நன்றி ஐயா சூப்பர் உங்க வார்த்தை என் மனதில் நிம்மதி கொடுத்தது ஐயா அப்பா சிவன் என்னை என்று அழைக்கிறார் என்று தெரியவில்லை அன்று உங்களை பார்க்கணும் ஐயா நன்றி சாமி
பேசாமல் இருக்க எத்தனையோ மகாத்மாக்கள் இருக்கலாம். இந்த ஆத்மா பேசுவதற்காகவே வந்துள்ள மகா பேராத்மா பேசட்டும். தேவை உள்ளவன் தேடுவான் அப்படி தேடுபவனுக்கு இவர் உரையாற்றல் தேவையாக இருக்கலாம். நாம் நமக்கு தேவையெனில் கேட்கிறோம். இல்லையெனில் கடந்து விடுகிறோம். நமக்கு ஒவ்வாத கருததெனில் பதற்றம் அடைகிறோம். மக்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடக் கூடாதே..என்று.. வள்ளலார் வார்த்தைகள் கண்டிப்பாக தீர்வாக தான் இருக்கும் என்பது நம்பிக்கை. கண்ணை மூடிக்கொண்டு ஆனந்தமாக கடைபிடிக்கலாம் என்பது தைரியம் தரவல்லது. அது போல் நல்ல ஆத்மாக்களை பேச வைத்து கேட்பது கொடுப்பினை. இறைவனே பயிற்றுவித்து வருவித்துள்ளார். எவராயினும் பேசிவிட முடியாது. எல்லோரும் பேசினாலும் கேட்டுவிட முடியாது. கடமை என பேசுகிறார். இட்டபணி என மெனக்கெட்டு நம்மிடம் கொண்டு வந்து சேர்க்க முனைகிறார். ஓம் அருணாச்சல சிவ
@@arunkumar-he6zp எவ்வளவு பேசினால் மகான்? பூஜியமா? அல்லது ஒன்று ரெண்டு வார்த்தைகளா? யாரப்பா அந்த அளவை தீர்மானிப்பது? திருவள்ளுவர் 1330 பேசவில்லையா? வள்ளலார் 6 திருமுறைகள் பேசவில்லையா? நீங்கள் எப்போதய்யா யோசிக்க போகிறீர்கள்?
நாகராஜ் ஐயா சொல்லும் கருத்துக்களை கேட்க கேட்க பயன் உள்ளது. இதை பிடிக்காதவர்கள் ஏன் வீடியோ பாக்குறீங்க. ஆமா சொன்னாரு கடைசி வீடியோ இனிமே பேசமாட்டேனு அதனால் பேச கூடாதா, அது அவரோட தனிப்பட்ட விஷயம். நீங்க உங்க தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல முறையில் வாழுகிரில்களா என்று யோசிங்க, சிவாயநம 🙏🙏🙏🙏
Noisy autos stopping right outside the various temples on the girivalam path, high rates demanded by hotels, motels, houses...increased plastic pollution, increasing noise pollution, dirt/dust levels, changes in local customs/traditions/practices/Mores/increasing commercialism, decreasing human values, increasing beggars, decreasing social sensitivity, increasing pollution, decreasing civic awareness, increasing outward display of religiosity, decreasing self‐seeking, increasing selfies, fb lists, outward displays of devitional fervour..less of inward seeking...
தெரியாத செய்திகளை மக்களுக்கு சொல்வது நல்ல விசயம் ஏன் பேட்டி கொடுக்கிரார் என்று கமென்டில் சிலர் கேட்கிரீர்களே நல்ல விசயம் நமது காதுகளுக்கும் கண்களுக்கும் கிடைக்கிறதே நல்லது தேவைப்படுகிறவர்களுக்கு கிடைக்கட்டும். தேவைப்படாத வர்கள் வானொலியை தவிர்த்து விடுங்கள்
இதுபோலவர்களைசோதித்துபார்க்க அனுவத்தைகூறிகிறேன் யோகி ணஞாணிகள் சித்தர்கள் உற்காந்து எழுந்தார்கள் இடத்தின்மேல்ருத்தராச்ஜத்தை நூலில் கோர்த்து பிடித்துசோதிக்கலாம் பிடித்தால் உண்மையானவர்களாக இருந்தால் கிர்என்று சுற்றி நூல்அறுந்துவிடும் அடுத்து நல்லபம்மப பக்கத்தில்வந்தால் மையக்கம்போட்டுபடுத்துவிடும்.இந்தபவர் எழுந்து இடத்தில் இரண்மணிநேரம் இருக்கும் இப்படி இருந்தால் உண்மையானவர்கள் இல்லையேல் போலிவேசம்போட்டவர்கள் இது என்அனுபவம்
Maintain supreme silence. Don't do unnecessary chitchat.. dont shout, don't spit, crosstalk/ yell, don't behave like tourists, but behave like seekers..., don't indulge in corruption, don't try to dominate, dont try to create your own dominions...don't try to spoil the existing lifestyle/food/culture/simplicity/nature/language/practices/culture/cusoms..etc..to suit your lifestyle. Learn to be humble and adapt... Don't raise your voice in temples, holy places... learn to practice silence...humility..adherence to rules...
