குரு சூரியன் சேர்க்கை 2:06 குருச்சந்திரன் சேர்க்கை 3:23 குரு செவ்வாய் சேர்க்கை 4:51 குரு புதன் சேர்க்கை 7:01 குரு சுக்கிரன் சேர்க்கை 7:48 குரு சனி சேர்க்கை 9:26 குரு ராகு சேர்க்கை 11:33 குரு கேது சேர்க்கை 13:00 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவின் குருவே கார்த்திகை தீபத்தன்று காட்சி தந்து மன்னவா பொன்னவ பிரகஸ்பதி வாழ்க வளமுடன் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் உங்கள் அடியேன் கரூர் முருகன் 🙏🙏💐💐❤
எனக்கு தெரிந்து 10 இல் ஒரு ஜாதகம் தான் இந்த விதி ஒத்து வருது .நான் குரு சுகிரன் சேர்ந்த பார்த்து இருந்த எல்லோரும்.தசா புக்தி காலத்தில்.படாத் ப்பாடு பட்டு.நடு ரோட்டில் வந்து விட்டாரே.
Hi Anna...pls anna enga horoscope predict panni solunga na.... My husband horoscope : 8/4/1997,4:18AM,madurai Business panranga..nalla earn pannuvangalaa...periyaa level la Vara chance iruka...anna puthira bakiyam epo Anna kidaikum... My horoscope: 1/7/2000,7:00AM,madurai Baby epo kidiakum....konjam solunga anna
வணக்கம் சார் வாழ்க வளமுடன் 26.3.1971. இரவு 10.30 பிறந்த ஊர் விழுப்புரம் எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் நான் டெய்லர் 23 வருடமாக திருப்பூர்ல் வேலை செய்யது வருகிறேன் நீன்டல் நாள் முயற்சி சார் 🙏
7:10 💯correct. Guru(12°)+ Budhan (18°) + Sukran(23°) in 9th place. Got seat in IIT. My mom and My mama separted forerever due to Property issue @5 years of my age. Not even visited final death funeral of my mama
உண்மை குருவே.. எனது மனைவி தனுசு லக்கினத்தில் குரு சூரியன் புதன் உள்ளது. செவாய் 10இடத்தில் திக் பலத்தில் இருந்து லக்கினத்தை பார்க்கிறது. கடந்த 2வருடமாக வலிப்பு நோய் தாக்கி. மூளை நரம்பியல் மருத்துவரை அணுகி மாத்திரை எடுத்து கொண்டு வருகிறார்கள்.இது மிக சரியான அனுபவ உண்மை.
சனியின் பார்வையில் அணைத்தது கிரகங்கள் ராகு கேதுகளை தவிர்த்து கன்னி லக்னம் பத்தாம் இடத்தில் சனி உடன் சுக்கிரன் ஏழாம் பறவை சந்திரன் மூன்றாம் புதன் செவ்வாய் குரு சூரியன் என்ன பலன் ஐயா
Guru jee suriyan, neecha guru and vakira sukuran all are placed in 11th House. Suriyan stand in chandiran star, guru stands in chevali star and sukuran stands in suriyan star. Is good or bad.
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்! இது என் அண்ணவின் ஜாதகம். பிறந்த தேதி 06/மார்ச்/1974, 3:30 AM சென்னை. என் அண்ணன் வாழ்க்கையில் திருமணம் என்று ஒன்று உண்டா? பெண் இந்தியாவிலா, வெளிநாட்டிலா? லக்னாதிபதி & சுக்கிரன் நிலை பலமாக உள்ளதா? why marriage delay? 2008 ஆம் ஆண்டு, சுக்கிரன் தசை - குரு புத்தியில் பல நல்ல வரன் வந்தும் திருமணம் கைகூடவில்லை. செவ்வாய் தோஷம், ஏக ராசி மற்றும் ஏக நட்சத்திரம் என்று சில நல்ல வரன் நழுவ விட்டு விட்டோம். இது எங்கள் தவறா இல்லை என் அண்ணவின் விதியா என்று புரியவில்லை. சில ஜோதிடர்கள் தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ள சொல்கிறார்கள். எங்களுக்கு என் அண்ணனுக்கு ஒரு நல்ல வரன் அமைத்து தர முடியவில்லையே என்று வருத்தமாகவும், வேதனையாகவும் உள்ளது. ஏன் இந்த அவல நிலை? விதி என்று ஒன்று உள்ளதா அல்லது இது எங்கள் அறியாமையால் நேர்ந்த பிழையா? என் அண்ணனுக்கு என்று ஒரு பெண் இந்த உலகில் உள்ளாரா இல்லையா? இன்னாருக்கு இன்னார் என்பது உண்மையா இல்லை நாம் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள முடியுமா? குழப்பமான உள்ளது. 2008ல் வந்த வரன் கூடிவந்து கைகூடாதது என்? அப்படியானால் என் அண்ணனுக்கு வந்த வரன் வேறு யாருக்கோ நிர்ணயிக்கப்பட்ட பெண்ணா? இல்லை வாய்ப்பை நழுவ விட்டது எங்கள் தவறா? மன வேதனையாக உள்ளது. நிம்மதி இல்லை. Is marriage(wife/husband) predecided(fixed) or is it our present intelligent freewill choice? தயவு செய்து தங்களால் முடிந்தால் என் அண்ணன் குறித்து ஒரு தெளிவான வீடியோ போடுங்கள் அல்லது பதில் அளிக்கவும். பிலீஸ்!
