Thanks for your video guruji விவசாமாகட்டும் jaamakkol ஆகட்டும் எதைக் கேட்டாலும் டக் டக்கென்று பதில் சொல்வதில் guruji is equal to guruji thank you guruji
வணக்கம் ஐயா..🙏🏼 குடும்பம்,தனம்,பஞ்சமம்,களத்திர,ஸ்தானாதிபதிகள் (2,5,7,12)நீச்சம்..😔திருமணம் நடக்குமா,வேலை அல்லது தொழில் செய்வேனா,என்ன நடக்குமோ என்று திகைத்து நிற்கிறேன்.நான் வாழ்வில் வெற்றி அடைவேனா நல் வழி கூறுங்கள் குருவே..🙏🏼 (சந்தோஷ் குமார்..08/04/1995 காலை 10:07, கள்ளக்குறிச்சி)..நன்றி ஐயா..🫂
° ஐயா என் கேள்வி:- குழந்தை எத்தனை நாட்கள் வயிற்றில் இருக்கும், ஏதேனும் கணக்குண்டா, இத்தனை நாட்கள் வயிற்றில் இருந்தால் ஆனா, பெண்ணா என கண்டறிய முடியுமா, ° குழந்தை கருவில் இருக்கும் போது, கோல் சாரம் அதை எப்படி பாதிக்கும் என்று ஒரு விழியம் பண்ணுங்க 🙏🙏🙏 தயகூர்ந்து பண்ணுங்க
வணக்கம் ஐயா தங்கள் சேவைக்கு நன்றி , கழிவறை தொட்டியின் மேல் வடக்கு பார்த்த கடையின் ஒரு பகுதி உள் வரலாமா. வடமேற்கு மூலையில் மூன்று அடி கடைக்குள் கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த கடையில் தொழில் துவங்கலாமா ஐயா 🙏
குருஜி வணக்கம்
நீங்கள் எனக்கான பிரபஞ்சம் குருஜி
எனக்குள் இருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் உங்களிடம் இருந்து பதில் கிடைத்து விடுகிறது
நமஸ்தே குருஜி உங்கள் உடல் நன்றாக இருப்பதற்கு சென்னை காளி காம்பாள் அருட் கடாஷம் கிடைக்கட்டும் என்றும் அன்புடன் குரு ஆனந்த்
Thanks for your video guruji விவசாமாகட்டும் jaamakkol ஆகட்டும் எதைக் கேட்டாலும் டக் டக்கென்று பதில் சொல்வதில் guruji is equal to guruji thank you guruji
குருஜி வணக்கம்
சுக்கிரன் வக்கிரம் பலன்கள் இது வரை எங்கேயும் சொன்னதே இல்லையே ஐயா
வணக்கம் குருஜி ❤❤❤
Gk ஐயா வணக்கம்
விவசாயத்திலும் ஜோதிட விதிகள் பொருத்தும் எனது மானசீக குரு அவர்களுக்கு நன்றிகள்...பல...
வணங்குகிறேன் ஐயா...🙏🙏🙏🙏
🙏🙏🙏குருவே சரணம் 🙏🙏🙏
குரு வாழ்க குருவே துணை
குருவின் திருவடிகளை வணங்கிறேன் நன்றிகள் கோடி நன்றியுடன்
23:47 இப்படி சொன்னா நல்லா புறியுமே, இனி இது யாருக்கும் மறக்காது 😅😅😅👌👌👌
நேற்று கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது. ஆனால் இப்போது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி குருஜி ❤❤
குருவே துணை குருவே சரணம்
Thank you iyya
வணக்கம் குருஜி.வாழ்க வளமுடன்.
குரு வாழ்க குருவே துணை.
வாழ்க வையகம் வளர்க ஜோதிடம் கலை
வாழ்க வளமுடன் 🎉🎉
உங்களுக்கு உடல்நிலை சீக்கிரம் குணமாகி விடும் குருஜி
Retrograde planets aspects explanation suberb I am soooo much thankful to you jaigurudev ❤❤❤
வணக்கம் ஐயா
27:45 💯💯💯👏👏👏குருஜி
குருவே துணை❤❤❤🎉🎉
31:35 Good Question 👏👏👏 & a Awesome Answer 👌👌👌
THANKS VERY MUCH Guruji
ஓம் குருவே சரணம்!
