Canada நாட்டில் துரத்தப்பட்ட திரைப்பாடகர் ஸ்ரீனிவாசன் | ஓட ஓட விரட்டப்பட்ட பாடகர் குழு!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 219

  • @R.T-o2f
    @R.T-o2f 2 หลายเดือนก่อน +37

    தே சியம் விடுதலை என்று சத்தமிட்டுக்கொண்டிருக்காமல் அதற்க்காக தம்மை அர்ப்பணித்த வர்களைப்பற்றி சிந்தியுங்கள் இப்படியான விழாக்களுக்கு செலவழிக்கும் பணத்தை அவர்களுககு ஏதாவது உதவி செய்தால் மிகவும் நன்மையாக இருக்கும்🙏🙏🙏

  • @SasirajVanniyasingam-fo3ed
    @SasirajVanniyasingam-fo3ed 2 หลายเดือนก่อน +44

    தமிழக கலைஞர்கள் எமது சகோதரர்கள்.
    கருணாநிதியே ஈழப் போராட்ட த்தை விளங்காத போது அப்பாவிப்பாடகர் ஸ்ரீநிவாசன் விளங்கி இருப்பாரா? ஸ்ரீநிவாசன் நம்மை மன்னிக்கவும்.

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 2 หลายเดือนก่อน +8

    மிகவும் அருமை சிறப்பு கனடா மாபியாவின் ஆட்டம் எனி சரிவராது 🎉🎉🎉🎉

    • @balathiyaga5724
      @balathiyaga5724 2 หลายเดือนก่อน +1

      உண்மை, மக்கள் திரண்டு விட்டால் சிங்களவனது ஆட்டம் வெளிநாடுகளில் படுத்துவிடும்.

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 2 หลายเดือนก่อน +9

    மக்கள் அரசியல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இது உணரத்துகிறது. சினிமாக் கூட்டத்திற்குப் பின்னால் சென்றால் தங்களைத் தாங்களே அவமானங்களுக்கு உள்ளாக்கி அமைதியை இழக்க வேண்டியிருக்கும்.

  • @jostephen7601
    @jostephen7601 2 หลายเดือนก่อน +29

    உலகில் ஒற்றுமை இல்லா ஒரு இனம் தமிழ் இனம். குறிப்பாக இலங்கை தமிழர்கள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 หลายเดือนก่อน +39

    தயவுசெய்து தமிழக கலைஞர்களை இப்படி அவமதிக்காதீர்கள். உங்கள் இருகுழுகளிக்கிடைய பிரச்சினைக்காக மற்றவர்களை அவமதிக்காதீர்கள். அடுத்தது இப்படியான தலையங்கத்தை போட்டு உங்கள் தரத்தை குறைத்துக்கொள்ளாதீர்கள். நன்றி.

    • @balaratnam4512
      @balaratnam4512 2 หลายเดือนก่อน +9

      இவர்கள் பிச்ச எடுக்க தான் வந்தார்கள் பாடகர்

    • @christykini1512
      @christykini1512 2 หลายเดือนก่อน +7

      பண ஆசைபிடித்த தமிழக பாடகர்கள் ஏன் வரவேண்டும். ?

    • @krishnaleelashanthakumar6070
      @krishnaleelashanthakumar6070 2 หลายเดือนก่อน +7

      நீங்களும் (நாங்களும்) அதற்குத்தானே போனீங்கள்....தமிழில் நாகரீகமான வார்த்தைகள் அதிகம் இருக்கே....

    • @yarav6798
      @yarav6798 2 หลายเดือนก่อน

      True.

    • @RenukaNagendra
      @RenukaNagendra 2 หลายเดือนก่อน +7

      இது தமிழ் கலைஞர்கள் பற்றியதல்ல! தமிழர் சுயமரியாதையை இலங்கை இனவாத அரசுக்கு விலைபேசும் CTC போன்றவர்களுக்கு புரியும்படியாக பேசும் மொழி!
      தமிழ் கலைஞர்கள் அதைப் புரிந்துகொள்வார்கள்!

  • @mohanayyavu628
    @mohanayyavu628 2 หลายเดือนก่อน +13

    Super Tamil Elam....

  • @aathan2023
    @aathan2023 2 หลายเดือนก่อน +3

    தமிழக கலைஞர்களை மதிப்போம்.