No madam 7th place guru and puthan along with parivarthannai your husband will very secure with decent person madam . Don't feel along you also very good with softness girl this prediction 100percent correct. Best wishes for your married life after August 2024
குரு சூரியன் சேர்க்கை 2:06
குருச்சந்திரன் சேர்க்கை 3:23
குரு செவ்வாய் சேர்க்கை 4:51
குரு புதன் சேர்க்கை 7:01
குரு சுக்கிரன் சேர்க்கை 7:48
குரு சனி சேர்க்கை
9:26
குரு ராகு சேர்க்கை
11:33
குரு கேது சேர்க்கை
13:00
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவின் குருவே கார்த்திகை தீபத்தன்று காட்சி தந்து மன்னவா பொன்னவ பிரகஸ்பதி வாழ்க வளமுடன் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் உங்கள் அடியேன் கரூர் முருகன் 🙏🙏💐💐❤
நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் இருப்பது எங்களுக்கு பெருமை
ஜோதிட மஹா ஞானி திருப்பூர் ஜி கே ஐயாவின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்.மானசீகமாக ஐயாவின் ஆசிகளை தினமும் பெறுகிறேன்....
குருவின் வாயால் குருவின் பெருமையைப் பற்றி கேட்டதில் மிக்க மகிழ்ச்சி thank you guruji
திருக்கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள் குருஜி! நன்றி குருஜி🙏
குருவே சரணம் இந்த நூற்றான்டின் தலைசிறந்த குருவான தங்களை வணக்குகிறேன்
எனக்கு தெரிந்து 10 இல் ஒரு ஜாதகம் தான் இந்த விதி ஒத்து வருது .நான் குரு சுகிரன் சேர்ந்த பார்த்து இருந்த எல்லோரும்.தசா புக்தி காலத்தில்.படாத் ப்பாடு பட்டு.நடு ரோட்டில் வந்து விட்டாரே.
நமஸ்தே குரு ஜி உங்கள் அனுக்கிரம் வேண்டி உங்களோடு பயணிக்கும் என்றும் அன்புடன் குரு ஆனந்த், 🙏🙏🙏
குருநாதன் தாள் வாழ்க 🎉
முற்றும் நீ புகழ்ந்து முன் உரைப்பது என் குருவே🎉
13:00 குரு கேது
அய்யா குருஜி அவர்களுக்கு நமஸ்காரம்.
கிரகசேர்க்கையின் ஒரு பகுதியின் பாடத்தை முழுமையாக நடத்தி விட்டீர்கள். அற்புதம் நன்றி மகிழ்ச்சி குருஜி.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மருத்துவ ஜோதிடர் குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏 அருமையான விளக்கம் குருஜி 🙏
வணக்கம் ஐயா ❤❤❤
Hi Anna...pls anna enga horoscope predict panni solunga na....
My husband horoscope : 8/4/1997,4:18AM,madurai
Business panranga..nalla earn pannuvangalaa...periyaa level la Vara chance iruka...anna puthira bakiyam epo Anna kidaikum...
My horoscope: 1/7/2000,7:00AM,madurai
Baby epo kidiakum....konjam solunga anna
குருவாழ்க!குருவே துணை
நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤
வணக்கம் சார் வாழ்க வளமுடன் 26.3.1971. இரவு 10.30 பிறந்த ஊர் விழுப்புரம் எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் நான் டெய்லர் 23 வருடமாக திருப்பூர்ல் வேலை செய்யது வருகிறேன் நீன்டல் நாள் முயற்சி சார் 🙏
குருவே சரணம். குரு பாதம் போற்றி.
