அது போல் இல்லை சகோதரி. நீங்க செய்த பாவ கணக்கு அத்தனையும் உங்களுக்கு நடக்கும் துன்பத்தின் மூலம் கழிக்கிறது என்று அர்த்தம். உங்கள் மொத்த பாவ வினைகள் அனைத்து நாம் அனுபவிக்கும் துன்பத்தின் மூலமே கழியும். உங்கள் குலதெய்வத்தை நம்புங்கள் உங்கள் கர்ம வினைகள் அனைத்திலும் இருந்து அவர் உங்களை விடுவிப்பார் . அதனால் தான் அவரை வழிபடும் போதெல்லாம் உங்களுக்கு சிறு சிறு துன்பத்தை கொடுத்து உங்கள் கர்ம வினைகளில் இருந்து உங்களை விடுவித்து உங்கள் மனோ பலத்தை அதிக படுத்துவார். இறுதியில் உங்களுக்கு பரிபுராண நலனை அருள்வார். சோதனைகள் தாண்ட அவரே உங்களுக்கு வழியும் அமைத்து தருவார். நம்பிக்கையோட வழிபாடுங்கள் வெற்றி நிச்சயம் உங்கள் வாசலை தட்டும். வாழ்க வளமுடன்.🙏
வீரணார் அய்யா போற்றி போற்றி
🙏💚 Om Sri saniyasiyasi muneeswara om Sri vedikara muneeswara saranam 💚🙏
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மைதான் அய்யா. நமக்காக அழக்கூடிய தெய்வம் நமது குலதெய்வம் மட்டுமே....
Muniyappa.vera.level
❤ ஓம் அருள்மிகு முனியப்பன் சாமி போற்றி போற்றி ❤
. அண்ணன் தம்பியை மோசடி செய்கிறவனைத் தான் குல தெய்வம் வாழ வைக்கிறது.
ஓம் ஊத்துகாட்டம்மன் குலதெய்வம் குருவே துணை
ஒத்தமனைமரமும் கூட கருவேலமரமும் அதன் அடீயில கல்பலகையும் அதில் தொங்கும் மணிகளும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
குலதெய்வத்தை வழிபடும் போதெல்லாம் வேதனைதான் மிஞ்சுகிறது.
அது போல் இல்லை சகோதரி. நீங்க செய்த பாவ கணக்கு அத்தனையும் உங்களுக்கு நடக்கும் துன்பத்தின் மூலம் கழிக்கிறது என்று அர்த்தம். உங்கள் மொத்த பாவ வினைகள் அனைத்து நாம் அனுபவிக்கும் துன்பத்தின் மூலமே கழியும். உங்கள் குலதெய்வத்தை நம்புங்கள் உங்கள் கர்ம வினைகள் அனைத்திலும் இருந்து அவர் உங்களை விடுவிப்பார் . அதனால் தான் அவரை வழிபடும் போதெல்லாம் உங்களுக்கு சிறு சிறு துன்பத்தை கொடுத்து உங்கள் கர்ம வினைகளில் இருந்து உங்களை விடுவித்து உங்கள் மனோ பலத்தை அதிக படுத்துவார். இறுதியில் உங்களுக்கு பரிபுராண நலனை அருள்வார். சோதனைகள் தாண்ட அவரே உங்களுக்கு வழியும் அமைத்து தருவார். நம்பிக்கையோட வழிபாடுங்கள் வெற்றி நிச்சயம் உங்கள் வாசலை தட்டும். வாழ்க வளமுடன்.🙏
நன்றி நன்றி அப்படியே செய்கிறேன்🙏🙏🙏
குலம் காக்கும் தெய்வம் ,முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் மேல் நம் குலதெய்வங்கள்,👍🙏🏼
@@prathihaadhavan1648 crt
அய்யா கஷ்ட்டம் வரும் போது போயி இருப்பிங்க நல்லஇருக்கும் போது குலதெய்வம் பாக்கபோதும்
அய்யா 🙏🏻 நான் குல தெய்வதுக்கு 48நாள் விருத்தம் இருந்து padachi. அய்யா உங்க வீடியோ பாத்துட்டு தான் நான் குல தெய்வம் கோவில் போறான் அய்யா
நன்றி நன்றி அய்யா நன்றி நன்றி
Correct sonnigeh 💯🔥🙏🏻
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandriayya
Om Chandra mayee
அருமையான விளக்கம் நன்றி🙏🙏🙏🙏
Sar,kuladeivam🎉kulanasam
Aiya enga varanum 🙏🙏🙏🙏 ungalai parga
Kula deivam theryadavnga nalla dan sir irukunga kumbdra nanga dan kashta padrom
that could be temporary happiness but if no kula deivam life will become miserable...
