கத்திரிக்காய் முருங்கைக்காய் அரைத்து விட்ட சாம்பார்|Lunch Sambar|Arachivitta sambar | PART _ 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Arachivitta sambar | bachelor katrika sambar |bachelor katrika murungakkai sambar |recipe in Tamil |Arachivitta sambar | sambar|drumstick sambar | katrika murungakkai sambar |katrika murungakkai Arachivitta sambar |murungakkai sambar |lunch sambar |how to make sambar in Tamil | sambar seivathu eppadi | sambar recipes |bachelor sambar |bachelor recipes |Tamil samayal| cook with Sangeeta | கத்தரிக்காய் சாம்பார் |கத்தரிக்காய் சாம்பார் செய்வது எப்படி | கத்திரிக்கா முருங்கைக்காய் சாம்பார் | அரைத்து விட்ட சாம்பார் |தமிழ் சாம்பார் |சாம்பார் வகைகள் |கல்யாண வீட்டு சாம்பார் | ஹோட்டல் ஸ்டைல் சாம்பார்
    #SambarRecipe
    #Brinjalsambar
    #Kathirikaisambar
    #katrikasambar
    BachelorKathirikaisambarPART_2
    bachelorkatrikamurungakkaisambarPART_2
    murungakkaisambar
    கல்யாணவீட்டுசாம்பார்
    bachelorsambar
    #cookwithsangeetha
    credit goes to music

ความคิดเห็น • 373

  • @deeparamkumar791
    @deeparamkumar791 3 ปีที่แล้ว +76

    Intha sambar attakasama erunthathu sis. Unga style ah 1st time samachen ela recipe um vera level.unmaya solren sis youTube la ethanayo videos pathu samachiruken oru nal kuda nala vanthu ila. Enoda husband thituvanga unoda style ah panu atha nala eruku. Epa youTube pathu samaika arambichiyo anailarunthu nala sapadu sapdurathen maranthuten solite erupanga. Ana 1week tha unga videos pathu samaikiren unmaya solanumna enoda family elarum enoda samayaluku adimai akitanga.ungalalatha na supera samachitutuken romba thks sis. Unga style ah lemon rice;coconut rice senji katunga sis.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +4

      Sweet heart thku

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +8

      ரொம்ப நன்றிப்பா எனக்கு நிஜமா சொல்றேன் இதை விட சந்தோஷம் வேறு ஒன்றுமே இல்லை என்னுடைய ரெசிப்பி செஞ்சு பார்த்து அதுவும் இவ்வளவு சொல்லும்போது ஹேப்பி ஆனால் எனக்கு தெரியும் நான் மத்தவங்க மாதிரி சமைக்கிறது இல்லன்னு என்னப்பா லவ் பண்ற உனக்கு நல்லாவே தெரியும் நிஜமா சொல்றேன் என்னுடைய ரெசிபியில் ஒரு ரெசிபி கூட சோரம் போகாது நல்லா வராத ரெசிபியை நான் செய்ய மாட்டேன் அது நானே ஒத்துக்கிறேன் எனக்கு என்ன நல்லா தெரியுமோ அதை மட்டும் பொறுமையா புரியாத உங்களுக்கு புரியிற மாதிரி சொல்லி கொடுப்பேன் ஒரு இலக்கு பாருங்க. நீங்க கேட்ட ரெசிப்பி அதாவது தேங்காய் சாதம் எலுமிச்சை சாதம் அதோடு சேர்த்து தயிர் சாதம் இது மூன்று ரெசிபியும் இன்னும் ஒரு நாள் விட்டு வரப்போவது வீடியோ எடுத்துட்டு எடிட்டிங் மட்டும் பாக்கி இருக்கு சொட்டு டீஸ்ல கண்டிப்பா வந்துரும் தொடர்ந்து டெய்லியும் வீடியோ வரும் பாருங்க அப்ப கண்டிப்பா நீங்க கேட்ட ரச்சிப்பவரும் பட் பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லணும் கிரெடிட் எல்லாம் எனக்கு கிடையாது உங்களுக்கு தான் போகும் என்னுடைய ரெசிபியை பார்த்து நீங்க நல்லா சமைக்க நீங்க நீங்க நல்லா சமைக்க இல்லாது எப்படி நல்லா இருக்கும் அதைக் கத்துக்கிட்டு நீங்க பண்றீங்களா நீங்கதான் அதாவது உங்களுக்கு தான் பாராட்டு எல்லாம் நான் கொடுப்பேன் ரொம்ப நன்றிப்பா தேங்க்யூ உங்க அன்புக்கு தேங்க் யூ டியர்