குருவே சரணம் உங்கள் விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் குருஜி
இறையருள். குருவருளும். எங்களோடுஇருப்பதுநாங்கள்பெற்றபாக்கியம்
குருவே போற்றி குருவே துணை
நன்றி ஐயா 🙏💐👍
குரு வாழ்க குருவே துணை
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வளர்க தமிழ் ஜோதிடம் கலை வளர்க 🎉🎉
கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள் சாமி
வணக்கம் குருஜி
வணக்கம் குருஜி கார்த்திகை நன்னாளில் தங்கள் ஆசிவேண்டி வணங்குகிறேன்
குருவே போற்றி போற்றி
நன்றி குருஜி
7:10 💯correct.
Guru(12°)+ Budhan (18°) + Sukran(23°) in 9th place.
Got seat in IIT.
My mom and My mama separted forerever due to Property issue @5 years of my age.
Not even visited final death funeral of my mama
iit cs
தீபதிருநாள் வாழ்த்துக்கள் ஐயா
34 k subscribers adika valthukal gurunatha
குருவே துணை.
குருவே சரணாலயம்
நன்றி குருജി! வணக்கம் குருജി
திருக்கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru
குருவின் திருவடிகளே சரணம் 🙏
நன்றி குருஜி.
குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Guruve saranam 🙏🙏🙏🙏
Guruvota vaardaikal anaithim 100000 unmai anubava athiyam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉 நன்றி நன்றி நன்றி ஆசானே
Guru & Sani vakram prediction please
குரு வாழ்க குருவே துணை ஈரோடு ஜோதிடர் முருக பூபதி
குரு வாழ்க குருவே சரணம் 🙏🙏🙏
நன்றி குரு ஐயா ❤
Vanakkam sir. Tq for this good and valuable information and happening in the life.all arecorrect informations.lalitha
குருவே சரணம் 🙏. 🥰
குரு+ சந் 3.30
வணக்கம் குருஜி🙏🙏🙏
Guruvey Saranam
Sir, thankyou🙏🙏
குரு வணக்கம்
Really in awe of your analysis 🙏
உண்மை குருவே..
எனது மனைவி தனுசு லக்கினத்தில் குரு சூரியன் புதன் உள்ளது. செவாய் 10இடத்தில் திக் பலத்தில் இருந்து லக்கினத்தை பார்க்கிறது. கடந்த 2வருடமாக வலிப்பு நோய் தாக்கி. மூளை நரம்பியல் மருத்துவரை அணுகி மாத்திரை எடுத்து கொண்டு வருகிறார்கள்.இது மிக சரியான அனுபவ உண்மை.
11:43 guru + rahu
நன்றி அருட்பெருஞ்சோதி
சனியின் பார்வையில் அணைத்தது கிரகங்கள் ராகு கேதுகளை தவிர்த்து கன்னி லக்னம் பத்தாம் இடத்தில் சனி உடன் சுக்கிரன் ஏழாம் பறவை சந்திரன் மூன்றாம் புதன் செவ்வாய் குரு சூரியன் என்ன பலன் ஐயா
வாழ்க வளமுடன் 🙏
குரு வாழ்க குருவே துனை
🙏Guruvae saranam🙏
Thanks a lot Guruji 🙏🙏🙏🙏🙏
Ayya you very jenius ,,,migha unmay thaanghal kooruvadhu
குருஜி வணக்கம்
Valhavalamudan guruji
வணக்கம் ஐயா
நன்றி ஜி!
வணக்கம் சார் 🙏
ஜோதிட கடவுளே.... 🙏🏻
Shri Gurupyo Namaha 🙏🏻🌺
Nandriiyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம்
Sir sukiran in maham kuru in pooram conjunction 7, kumbam lakgnam Swathi nakthiram 1, Sun mercury 6 kargopavanaskthi??
குரு வக்கிரம் ஆகி சந்திரனும் சேர்ந்து இருந்தால் எப்படி சாமி பலன் தரும் ?
வணக்கம் ஐயா,
எங்கள் குரு உடன்
சேர்ந்த எந்த ஒரு
கிரகமும் கெடுதல்
செய்வதில்லை
நன்றி.
Sani rahu serkai+ Sani thesai kethu puthi oru video poduga bro please
Kumba lakkanathil Guru + sukkran + kethu serkai ena palan tharum.
