🙏🙏🙏தெய்வத்தைக் கட்டிப் போடுவது என்பது சாத்தியமில்லை. கர்ம வினைகள் நம்மை தொடருமானால்... நம்மால் நம் மனதை கட்டுப்படுத்த இயலாது... எப்போது நம் மனதை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லையோ... அப்போது நம் தெய்வம் நம்மை விட்டு எட்டியே நிற்கும்...கரும வினைகள் தீருவதற்காக மட்டுமே... இதுவே ஒருவரின் பிறப்பின் முக்திக்கான வழியும் ஆகும். இதையே தவறாக தெய்வம் கட்டுப்பட்டு இருக்கிறது என்று சொல்கின்றனர். உண்மையில் கர்ம வினைகளால் கட்டுப்பட்டு இருப்பது நாம்தான்..... தெய்வம் அல்ல.... 🙏🙏🙏
அய்யா எனக்கு செய்வினை இருக்குனு சொல்லியுள்ளார்.மனசு கஷ்டமாக இருந்தது.இரண்டு நாட்களாக நீங்கள் பேசுவதை கேட்கும் போது நிம்மதியா இருக்கிறது. அய்யா குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
அய்யா....நல்லது வராம தடை ஏற்படுத்துதே ஏவல் நாம் வேண்டியும் தடை நீங்கலையே...சூனிய கட்டு வேலை செய்யிது தானே அர்த்தம்.தெய்வம் நாட்டப்படி தானே சூனியம் செய்யிறாங்க...அப்ப நம்ம பக்தி கண்ணீர் ஏன் கடவுளை அடையலை...நல்லா இருந்தோம் இப்ப கஷ்டப்படுறோம் சூனியத்தினால்... சூனியம் தெய்வ சக்தியை கட்டுப்படுத்துதானே அர்த்தம்...வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வைக்கிதே...அதான் கவலை
நானும் அதீத கடவுள் நம்பிக்கை கொண்டவள் ஆனால். கடந்த நான்கு ஆண்டுகளில் படாத பாடு பட்டு விட்டேன் ஏவல் பிரசனையால். எந்த தெய்வமும் சரிசெய்யல கேட்டால் கர்மா என்கிறார்கள் என் வலி வேதனை கண்ணீர் கடவுளுக்கு தெரியவே இல்லை. சூனியம் ஏவல் செய்பவர்கள். நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று பார்ப்பதில்லை. இந்த. வலியை அனுபவிக்கும் போது தான் அவர் அவர் வலி புரியும் 😢😢😢😢
இந்த நான்கு ஆண்டுகளில் நான் தெரிந்து கொண்ட ஒரு விசயம் என்னவென்றால். உங்கள். வீட்டை கவனியுங்கள் முன்பும் இப்பொழுதும் எப்படி வைத்துள்ளீர்கள் என்று. உங்களால் முடியவில்லை என்றால் ஆள் வைத்து வீட்டை சுத்தம் செய்ங்க வீட்டிற்க்கு வெள்ளை அடித்து ஓமம் குண்டம் செய்ங்க இதல்லாம் செய்ய முடியாது என்றால் ஒரு வருடத்திற்கு வீ ட்டை விட்டு வேறு வீட்டிற கு செல்லுங்கள் உங்கள் பிரசனை சரியாகும். இந்த உலகத்தில் இரண்டு உள்ளது ஒன்று நல்ல அதிர்வலைகள் கெட்ட அதிர்வலைகள் ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்று இருப்பதில்லை.