    • @deeparamkumar791
      @deeparamkumar791 3 ปีที่แล้ว +2

      @@CookwithSangeetha
      Munalam neraya video papen 1/2 day fulla pathute erupen samachi mudika 2hrs akidum. Unga videos paka arambichathuku aparam video pakira time matum tha. 1hr la samayal work mudinchidum. Enaiku kuda enthangachi sona ne supera samaikira enoda frds ku kudukanum samachi kudunu keta. Etha ketkum pothu romba santhoshama erunthuchu. Ungalalatha na nala samikiren.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      @@deeparamkumar791 thks dear.v happy

    • @ashwanthashwanth8044
      @ashwanthashwanth8044 3 ปีที่แล้ว +1

      😻😻

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 ปีที่แล้ว +2

    Hi friends ❤️ very good morning ❤️ Today ❤️Special video coming soon! ❤️ you all knows my earlier Kathirikai sambar. Now part -2 Kathirikai Murungakkai Sambar recipe video coming soon.i am sure this recipe also different but simpl mean while tasty tooooo❤️.so please watch and kindly give your support and love and feedback.dont for get to give your valuable likes.pls keep support me.❤️love you all❤️ thku for your love.

  • @deepalakshmi9267
    @deepalakshmi9267 2 ปีที่แล้ว +7

    Your husband and children so lucky to have you

  • @jenobaram2632
    @jenobaram2632 2 ปีที่แล้ว +3

    அண்ணி நீங்கள் சொன்பைடி சாம்பார் செய்தோம். அருமையா இருந்தது. நீங்கள் சொன்னபடிதான் எல்லா சமயலும்

  • @svusvu6346
    @svusvu6346 2 ปีที่แล้ว +2

    அன்பு தோழி சங்கிமா இன்று இந்த சாம்பார் சேய்தேன் மிகவும் அருமை இன்னிக்கு நான் நல்லா சாப்பிட்டேன் ரொம்நாள் கழித்துஅதற்காக உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் தோழி

  • @dhanyasubhasn877
    @dhanyasubhasn877 2 ปีที่แล้ว +7

    I have tried it today mam , my kids liked it Thank you for your wonderful recipe 😊

  • @kajakaja6854
    @kajakaja6854 3 ปีที่แล้ว +21

    முதல் தடவை நான் காமென்ட் எழுதுகிறேன் அக்கா உங்க ரசமும் வைத்தோன் சூப்பர் அக்கா நாளைக்கு கார குழம்பு வைக்க போறேன் அக்கா இனிமேல் வீட்ல உங்க ரெசிபி தான் அக்கா அருமை👍👍👍

  • @niyashcollection515
    @niyashcollection515 2 ปีที่แล้ว +1

    Ungaloda Ella recipe um super akka..neega sonna method la na pullisadam Panna semaya erunthu thu akka

  • @kamaladayamani1523
    @kamaladayamani1523 2 ปีที่แล้ว +3

    samayal.super.speechsuper.actionsuper.allSamayalSuperGodbless you

  • @kalpanask3336
    @kalpanask3336 ปีที่แล้ว +1

    Super sister unga ella samayalum 👌👌👌

  • @banupriyashanthakumar2401
    @banupriyashanthakumar2401 ปีที่แล้ว +1

    Hi dear sangeetha oru request plz upload Bombay chutney da plz......... Unga recipe style ah samacha than yenaku pidikum......

  • @suziephilip
    @suziephilip ปีที่แล้ว

    Your vessel looks good where did you buy and price

  • @pr_chanderchander8887
    @pr_chanderchander8887 3 ปีที่แล้ว +7

    We made this yesterday as per your instructions, it came out nice, really good.