    • @balathiyaga5724
      @balathiyaga5724 2 หลายเดือนก่อน +1

      இவன் உணர்வற்றவன் சிங்களவர் அழைத்த போது அவர்கள் முன் நின்று பாடி மகிழ்வித்து கொண்டாடியவன்..
      சரிகம நிழ்வில் எங்கள் பிள்ளைகள் ஈழம் சம்பந்த மாக பாடல்கள் பாடும் போது இவர் மேடையில் இருந்து போலி மாசால கண்ணீர் விடுவான் அது தான் ஒரு உணர்வோடு அழுகிறேன் என்று கான்பிப்பதற்க்கு

  • @swissthamilfox
    @swissthamilfox 2 หลายเดือนก่อน +7

    நண்பனாக இரு அல்லது எதிரியாக இரு...! துரோகியாக இருக்காதே! பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டி வாழாதே!. மனிதனாக வாழு... தமிழனாக வாழு....! தலைவரின் வழித்தோன்றலாக வாழ்வோம்...! எதிர்த்து நின்ற உறவுகளுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.😂😂😂

  • @sumathisumathi458
    @sumathisumathi458 2 หลายเดือนก่อน +5

    இலங்கைபிரச்சனைக்குஇந்தியாவிலைபோய்தஞ்சமடைந்ததைமறந்தபீத்தமிழன்

  • @fazeelan
    @fazeelan 2 หลายเดือนก่อน +22

    ஸ்ரீனிவாஸ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன் நன்றாக சிந்தித்து கலந்து இருக்க வேண்டும். ஏற்கனவே CTC மீத பிரச்சனை இருக்கும் போது அவர் வந்து இருக்க கூடாது

    • @yarav6798
      @yarav6798 2 หลายเดือนก่อน +5

      Does he know about this?

    • @fazeelan
      @fazeelan 2 หลายเดือนก่อน +2

      He Said " Guys please be Quet and let me do the Show. I dont really know what is your issues. Please fix your problem after the Show" but The Protestors DIDN'T Listening. The younsters are Drunk

    • @humanityprevails2273
      @humanityprevails2273 2 หลายเดือนก่อน

      He may not know it . he was invited to the event , He is not going to do a background check.
      lots of people were enjoying it. These guys ruined it.

    • @humanityprevails2273
      @humanityprevails2273 2 หลายเดือนก่อน

      @@fazeelan yes . Canadian immigration Fault allowing such hooligans into the country.

  • @rajkan4393
    @rajkan4393 2 หลายเดือนก่อน +7

    I feel ashamed to hear this news. I do apologize for this incident.

  • @தற்சார்பைநோக்கி
    @தற்சார்பைநோக்கி 2 หลายเดือนก่อน +5

    போராட்டத்தால் புலம்பெயர்ந்து எம் தமிழ்ப்பெண்களை ஆப்ரிக்கர்களோடும் ஐரோப்பகயரோடும் போகவிட்டதுதான் மிச்சம்😢

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 2 หลายเดือนก่อน +28

    ஒரு சிலரால் ஒட்டுமொத்த தமிழினத்திற்கு அவமானம் பஞ்சம் பிழைக்க வந்த நீங்கள் அந்த நாட்டுக்கு கௌரவத்தை ஏற்படுத்திக் கொடுங்கள் உங்கள்

    • @laktjlajith5921
      @laktjlajith5921 2 หลายเดือนก่อน +1

      அடே நாயே யாரடா பஞ்சம் பிழைக்க வந்தது தேவையில்லாத வார்த்தைகளை விடாதே

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 2 หลายเดือนก่อน +3

      இனி சினிமா காரனுங்க பயப்பிடுவானுங்க….

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 2 หลายเดือนก่อน +5

      ஐயா ராசா, ராசபக்சவோடு சேர்ந்து கும்மி அடிக்க சொல்லுறியா??? அந்த பாடகன் பிரச்சினை தெரியாமல் கலந்து கொண்டிருக்கக் கூடாது…..