உங்கள் குலதெய்வ அனுமதியின்றி கடவுளின் அருள் கிடைக்காது குலதெய்வம் என்பது நம் முன்னோர்களின் புன்ய ஆத்மாக்கள் அவர்கள் வாழ்ந்த எதாவது ஒரு இடத்தில் வழிபாடு நடத்துவதே குலதெய்வ வழிபாடு ஆண்டுக்கு இருமுறை குலதெய்வ வழிபாடு செய்ங்க நல்லது நடக்கும் தை மாதம் முதல்நாள் மாசி மாதம் சிவராத்திரி நாட்கள் குல தெய்வ வழிபாடு செய்ய உகந்த நாட்கள்
அய்யா குழதெய்வத்தை கட்டுவது உண்மைதான் உங்களுக்கு அனுபவமில்லை பட்டவனுக்கு தான் தெரியும் .நான்பல தடவை சந்தித்து வெளியில் வந்திருக்கிறேன் நான் என்குழதெய்வத்தை கோயில்கட்டியே அனுபவச்சிருக்கேன் தெய்வத்தை உடலில் வீட்டில் வராதபடி கட்டிவைப்பார்கள்
நண்பரே,,,,,குல தெய்வத்தை கட்டுவது உண்மைதான்🙂ஆனாலும் அவர் சொன்னது போல் கட்ட முடியாது🙂உங்களுக்கு புரிய வில்லை என்றால்,,,அது பொய்யும் ஆகாது,,உண்மையும் ஆகாது🙂 மனிதனின் வாழ்கை கர்மாக்களால் பின்னி பிணைக்கப்பட்டு உள்ளது.....ஒருவனுக்கு இப்போது ஏவல் வைத்து அவனை கெடுக்க வேண்டும் என்று மந்திர வாதியிடம் சென்று ஏவல் வைக்கின்றனர்,,,அதற்கு அந்த மந்திர வாதி முதலில், ஏவல் வைக்கும் அந்த நபருக்கு கால நிலைகள் எவ்வாறு இருக்கிறது என்று, அதாவது கெட்ட நேரம்( நடப்பு திசை சரி இல்லை என்றால்)உள்ளது என்றால். அவன் முதலில் அவனுடைய குல தெய்வத்தை கட்ட வேண்டும்...அதற்கு அப்புறம் தான் எல்லாம் நடக்கும்...இதில் என்ன ஆச்சர்யம் என்றால்🙂குல தெய்வத்தை கட்டினால் அது கட்டுக்குள் நிற்கும்...உண்மைதான்..இன்னொன்றை நாம் மறந்து விடுகிறோம்🙂சிலரின் குல தெய்வங்கள் ஆக்ரோஷமாக இருக்கும்🙂மந்திரங்களுக்கு அப்பாற் பட்டது,,இருந்தாலும் கட்டு படும்....ஏன் என்றால்???? இங்குதான் நீங்கள் கவனிக்க வேண்டும்🙂 ஒருவனுக்கு அவன் கர்மா நடை முறையில் அதாவது அவனுக்கு ஒரு தீங்கு ஏற்பட வேண்டும் என்றால், பட்டுதான் அனுபவிக்க வேண்டும் என்று இருக்க வேண்டும் ...அப்போது அந்த குல தெய்வமும் அவனது கர்மா இப்படிதான் என்று அந்த மந்திர வாதிக்கு கட்டு படுவதை போல கட்டு பட்டு நிற்கும்🙂இவன் அனுபவித்து விட்டு வரட்டும் என்று🙂🙂இது பலருக்கு தெரிவது இல்லை🙂ஆனால் குல தெய்வம் மறைமுகமாக அதற்கு உண்டான சில வழிமுறைகளை குடுக்கும்🙂கை விடாது....அதுவும் உனக்கு ஜாதகத்தில் வழி இருந்தால் தான்🙂🙂
சார் குடும்பத்தில். ஒருவருக்கு கஷ்டம் வந்தா அதுக்கு நேரம் சரியா இல்லைங்க ஒரு குடும்பமே கஷ்ட படுது நாங்க பத்து பிள்ளைங்க பத்து பேரும் கஷ்ட பட்டா சனீஸ்வர பிடித்த கூட ஒருவரை தானே பிடிக்கனும் ❤
