மாமியார் மருமகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024

ความคิดเห็น • 248

  • @sathyakumar1671
    @sathyakumar1671 ปีที่แล้ว +651

    யாரும் இப்படி இருக்க மாட்டாங்க 😞

    • @LakshmiPriya-tp4jg
      @LakshmiPriya-tp4jg 9 หลายเดือนก่อน +2

      En amma ipdi tha irupanga nga

    • @mohammedkahmruddin
      @mohammedkahmruddin หลายเดือนก่อน

      My mom always support and care to my wife.... But my wife won't care if I fighting with my wife and my mom get upset...for this reason I won't fight with my wife..I love you mom ❤

  • @santhiyar2824
    @santhiyar2824 ปีที่แล้ว +512

    ஹலோ.. மாமியார்ஸ்.. பாருங்க......😂 பாத்தா கூட திருந்த மாட்டீங்க.. Including ( my mamiyar 😂)

  • @sakthisenthil3376
    @sakthisenthil3376 4 หลายเดือนก่อน +25

    இந்த அன்பு நீடிக்க வேண்டும் நிறைய பெண்கள் மாமியார் விஷயத்தில் சபிக்க பட்டவர்களாகவே இருக்கிறார்கள் .

  • @malathi7868
    @malathi7868 ปีที่แล้ว +122

    எனக்கு இந்த மாதிரி ஒரு மாமியார் கிடைக்கலையே😢😢😢😢😢😢😢

  • @kavishandwriting3686
    @kavishandwriting3686 ปีที่แล้ว +74

    en mamiyarukku Vai rompa athikgam.

    • @arunaulaganathan6720
      @arunaulaganathan6720 8 หลายเดือนก่อน +3

      எல்லா மாமியாரும் அப்பிடி தான் வாய் இருக்குன்னு என்னனாலும் பேசுவாங்க.

    • @v.vijayalakshmiaaridesigns2021
      @v.vijayalakshmiaaridesigns2021 6 หลายเดือนก่อน

      Mm... correct....

    • @user-vg2ul2zm7e
      @user-vg2ul2zm7e 3 หลายเดือนก่อน

      Correct pa

  • @user-eu2fw3nx2j
    @user-eu2fw3nx2j 9 หลายเดือนก่อน +34

    எனக்கு இப்படி ஒரு மாமியார் கிடைக்கல

  • @VGRagni
    @VGRagni 2 หลายเดือนก่อน +6

    நான் 4degree வாங்கியும் இந்த காலத்திலும் மாமியார் கொடுமை அனுபவிச்சிட்டேன். என் மாமியார் என்னை ஹாலில் கொஞ்ச நேரம் உக்கார கூட விடாம வேலை சொல்லிட்டே இருப்பாங்க.. ரொம்ப உடம்பு முடியாம போகிடும். அப்போ கூட அதை நாடகமானு கேட்டு இருக்காண்க...அம்மியில் தான் அரைக்கணும். தினமும் வீட்டை mop போடணும். தினமும் 2 or 3முறை kitcen clean பண்ணிட்டு சமைக்கணும். செவிற்றில் தண்ணி படாமல் கிரைண்டரை நடு கிட்சேனுக்கு இழுத்து வைத்து தான் 3days once மாவு அரைக்கணும்.10 பேருக்கு சமையல்.. விலக்கிய பாத்திரதை ஆப்பகூட்டில் கவுக்கணும். ஆப்பகூட்டில் உள்ள பாத்திரதை தரையில் சாய்ச்சி கவுக்கணும். Already தரையில் உள்ள பாத்திரதை அலமாரியில் எங்கு வைக்க வேண்டுமொ அங்கு தான் வைக்கணும். ஹாலில் ஷோபாவில் உக்கார முடியாது. Kitcen வறணடா தவிர வேறு பூஜை room எங்கு போகவும் கூடாது... தன் பெண்னை பொத்தி பொத்தி வைச்சி அவங்க மட்டும் நல்லா இருக்கணும்னு கருத்தா பார்த்துகிட்டாங்க. என் கணவர் ஒரு வார்த்தை கேட்டது இல்ல 10 வருஷம் ஓடிட்டு. இன்னும் குழந்தை இல்ல..என் பெற்றோரும் கேக்கும் நிலை இல்ல. அரசு தேர்வும் என் உடல் நிலையும் எநக்கு கை கொடுக்கல... உலகத்தில் இன்னும் மருமகளை குழந்தை இல்லனு ஒதுக்கி வைச்சி இப்படி வேலைக்காரியா நடத்தும் மாமியார் குடும்பம் இருக்கு...

