  • @Meditate2levitate
    @Meditate2levitate 3 หลายเดือนก่อน +7

    Very good conversation bro...the flow of the conversation was very healing...you are a good listener...Amma is a pure soul🙏🙏

  • @sathiyaguruvignesh3213
    @sathiyaguruvignesh3213 2 หลายเดือนก่อน +2

    Valthukkal amma ...Unga aura ku..
    Plz god give strength

  • @m.rajkannu.7415
    @m.rajkannu.7415 3 วันที่ผ่านมา

    சூப்பார் அம்மா இந்த தில் இருந்த பொதும் நன்றி

  • @srisrinivas1347
    @srisrinivas1347 2 หลายเดือนก่อน +4

    Great Amma shivaya namaha 🙏

  • @UmaMaheshwari-xf3tf
    @UmaMaheshwari-xf3tf 2 หลายเดือนก่อน +6

    I bow my head to your dedicated work madam. I admire your way of talking, your smile and your pleasant face ❤

  • @ss__bgmsss__bgms8473
    @ss__bgmsss__bgms8473 2 หลายเดือนก่อน +4

    சிவன் தொண்டு,சிவன் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்.

  • @babug4754
    @babug4754 2 หลายเดือนก่อน +3

    amma vanakkam romba alagana sonniga uyir ponathu yaaruku theriyum 🙏🏻🙏🏻🙏🏻babu.g karaikudi

  • @dhanambkm7267
    @dhanambkm7267 2 หลายเดือนก่อน +11

    பெண்களுக்கு இப்படி எல்லாம் ஒரு தலையெழுத்து இருக்க கூடாது மனசுக்கு மிகவும் கஷ்டமா இருக்கு

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 2 หลายเดือนก่อน +11

    தெய்வீக பிறப்பு.

  • @NithishKumar-bo6cv
    @NithishKumar-bo6cv 2 หลายเดือนก่อน +3

    That two line poem 💯💯💯 melt the sole 🤎💯

  • @lathasudhakar6384
    @lathasudhakar6384 2 หลายเดือนก่อน +1

    So great work you are doing.hatsoff to you mama really great.God bless you mama

  • @ai66631
    @ai66631 2 หลายเดือนก่อน +1

    Amme Devi 🙏🏾🎉
    Still such noble souls still exists in this cruel world🙏🏾,
    thank you buhari for posts🙏🏾

  • @sushilasharma2722
    @sushilasharma2722 2 หลายเดือนก่อน

    Thaangal udaya paropakara Sevaiku En Nanri.
    Thaangal Nalamudan, Valamudan Vaazhga.

  • @AswiniB-v6g
    @AswiniB-v6g 2 วันที่ผ่านมา

    உங்க லை பார்க்கும்போது மனநிரைவி எனக்கு ஏற்படுகிறது மனசு என்னமோ செய்கிறது இதுதான் வாழ்க்கை பின் முடிவா

  • @Writeupbyviggy
    @Writeupbyviggy 3 หลายเดือนก่อน +6

    Very nice video. I appreciate her attitude towards life. She is truly a devotee of lord shiva ❤🙏🏽

  • @madhavanrao3626
    @madhavanrao3626 หลายเดือนก่อน

    Hats off to you mam.. Lord shiva and mother parvathi will always be with you❤❤❤❤

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 2 หลายเดือนก่อน +3

    Hats off amma... Alavilladha dariyam

  • @sunilkumar-cc5eo
    @sunilkumar-cc5eo 2 หลายเดือนก่อน +2

    Paavam evanga....let god bless her with good health and happiness 🙏

  • @pandiaadb
    @pandiaadb 26 วันที่ผ่านมา

    Neengathan real lady spr star

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 2 หลายเดือนก่อน +1

    Wonderful thambi. Excellent. Jayanthi oru deivam.

  • @nareshnathi521
    @nareshnathi521 2 หลายเดือนก่อน +1

    Thaiveega kural amma .om namashivaya

  • @PRIYADARISINITHARUN
    @PRIYADARISINITHARUN 9 วันที่ผ่านมา

    Supper👌👌👌👌

  • @guruswamysubramani7856
    @guruswamysubramani7856 17 วันที่ผ่านมา

    Big Salute

  • @bhavanisekarbhavani9195
    @bhavanisekarbhavani9195 2 หลายเดือนก่อน +1

    No words 😢😢😢 salute mam

  • @velvijay8805
    @velvijay8805 หลายเดือนก่อน

    Greatest Amma💐👏👏👏

  • @AdambakkamSapthaswaralaya
    @AdambakkamSapthaswaralaya 3 หลายเดือนก่อน +4

    Great job and service.