ஓம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் ஓம் ஐயா சேலத்திலிருந்து அடியேன் பாஸ்கரன் எனது தந்தையார் நமசிவாயம் எனது தாத்தா சடைசாமி இவர் சென்னையிலிருந்து பிலைக்க சேலம் வந்தவர் இவர்கலதுசகோதரர்கள் இவரையாமற்றிசெத்துக்கலை அபகரித்துவிட்டர் ஆதலால் பிலைப்புவந்த இடம் அதநாள் குழதெய்வத்தை எங்கலுகு கூறவில்லை ஏன்னென்றாள் பெண்சாபம் உள்ளது என்று கூறியுல்லார்என பாட்டி இப்பெலு யாரும்இல்லை நானும் எனதுசகேதரர் சகோதரிகள் மட்டும்தான்உள்ளேம் எப்படக குழதெய்வத்தைஅடைவது தவுகூற்ந்து வளிசெல்லுங்கள்
சாமி நான் எல்லா தெய்வத்தையும் வணங்குகிறேன் ஆனால் எனக்கு எந்த தெய்வமும் துணை இல்லை வாழ்க்கையும் வளர்ச்சி இல்லாமல் இருக்கிறது அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்
ஒருஉயிர்க்குஉணவாகஇன்னொருஉயிரைபடைத்தகடவுளிடமிருந்துநிங்கள்எந்தவிதமானகருனையைஎதிர்பார்கிறிர்கள் ஓசோ ஐயா நம்முடைய கர்மவினையை நாம் தான் அனுபவிக்க வேண்டும் என்றால் கடவுள் எதற்கு
En appa vali kovil oru naal pona sami naa kettathukku pathil sollala apo enna ariyamale nee kattula irukiyanu kettathukku silai mari en kannukku kattuna silai molukkatti mari kattina aparam oru iranthavar mulama pesi katula irukuratha sollichi naanum kovil samantha pattavanga kitta sonna avangalum katta eduthuttanga
உங்கள் பங்காளிகள் உங்கள் ஊர் முதியவர்களிடம் கேட்க்கவும் உங்களின் முன்னோர்கள் எங்காவது ஒரு இடத்தில் குலதெய்வ வழிபாடு நடத்தியிருப்பார்கள் தேடி கண்டுபிடிங்க
வணக்கம் அய்யா நான் நேற்று முன்தினம் சிவன் கோயிலுக்கு போனேன் பஞ்சாமிர்தம் கொடுத்தார்கள் நான் சாப்பிட்டு விட்டு கையை அங்கு இருந்த பாத்திரத்தில் கழுவ போன போது ஒரு அம்மா என்னை திட்டி விட்டார் கள் அதில் இருந்து பயம் அதிகமாக உள்ளது எனது. மனதை மாற்ற வழிமுறை சொல்லுங்கள் அய்யா
தொடர்ந்து மூன்று நாட்கள் வெற்றிலை பாக்கு பழம்,பத்தி வைத்து எலுமிச்சை தீபம் ஏற்றி "ஓம் தும் துர்காதேவி சரணம் சரணம் "என சொல்லி வணங்கி வர மன தைரியம் உண்டாகும்.
முடியவே முடியாது.. உனது இரத்தம் B positive அதே இரத்தம் தான் ஏற்றமுடியும்.. அது போல் உங்கள் குலதெய்வத்தை மாற்ற நினைப்பது உங்கள் குலதெய்வத்தை கோபப்படுத்தும்.. குலதெய்வத்தை சரன் அடையுங்கள்.. குலதெய்வம் வர முடியவில்லை என்றாலும் வேறு ஒரு தெய்வத்தின் துனை கொண்டு காப்பாற்றும்..
அருமையான தகவல் தெளிய வைத்தமைக்கு நன்றி
எனக்கு அந்த அகத்தியாரே உங்கள் மூலம் வந்து அறிவுரை சொல்லியதாக நினைக்கிறேன். அருமையான விளக்கம். அபார ஞானம் 🙏
எந்த தெய்வத்தையும் யாராலும் கட்டு போட முடியாது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
நன்றி ஐயா என்னுடைய முழு குழப்பமும் தீர்ந்தது
சிவ சிவ.
குருவே சரணம்
குருவே துணை
குரு வாழ்க குவலயம் வாழ்க.