  • @malikraja12
    @malikraja12 11 หลายเดือนก่อน +22

    நான் புகுந்துவீடு
    வந்து 4வருசம் ஆகுது
    இந்த நாலு வருசத்துல
    சந்தோஷம் மா
    இருந்த நாட்களவிட
    கண்ணீரோட கடந்த நாட்கள் தான் அதிகம்
    என்ன செஞ்சாலும் குறு
    பிடிக்காத வாழ்க்கை
    சுறுறி இருப்பவர்க்ள்
    உனக்கு பிடிக்குதோ பிடிக்லயோ நீ இந்த வாழ்க்கை யதா வாழணும் னு
    கட்டாய படுத்ராக 🥺🥺🥺

    • @jayasanthiya2936
      @jayasanthiya2936 10 หลายเดือนก่อน +1

      Ama sister. Enakum marriage agi 8 years aguthu... But nanum alutha nattkal than athikam

    • @ammukutty5848
      @ammukutty5848 9 หลายเดือนก่อน

      Enakum athey than

    • @jayasanthiya2936
      @jayasanthiya2936 9 หลายเดือนก่อน

      @@ammukutty5848 one day chance akunu nambikkaila valnthuttu erukkan sister...

  • @Suhaicraft2204
    @Suhaicraft2204 ปีที่แล้ว +121

    En mamiyar pola yaarume illa.....enga amma veda en mamiyar romba pudikkum....ivga pola thaan en mamiyar...she is my angel

    • @sangeethachellamani7930
      @sangeethachellamani7930 ปีที่แล้ว +8

      Blessed❤

    • @keerthanam8671
      @keerthanam8671 7 หลายเดือนก่อน +2

      Such a lucky women ur

    • @gessigestiyal5954
      @gessigestiyal5954 7 หลายเดือนก่อน +1

      Wow so blessed

    • @vocalistram2025
      @vocalistram2025 5 หลายเดือนก่อน +1

      Kalyaanam aana pudhudhusula apdidhaan irukum .....poga poga therium 😅

    • @Suhaicraft2204
      @Suhaicraft2204 5 หลายเดือนก่อน +2

      @@vocalistram2025 enaku marriage aagi 16yrs completed

  • @SRmeenu29
    @SRmeenu29 ปีที่แล้ว +94

    En athai ipadi than 🫂🫂🫂 nanum en athaiyum iPadi than irupom 🫂🫂 always I love you athai❤

  • @exploresciencewithanto628
    @exploresciencewithanto628 ปีที่แล้ว +54

    Enakkum ithaan aasai ...en marumagala nalla paathukanum.....en ponnu madiri....katna podavayoda vantha pothum❤..am waiting....more 30 years to go😂

    • @dhineshp3879
      @dhineshp3879 ปีที่แล้ว

      😂😂

    • @SS-qv7ir
      @SS-qv7ir ปีที่แล้ว +1

      Me also waiting.... 24years to go... En paiyanuku max 25 la marriage paniruvan...

    • @mohans9625
      @mohans9625 ปีที่แล้ว

      😮😂😂

    • @priyakarthik1666
      @priyakarthik1666 5 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @smhelapaulraj8695
    @smhelapaulraj8695 ปีที่แล้ว +56