    • @balathiyaga5724
      @balathiyaga5724 2 หลายเดือนก่อน +3

      கனேடிய அரசையே கனேடிய தமிழ் காங்கிரஸ் கேவலப்படுத்திவிட்டு சிங்களவனுடன் நின்று படங்கள் எடுத்து தாங்கள் அவர்களுடன் கூட்டு சேர்ந்து விட்டோம் என தமிழ் மக்களுக்கு காண்பித்துள்ளான் அது அந்த நாட்டுக்கு கௌரவத்தையே கெடுத்துள்ளது.

  • @UthayaSatkunam-vv8qi
    @UthayaSatkunam-vv8qi 2 หลายเดือนก่อน +6

    சிறந்த செயல் துரத்தியமைக்கு வாழ்த்துக்கள்

    • @balathiyaga5724
      @balathiyaga5724 2 หลายเดือนก่อน +1

      இந்திய கூத்தாடிகள் தேவையில்லை.

  • @krishnaleelashanthakumar6070
    @krishnaleelashanthakumar6070 2 หลายเดือนก่อน +23

    தரக்குறைவான வார்த்தைகள் அதைப் பயன்படுத்துபவர்களின் தரத்தை அப்பட்டமாகக் காட்டும். இது வீரமோ நாகரீகமோ இல்லை.

  • @ksks7256
    @ksks7256 2 หลายเดือนก่อน +15

    இவங்க எப்போதான் ஒற்றுமையாக இருந்தாங்க

    • @ThamilNesan
      @ThamilNesan 2 หลายเดือนก่อน +2

      பிரச்சனையை புரியாமல் பேசாதீங்க சகோதரா😊

    • @AnimalRUs-eu4sy
      @AnimalRUs-eu4sy 2 หลายเดือนก่อน +2

      இந்தியாவிலிருந்து ஆட்கள் வரும்போது தானே ஒற்றுமை சீர் குலைகிறது.அது ஏன்?

    • @ThamilNesan
      @ThamilNesan 2 หลายเดือนก่อน +2

      @@AnimalRUs-eu4sy இலங்கை ரம்பா வந்து வம்பா போனதும் ஞாபகம் வருகிறதா இங்கே சிலர் இப்போ தொழில் முன்னைநாள் பண சேமிப்பு விடுதலை புலிகள் பொறுப்பாளர்கள் அவர்கள் விடுதலை புலிகள் முடிவுற்ற போது அவர்கள் அப்படியே மறைந்து சில வருடங்களில் தொழில் அதிபர்களாகிவிட்டார்கள் அவர்கள் விடுதலைப்புலிகளின் போரில் பாதிக்கப்பட்ட முன்னைநாள் போராளிகள் குடும்பத்தை கைவிட்டார்கள் சேர் பொன் இராமநாதன் சந்ததி என்பதை நிரூபித்தனர் யார் என்பது இனம் காண்பது சற்று கடினம் அவர்கள் கடைகளில் விலை கூட High price no discount பிறதர்

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 2 หลายเดือนก่อน +1

      ஒற்றுமையாக இருந்ததால் தான் எதிர்த்து போராடி ஓடவிட்டார்கள்

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 2 หลายเดือนก่อน +1

      யாரோடு ஒற்றுமை தேவை, சிங்கள் சனியன் ராசபக்சவோடா????

  • @نبيذه
    @نبيذه 2 หลายเดือนก่อน +11

    ஸ்ரீநிவாஸ்சேர்மண்ணிக்கவும்

  • @ThamilNesan
    @ThamilNesan 2 หลายเดือนก่อน +5

    புரோகிராம் புக் 5:11 5:11 5:11 5:11 பண்ணும்போது வந்தே ஆகணும் என்ன தலை எழுத்தா என்ன நீங்கள் சற்று ஆழமாக யோசித்து விட்டு முடிவு எடுத்திருக்கவேண்டும் 😕

  • @PurplePowd3r34
    @PurplePowd3r34 2 หลายเดือนก่อน +3

    Indian singer good for something else

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 2 หลายเดือนก่อน +12

    இது ஒரு நாகரீகமற்ற செயல்.
    உங்கள் பிரச்சனைகளை அடுத்தவர் தலையில் தூக்கிப் போடுவது எந்த வகையில் நியாயம்.