பயிர் வாழ்க பல்லுயிரும் வாழ்க . வாழ்க..🙇🙇🙇
🙏🙏🙏🙏🙏🙏
அம்மையப்பன் திருவடிகள் போற்றி போற்றி சரணம் சரணம் வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகர!
🙏🙏🙏தெய்வத்தைக் கட்டிப் போடுவது என்பது சாத்தியமில்லை. கர்ம வினைகள் நம்மை தொடருமானால்... நம்மால் நம் மனதை கட்டுப்படுத்த இயலாது... எப்போது நம் மனதை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லையோ... அப்போது நம் தெய்வம் நம்மை விட்டு எட்டியே நிற்கும்...கரும வினைகள் தீருவதற்காக மட்டுமே... இதுவே ஒருவரின் பிறப்பின் முக்திக்கான வழியும் ஆகும். இதையே தவறாக தெய்வம் கட்டுப்பட்டு இருக்கிறது என்று சொல்கின்றனர். உண்மையில் கர்ம வினைகளால் கட்டுப்பட்டு இருப்பது நாம்தான்..... தெய்வம் அல்ல.... 🙏🙏🙏
அருமையான பதிவு
💯💯💯
எனது சந்தேகத்திற்கு தங்கள் மூலம் தெய்வம் ஆறுதல் கூறுவதாக அமைந்துள்ளது
அய்யா எனக்கு செய்வினை இருக்குனு சொல்லியுள்ளார்.மனசு கஷ்டமாக இருந்தது.இரண்டு நாட்களாக நீங்கள் பேசுவதை கேட்கும் போது நிம்மதியா இருக்கிறது. அய்யா குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
எவ்ளோ நாள் நான் உங்களை பார்க்க வில்லை இன்று கண்டுகொண்டேன் நன்றி அய்யா
🙏அய்யா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி🙏
குருவே சரணம் பூமாத்தம்மன் தாயே போற்றி ஓம் பிரித்தியங்கரா தேவி போற்றி
அய்யா....நல்லது வராம தடை ஏற்படுத்துதே ஏவல் நாம் வேண்டியும் தடை நீங்கலையே...சூனிய கட்டு வேலை செய்யிது தானே அர்த்தம்.தெய்வம் நாட்டப்படி தானே சூனியம் செய்யிறாங்க...அப்ப நம்ம பக்தி கண்ணீர் ஏன் கடவுளை அடையலை...நல்லா இருந்தோம் இப்ப கஷ்டப்படுறோம் சூனியத்தினால்...
சூனியம் தெய்வ சக்தியை கட்டுப்படுத்துதானே அர்த்தம்...வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வைக்கிதே...அதான் கவலை
நானும் அதீத கடவுள் நம்பிக்கை கொண்டவள் ஆனால். கடந்த நான்கு ஆண்டுகளில் படாத பாடு பட்டு விட்டேன் ஏவல் பிரசனையால். எந்த தெய்வமும் சரிசெய்யல கேட்டால் கர்மா என்கிறார்கள் என் வலி வேதனை கண்ணீர் கடவுளுக்கு தெரியவே இல்லை. சூனியம் ஏவல் செய்பவர்கள். நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று பார்ப்பதில்லை. இந்த. வலியை அனுபவிக்கும் போது தான் அவர் அவர் வலி புரியும் 😢😢😢😢
இந்த நான்கு ஆண்டுகளில் நான் தெரிந்து கொண்ட ஒரு விசயம் என்னவென்றால். உங்கள். வீட்டை கவனியுங்கள் முன்பும் இப்பொழுதும் எப்படி வைத்துள்ளீர்கள் என்று. உங்களால் முடியவில்லை என்றால் ஆள் வைத்து வீட்டை சுத்தம் செய்ங்க வீட்டிற்க்கு வெள்ளை அடித்து ஓமம் குண்டம் செய்ங்க இதல்லாம் செய்ய முடியாது என்றால் ஒரு வருடத்திற்கு வீ ட்டை விட்டு வேறு வீட்டிற கு செல்லுங்கள் உங்கள் பிரசனை சரியாகும். இந்த உலகத்தில் இரண்டு உள்ளது ஒன்று நல்ல அதிர்வலைகள் கெட்ட அதிர்வலைகள் ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்று இருப்பதில்லை.