    எனக்கு இரண்டு பசங்க இருக்காங்க அவர்களுக்கு அந்த தருணத்தில் நான் மாமியாராய் இல்லாமல் அம்மாவா ஒரு தோழியா தான் இருக்க வேண்டும். நான் பட்ட வேதனை யாருக்க்கும் வரக்கூடாது . 24ஆண்டுகள் ஆகியும் நான் கண்ணீரில் தான் இருக்கிறேன். என் பிள்ளைகள் சந்தோஷமாக வாழ வைத்து அதை பார்க்க வேண்டும் என்று ஆசை அதை கடவுள் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். நான் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர்கள் சந்தோஷமாய் வாழ வேண்டும். என்னை போன்று பிள்ளைகள் கண்ணீர் வடிக்கக் கூடாது😭

    • @jayasanthiya2936
      @jayasanthiya2936 10 หลายเดือนก่อน

      Mamiyar kodumai panningala ma solluga

    • @jayasanthiya2936
      @jayasanthiya2936 9 หลายเดือนก่อน

      Mamiyar kodumaiya thanga mudiyala, eranthu polamanu kuda thonnuthu..

    • @smhelapaulraj8695
      @smhelapaulraj8695 9 หลายเดือนก่อน

      @@jayasanthiya2936 தற்கொலை முடிவு இல்லை. நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று தெரியாது ஆனால் நான் என் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு கொண்டு இருந்தவேளையில் இப்போது எனக்கு சமாதானம் கிடைத்துள்ளது நமக்கு மேல் நம் தேவன் பார்த்துக் கொண்டிருக்கிறார் அவர் கைவிட மாட்டார் என்று விசுவசிக்க வேண்டும் . தவறான முடிவு எடுக்கக் கூடாது. அப்படி ஒரு எண்ணம் வந்தால் நாம் நம் பிள்ளைகளை நினைத்து பார்க்க வேண்டும் . நான் அப்படி தான் நினைத்து பார்த்து வேதனைகளை கடந்து வந்தேன். நம் பிள்ளைகள் எங்களை ஏன் தெருவில் விட்டுவிட்டு சென்றிங்க என்று அழது விடக் கூடாது. தவறான சிந்தனை வருகின்றவர்கள் ஒவ்வொரு பேரும் இதை சிந்தியுங்கள். எப்படியும் ஒரு விடிவு காலம் நமக்கு நம் தேவன் தருவார்.

  • @subhashinisv4702
    @subhashinisv4702 ปีที่แล้ว +34

    என் மாமியாரும் இப்படி தான் சாந்தி சுபா

    • @sivaragu4432
      @sivaragu4432 ปีที่แล้ว +1

      உங்க குடும்பம் மகிழ்ச்சியாய் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @reshmailiyas1144
    @reshmailiyas1144 ปีที่แล้ว +5

    Intha ponnu Thalaila thooki vatchukalam ithu pola maamiyar..😊😊
    Na thalaila kalla podalam nu iruke en maamiya a ..😢😢

  • @user-yh9qt2li9n
    @user-yh9qt2li9n 4 หลายเดือนก่อน +1

    Same mamiyar ennakum irukanga thanks athai I love you ❤❤❤❤

  • @user-mn6nt3nu4v
    @user-mn6nt3nu4v ปีที่แล้ว +24

    En mamiyar ipadi sonnaru ana varthaiyala mattum...

  • @rowdykd6572
    @rowdykd6572 ปีที่แล้ว +17

    En maamiyar Ella vishayathulayum kutham kandu pudipanga, karuppu hit aiduchu kollanum😂😂

    • @mahe3782
      @mahe3782 ปีที่แล้ว +1

      Ithu thappu pa.. 😒irunthalum siripu vanthuttu unga comment pathu 🤭🤭🤣🤣🤣🤣😂😂😂😂

    • @rowdykd6572
      @rowdykd6572 ปีที่แล้ว +2

      @@mahe3782 naa vilambaratha dhaa pa sonnen😁😁

  • @rameshkrishnan6819
    @rameshkrishnan6819 ปีที่แล้ว +33

    Nanum enga mamiyarum eppadithan erukom

  • @Rajikarthik777
    @Rajikarthik777 ปีที่แล้ว +4

    Nalla mamiyar but enaku mamiyar ,ella 😭😭 Miss u Anty

  • @durgadeepankumar2085
    @durgadeepankumar2085 ปีที่แล้ว +9

    Naan ipdi oru mamiyar aaganum yen marumagaluku .