    • @ThamilNesan
      @ThamilNesan 2 หลายเดือนก่อน +2

      @@moothathambytharmarajah968 தமிழர்கள் பலருக்கு நாகரீகம் தெரியும் ஆனால் புரியாது

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 2 หลายเดือนก่อน

      இந்தியனை அவமானப் படுத்தினால் துடிக்குறானுங்க, தமிழனை காறி துப்பி அடித்தாலும் கண்டுகொள்ளாமல் போய் விடுவானுங்க

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 2 หลายเดือนก่อน +1

      திமுக காரன் பேசாத பேச்சா, யார் குரல் எழுப்பியது??? ஈழத்தில் இசைப்பிரியாவை நிர்வாணமாக உலகத்துக்கு காட்டிய பொழுது, இங்கு யாரும் நாகரீகத்தை பற்றி பேசவில்லை….

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 2 หลายเดือนก่อน +1

      ராசபக்சவோடு சேர்ந்து செயல் பட்டால் மூதேவிகள் பாராட்டுங்கள் போலிருக்கு😂😂😂😂

  • @பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன்

    ஸ்ரீனிவாஸ் மலையாளி தானே தமிழர் கிடையாது

    • @Christophergudalur
      @Christophergudalur 2 หลายเดือนก่อน +1

      அதனால்தான் ஓட விட்டாங்க

  • @thanikachalaml7674
    @thanikachalaml7674 2 หลายเดือนก่อน +25

    நீங்கள் இருப்பது ஈழமல்ல கனடா அமைதியா இருங்க

    • @MrDNSKumar
      @MrDNSKumar 2 หลายเดือนก่อน +1

      தமிழ் படைப்புகளை பார்க்காமலே வாழுங்கள்
      தமிழர்கள் தமிழர்களுக்கே எதிராக

    • @AnimalRUs-eu4sy
      @AnimalRUs-eu4sy 2 หลายเดือนก่อน +2

      முள்ளிவாய்க்கால் அழிவின் போது, பெப்சி குடித்துக்கொண்டு தமிள்நாடு அமைதியாக இருந்தது போல

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 2 หลายเดือนก่อน +1

      @@MrDNSKumar
      சினிமா காரன் தேவையில்லை, தமிழர் படைப்புக்கு எப்ப முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது தமிழனுக்கு தெரியும்

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 2 หลายเดือนก่อน

      @@MrDNSKumar
      தமிழ் சினிமாவே திராவிடியா கையில் தான் உள்ளது….

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 2 หลายเดือนก่อน +3

      கனடாவில் இருந்தாலும் தமிழர் தான், ஆங்கிலேயர் இல்லை….

  • @gowryghana2106
    @gowryghana2106 2 หลายเดือนก่อน +27

    சிறீநிவாஸன் மட்டுமா CTC யின் தமிழர் திருவிழாவில் கலந்து கொள்ள வந்தார்?
    ஏனைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழர்களை பற்றி ஏன் விமர்சிக்க இல்லை?
    தமிழீழ தமிழர்களை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடாம‌ல் அவர்களுக்கு கதைத்து புரிய வைத்திருக்கலாம் அல்லவா? சும்மா இந்திய கலைஞனை பற்றி மட்டுமே தரக்குறைவாக பேசியும் எழுதியும் வரும் மக்கள் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.
    மேலும் இந்த விழாவி்ல் இருந்த கடைகளை மூடும் படி கேட்டு இருக்கலாம்.
    விழாவிற்கு சென்ற பொது மக்களுக்கு CTC செய்ய தவறுகளை முன்கூட்டியே எடுத்து சொல்லி மக்கள் இந்த வருடம் ஏன் இந்த தெருவிழாவை புறக்கணிக்க வேண்டுமென்பதை மக்களுக்கு புரிய வைத்து இருக்க வேண்டும்.
    *** இவற்றை எல்லாம் எமது தலைவர் காட்டிய வழியில் செய்து இருக்க வேண்டும்.
    தகாத வார்தைகள் நிச்சயமாக தவிர்க்க பட வேண்டும்.
    புலிக்கொடி உயரும் இடத்தில் தமிழனின் பண்பும் தலைவரின் கட்டுக்கோப்பும் மிளிர வேண்டும்.