  • @ஐஜாலிஐஜாலி
    @ஐஜாலிஐஜாலி 2 ปีที่แล้ว +4

    நான் நிறைய வீடியோ பார்த்து இருக்கேன் ஆனா எனக்கு உங்களோட வீடியோ ரொம்ப புடிச்சிருக்கு நீங்க சொன்ன மாதிரியே நான் வந்து வெந்தய குழம்பு சூப்பரா இருக்கு சாம்பார் செஞ்சு சூப்பரா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி

  • @kuttimas4951
    @kuttimas4951 2 ปีที่แล้ว +1

    akka araithuvitta kattharikai, murungakai sampar super ah irunthu today lunchku intha kulampu than seithen super

  • @anithasrinivasan2571
    @anithasrinivasan2571 2 ปีที่แล้ว +1

    Rombavum amazing-a iruku sister. Athuvum unga thalippu romba pidichiruku. Neenga pesuna vitham video fulla parka thonuchi. Unga tips migavum arumai👌👌👌

  • @AGayu-yp5lb
    @AGayu-yp5lb 2 หลายเดือนก่อน

    We love you sis...neenga pesura tone enakkku romba pidichirukku❤

  • @KIRANKUMARVK-1974
    @KIRANKUMARVK-1974 ปีที่แล้ว +1

    Madam, have u ever tried our south karnataka style of huli (sambar), saaru( chaaru)

  • @sudhagallery9031
    @sudhagallery9031 2 ปีที่แล้ว +6

    நீங்க சொன்ன ஸ்டைல பண்ண சாம்பார் கொதிக்க கொதிக்க அவ்ளோ மணம் வருகிறது 😋😋😋

  • @ashoksaran3472
    @ashoksaran3472 ปีที่แล้ว +1

    அக்கா சாம்பார் ரொம்ப நல்லா இருந்துச்சு நான் இன்னைக்கு நைட் டின்னருக்கு அந்த அந்த சாம்பார் செஞ்ச மசாலா பொடியை நான் வீட்டில் இருக்கிறேன் மசாலா பொடி வெச்சு செஞ்ச சூப்பரா வந்தது தேங்க்ஸ்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      V happy welcome dear

    • @ashoksaran3472
      @ashoksaran3472 ปีที่แล้ว

      @@CookwithSangeetha அக்கா சாம்பார் சூப்பரா இருந்தது.... மசாலா பொடி மட்டும் நீங்க வறுத்து அரைச்சு போட்டீங்க நான் வீட்டில் இருந்த மொளகா தூள் போட்ட

  • @swathi1882
    @swathi1882 2 ปีที่แล้ว +1

    Very nice thank you sister.

  • @sanjaydevsanjaydev8261
    @sanjaydevsanjaydev8261 2 ปีที่แล้ว

    Hi akka neenga pesurathu romba azhaga irukku... Unga dish tha eppavum swiren .. En husband romba nalla irukkunnu sonnaru .. Thanks akka

  • @augustivive5853
    @augustivive5853 2 ปีที่แล้ว

    Really three hours pothuma sleepingku.work at home r youtubekunu office iruka.really enaku itha pathi no knowledge. Athanalatha kekure.na ithu vara yaarukum ipdi chat Pannathila but ungalta chat Panna romba pidikithu.unga fast reply semma

  • @alphonsarabinson87rabinson13
    @alphonsarabinson87rabinson13 2 ปีที่แล้ว +1

    Try pannien super sambar thank you

  • @selvis4133
    @selvis4133 9 หลายเดือนก่อน

    Maam தினை, சாமை, வரகு, குதிரை வாலி ithu ellam epadi cooker samaipathu evalavu water use pannarathu vidio poduga pld

  • @chezhiyanmahi3176
    @chezhiyanmahi3176 10 หลายเดือนก่อน

    Akka unga receipe parthathuku apram vera yar seirathayum paka pidikala sola pona atha pathale enaku time waste nu than ninaika thonuthu.nenga eala recipe yum podunga akka ena mathiri irukavangaluku usefull la irukum.😂 Thank u so much akkka eavlo time sonalum pathathu.nenga continue panunga hats off sissyyyyyyyyy🎉