@@Vallikutti how can you say it is temporary they are very happy healthy and wealthy for more than two generations
Illa sir. Kandipa kula deivam namala kapathuvnaga. I got everything only from kula deivam prayers only
@@Durga1788 nallathu nadantha sandosham dan
@@PraveenKumar-xl7fo, Sir, they might not reveal whether they are going to kulaidevam or not, but small suggestion is better to visit the kulaidevam.
💯 true
True
பணத்தை திருடி விட்டு குழந்தை மீது பழி போட்ட குடும்பத்தை .... வாழ வைக்கும் குல தெய்வம்
🙏🙏🙏
செய்யா முத்து அய்யனார் துணை
🙏🙏🙏🙏
குலதெய்வம் கோயிலுக்கு அம்மாவைசைக்கு தான் போகவேண்டும் என்று சென்னார்கள்
. கள்ளக் காதலால் உருவான கருவை அழித்த குடும்பத்தை .... குல தெய்வம் வாழ வைக்கிறது.
குல தெய்வம் எங்கள் வீட்டில் யாருக்கும் தெரியவில்லை சாமி என்ன செய்வது
மாமனார் இறந்து 8 மாதம் ஆகிறது குலதெய்வம் கோயிலுக்கு போகலாமா ஜயா
Because i need to know who is my kuladeivam
குலதெய்வம் யார் என்று தெரியலை, முன்னோர்கள் யாரும் இல்லை
En mamanar mamiyar venum amma en nallanayagi amma
Ayya ungala santhika mudiyuma
அய்யா கன்னி தெய்வ வழிபாடு பற்றி கூறுங்கள் ஐயா
அய்யா 🙏🏻 எங்க வீட்டுல ஒரு சுபாநிகச்சி கூட நடக்கமாட்டுது அய்யா ரொம்ப கஷ்ட படுறோம் எந்த விழியம் பண்ணாலும் நடங்கள் ஆகிடும் இருக்கு 😢😔 வியாபாரம் சரியா நாடகல திருமண ஆகுற வயசுல 2பேரு இருக்கோம் but திருமண தடை பட்டுக்கோன்னு இருக்கு 😢 எனா பண்றது ஒன்னும் தெரியல அய்யா pls intha message reply panunga அய்யா
How to contact Swamy❤❤❤❤❤❤❤
Poovadakari vazhipadu pannittu kuladeiva vazhipadu panna soldranga... poovadakari vazhipadu endral enna athu pathi oru video podunga swamigal sir ..
அமாவாசையில் குலதெய்வம் கோயிலுக்கு போயிட்டு வரலாமா என்று சொல்லுங்கள்
மிக உத்தமம்,இருளிலும் நம் குலதெய்வத்துக்கு சக்தி அதிகமாம்
@@தமிழ்-ல4ற Aaan deivam endral amavasai, Pen deivam endral pournami...
நீங்க எந்த ஊர் உங்கலை எங்க பார்க்க முடியும்
. முன்னோர்கள் குல தெய்வத்தை மாற்றி இருந்தால் ? எந்த குல தெய்வத்தை வணங்க வேண்டும்.
How to contact him??
How to contact sir
Amma appa iranthal epoluthu kulzhatheiva koviluku sellalam
One year ku appuram than ponum sis...
how to contact you sir ?
ஐந்து வருடமாக குலதெய்வகோயிலுக்கு மாதம் ஒருமுறை செல்கிறேன் எனக்கு வேலை அமையல திருமணம்நடக்கல இதுக்கு என்னபன்றது ஐயா
monthly one time ponga nallathu nadakum.
Unga mobile no solunga
Veru mathathirkku mariyavarkal nillai enna
Summa
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Wife yemathuna athuku vali irukua
🙏🙏🙏🙏
How to contact you sir
🙏🙏🙏🙏🪔🪔🪔🙏🙏🙏🙏
How to contact you sir