    • @ThamilNesan
      @ThamilNesan 2 หลายเดือนก่อน +2

      @@gowryghana2106 இதிலிருந்து புரிகிறதா எல்லாம் கட்டறுந்த மாடுகள் நிலை தான் ☹️

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 2 หลายเดือนก่อน +2

      தெரியாமல் கூட போய் இருக்கலாம், சனிக்கிழமை இருந்த கூட்டம் ஞாயிறு இல்லை என்று கேள்வி பட்டேன், கலந்துகொண்டவர்களும் தமிழர் தான், எதிர்த்து போராடியதும் தமிழர் தான்

    • @humanityprevails2273
      @humanityprevails2273 2 หลายเดือนก่อน

      they are not thalaivars followers just to show their guts. Discuss before the event and stop it .
      They should go back and see the suffering of our people going through..

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 2 หลายเดือนก่อน

      @@humanityprevails2273
      பெரிய கண்டுபிடிப்பு கண்டு பிடிச்சுட்டான் வெள்ளைக்காரன் மவன்🤣🤣🤣🤣🤣

  • @Nagalingam-e5u
    @Nagalingam-e5u 2 หลายเดือนก่อน +17

    காடையர் கூட்டம்.

  • @mathuramathu5116
    @mathuramathu5116 2 หลายเดือนก่อน +11

    முதலில இந்த தலையங்கத்தை மாற்றவும்

  • @anbakp4346
    @anbakp4346 2 หลายเดือนก่อน +3

    ❤ வாழ்த்துக்கள்... மலேசியா

  • @humanityprevails2273
    @humanityprevails2273 2 หลายเดือนก่อน +6

    why this media guy screaming go to srilanka and protest. There is a way to resolve a any problems / learn to Respect and have decent dialogue.
    Media never behaves like this. Canada has given everything to you all. First respect the country you live in ,
    Have a decent dialogue.
    What can Shrinivas to do? This woman can go back and protest there. Such people ruined the northern Tamils reputation.

  • @ThangavelMagalingam
    @ThangavelMagalingam 2 หลายเดือนก่อน +5

    தலைவர் பாசறையில் வளர்ந்த வர்களா????? தலைவரின் இலட்சினை பயன்படுத்த தகுதி இல்லாத வர்கள் வேதனை வேதனை

    • @balathiyaga5724
      @balathiyaga5724 2 หลายเดือนก่อน

      இந்த கேள்வியை சிங்களத்துடன் நிட்க்கும் கனேடிய தமிழ் காங்கிரஸ்யிடம் கேளுங்கள் தலைவர் இலட்சியத்தில் பயனிக்கீர்களா அல்லது இல்லையா?

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 2 หลายเดือนก่อน +6

    Unity is strength Well done guys

  • @laktjlajith5921
    @laktjlajith5921 2 หลายเดือนก่อน +12

    இது ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களுக்கும் ஒரு இழிவை
    ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 2 หลายเดือนก่อน +2

      நீங்கள் எதிர்க்காதீர்கள், coke குடித்துக்கொண்டு சினிமாகரனோடு மகிழ்ச்சியாக இருங்கள்

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 2 หลายเดือนก่อน +2

      தமிழனுக்கு இந்த சினிமாகாரனுங்க தேவைதானா????

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 2 หลายเดือนก่อน +1

      என்ன பிறச்சினை என்றாவது தெரியுமா????

    • @laktjlajith5921
      @laktjlajith5921 2 หลายเดือนก่อน

      @@ஆரியதிராவிடதிருட்டுகும்பல் யாரடா cock குடிக்கிறதும் KFC திண்பதும் அதெல்லாம் நீங்களாக இருக்கலாம் நாங்கள் அப்படி இல்லை நாங்கள் இங்கே நிலத்தில் தான் இருக்கிறோம் நீங்கள் தான் புலத்திலிருந்து கொண்டு போராட்டத்தை சாட்டி
      பணம் சேகரித்து கொள்ளையடிப்பதும் தமிழனுக்குள்ளேயே இப்படி ஒற்றுமையின்மையை வெளிநாட்டவனுக்கு காட்டி கொடுத்து உங்கள் குண்டியை
      தோண்டி மற்றவனுக்கு மணக்க கொடுக்கும் செயலைத்தானே நீங்கள் செய்கிறீர்கள் உனது மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லு நீ சினிமா படம் பார்ப்பதில்லையா? பிரச்சினைகளை கையாளத் தெரியாது விட்டால் பொத்திக் கொண்டு இருக்கிறது நல்லது
      மற்றவன் பார்த்து காறி உமிழ்கிற
      அளவுக்கு நடக்கக் கூடாது