  • @bharathivasudevan9893
    @bharathivasudevan9893 2 หลายเดือนก่อน +5

    Great woman

  • @ramyav4150
    @ramyav4150 3 หลายเดือนก่อน +4

    Semma ma🔥

  • @vaideeswaranchandrasekar7348
    @vaideeswaranchandrasekar7348 20 วันที่ผ่านมา

    God bless u amma

  • @rajendransreekutty430
    @rajendransreekutty430 3 หลายเดือนก่อน +4

    Hard wark Mather I love you Amma 🙏🙏🙏

  • @ranisakthivelt235
    @ranisakthivelt235 2 หลายเดือนก่อน +1

    Vaalga nalamudan amma

  • @lathasudhakar6384
    @lathasudhakar6384 2 หลายเดือนก่อน

    Super mama great job you are doing.God bless you.

  • @SakthiPriya-zk1ie
    @SakthiPriya-zk1ie 2 หลายเดือนก่อน

    Om namashivya great work Akka..

  • @SannasiAppan-ve8ns
    @SannasiAppan-ve8ns 2 หลายเดือนก่อน

    Valththukkal sister

  • @mohankuwait4117
    @mohankuwait4117 3 หลายเดือนก่อน +5

    Super.aka

  • @IbrahimKalilullah-pg2qf
    @IbrahimKalilullah-pg2qf 3 หลายเดือนก่อน +4

    நல்லா முயற்சி புஹாரி பாய்

  • @Tnpsc45
    @Tnpsc45 5 วันที่ผ่านมา +1

    Power women

  • @RathaShivani
    @RathaShivani 2 หลายเดือนก่อน +3

    அந்த அம்மா உண்மையை உனர்ந்து சொல்கிறார் நீ திட்ட வேண்டும் என்று எழுதியிருக்கு நான் வாங்கவேண்டும் என்று எழுதி உள்ளது என்று உலகில் இதுதான் உண்மை

  • @balamurali47
    @balamurali47 2 หลายเดือนก่อน +3

    தமபி
    இந்த இரண்டாவது வீடியோவை பார்த்து கொண்டிருக்கிறேன். இதனை ஏன் நீங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடாது? ஓதுவாருககு தகுதி இருக்கவேண்டும் என்பது போல சிதை எரியூட்டுபவருக்கும் தகுதி இருக்க வேண்டும் என்று இந்த அம்மாவின் பேட்டி வெளிப்படுத்துகிறது. அரசே இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களைத் தேர்ந்தெடுத்து பணி அமரத்தலாமே.

  • @girijamurugadass402
    @girijamurugadass402 3 หลายเดือนก่อน +6

    Full vedio pathan... Super ma neenga

  • @alamelualameluchidambaram8762
    @alamelualameluchidambaram8762 2 หลายเดือนก่อน

    🎉வீர பெண் மணி வாழ்க வளமுடன்

  • @ramark4196
    @ramark4196 18 วันที่ผ่านมา

    அம்மா நான் உங்களை கடவுளாக தான் பார்க்கிறேன்

  • @annamalairaja9600
    @annamalairaja9600 2 หลายเดือนก่อน +3

    அரசு இவங்களுக்கு விருது தரணும்

  • @manitharshith5705
    @manitharshith5705 7 วันที่ผ่านมา

    Supar

  • @padmavathyvijayakumar767
    @padmavathyvijayakumar767 3 หลายเดือนก่อน +3

    Great Amma

  • @sangeethaashrivijay9817
    @sangeethaashrivijay9817 2 หลายเดือนก่อน +1

    Well knowledged amma🙏

  • @dineshvyas1599
    @dineshvyas1599 2 หลายเดือนก่อน +2

    ungala patha Sivam pola erukku Arpudham ❤❤🥲

  • @salemfarmer
    @salemfarmer 3 หลายเดือนก่อน +7

    இரும்பு பெண் வாழ்க வளமுடன் சொல்ல வார்த்தை இல்லை

  • @usharamalakshmi3507
    @usharamalakshmi3507 3 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏 No words Amma🙏🙏🙏🙏

  • @GaneshSubha-di6mu
    @GaneshSubha-di6mu 2 หลายเดือนก่อน +8

    நீங்கள் ஈசனின் மகள் 🙏🙏🙏

  • @rukmaniraman1747
    @rukmaniraman1747 2 หลายเดือนก่อน

    இறை பணி அம்மா.தூய பணி தொடர ட்டும்.