உண்மையான மாந்திரனுக்கு. கடவுளும் கட்டுப்படுகிறது
என்பதே வருந்த தக்க உண்மை 😢😢😢😢😢
உங்கள் குலதெய்வ அனுமதியின்றி கடவுளின் அருள் கிடைக்காது குலதெய்வம் என்பது நம் முன்னோர்களின் புன்ய ஆத்மாக்கள் அவர்கள் வாழ்ந்த எதாவது ஒரு இடத்தில் வழிபாடு நடத்துவதே குலதெய்வ வழிபாடு ஆண்டுக்கு இருமுறை குலதெய்வ வழிபாடு செய்ங்க நல்லது நடக்கும் தை மாதம் முதல்நாள் மாசி மாதம் சிவராத்திரி நாட்கள் குல தெய்வ வழிபாடு செய்ய உகந்த நாட்கள்
அற்புதமான விளக்கம். நன்றி நான் சமயபுரம்
மிக மிக அருமையான விளக்கம் ஐயா.நன்றி ஐயா
🙏கோடான கோடி புண்ணியகோடி தேடி ஓடோடி வந்தேன் ஆதிசிவன் நான் ஆடாத ஆட்டம் ஆடி தீர்த்தேன் எந்தன் ஆதி சிவா 🙏
Sivan varamattarpu kuladeivamthan mantras karuppan than elam
ஐயா அவர்கள் கூறிய விளக்கம் மிகமிக அருமையான பதிவு நன்றி
🙏🙏🙏
அருமை அருமை அருமை
அய்யா குழதெய்வத்தை கட்டுவது உண்மைதான் உங்களுக்கு அனுபவமில்லை பட்டவனுக்கு தான் தெரியும் .நான்பல தடவை சந்தித்து வெளியில் வந்திருக்கிறேன் நான் என்குழதெய்வத்தை கோயில்கட்டியே அனுபவச்சிருக்கேன் தெய்வத்தை உடலில் வீட்டில் வராதபடி கட்டிவைப்பார்கள்
நண்பரே,,,,,குல தெய்வத்தை கட்டுவது உண்மைதான்🙂ஆனாலும் அவர் சொன்னது போல் கட்ட முடியாது🙂உங்களுக்கு புரிய வில்லை என்றால்,,,அது பொய்யும் ஆகாது,,உண்மையும் ஆகாது🙂 மனிதனின் வாழ்கை கர்மாக்களால் பின்னி பிணைக்கப்பட்டு உள்ளது.....ஒருவனுக்கு இப்போது ஏவல் வைத்து அவனை கெடுக்க வேண்டும் என்று மந்திர வாதியிடம் சென்று ஏவல் வைக்கின்றனர்,,,அதற்கு அந்த மந்திர வாதி முதலில், ஏவல் வைக்கும் அந்த நபருக்கு கால நிலைகள் எவ்வாறு இருக்கிறது என்று, அதாவது கெட்ட நேரம்( நடப்பு திசை சரி இல்லை என்றால்)உள்ளது என்றால். அவன் முதலில் அவனுடைய குல தெய்வத்தை கட்ட வேண்டும்...அதற்கு அப்புறம் தான் எல்லாம் நடக்கும்...இதில் என்ன ஆச்சர்யம் என்றால்🙂குல தெய்வத்தை கட்டினால் அது கட்டுக்குள் நிற்கும்...உண்மைதான்..இன்னொன்றை நாம் மறந்து விடுகிறோம்🙂சிலரின் குல தெய்வங்கள் ஆக்ரோஷமாக இருக்கும்🙂மந்திரங்களுக்கு அப்பாற் பட்டது,,இருந்தாலும் கட்டு படும்....ஏன் என்றால்???? இங்குதான் நீங்கள் கவனிக்க வேண்டும்🙂 ஒருவனுக்கு அவன் கர்மா நடை முறையில் அதாவது அவனுக்கு ஒரு தீங்கு ஏற்பட வேண்டும் என்றால், பட்டுதான் அனுபவிக்க வேண்டும் என்று இருக்க வேண்டும் ...