  • @loveofmusiccountry4835
    @loveofmusiccountry4835 ปีที่แล้ว +2

    Naanum yenka mamiyarum eppdi thaan same yennoda innoru amma avanka I love my mamiyar

  • @ChandruRamesh-oz3xm
    @ChandruRamesh-oz3xm 6 วันที่ผ่านมา

    Love you gowari amma ouna mathiri kadika mataga amma ❤❤❤❤❤❤❤

  • @mohamedarif8829
    @mohamedarif8829 ปีที่แล้ว +2

    Ipdiyum irukanga ulagathula....super...namakum thn vandhurukangale

  • @vandanasrivastav9905
    @vandanasrivastav9905 ปีที่แล้ว +2

    I can proudly say en mamiyar ippadithaan. Im blessed 🙏😇

  • @ammu7131
    @ammu7131 หลายเดือนก่อน

    Neenga vera level Amma ❤❤❤

  • @indianhome1058
    @indianhome1058 ปีที่แล้ว +8

    mamiyar ennoru ammanu niribichchitangappa.

  • @muthukala6257
    @muthukala6257 ปีที่แล้ว +1

    Great mamiyar. Naan patta kashtam ean marumagal pada koodadhu nu niraikuravangalea....... Wow great....

  • @priyadharshni6259
    @priyadharshni6259 ปีที่แล้ว +5

    En mamiyar.. Na 13 varusham kasta paten.. Unaium apdidha panuven.. Directah sonanga

  • @jothivarsha135
    @jothivarsha135 ปีที่แล้ว +4

    Love you this mamiyar

  • @Ushabharathi303
    @Ushabharathi303 4 หลายเดือนก่อน +1

    Naan patta kastamlam en marumaga pada kudathu my son only 6 year but my think ethu tha 😊

  • @priyanka7x587
    @priyanka7x587 4 หลายเดือนก่อน +2

    Enakum than vanthu vaachuruke.. naa etho avunga veetuku thiruda ponamathiri ena nadathuthu... EPA pathalum en Mela than kannu... Naa ena pantrenu pathukiterukum....

  • @aravindan2463
    @aravindan2463 5 หลายเดือนก่อน

    யாரு பேச்சையும் கேட்காத வரை இருவரும் நல்லவர்கள் தான்

  • @rachel_robinson1990
    @rachel_robinson1990 ปีที่แล้ว +4

    That son is peaceful now😊

  • @user-yb7dh2md7o
    @user-yb7dh2md7o 5 หลายเดือนก่อน

    En mamiyar enaku oru amma mathiri enna nalla paththupanga...🥺🫂💯🤍love you amma💯🫂🖤

  • @asiasafrin857
    @asiasafrin857 ปีที่แล้ว +1

    Yen mamiyar sariyana kodumakaraga.yaru nalla eruthalum pudikathu avaga mattum tha nalla erukunum mathavaga ellam saganum du nenaipaga.nega great maa nalla mamiyar ughala pakurapa kankalaguthu.

  • @user-ps1uk9rp1e
    @user-ps1uk9rp1e ปีที่แล้ว +19

    நான் பட்டக்கஷ்டம் என்னுடைய மருமகள் படக்கூடாது

  • @amirthavarshini1037
    @amirthavarshini1037 8 หลายเดือนก่อน

    En mamiyar ithukkum mela en amma VA vida 1000% super ah pathupanga

  • @lovemohi22
    @lovemohi22 ปีที่แล้ว +105

    Ipdi oru mamiyar kedaika nenga kuduthu vachurukanum. Nanga lam setha kuda paravala nu nenapanga

  • @JansiraniNagamuthu-dj1eq
    @JansiraniNagamuthu-dj1eq ปีที่แล้ว

    Ennoda maamiyar kuda ipdi tha ..am soooooooo lucky ❤️

  • @padma5641
    @padma5641 20 วันที่ผ่านมา

    Pregnancy tym la kooda en mamiyaru veetu pootitu ponava....romba kastam paduren still now

  • @user-vz1tr5cl1k
    @user-vz1tr5cl1k ปีที่แล้ว +4

    Super 💯

  • @manojk5927
    @manojk5927 3 หลายเดือนก่อน +1

    என் அண்ணன் மாமியார் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும் 🙏

  • @KarthiKeyan-io1mu
    @KarthiKeyan-io1mu 7 หลายเดือนก่อน +2

    Episode name?