  • @ahamedhussain5322
    @ahamedhussain5322 2 ปีที่แล้ว +2

    உண்மையாக இந்த சாம்பார் செம்ம டேஸ்ட்

  • @prakashsubramanian7969
    @prakashsubramanian7969 ปีที่แล้ว

    Akka other sambar vagaigalum seinga ka vera vegetable sambar am new to cook

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 ปีที่แล้ว +1

    I'm going to try sister🎉❤

  • @usha-rb9yp
    @usha-rb9yp 2 ปีที่แล้ว +1

    Unga video parthuthan samaikuren sister super

  • @Sivashakthi10
    @Sivashakthi10 ปีที่แล้ว +2

    பதிவு அருமை. நல்வாழ்த்துகள் சங்கீதா.

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 3 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்கிற மாதிரி செய்தேன் அருமை நன்றி நன்றி நன்றி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Aiyo thku thku so much inga...

    • @MANIMANI-ej5hz
      @MANIMANI-ej5hz 3 ปีที่แล้ว +1

      Tomorrow Friday sampar seithu vittu ungal comment come 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      @@MANIMANI-ej5hz sure try and tell me.did u watched my thakkali rasam part 1pls try once really v easy n tasty rasam.thku so much

  • @RADHA.VRADHIKA.V-bb5en
    @RADHA.VRADHIKA.V-bb5en ปีที่แล้ว +1

    Happy. Advance. Chithirai Thirunal. Vazthukkal❤❤❤❤

  • @augustivive5853
    @augustivive5853 2 ปีที่แล้ว +1

    Really your cooking is soooo good .neenga work pandringala?yepdi reply pandringa.time irukuma? Epa sleep panuvinga?morning entha time elunthirupinga?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Haha.faily three hours I wil sleep.yes it's too tuff tohandly.but I decided I want achieve something.am working hard..what ever u said I am doing.i won't l v singl comments i wil reply all comments.thku

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Am working in you tube only.for this only too much work .take a video lik movi.not easy dear

  • @isubashiniisubashini8517
    @isubashiniisubashini8517 2 ปีที่แล้ว +1

    Super madam. Tomorrow I will prepare it. Thank you madam

  • @HanaartsTamil
    @HanaartsTamil 3 ปีที่แล้ว +2

    Yes nice recipe dear super ah sairiyA

  • @kavithac4475
    @kavithac4475 2 ปีที่แล้ว +1

    neenga seytha paal payasam seythen sema tast ponga

  • @globalglasstechnologies363
    @globalglasstechnologies363 2 ปีที่แล้ว +4

    நிங்கள் உண்மையில் சமையல் சக்ரவர்த்தி தான் . அருமையான சுவையான மணம்.நன்றி.

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 2 ปีที่แล้ว +1

    மகளே!உங்கள் சாம்பார் சுவை என்றால் இனிமையான குரலில் வரும் உங்கள் விளக்கம் அதை விட சுவை

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      ரொம்ப நன்றிங்க மா

  • @sudha.ssudha.s
    @sudha.ssudha.s 3 ปีที่แล้ว +1

    Hai sister
    Neenga solli kudutha fiffen sambar semma tq

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj ปีที่แล้ว +2

    அருமையான சாம்பார் சுவையோ சுவை🥰

  • @nitro42273
    @nitro42273 3 หลายเดือนก่อน

    Indha Sambar sema tast a irukku mma❤❤

  • @sruthisekar13
    @sruthisekar13 ปีที่แล้ว +1

    Mam sambar powder nalla varala mam .it's like idly powder

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Y whr you did mistake find .nalla nisa arakanum