அப்போது அந்த குல தெய்வமும் அவனது கர்மா இப்படிதான் என்று அந்த மந்திர வாதிக்கு கட்டு படுவதை போல கட்டு பட்டு நிற்கும்🙂இவன் அனுபவித்து விட்டு வரட்டும் என்று🙂🙂இது பலருக்கு தெரிவது இல்லை🙂ஆனால் குல தெய்வம் மறைமுகமாக அதற்கு உண்டான சில வழிமுறைகளை குடுக்கும்🙂கை விடாது....அதுவும் உனக்கு ஜாதகத்தில் வழி இருந்தால் தான்🙂🙂
ஆமாம் நான் உணர்ந்து இருக்கிறேன்
Aiyaa Sunniya 2 oompu oompudaa
Athavathu intha peyar intha natchathiram konta manitha kitta poga kutathunutha kattu vanga mathapadi iraivanai katta mudiyathu
@@MUTHU-ITTS❤
நன்றி ஐயா
Super....... Guru ji........!
ஐயா வணக்கம் நன்றி நன்றி ஐயா
தாயே சரணம் குரு சரணம் குருவே துணை 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍😍😍😍😍😍😍
சாமி நான் நினைத்தேன்
சாமியை மனிதன் கட்ட முடியும் என்றால் சாமி பெரியதா மனிதன் பெரியதா🙄🙄 என்ற சந்தேகம் இருந்தது ஆனால் உங்களால் தீர்ந்தது
அருமை ஐயா ஓம் நமசிவாய சிவ சிவ
உலகத்துல பிறந்தாச்சி என்ன நடக்குமோ அது நடந்துக்கிட்டு தான் இருக்கும் அத நாம அனுபவிச்சித்து தான் ஆகனும்
Arumai iyaa nanri iyaa unggalukku
அய்யா சாத்தியம் உண்மை
Ayya undu
சார் குடும்பத்தில். ஒருவருக்கு கஷ்டம் வந்தா அதுக்கு நேரம் சரியா இல்லைங்க ஒரு குடும்பமே கஷ்ட படுது நாங்க பத்து பிள்ளைங்க பத்து பேரும் கஷ்ட பட்டா சனீஸ்வர பிடித்த கூட ஒருவரை தானே பிடிக்கனும் ❤
Tq Amma 🙏🙏🙏
சாமி எனக்கு நேரம் சரியில்லை ஆனால் குடும்பமே கஷ்டபடுதே சாமி
திருநெல்வேலி சுத்தமல்லி உள்ள உச்சிமகா காளி அம்மன் கோவில் க்கு வாங்க எல்லாம் சரி ஆகும் அம்மா ஆடு பலி கேப்பா எல்லாம் சரி ஆகும்
வாழ்க்கை விதி(கர்மா) வசம்.இருப்பினும் கடவுளை நம்பினார் கைவிடப்படார்.என்பது நம்பிக்கை.ஓம் சக்தி.🙏🙏
ஓம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் ஓம்
ஐயா சேலத்திலிருந்து அடியேன் பாஸ்கரன் எனது தந்தையார் நமசிவாயம் எனது
தாத்தா சடைசாமி இவர் சென்னையிலிருந்து பிலைக்க
சேலம் வந்தவர் இவர்கலதுசகோதரர்கள் இவரையாமற்றிசெத்துக்கலை அபகரித்துவிட்டர் ஆதலால் பிலைப்புவந்த இடம் அதநாள்
குழதெய்வத்தை எங்கலுகு கூறவில்லை ஏன்னென்றாள்
பெண்சாபம் உள்ளது என்று கூறியுல்லார்என பாட்டி இப்பெலு யாரும்இல்லை நானும் எனதுசகேதரர் சகோதரிகள் மட்டும்தான்உள்ளேம் எப்படக குழதெய்வத்தைஅடைவது