  • @Paappathimayil
    @Paappathimayil 9 หลายเดือนก่อน

    Supper mamiyaar 😊yen mamiyaarun ippudithaan thangam avanga ean mamiyar illa my second mom❤❤❤❤

  • @user-hl4xt3nm2p
    @user-hl4xt3nm2p ปีที่แล้ว

    Super vera leval

  • @ManikandanManikandan-jj7ie
    @ManikandanManikandan-jj7ie 4 หลายเดือนก่อน

    என்னுடைய மாமியார் இப்படித்தான். அவங்க பொண்ணு மாறி என்ன paathupaga. என்னுடைய அம்மா மாறி. எனக்கு யா மாமியாரை ரொம்ப பிடிக்கும்

  • @user-lq9wn1rm7w
    @user-lq9wn1rm7w 9 หลายเดือนก่อน +1

    Yenakkum romba asaidhan but na avungalku yennala mudunja alavukku nalla dhan seiren but avungalku dhan yenna nalla pathukkavo seiradhukko manasu illa... Romba asaiya irundhen before marriage but still.... No words

  • @ananya9868
    @ananya9868 ปีที่แล้ว +2

    இதெல்லாம் கனவுல தான் நடக்கும்

  • @sangeeganesan
    @sangeeganesan ปีที่แล้ว +1

    Enaku 2boy baby fut la na en marumagalta ipdithan pathupan aana athuku inum 20yrs mela iruku😅

  • @vasumathi2398
    @vasumathi2398 ปีที่แล้ว +5

    enga aththaium epdi tha❤

  • @user-lw9lc3ch1j
    @user-lw9lc3ch1j 3 หลายเดือนก่อน

    Ellarudeya mamiyarum ipdi irundha life full jolly thn 😂

  • @nivethav8994
    @nivethav8994 2 หลายเดือนก่อน

    Now we can agree in this event mamiyar = amma

  • @sevvanthisevvanthi6092
    @sevvanthisevvanthi6092 4 หลายเดือนก่อน

    Super relationship

  • @keerthanakannan6297
    @keerthanakannan6297 ปีที่แล้ว

    En Maamiyar um idhe dan and en Amma va vida ena nala pathukraanga en husband ah vida avangala tha pudikum enaku❤ idhe words tha solvanga and na modern ah irkathu meeting la pesrathu elame paathu peruma and Santhosha padvanga

  • @dharshisri9233
    @dharshisri9233 5 หลายเดือนก่อน

    Cha en mamiyar kooda apdithan
    Love my MIL

  • @priyamuni1133
    @priyamuni1133 ปีที่แล้ว

    I love this mamiyar

  • @Iniya-ulagam1991
    @Iniya-ulagam1991 2 หลายเดือนก่อน

    எல்லாருக்கும் வாழ்க்கை எப்படி கெடச்ச எப்படி இருக்கும்

  • @aksow_love_diaries
    @aksow_love_diaries 2 หลายเดือนก่อน

    She is very lucky girl

  • @SharmilaTheju
    @SharmilaTheju 3 หลายเดือนก่อน

    Super❤

  • @ranisaravanan7161
    @ranisaravanan7161 4 หลายเดือนก่อน

    En ammakuda enna vittuttaanga ennoda maamiyaar than ennoda amma .

  • @ramrambharathi1323
    @ramrambharathi1323 ปีที่แล้ว +2

    Super மாமியார்

  • @manjue.4439
    @manjue.4439 ปีที่แล้ว +1

    En amma ipdi thaa irukanga en anni ku

  • @Valigalin_kadhali
    @Valigalin_kadhali ปีที่แล้ว +1

    Enakku eppati oru mamiyar Amma Mari kadaul tharala😢😢😢😢😢😢😢😢

  • @MuttaMare
    @MuttaMare 4 วันที่ผ่านมา

    😢😢❤❤❤

  • @seethamadhu4824
    @seethamadhu4824 ปีที่แล้ว

    Wow super mamiyar mrumagal..