  • @davidsenthanar9536
    @davidsenthanar9536 2 ปีที่แล้ว +1

    Hi Sangeetha, this recipe is Assam

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d 5 หลายเดือนก่อน +1

    Thanks ma dear

  • @priyajesus125
    @priyajesus125 3 ปีที่แล้ว +1

    By watching ur brinjal ennakatrikai I became ur subscriber

  • @Rathna2207
    @Rathna2207 3 ปีที่แล้ว +2

    All purpose kulambu podi podunga sis

  • @vedaimanimanimani1741
    @vedaimanimanimani1741 ปีที่แล้ว

    இன்றைக்கு இத செய்ய போறேன்.. 👍

  • @ganessankar9002
    @ganessankar9002 2 ปีที่แล้ว +2

    Thanks my grandma likes this channel

  • @thanimithu
    @thanimithu ปีที่แล้ว +1

    Akka superb

  • @murugesanp9841
    @murugesanp9841 2 ปีที่แล้ว +1

    கத்திரிக்க முருங்கைக்காய் சாம்பார் சூப்பரா இருக்கு சிஸ்டர்

  • @komathiarul8189
    @komathiarul8189 3 ปีที่แล้ว +1

    Supernga. Athhvum nam vazhakkthai matramal aayannuthaan koopiduvomnu sonnathukku hatts of you 🙏

  • @lakshmihimanickam2846
    @lakshmihimanickam2846 10 หลายเดือนก่อน

    Super

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai 3 ปีที่แล้ว +3

    Akkaa this recipe today my cooking 😀😀🥰🥰🥰 ரிசல்ட் சாப்பிட்டு சொல்கிறேன் 🎉🎉

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +2

      Sure pa.

    • @infinite_audio_mayiladuthurai
      @infinite_audio_mayiladuthurai 3 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha அக்கா சூப்பர்க்கா முருங்கைக்காய் மிஸ் அதுக்கு பதில் மாங்காய் போட்டு செய்தேன் வேற லெவல் வாசனையே செமையா இருந்த்ச்சி கமகம என்று அக்கா இது எல்லாம் உங்களுக்கு யாரோட கை பக்குவம் க்கா அம்மாவா இல்லை பாட்டி யா ட்ரைனிங்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

      @@infinite_audio_mayiladuthurai super pattambi. இந்த அக்கா பேரு சொல்லி எல்லா ரெசிபியும் செஞ்சி அசத்தி என்னுடைய பெரிய காப்பாத்தி உன்னுடைய பேரையும் காப்பாற்றி நல்ல பெருமை தேடித்தர தம்பி தங்ஸ் பார் ரொம்ப ரொம்ப நன்றி எனக்கு சமையல் கற்றுக் கொடுத்தது யாருமே இல்ல எங்க அம்மாவுக்கு நான் தான் சமையல் கற்றுக் கொடுத்தேன் நாள் நான் நானாகவே கத்துகிட்டேன் யாரு சமைச்சாலும் நான் ஓரமா ஒரு பக்கம் நின்னு அவங்க என்ன பண்றாங்கன்னு இன்னிவரைக்கும் பாப்பேன் இப்ப நீங்க சமைக்கும் போது நான் பக்கத்துல நின்னு பார்த்தா உங்க கிட்ட இருந்து சில விஷயத்தை காத்திருப்பேன் அதே மாதிரிதான் நான் மத்தவங்கள பார்த்து பார்த்து கத்துக்கிட்டாதான் எந்த மாதிரி செஞ்சா சிம்பிளாக இருக்கும் ஆனா டேஸ்டா இருக்கும் அப்படின்னு தான் யோசிப்பேன் அது மட்டும் இல்ல நம்ம கிராமத்துல இருந்தால் அவங்களுக்கு கிடைக்கிற மாதிரி யான பொருளை வைத்து என்ன செய்யணும் அப்படின்னு தான் நான் எப்பவுமே நினைப்பா. எங்கம்மா கிட்ட இருந்து கொஞ்சம் கத்துக்கிட்டேன் எங்க பாட்டி செய்யறத நான் பார்த்து இருக்கேன் நான் ரொம்ப சின்ன வயசா இருந்தேன் ஆனா நான் பெரிதாக ஆக எங்க பாட்டி வீட்டிற்கு சரியா போறதில்ல ஆனா எங்க அம்மா செய்வாங்க எங்க பாட்டி சேர்தலால் அதுல கொஞ்சம் கத்துக்கிட்டேன் அப்புறம் நானும் அவே குக்கிங் ரொம்ப கஷ்டப்பட்டு அதனால ஒரு கற்பனையோடு நானே யோசித்து பண்ணுவம் பா. நீங்க மாங்கா வேற போட்டு செஞ்சிருக்கீங்க செம அசத்தலாக இருக்கும் சூப்பர் பா நல்ல கிரியேட்டிவ் வெரி குட் குட் நைட் தம்பி