தவுகூற்ந்து வளிசெல்லுங்கள்
Om Shri SAIRAM 🙏🙏🙏
Om namasiva
சாமி நான் எல்லா தெய்வத்தையும் வணங்குகிறேன் ஆனால் எனக்கு எந்த தெய்வமும் துணை இல்லை வாழ்க்கையும் வளர்ச்சி இல்லாமல் இருக்கிறது அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்
Super Appa
ஶ்ரீ அழகாமலை கருப்பணார் துணை
Dhannattudaiya sivane pottri pottri yannattvarkkuem eraiva potti potti shivaya namah iyya yallam valla eraiva potti potti
om siva my god u r seeing, God blees this child
தெளிவான எனக்கு தேவையான பதிவு ஐயா சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா ஆசிர்வாதம் வேண்டும் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உத்தரவுங்க சாமி
எங்கள் குலதெய்வம் கொம்பு மாடசுவாமி
புண்ணாக்கு மாடன் samy தெரியும் pa
சொல்லுப்பா ப்ளஸ் pa
எங்கள் குலதெய்வம் விட்டை விட்டு வெளியேநிற்கிறதுதீர்வுசொல்லுங்கள்ஐயா
யார் சொன்னார்
Kuladeiva Kovilku ku 41 Days vilaku podungal
இந்த கிழமை போடலாம்....
Ulle varungal endru vaai naraya kupidavum
Varuvargal
Same
nandri ayya aum Shakthi
Very correct karma vinai anbhavikkanum anal kadavul bakthiyal dandanayillamal mudiyum karma vinai theerum
Appa super🙏🙏🙏
Nandri ayya🙏
சிவாய நம 🙏🙏🙏
Guruve saranamsaranam
ஒருஉயிர்க்குஉணவாகஇன்னொருஉயிரைபடைத்தகடவுளிடமிருந்துநிங்கள்எந்தவிதமானகருனையைஎதிர்பார்கிறிர்கள் ஓசோ ஐயா நம்முடைய கர்மவினையை நாம் தான் அனுபவிக்க வேண்டும் என்றால் கடவுள் எதற்கு
விட்டு மனை போட்டால் என்நா பிரச்னை எல்லாம் வரும் விளக்கம்
Ayya enaku kuladheivam Theri vili
Good
Super
எனக்கு பயன் பாடகா உள்ளது
Kulatheivathaykattyvaaikkamudum
Kulatheivam sariyakatheriuathavarkal yenla seivathu
Alaga sonniga iya
En appa vali kovil oru naal pona sami naa kettathukku pathil sollala apo enna ariyamale nee kattula irukiyanu kettathukku silai mari en kannukku kattuna silai molukkatti mari kattina aparam oru iranthavar mulama pesi katula irukuratha sollichi naanum kovil samantha pattavanga kitta sonna avangalum katta eduthuttanga
திருக்கச்சி நம்பிகள், கச்சியப்ப நம்பிகள் அல்ல.