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 2 หลายเดือนก่อน +1

    ஹலோ சகோதரா ஏன் சீனிவாஸ் என்ன துரோகம் தரமற்ற வார்த்தைகள் பிரயோகம் செய்தனர் 😂😢😮

  • @reemareema7106
    @reemareema7106 หลายเดือนก่อน +1

    Sri Lanka tamilan ayokkiyan

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 2 หลายเดือนก่อน +1

    சிறி னிநிவாஸ் அவர்கள் என்ன தப்பு பண்ணினார் தவறு தப்பு😂😢😮

  • @KarthikSingai
    @KarthikSingai หลายเดือนก่อน

    அபாரம் 🐯 நாம் தமிழர் 💪

  • @sumathisumathi458
    @sumathisumathi458 2 หลายเดือนก่อน +1

    தமிளர்களேநினைத்துகொள்ளூங்க

  • @SureshKumar14-fr5mg
    @SureshKumar14-fr5mg 2 หลายเดือนก่อน +1

    எப்படி வாழ்ந்த ஈழ தமிழர் இன்று நடந்துகொண்டு ருக்கிறது நீங்கள் எல்லாம் தலைவர் வழி வந்தவர்களா? கவலையாளிக்கிறது

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 2 หลายเดือนก่อน +3

    Vaazga tamiz eelam

  • @SangarapillaiThamotharampillai
    @SangarapillaiThamotharampillai 2 หลายเดือนก่อน +1

    It is the culure of Canadian Tamils or the outcast of Sri Lanka

  • @suresratnam8953
    @suresratnam8953 2 หลายเดือนก่อน +3

    எல்லாம் படிக்காதவர்கள்.

  • @mohanayyavu628
    @mohanayyavu628 2 หลายเดือนก่อน +6

    Pala Kodi thamilanin Vali sumantha vethanaigal....

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 2 หลายเดือนก่อน +7

    கன்னட அல்ல கனடா

  • @mohanayyavu628
    @mohanayyavu628 2 หลายเดือนก่อน +5

    Super protest....

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 หลายเดือนก่อน +1

    எது சரி.................😭😭😭😭😭😭
    எது பிழை..............😭😭😭😭😭😭

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 2 หลายเดือนก่อน +6

    Canada tamils are very powerful WoW

    • @MrDNSKumar
      @MrDNSKumar 2 หลายเดือนก่อน

      Not powerful
      Mentally Poor
      Sick

    • @humanityprevails2273
      @humanityprevails2273 2 หลายเดือนก่อน

      Canadian tamils are very decent people . this is some people doing it

  • @AnimalRUs-eu4sy
    @AnimalRUs-eu4sy 2 หลายเดือนก่อน +7

    இந்தியரை மேடை ஏற்றினால், இந்தியருக்கு சிலை வைத்தால் தமிழ் வளரும் என்று நினைக்கும் ஈழத் தமிழர்கள், ஒரு தடவைக்கு ஆயிரம் தடவை சிந்தியுங்கள்.