வணக்கம் குருஜி மிக மிக அற்புதமான பதிவு நன்றி குருஜி உங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் உங்கள் அடியேன் கரூர் முருகன் 🙏💐💐❤❤
Vanakkam sir. Tq sir forthis video lalitha
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru
மிகவும் அருமை 💐👌
குருவே துணை குருவே சரணம் 🙏 அடியேன் கார்த்திக்
இது முக்கிய கருத்து பொக்கிழம்
Very nice,🌷👌
இந்த ஜோதிட வகுப்புக்கு நன்றி ஐயா..வாரம் ஒரு முறை சந்தேகம் தெளிதல் வகுப்பு போடுங்க ஐயா
neenga sonna anaithum enakku sariyaka nadanthathu happy sir
Guruve saranam 🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா..🙏🏼
குடும்பம்,தனம்,பஞ்சமம்,களத்திர,ஸ்தானாதிபதிகள் (2,5,7,12)நீச்சம்..😔திருமணம் நடக்குமா,வேலை அல்லது தொழில் செய்வேனா,என்ன நடக்குமோ என்று திகைத்து நிற்கிறேன்.நான் வாழ்வில் வெற்றி அடைவேனா நல் வழி கூறுங்கள் குருவே..🙏🏼
(சந்தோஷ் குமார்..08/04/1995 காலை 10:07, கள்ளக்குறிச்சி)..நன்றி ஐயா..🫂
Vanakkam guruve
குருவின் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏
குருவே சரணம் 🙏🙏🙏
குருவே சரணம்❤❤❤❤❤
நன்றி குருஜி!
நன்றி ஐயா 🙏
Thank you
குருவே சரணம் 🙏.❤
Namaskaram Ayya
Take care of your health
வணங்குகிறேன் ஐயா. நன்றி குருவே ஐயா!
வணக்கம் குருஜி🎉❤
Clear explanation video sir. Nice
Thank you sir. 🙏
24:48 Note வக்ர கிரக பார்வை, கஷ்ட பட்டு தான் பலன் தரும்
Guru
39:08 Note எனக்கும் அதே கேள்வி இன்சி, (வேதை நட்சத்திரம் & குரு பார்வை{ திருமண பொருத்தம்})
° ஐயா என் கேள்வி:- குழந்தை எத்தனை நாட்கள் வயிற்றில் இருக்கும், ஏதேனும் கணக்குண்டா, இத்தனை நாட்கள் வயிற்றில் இருந்தால் ஆனா, பெண்ணா என கண்டறிய முடியுமா,
° குழந்தை கருவில் இருக்கும் போது, கோல் சாரம் அதை எப்படி பாதிக்கும் என்று ஒரு விழியம் பண்ணுங்க 🙏🙏🙏
தயகூர்ந்து பண்ணுங்க
🙏🙏🙏🙏🙏
10:56 Don't Worry ஐயா எதிர்காலத்தில் அது இன்னும் பிச்சிகிட்டு போகும்,
Community tab ல Share பண்ணுங்க பாக்குறேன்
வணக்கம் ஐயா தங்கள் சேவைக்கு நன்றி , கழிவறை தொட்டியின் மேல் வடக்கு பார்த்த கடையின் ஒரு பகுதி உள் வரலாமா. வடமேற்கு மூலையில் மூன்று அடி கடைக்குள் கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த கடையில் தொழில் துவங்கலாமா ஐயா 🙏
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏👍
ஐயா
சிம்ம லக்னம்- (வக்ர குரு 5/8)+ ராகு) 3 இல் இருந்து பார்வை 6/7ஆம் அதிபதி சனி, 4/9 அதிபதி செவ்வாய், 3/10ஆம் அதிபதி சுக்ரன், 2/11 அதிபதி புதன்.
வக்ர குரு+ ராகு எல்லா கிரகத்தாயும் பாக்கும் போது இன்னும் தோஷம் கூடுமா? Illai yethavadhu விதி விலக்கு irukkungala?
idhulerundhu மீள yedhenum vazhi irukkungla?
🙏
Mercury retro ending on lottery or gambling etc..🙏
ஐயா ஒரு எளிமையான மனிதர் நீங்கில். எளிமையான .பலன் சொல்லுறீங்க
36:55 தங்க லக்ஷ்மி அக்காவாள சிரிப்பா அடக்க முடியலை 😅😅😅
35:44 Note வக்ரத்திடம் பிழைக்கும் வழி
❤❤❤💕🙏🙏🙏
25:38 😂😂😂🤣🤣🤣👏👏👏
26:05 😂😂😂🤭🤭🤭
27:02 அய்யய்யோ
❤🙏💐
ஐயா உங்கள் எந்த புத்தகம் படித்தால் நான்.எளிமையாக பலன் சொல்ல முடியும்
கடகத்தில் குரு சந்திரன் கேது என்ன பலன் ஐயா
38:43 😂😂😂👏👏👏🤣🤣🤣🤭🤭🤭
பெயர் பரசுராம்..
பிறந்த தேதி 15/04/1989.
நேரம் 07.10 Am. ஊர்
சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?
1:13 1:21 1:22 1:23
Sir enga owner ku 3 vakra Graham iruku avaroda net worth 1000 crore eppadi ayya
ஆ
🪔🪔🪔💐💐💐🙏🙏🙏
குருவே சரணம்
வளமுடன் வாழ்க.,. குருவே சரணம்.குருவே துணை
குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் 🙏
குருவே சரணம்.
Guruve saranam
குருவே சரணம். குரு பாதம் போற்றி.
குருவே சரணம் 🙏
குருவே சரணம் 🙏🙏🙏