  • @duraisamys9457
    @duraisamys9457 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @YourfoodwithAadhiya
    @YourfoodwithAadhiya 7 หลายเดือนก่อน

    She is gifted

  • @ramkumarn986
    @ramkumarn986 ปีที่แล้ว

    legent gopinath sir

  • @mrsgracyraj4701
    @mrsgracyraj4701 17 วันที่ผ่านมา

    Episode

  • @user-ln3zb2qr9y
    @user-ln3zb2qr9y 4 หลายเดือนก่อน

    Intha Amma avargalai thalai vanagiraen

  • @chandrana1359
    @chandrana1359 4 หลายเดือนก่อน

    Super

  • @nagarajanp5352
    @nagarajanp5352 7 หลายเดือนก่อน

    எனக்கு இப்படி ஒரு மாமியார் இல்லையே😢

  • @dineshmegaladinesh6865
    @dineshmegaladinesh6865 ปีที่แล้ว

    100% maamiyaarla 5% maamiyaar good

  • @farhanafarah1166
    @farhanafarah1166 ปีที่แล้ว +4

    Ean mamiyar eanaku ivlo koduma nadanchu nu solli solli eanna torture pannum.... Adhuku nadanthathu eanakum nadakanum nu ninaikum

  • @vigneshpalanivel2260
    @vigneshpalanivel2260 ปีที่แล้ว

    Full episode please or episode date please

  • @Sweetjodi
    @Sweetjodi 10 หลายเดือนก่อน

    Same ennakum intha mari nalla family than my mamiyar vidu 2017 marriage achi my husband 2 month than yean koda iruthanga enna romba nalla pathukkittanga my family members koda nalla joint aittanga aprm marriage agi one week la my mom Dad weeding vanthuchi gift vagi kuduthanga haircoller halla tv pakkumothu poittukka 2 poven chain dress yeaduthu kuduthan my mom dadukku nex honey moon ponnom aprm my mamiyar vittu side sappadu akki poittanga vittuku oru abala pillannu na oru ponnunu 7 days vachanga 2ndu side enga vittulaim my mamiyaru vittulaium my marriage function relationship na iruthanga jollya iruchi enga vittulathu sapdu varum adikkadi engalitanna yeathum kekkala nagalathan enga ista padi poittom gold seer kattile spring bed 2 beroll beroll gold 85 poittanga ennaku mappala vittula 65 poven poittanga enga ooru fulla oru vidu vidama kuputtanga oruadichi viruthu my frnds gift my nathar 10 poven poittanga relationship gift aprm enga vittu side avaga vittu side tour ponnom aprm enga vittu side mattum tour ponnom aprm mamiya vittu sidu mattum tour ponnom aprm ivga forgign poittanga na clg join panna enna padikka vachanga 2018 2nd Year vanthanga yeanna world tour one year alachittu poittanga nanum my husbandum mattum appo 1st weeding day foring la soudhi la umra senchan na home stay poittu vanthan consive aitten my 2nd wedding day appo test panna appo na 3 month vittukku vanthuthan check panna Carelessha aprm 2ndu vittu side relationship yeallrium kuputtu orula close irukkuravalam kuputtu sappadu oder biriyani evening cake vittunom aprm 2nd Year exem yeallutha ponna mudichitten 2019 baby vaithula 3rd year saty home ennaga vittukku poga sonnaga poi iruthan my close relative function na poven stay pannuven ennai carfulla iruthukko yean therima ammavoda thannae irukkura enna enga amma pathu kuttittu povanga varuvangau therim romba illa one moth function vachi 8th month appo vittanga vera enagim romba nanae pola ipdi pochi enna visiyamna nanum yen nathannarum ory month la consive annom avaga Dubai 3rd baby ennaku valagappu vachanga na exercise panittu iruthan Normal delivery ki 7th monthlathu start my husband enga oru oda oru 5 vouru thalli main city la oru big vidu kattirukkaru mamiya vidu enga vidum ooru own vidu than but avaru viruppadi style kattannum avar assai enga rendu peru vidum nalla than irukkom enna 24 year old 2ndu vidumae onna than katta start