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 2 หลายเดือนก่อน

    3:35 3:50

  • @rajah656
    @rajah656 2 หลายเดือนก่อน +2

    Super 👍

  • @hendrykajendrakumar2615
    @hendrykajendrakumar2615 2 หลายเดือนก่อน +4

    உங்களுடைய தலையங்கம் மிகக் கேவலமாக இருக்கின்றது எனக்கு சில விடயங்கள் புரியாத புதிராக இருக்கின்றது CTC எனும் அமைப்புடன் கனடா தமிழர்களுக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு ஏதும் தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்குமா இருந்தால் அவர்களை மேடைக்கு அழைத்து நீங்களும் அதில் கலந்து கொண்டு உங்களுடைய கேள்விகளை அவரிடம் கேட்க வேண்டும் அவர்களும் அதற்கு தரமான பதில்களை தர வேண்டும் கடைசியில் இந்த விழாவின் முக்கிய நோக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் நான் ஒரு முறையாவது இதில் கலந்து கொண்டதில்லை அது எப்படி இருந்தாலும் இந்த விழாவிற்கு பிரதமர் அவர்கள் கலந்து கொள்வதை பார்த்திருக்கின்றேன் அதில் நம்மை ஒரு பெருமைப்படுத்தும் விடயமாகவும் இருக்கின்றது எல்லாத்துக்கும் அரசியல் சாயம் பூசாமல் ஒரு பிரதமர் வந்து நமது நிகழ்வு ஒன்றுக்கு ஒரு மரியாதை கொடுப்பது என்பது நாம் உண்மையிலேயே பட்டிருக்கவன் நாம் இந்த ''கனடா நாடு தத்தெடுத்த குழந்தை '' அதை நாம் மறக்கக்கூடாது இங்கு நடக்கும் விடயங்களை பார்க்கும் போது இது CTC தவறுதலால் அவர்களுக்கு எதிராக அணி சேர்ந்த கூட்டத்தின் மூலம் இவை நிறைவேற்றப்பட்டிருக்கிறது போல ஒரு தோற்றத்தை தருகிறது. தென்னிந்திய பாடல்கள் இங்கு வரக்கூடாது என்று நீங்கள் சொன்னால் ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் திகதி அனிருத் உடைய DJ Concert நடைபெற்றது அங்கு கலந்து கொண்டு வர்கள் " 20" ஆயிரம் பேர் இதில் குறைந்தது 15,000 நமது மக்கள. இந்திய கலைஞர்களை நிராகரிப்பதாக இருக்குமா என்றால் அனிருத் உடைய நேற்று நடந்த நிகழ்வையும் நீங்கள் உங்களது எதிர்ப்பையும் காட்டி இருக்க வேண்டும். என்னை பொறுத்த அளவில் இது தென்னிந்திய கலைஞர்களின் புறக்கணிப்பு அல்ல1. முதலாவது CTC தயார் செய்த நிகழ்ச்சி என்பதாலும் இந்தியாவில் சரி கம பா போட்டி நிகழ்ச்சியை நடுவராக ஸ்ரீநிவாஸ் அவர்கள் அங்கு பங்கேற்றதும் மூன்று இலங்கை சார்ந்த கலைஞர்கள் வெளியேற்றப்பட்டதன் பிரதிபலன் தான் ஸ்ரீனிவாசை நீங்கள் ஓடவிட்ட விடையம் என்பது அனைவராலும் புரிந்து கொள்கின்றார்கள். CTC தவறு செய்திருந்தால் அவர்கள் தவறை சுட்டிக்காட்டி அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்டு அவர்கள் பக்கத்தில் நியாயத்தையும் கூறி இருக்க சந்தர்ப்பம் அளித்திருக்க வேண்டும். அந்த இன்னிசை நிகழ்ச்சியை ரசிப்பதற்காக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். உண்மையிலேயே கனடாவில் உள்ள அனைத்து தமிழர்களும் இந்த விழாவை புறக்கணித்து இருந்தால் அவர்கள் அனைவரும் வந்து உங்களுடன் சேர்ந்து போர்க்கொடி தூக்கி இருக்க வேண்டும் அப்படி நடந்ததா? நீங்களும் கொஞ்சம் அக்கறையுடனும் மக்களின் நலனுடனும் இப்படியான செய்திகளை போட வேண்டும் உங்களுக்கு சப்ஸ்கிரைப் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் இப்படி போட்டிருந்தாலும் அது உங்களுக்கு ஒரு தோல்வியை ஒழிய வின் அல்ல நன்றி

  • @KokilanNiranjini
    @KokilanNiranjini 2 หลายเดือนก่อน +3

    Good job ❤❤

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 2 หลายเดือนก่อน +8

    இது என்ன நாடகமா? பாட்டு கச்சேரியை குழப்பக்கூடாது. எங்கே போனாலும் தமிழர்கள் ஒற்றுமை இல்லை.