  • @pondurai.r4138
    @pondurai.r4138 3 หลายเดือนก่อน +2

    Nice video bro. Amma salute to you ❤

  • @anoorathika4997
    @anoorathika4997 2 หลายเดือนก่อน

    Arumai

  • @user-em5vu3bk2x
    @user-em5vu3bk2x 2 หลายเดือนก่อน

    unmayana pakkuvam....pala kodi thavam senjalum kedaikatha onu antha amma ku kedachuduchu....mukthi...varaprasatham❤

  • @Jyodeepak
    @Jyodeepak 3 หลายเดือนก่อน +1

    May God Bless Amma🙏

  • @chetanaj7981
    @chetanaj7981 2 หลายเดือนก่อน

    God bless you Amma❤

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n 3 หลายเดือนก่อน +5

    பிராமிணசமுதாயம்பிணம்தூக்கும்துக்கநிகழ்வுசாரந்துபிரிவுபெரியசெயல்இதில்இழிவாநினைக்காதபெண்காதலால்கடந்தசெயல்சிறப்புதானேவெளிப்படுத்திபாராட்டகூட்டம்ஆர்பாட்டம்இதைகாணாதகயவர்கர்கள்

  • @UshaUsha-sy1lk
    @UshaUsha-sy1lk 2 หลายเดือนก่อน

    God bless you amma🎉🎉🎉🎉🎉🎉🎉plz keep rocking

    • @buharijunction
      @buharijunction  2 หลายเดือนก่อน

      Thanks for ur love and support . Please subscribe and share our channel

  • @AmuthaPadma
    @AmuthaPadma 12 วันที่ผ่านมา

    👌👌👌👌🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @ramark4196
    @ramark4196 18 วันที่ผ่านมา

    அம்மா உங்களை நான் கடவுளா தான் பாக்குறேன்

  • @Saravanans-ro3ub
    @Saravanans-ro3ub 2 หลายเดือนก่อน +1

    Nice video 🙏

  • @umasalish3332
    @umasalish3332 2 หลายเดือนก่อน

    Amma neenghaltan kadavul🙏🙏🙏

  • @ramyasindhu6877
    @ramyasindhu6877 2 หลายเดือนก่อน

    Super amma 🙏🏻🙏🏻🙏🏻

    • @buharijunction
      @buharijunction  2 หลายเดือนก่อน

      Thanks for ur love and support . Please subscribe and share our channel

  • @shanmugasundaram8709
    @shanmugasundaram8709 2 หลายเดือนก่อน

    அரசு இவருக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.கௌவுரவிக்க வேண்டும்.இவரது பணிக்கு ஊர் மக்களும் உதவிட வேண்டும்.

  • @rajendransp8099
    @rajendransp8099 2 หลายเดือนก่อน

    மனித தெய்வம் இந்த அம்மா

  • @muthumurugan8233
    @muthumurugan8233 3 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மிகவும் சிறப்பு

  • @psekarpsekar-zf7qq
    @psekarpsekar-zf7qq 3 หลายเดือนก่อน +1

    God bless you ma

  • @ambika1836
    @ambika1836 2 หลายเดือนก่อน

    முருகா சரணம்

  • @srisumukatraders9925
    @srisumukatraders9925 2 หลายเดือนก่อน +2

    Ammmaaa shakthi tthaaye🙏🙏🙏

  • @ganapathychidambaram3000
    @ganapathychidambaram3000 2 หลายเดือนก่อน

    Salute to the Amma bow to my head

  • @SaravananN-up4if
    @SaravananN-up4if 3 หลายเดือนก่อน +2

    Super amma🎉🎉🎉

  • @harikirankamala
    @harikirankamala 2 หลายเดือนก่อน

    Super iron lady!!

  • @kishoreraja1610
    @kishoreraja1610 3 หลายเดือนก่อน +1

    Nalla video payanullathaga ullathu nanri bro❤

  • @mizbamerlin1348
    @mizbamerlin1348 2 หลายเดือนก่อน

    Iungaluku yalam award kodukalam❤❤

  • @prabanjam1111
    @prabanjam1111 23 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