panirukkanga na sotham illanga apdi ammachi irukku😅 but ory oru 2ndu familyukkum avalovanna palakkam illa my husband na pathu illa my husband ennai pathathu illa ennoda 4 street thalli than mamiya vidu ippo kurukka vali varuthu 2 street than😅 aprm my husband kattunna vittukku my mamiyar vittukku kojam poittu vanthithittu iruthan my mama ponnunga periyama ponnunga ect ... Solittae polam my mother relationship all my dad relationship all yeallam pakka varvaga my mamiyar oda mamiya vittu side mamiyar vittu side mannaru vittu side😅 yeallam jai jainnu kadakkom yeathavathu sapdurathu palagar sweetunnu naga yeallruttaim anba irupom naga yarukkittaim sandannu illa yeallrum varuvanga povanga ipdi nalla time poss aidichi nalla shapputtu iruthan avaga kondu vanthanna😂 arprm 3dr mudichitten ennaku valagappu vanthuchi appo en nathannar 3 na vathu baby peathukka romba vomitinga irukku inga deleviry ki ennaku pannumotuu en nathannarim ukkara vachittanga senthu vallayal poittanga iruthallum nathannae ponnu avaga venna vennu aprm okay peathukkuranga ennuku thanga valaiyal thanga chain poittu my frnds na kupputtu nariya gift yeallarm vanthruthanga semma jollya iruchi photo shoot video yeaduthom nalavae athae camera sothama vagi yeadutham oru all set pani sonthagaralae yeaduthanga video edit pannaga ithula enna comdy na ennoda senthu my relationship 6 peru consive❤ avagallukku aprm than ennaku valagappu avaga valagappukkum na poiruthen my sister 15 Year aprm consive ennamariya nalla mandapathula vachi pannaga stage poittu romba syle pannula vikka pattukkuranga late babynu ennaku nalla samiya pannaga ennaku exct yeallam sapdu kojam mathi senjanga my mamiyar vittula ice kfc yeallarm nalla valithunnanga function mudichi scan ponnom nalla nadakka sonnaga ennaku enganna ponnomo anga velliya alachittu shopping panittu nadakkavacharu my husband valagappukuda en ista padithan naga vagikka sonnaga podavaium my weeding podava 2017 oru poven enna rate pathu nabagama yeaduthanga appo oru poven 25000rs same my sarees 25000 2ndy kattikira saree 20,000 3r day nichatham podava 15,000 4th day saree marriage munnadi 2 year engagement pani vachiruthanga appo festiva yeadutha saree 4 saree mamiyar vittula yeaduthu kuduthanga athan kati konnom balance irukkura saree evening kattikkonom illana namba seer saree yeaduthu kattikkannum nalla grandma aprm 4th day saree 10,000 5th day saree 10,000 appo kudutha saree 1st year engagement aprm oru gold kaichain poittanga ring poittanga nichiya tharuthula 6th day avaga saree rendume kattikiten rendu saree 10,000 7th day vittula pal kacha solluvanga motha motha appo than aduppula Kai vappom pal kachira saree 12,000 annaioda yeallarum vittukku poiruvanga annaki my Amma vittu side kuputty viruthu poduvanga annaki naga shappadu kudutham my mamiya vittukku ennakkaga😊 enna sammaikka solla mattanga na ponnu la iruthallum summa nalla iruchinnu yeallarum sonnaga

  • @jeevakp6889
    @jeevakp6889 6 หลายเดือนก่อน

    Episode no

  • @TK_myLife2830
    @TK_myLife2830 2 หลายเดือนก่อน +1

    என் மாமியார் லா மனுஷ ஜென்மமே கிடையாது😭😭...கொஞ்ச நேரம் நானும் என் புருசனும் சந்தோசமா பேசிட்டு இருந்தா உடனே அழ ஆரம்பிக்கும் என் புருசன் இப்பெல்லாம் சரியா அது கூட பேசல அப்டி இப்டி ன்னு...ஏதாவது என் புருசன் வாங்கிட்டு வந்தா உங்க அம்மா வீட்ல இதெல்லாம் பாத்து இருப்பியானு அசிங்கமா பேசும் . எதுக்கு எடுத்தாலும் எங்க அம்மா நாசமா போயிடுவாங்க உன் குடும்பம் அழிஞ்சு போய்டும் ன்னு சாபம் விட்டுட்டே இருக்கும்😢😢😢😢....