அய்யா எனக்கு இதுவரை குலதெய்வம் தெரியாது எப்படி கண்டுபிடிப்பது விளக்கமாக சொல்லுங்கள்
உங்கள் பங்காளிகள் உங்கள் ஊர் முதியவர்களிடம் கேட்க்கவும் உங்களின் முன்னோர்கள் எங்காவது ஒரு இடத்தில் குலதெய்வ வழிபாடு நடத்தியிருப்பார்கள் தேடி கண்டுபிடிங்க
Sollavendiya visayathi sollamal
Thevai illlata visayathi pesavendame ayya
kula.deivam.vettuku.veleye.nirka.enna.karanam.athai.yosithu.mudivu.seiyanum
Kulatheivathaykattyvakamudium
Appa.Ean.Kudumpathil.Kashdamum.Aavamanamum.Dhanga.Mudiya.Villai.Ean.Veaddil.Kula.Thayvam.Aamathiyaga.Uallathu.Ealla.Poojjum.Seaykeran.🙏🏿🙏🏿🙏🏿💅🏻💅🏻💅🏻😭😭😭😭😭😭😭🌺🌹🌺🍊💅🏻
கவலை படாதிங்க எல்லாம் சரி ஆகும்
🙏👌👍
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் அய்யா நான் நேற்று முன்தினம் சிவன் கோயிலுக்கு போனேன் பஞ்சாமிர்தம் கொடுத்தார்கள் நான் சாப்பிட்டு விட்டு கையை அங்கு இருந்த பாத்திரத்தில் கழுவ போன போது ஒரு அம்மா என்னை திட்டி விட்டார் கள் அதில் இருந்து பயம் அதிகமாக உள்ளது எனது. மனதை மாற்ற வழிமுறை சொல்லுங்கள் அய்யா
😂😂😂😂😂
உடற்பயிற்சி குலதெய்வம் கருப்பன் மந்திரம் பூஜா யண்ணவும்
Kovilla than amanushyam nallathu kettathu irukkum .Nala unavu sappidavum
உடலில் நல்ல சத்து குறைவு கால்சியம் குறைவு இரத்தம் சுத்தம் இல்லாமல் இருப்பது ,வியர்வை வெளியேற்றவும் ,
தொடர்ந்து மூன்று நாட்கள் வெற்றிலை பாக்கு பழம்,பத்தி வைத்து எலுமிச்சை தீபம் ஏற்றி "ஓம் தும் துர்காதேவி சரணம் சரணம் "என சொல்லி வணங்கி வர மன தைரியம் உண்டாகும்.
Yai anakku tholil amaiyamaddothu
ஓம் நமோ நமசிவாய நமஹா
எங்கள் குலதெய்வம் யார் என்று தெரியவில்லை எப்படி கண்டு பிடுப்பது ஐயா
வணக்கம்
ஓம் சிவாயநம
ஓம் நமசிவாய
*குலதெய்வத்தை மாற்ற முடியுமா?
*முருகனை குலதெய்வமாக ஏற்க முடியுமா?
நற்பவி
நன்றி
01/03/2023
முடியவே முடியாது..
உனது இரத்தம் B positive அதே இரத்தம் தான் ஏற்றமுடியும்..
அது போல் உங்கள் குலதெய்வத்தை மாற்ற நினைப்பது உங்கள் குலதெய்வத்தை கோபப்படுத்தும்..
குலதெய்வத்தை சரன் அடையுங்கள்.. குலதெய்வம் வர முடியவில்லை என்றாலும் வேறு ஒரு தெய்வத்தின் துனை கொண்டு காப்பாற்றும்..
Kuladeiva kali ubasanaiyave thaduthu niruthiyathu so sad .virayam aguthu thavara valiyil
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏👍👍👍👍
Ayya , kula theivam enbathu god illai athu namma munnor kattipodalam
Ellaamae.neril.kandavar.poolpesum.evar.thangka....antha.nithyanaanthave.moondravathu.kannai.kattinar.enru.oru.kadhai.sonnarhaale..pinner.....?
பனைமரம் புரிந்ததா
th-cam.com/video/yPtm9OrwbGk/w-d-xo.html
பாண்டிமுனீஸ்வரர் கோவில் இராஜபாளையம்
க்ஷரப விளையாட்டு இ
akasitet
😂
Neenga solluvathu thappu
poddu
🎉selvangal.endhak.kalathil.pesiyathu.?.thamizh.nattu.doctor,s(kolai.yalihal.).ayeitre..thevai.ellathu..thalaiyai..thaniyaha.vetti..t.m.k+admk+.bjpk.)karangalukku.poruthi.vidu.vanungkal.e..kaniyamore..sree.mathi.(17.age.school.girl.karpazhippu.+pournami..poojaihale.)/.athilae.kalidevi.+Shivan.)/.sambalahi ponarhaloo??.)/
Swami arumayana vilakkam
Tqsm swami
🙏
🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