    • @infinite_audio_mayiladuthurai
      @infinite_audio_mayiladuthurai 3 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha thanks kkaa ஆர்வம் இருந்தாலே போதுமானது க்கா எதற்காக என்று கேட்டேன் என்றால் மார்டனா இறுக்கிங்க இப்ப உள்ள அதிகம் பெண்களுக்கு கிச்சன் என்றாலே என்ன என்று தெரியாதவர் நிறைய பேர் மத்தியில் நீங்கள் சமையலில் வெளுத்து vaanguringa அது இல்லாம உங்க சமையலில் பழமை சுவை அதிகம் இருக்கு அதனால் தான் கேட்டேன் எங்க வீட்டில் அம்மா எங்க அக்கா சமைக்கும் பொழுது இருந்த மாதிரி இருக்கிறது உங்க சமையல் அக்கா மேரேஜ் பண்ணி போனாங்கள் அண்ணனுக்கு கல்யாணம் ஆச்சு அம்மா சமையல் நின்றது அன்றோடு ருசி அறிந்து சாப்பிடறது நின்றது அதுக்கு பிறகு எனக்கு வந்தவருக்கு சமையல் என்றால் என்ன என்றே தெரியாது இங்கே வந்த பிறகு கொஞ்சம் கத்து கொண்டு சமைப்பார் நானும் ஏதோ பசி அடங்கினால் போதும் என்கிற மனநிலைக்கு வந்து விட்டேன் இப்பொ லாக் டவுன் வேலை இல்லை வீட்டில் சும்மா இருக்கும் போது youtup பார்த்தேன் சரி சும்மா தானே இருக்கோம் என்று சொல்லி நானே சமைக்கிறேன் 😀😀 இதுவும் எனக்கு பிடித்து தான் இருக்கு க்கா நான் தான் உங்களுக்கு கடமை பட்டு இருக்கேன் ரொம்ப நன்றிக்கா 🥰🥰🙏🙏 இனிய இரவு வணக்கம் விடியும் பொழுது இணிதாகட்டு ம் 🎉

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

      @@infinite_audio_mayiladuthurai இது தப்பா வாழ்க்கை. எப்பயும் எல்லா உறவும் நம்பக்கூடிய இருக்காது இருப் பதை வச்சு நம்ப வாழ பெத்துக்கணும் அதுதான் கடைசி வரையிலும் வரும். நீங்க ஒரு ஆண்மகனாக இருந்தால் சமையலில் இவ்வளவு ஆர்வமாக உள்ளது ஆச்சரியமாக இருக்கிறது தங்களது மனைவி கொடுத்து வைத்தவள் நன்றாக பார்த்துக்கொள் குடும்பத்தை அம்மாவையும் பார்த்து போங்க தம்பி உங்க மேல இருக்க இன்னும் அறியாத வருது உங்க ஃபேமிலி கதையை கேட்ட போ பரவாயில்ல இதுதான் வாழ்க்கை வாழ்க்கையின் அர்த்தம் எல்லாத்தையும் கடந்து போக வேண்டும். இதுவும் நன்மைக்கே என்று ஏற்றுக்கொண்டு நடப்பவை நல்லதாக நடக்கட்டும் இரவு வணக்கம் நன்றி

  • @MohamedMohamed-lk9ij
    @MohamedMohamed-lk9ij 3 ปีที่แล้ว +3

    Hi mam 🙏. Just watching video😊. 👌

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Hi Mohamed! Thank you so much.try once this recipe ,I explained detailed so v easy to make.thku....😁