  • @amuthys5022
    @amuthys5022 2 หลายเดือนก่อน +5

    Our boys super well done 👍❤

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 2 หลายเดือนก่อน +1

      காட்டுமிராண்டிக ள்

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 2 หลายเดือนก่อน

      @@ranjankandavanam9053
      அது நீ… இதுவே சினிமா காரனோடும், ராசபக்சவோடும் சோர்ந்து செயல் பட்டிருந்தால், பல் இளித்திருப்பாய், ஈனப் பிறவி நீ

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 2 หลายเดือนก่อน

      @@ranjankandavanam9053
      இனி இப்படி தான்டா, வாங்கி கட்டுங்கள், வெறி நாய்கள்

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 2 หลายเดือนก่อน

      @@ranjankandavanam9053
      திமுக காரன் பேசாத பேச்சா, யார் குரல் எழுப்பியது??? ஈழத்தில் இசைப்பிரியாவை நிர்வாணமாக உலகத்துக்கு காட்டிய பொழுது, இங்கு யாரும் நாகரீகத்தை பற்றி பேசவில்லை….

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 2 หลายเดือนก่อน

      @@ranjankandavanam9053
      உன் பதிவில் நாகரீகம் இல்லை, ஆனால் எங்களிடம் மட்டும் எதிர்பார்ப்பாய்

  • @ThirurenukaNimal
    @ThirurenukaNimal 2 หลายเดือนก่อน

    Mannikkawum enna pirachinai sollunka please

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 2 หลายเดือนก่อน +3

    People crazy....speaking bad language....shameful

  • @sandrangovindan9673
    @sandrangovindan9673 2 หลายเดือนก่อน +1

    MUTHA ponda tamilan adutha Nadulah veravasanam pehsuran..
    TAMILAN TAMILAN kitha veram kathunuvan..hen elangailah poi kathalah..oruthan 2 adichi sahungadah pondaigalah..hanggeyum Vai savadal tan..

  • @thennavanrai5228
    @thennavanrai5228 2 หลายเดือนก่อน +1

    குழந்தை பிள்ளைகள் பேசுகிறார்கள்,, மன்னித்து, விடுங்கள்,,

  • @mohanayyavu628
    @mohanayyavu628 2 หลายเดือนก่อน +3

    Sinhala dengerous rules....

  • @goldenorangefoodstuff15
    @goldenorangefoodstuff15 2 หลายเดือนก่อน +3

    Muddalkal

  • @appulaxmi2323
    @appulaxmi2323 2 หลายเดือนก่อน

    Iyo enthalu ethanai thadavaithan apple pennea paduvaru? Evar oru field outaana singar. 3 songs muttum vaithu kalathai otukirar. How many times he came canada? Its so boring 😮😮

  • @georgeheronimus8293
    @georgeheronimus8293 2 หลายเดือนก่อน +3

    இது என்ன வீடியோ? So bad.

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 2 หลายเดือนก่อน +4

    Well don 💪💪💪💪👍👍👍
    Eelatamilan
    Uk

  • @VickyNesh-m4o
    @VickyNesh-m4o 2 หลายเดือนก่อน

    Sinivasa ne oru kaikuli and u don't care about humanity only money isai negalchia or justice ctc only care about money ctc think before talk only those who been hurt know the pain u troke green shirt and black shirt with glasses

  • @segaranpalanysamy841
    @segaranpalanysamy841 2 หลายเดือนก่อน

    Tamillan da prabhkaran valga 💪💪💪

  • @unknown19884
    @unknown19884 2 หลายเดือนก่อน

    Don't support cinema

  • @sumathisumathi458
    @sumathisumathi458 2 หลายเดือนก่อน +1

    ஏன்சீனிவாஸ்அவர்கள்என்னசெய்தார்

  • @ThayaRagu-o2q
    @ThayaRagu-o2q 2 หลายเดือนก่อน

    See achinkam

  • @mandrorj3196
    @mandrorj3196 2 หลายเดือนก่อน +3

    Srinivas is a Malayalee !!! I am so happy srilankan are against to Srinivas,,, coz he is not a Tamilian 🤣😊

  • @sathyshelliah8030
    @sathyshelliah8030 2 หลายเดือนก่อน +3

    தவறான தலையங்கம் இது சிறினிக்கான தல்ல

  • @sujairodrigo759
    @sujairodrigo759 2 หลายเดือนก่อน

    It's bad

  • @نبيذه
    @نبيذه 2 หลายเดือนก่อน +5

    ஸ்ரீநிவாஸ்சேர்நல்வர்அவமதித்ததுபிளைஇலங்கைபிள்ளைகள்சரிகமநிகல்ச்சிக்குபோகுதுகள்