  • @user-eu2fw3nx2j
    @user-eu2fw3nx2j 11 หลายเดือนก่อน

    இப்படி எல்லோரும் இருந்தால் நல்ல இருக்கும்

  • @gokulapriyabalaraman9796
    @gokulapriyabalaraman9796 ปีที่แล้ว +1

    ,entha mari mamiyar yallarukum keadachaa nalla erukkum

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 ปีที่แล้ว

    Same like myself

  • @firosmohabath5257
    @firosmohabath5257 ปีที่แล้ว

    En mamium ipdi tha ellam vangi taruvaga ❤ anba patupanga

  • @GokrishMithra
    @GokrishMithra 10 หลายเดือนก่อน

    Great

  • @dhineshsubramanian-oc8xz
    @dhineshsubramanian-oc8xz ปีที่แล้ว +33

    உலகம் அழுச்சிரும்

  • @Pinky382
    @Pinky382 ปีที่แล้ว

    Same like en Athai, avanga mamiyar romba kashta paduthunanga, adhanala enna romba thanguvanga.. ivanga enna solrangalo adhe than en Athai yum solvanga

  • @rameshoviya9833
    @rameshoviya9833 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @TamilGirlTeluguBoy
    @TamilGirlTeluguBoy หลายเดือนก่อน

    En mamiyarum irukkuthae villi😢

  • @KrishnaKumar68859
    @KrishnaKumar68859 4 หลายเดือนก่อน

    Amma neengal iruvarum etharku azugureenga Amma neengal iruvarum ponae jenmathil Amma ponnaaga vaalnthiupeenga

  • @sanooja540
    @sanooja540 ปีที่แล้ว

    👌👌👌👌🥰🥰🥰

  • @user-db6qc3xd4l
    @user-db6qc3xd4l 5 หลายเดือนก่อน

    Ethu eppo episode

  • @ajithasujith2905
    @ajithasujith2905 ปีที่แล้ว

    she like my mom in law

  • @VelMurugan-vb7xj
    @VelMurugan-vb7xj ปีที่แล้ว

    💞

  • @deepas9930
    @deepas9930 17 วันที่ผ่านมา

    Yes namaku vanthu iruku paru yaman mari

  • @Mano9626pommakutty
    @Mano9626pommakutty 2 หลายเดือนก่อน

    But enakku apdi kedaikkala evolo nalla pathukkuragalo 100 madangu nogadikkuraga😢😢😢

  • @malachandra99
    @malachandra99 ปีที่แล้ว

  • @VijiViji-qx6pd
    @VijiViji-qx6pd 3 หลายเดือนก่อน +1

    Ippadidan asvin charu sonnaga ,1 masathula thanikuditanam poitaaa yellam video mattum

  • @jayasuriya3005
    @jayasuriya3005 ปีที่แล้ว

    எங்க மாமியாரும் பாத்து பாத்து தான் செய்யுறாங்க...,😀😀

    • @yds22
      @yds22 ปีที่แล้ว +1

      Ennathu😂

  • @SuTha-wz4so
    @SuTha-wz4so 9 หลายเดือนก่อน +1

    வாழைக்கயே ரொம்ப வெறுப இருக்கு மாமியார் டாச்சல் 💔😡

  • @catherinexavier9463
    @catherinexavier9463 4 หลายเดือนก่อน

    Yen ippadi ellarum maniyara thitringa mudincha alavuku adjust panni unga amma Mari paththukonga Even though our attitude is wrong.

  • @mdevikamanoj8487
    @mdevikamanoj8487 2 หลายเดือนก่อน

    எனக்கு இப்படி ஒரு மாமியார் இல்ல