    • @MohamedMohamed-lk9ij
      @MohamedMohamed-lk9ij 3 ปีที่แล้ว +1

      Sure mam. நான் கத்தரிக்காய் பிரியர். Tomorrow i will try this saambaar😊

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

      @@MohamedMohamed-lk9ijme too.sambar means Kathirikai n Murungakkai only. sure thku Mohamed

  • @priyangaanand2369
    @priyangaanand2369 2 ปีที่แล้ว +2

    நீங்கள் மண்பானையில் செய்த அவரைக்காய் சாம்பார் நான் செய்தேன் மிகவும் வந்தது

  • @sselvi5495
    @sselvi5495 2 ปีที่แล้ว +1

    இனிஇப்படி.செய்றேன்..நாளக்கே🥰

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 ปีที่แล้ว

    Thku you so much for send like.you always supporting me.thks a lot ❤️

  • @sivaranjani185
    @sivaranjani185 2 ปีที่แล้ว +1

    Akka enakku oru help ella kaikari pottu pulikulambu desta video podunga Akka pls

  • @nainaskitchen-biggbossmoha4398
    @nainaskitchen-biggbossmoha4398 3 ปีที่แล้ว +1

    Madam, really super sambar, vetha kuzhambu, vaazhakkaai gravy.... Arumai. Neenga explain pandradhai paakkumbodhe aahaa saappidanum pola irukku. I will try dfntly. Naan ungalukku therinja Bigg Boss Naina Mohan Vaidhya dhaan.

  • @vijayasridhar8048
    @vijayasridhar8048 2 ปีที่แล้ว +1

    I like your all vedios superb maaa

  • @sadayarkoil
    @sadayarkoil 3 ปีที่แล้ว +2

    I think this is a must-try recipe. I Will try this Sambar next week and give my feedback.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Sure sir.you can try and give y feedback.thku do much sir.tak care.

  • @kumaravelk6478
    @kumaravelk6478 2 ปีที่แล้ว +1

    மேடம் கத்தரிக்காயின்காம்பின் தோலுக்குஅடிபாகத்தில் சிறு வண்டு, பூச்சிகளின் முட்டைகள் இருக்கும்.ஆகையால் தயவு செய்து தோலை முற்றிலும் நீக்கிவிடுங்கள்வாழ்த்துக்கள் நன்றி

  • @radhikakitchenrecipes8611
    @radhikakitchenrecipes8611 3 ปีที่แล้ว +3

    Tempting. Super joined stay connected.

  • @moonshadowspring
    @moonshadowspring 2 ปีที่แล้ว +1

    Awwwwww Amazing 🥰🥰🥰🥰Honestly This is Amazing Sister, Sooooooooo many Tips Lovely
    I’m a Sambar addict
    Definitely going to try recipe 💖💖💖

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Sure .u evr taste lik this am sure.thku dear

  • @elangovankumarasamy9025
    @elangovankumarasamy9025 9 หลายเดือนก่อน +1

    வீடியோ பார்க்கும் போதே எங்களுக்கு வாசம் தூக்குங்க

  • @johnjothi5541
    @johnjothi5541 8 หลายเดือนก่อน

    Nalla eruku mam but romba time eaduthukutinga mam

  • @augustivive5853
    @augustivive5853 2 ปีที่แล้ว

    Hai sangeetha sister neenga use pandra vesal Ena typenu solunga plz.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      This vessel i bought from Amazon

    • @augustivive5853
      @augustivive5853 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha thanks for your reply sister. ithu Ena name pottu amazonla paakanum .peengaan vesela? Please solunga sister

    • @augustivive5853
      @augustivive5853 2 ปีที่แล้ว

      Please reply kudunga

  • @nandhinid2904
    @nandhinid2904 ปีที่แล้ว +1

    Super akka

  • @augustivive5853
    @augustivive5853 2 ปีที่แล้ว

    Intha vesela enanu amazonla search pandrathu sister .peengan vesela?

  • @srinivasankg2083
    @srinivasankg2083 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @lakshmilaki0454
    @lakshmilaki0454 2 ปีที่แล้ว +1

    Wow akka....