கு+சனி 7.30
குருவே சரணம் 🙏
குருவே வணக்கம் நான் சிம்ம லக்னம், சிம்ம ராசி,7ல் குரு சுக்ரன் கேது. ராகு தசை நடக்கிறது.
Sir குரு கேது சேர்க்கை கேல யோகம்
இதைப் பற்றி சொல்லுங்கள் pl
9:35 guru + sani
Guruji,sun,Venus,Jupiter conjunction in thulam (7th place-mesha lagnam) your blessful opinions please😊
Thanks guruji ❤❤❤
Nice video
குரு+ சுக்கிரன்+புதன்+சூரியன் at மகரராசி for Thula lagna. How is the effect
Appu vannakam ❤
ஐயா வணக்கம் சேர்க்கை டிகிரி பொறுத்து மாறுமா ஐயா
குரு+செ 4.50
ஐயா! சுக்கிரன் + குரு + சனி + மாந்தி ( ஸ்தனம் 11) வீடு கன்னி எப்படி ஐயா இருக்கும் ?
Super❤
ஐயா வணக்கம் நாமக்கல் ரவிசசந்திரன்.எனக்கு குரு செவ்வாய் சேர்கை உள்ளது. உடம்பில் கொழுப்பு கட்டி உள்ளது என்ன செய்வது ஜயா சொல்லவும் வணக்கம்
த
மீன லக்கனம்
குரு 12ல்
தனித்த குரு
வணக்கம் குருஜி🎉❤
Guru jee suriyan, neecha guru and vakira sukuran all are placed in 11th House. Suriyan stand in chandiran star, guru stands in chevali star and sukuran stands in suriyan star. Is good or bad.
🙏🙏👌
குரு +சுக்ரன் +புதன் +சூரியன் +சந்திரன் சேர்க்கை நல்லதா?
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்! இது என் அண்ணவின் ஜாதகம். பிறந்த தேதி 06/மார்ச்/1974, 3:30 AM சென்னை. என் அண்ணன் வாழ்க்கையில் திருமணம் என்று ஒன்று உண்டா? பெண் இந்தியாவிலா, வெளிநாட்டிலா? லக்னாதிபதி & சுக்கிரன் நிலை பலமாக உள்ளதா? why marriage delay? 2008 ஆம் ஆண்டு, சுக்கிரன் தசை - குரு புத்தியில் பல நல்ல வரன் வந்தும் திருமணம் கைகூடவில்லை. செவ்வாய் தோஷம், ஏக ராசி மற்றும் ஏக நட்சத்திரம் என்று சில நல்ல வரன் நழுவ விட்டு விட்டோம். இது எங்கள் தவறா இல்லை என் அண்ணவின் விதியா என்று புரியவில்லை. சில ஜோதிடர்கள் தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ள சொல்கிறார்கள். எங்களுக்கு என் அண்ணனுக்கு ஒரு நல்ல வரன் அமைத்து தர முடியவில்லையே என்று வருத்தமாகவும், வேதனையாகவும் உள்ளது. ஏன் இந்த அவல நிலை?
விதி என்று ஒன்று உள்ளதா அல்லது இது எங்கள் அறியாமையால் நேர்ந்த பிழையா? என் அண்ணனுக்கு என்று ஒரு பெண் இந்த உலகில் உள்ளாரா இல்லையா? இன்னாருக்கு இன்னார் என்பது உண்மையா இல்லை நாம் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள முடியுமா? குழப்பமான உள்ளது.
2008ல் வந்த வரன் கூடிவந்து கைகூடாதது என்? அப்படியானால் என் அண்ணனுக்கு வந்த வரன் வேறு யாருக்கோ நிர்ணயிக்கப்பட்ட பெண்ணா? இல்லை வாய்ப்பை நழுவ விட்டது எங்கள் தவறா? மன வேதனையாக உள்ளது. நிம்மதி இல்லை. Is marriage(wife/husband) predecided(fixed) or is it our present intelligent freewill choice? தயவு செய்து தங்களால் முடிந்தால் என் அண்ணன் குறித்து ஒரு தெளிவான வீடியோ போடுங்கள் அல்லது பதில் அளிக்கவும். பிலீஸ்!
அய்யா கடக லக்னம் 10 ஆம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு என்ன பலன்
No madam 7th place guru and puthan along with parivarthannai your husband will very secure with decent person madam . Don't feel along you also very good with softness girl this prediction 100percent correct. Best wishes for your married life after August 2024