  • @dillibabuk5581
    @dillibabuk5581 ปีที่แล้ว

    Sambar.Sambar.SAMBAR.Super❤

  • @uchiharichard4290
    @uchiharichard4290 2 ปีที่แล้ว +1

    for a scale of 1 to 10 I'll give u 9.8

  • @sridevir.9523
    @sridevir.9523 3 ปีที่แล้ว +1

    Sambar m very tasty

  • @shahroshandhavood744
    @shahroshandhavood744 3 ปีที่แล้ว +2

    Fantastic......

  • @arkiruthikha6627
    @arkiruthikha6627 2 ปีที่แล้ว +1

    Pasiparupu sambar super dear...

  • @ranjinisukumaran7047
    @ranjinisukumaran7047 3 ปีที่แล้ว +1

    Thank you will try definitely 👍

  • @AaronShortz
    @AaronShortz 2 ปีที่แล้ว +1

    Your all recipes are really good 👍. Your way of explanation is simply super... I like ur dishes...Thanks for making this TH-cam....we will wait for ur upcoming recipes....

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Sure thku so much daily am uploading one video.thku

  • @lalithasethur780
    @lalithasethur780 3 ปีที่แล้ว +1

    I like u r way of recipe ma

  • @muthuponraj3322
    @muthuponraj3322 3 ปีที่แล้ว +2

    மிக்ஸி புல்லட் ஜார் தனியாக அ மிக்ஸியோடு வாங்கி னீங்களா.மிக்ஸி பெயர் என்ன.

  • @virginiaarthur5648
    @virginiaarthur5648 2 ปีที่แล้ว +2

    Sangee super sangee👌👍👍

  • @ammantech797
    @ammantech797 2 ปีที่แล้ว +1

    Samber super

  • @workjob4121
    @workjob4121 2 ปีที่แล้ว +1

    Sambar podi fulla potranuma

  • @arokiyajoyjoy5879
    @arokiyajoyjoy5879 ปีที่แล้ว

    Akka white ulunthu tha use pannanumaa

  • @saashakutty1708
    @saashakutty1708 2 ปีที่แล้ว +1

    Superb akka

  • @MsLibra009
    @MsLibra009 2 ปีที่แล้ว +1

    super sangi...

  • @Megisvlog
    @Megisvlog 3 ปีที่แล้ว +4

    Super sangee dear...always rocking 😍😍😍💃💃💃💃💃

  • @bibogiddo5534
    @bibogiddo5534 3 ปีที่แล้ว +1

    Thank u maa.my faverat.
    Bangalore.kumar

  • @SleepyBurrito-wc7zv
    @SleepyBurrito-wc7zv 6 หลายเดือนก่อน

    Yamm yame

  • @johnchristie1550
    @johnchristie1550 2 ปีที่แล้ว +1

    Nice

  • @dhasaradansubramani6221
    @dhasaradansubramani6221 2 ปีที่แล้ว +1

    அருமையான சுவை 🐸🐵

  • @kavithac4475
    @kavithac4475 2 ปีที่แล้ว +1

    Sangeetha neenga entha oor sollunga

  • @vegetablesvathikifying3345
    @vegetablesvathikifying3345 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா செம சாம்பார் அருமை நாளை எங்கள் வீட்டில் இந்த சாம்பார் தான்
    அக்கா நீங்க சுஜாவருணி ரிலேஷனா ஏன்னா உங்கள் வாய்ஸ் அவங்க வாய்ஸ் மாதிரியே இருக்குக்கா

  • @christychristy7295
    @christychristy7295 2 ปีที่แล้ว +1

    Semmmmmma

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d ปีที่แล้ว

    Woow dear

  • @chitraravi392
    @chitraravi392 2 ปีที่แล้ว +2

    Super ma

  • @jansirita1234
    @jansirita1234 3 ปีที่แล้ว +1

    Very tasty mam ipa ungaloda cooking dan pathutu iruken

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 ปีที่แล้ว +2

    Hi friends join❤️

  • @yeskay-oc2lv
    @yeskay-oc2lv ปีที่แล้ว +1

    Yummy🎉❤