பஜனை என்பது மங்கலம்; கீதையிலே பகவான் சொன்னான் பஜனை பண்ற இடத்தில் நான் இருக்கிறேன் சிவசிவா என்றால் மங்கலம் ஹரி ஹரி என்றால் அடியன் கூட இருக்கிரேன் அர்த்தம்
He is also a man not saint so he is just entering into materialistic world. In today’s world every body wants instant benefit. There are so many religious shops created during full moon day surplus annadhanam takes place during that day. It has become a business now a days in Tiruvannamalai. Three months back I bought idly and donated to a saint. He said I don’t want instead he asked me money why Nagaraj swami sees the dress of Telugu women within few years he will enter into samsara because when he will become old he cannot with stand Rainy and summer season today he is middle aged can tolerate later his confidence will go I totally differ from Nagaraj views In Vaishnavadevi temple people use helicopter and in Kedarnath horse so when old people goes by rickshaw or cycle it doesn’t matter Bhakti is important In Ujjain Mahabaleshwar temple liquor is treated as neivadyam and given back as Prasadam but the beauty is the Prasadam don’t have any toxication Yogiraj Surat Kumar smokes often Nagaraj gives new rules. Then in that case he should not stay in girivalam path not to go for toilet there Still he think he is a professor. Point wise gives the lecture. Does and donut’s In future Girivalam path will have more three star hotels. Children’s park game zone Theme park etc Government will try to get more revenue. All the self proclaimed sadhus will be driven away from grivalam path It is better now Nagaraj should relocate some place other than grivalam path for his future prospects
Tiruvannamalai should be a journey to within..not a trip for fb, WhatsApp or tourism. When ready, come here. Don't use this destination for personal advertisements or social networking, or as a tickof tourist destination.
அது சரிங்க ஐயா நீங்கள் சொல்வது போல் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் விட்டுவிட்டால் மக்களுக்கு எப்படி தெரிய வரும் நீங்கள் சொல்வது போல அந்த காலத்தில் சித்தர்களும் ஞானிகளும் எதையும் எழுதி வைக்காமல் தவத்தை மட்டும் செய்துவிட்டு அவர்கள் சென்றிருந்தால் சித்தர்கள் என்ன சொன்னார்கள் சிவனின் சித்தர் பாடல்கள் என்னை அவை என்ன உணர்த்துகிறது என்று எப்படி மக்களுக்கு தெரிந்திருக்கும் திருச்சிற்றம்பலம் சிவாய நம 🙏🛕
இவரை இறைவனாக பாருங்கள்.நாகராஜ் சுவாமி யாக பார்க்காதீர்கள் . இவர் சொல்லும் கருத்துக்கள் இறை தன்மை உடையவை.தயவுசெய்து எதிர்மறை விமர்சனம் வேண்டாம்.வழி நடத்தக்கூடிய தகுதி இங்கு யாருக்கு இருக்கு .
These information to be explained to the people, this is also called devotion to God. Knowledge to be shared to everyone. So he using this media. One day he will stop and started listening his old spiritual videos.
@tgmohanraj இவருடைய பழைய வீடியோ வா பாருங்க நான் இனிமேல் பேட்டி குடுக்க மாட்டேன்னு சொல்லிருக்கார் சொன்ன பிறகு மறுபடியும் இதை தான் செய்கிறார் துறவறம் போனவர்கள் யாரும் இதை செய்ய மாட்டார்கள்
அவரை தவராக யாரும் என்ன வேண்டாம். இந்த ஆன்மீக வாழ்வில் ஒரே ஒரு கடமையை இந்த இயற்கை தரவிகளுக்கு கொடுத்துள்ளது அது என்னவென்றால் நியானா பாதையில் செல்லும் துறவிகள் தங்களுக்கு தெரிந்த மற்றும் தாங்கள் கற்றுக்கொண்ட விசயங்களை சிஸ்யற்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் மக்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி அவர்களை நல் வலிபடுத்த வேண்டும். இந்த கலியுகம் டிஜிட்டல் மயமாகி விட்டதால் அனைவருக்கும் கிடிக்கடுமே என்று பல துறவிகள் பேட்டி கொடுக்கிறார்கள். சிலர் பணத்திற்கவுவும் விளம்பரத்திற்காகவும் பெட்டி கொடுக்கிறார்கள். ஆனால் இவர் யாரிடமும் பணம் வாங்கி கொண்டு பேட்டி தருவதாக நான் அறிந்தவரை தெரியவில்லை. தன் கடமை எப்பொழுது முடிந்ததாக அவர் வுணர்கிராரோ அந்த நிமிடம் அவர் பேசுவதை விட்டுவிடுவார் ஓம் நம சிவாய
இறைவனால் நேரடியாக வந்து சொல்லமுடியாததால் இவர் போன்ற நல்ல ஆன்மாக்களை தேர்ந்தெடுக்கின்றனர். குரு நிந்தனை பாவம்
@@kalaiyarasisankar7690 aanma endraal enna aama pirapathum .. Irapathum edhuku sollungha iyyaa
எங்களைப் போன்றவர்களுக்கு உங்களின் பேட்டி முக்கியமானது.... நன்றி
பெரியோர் சொல் முன் கசக்கும் பின் இனிக்கும் அவசியமான நேரத்தில் தாங்கள் தெரிவித்த கருத்து பலருக்கு உதவியாக இருக்கும்
குரு நாகராஜ் அவர்களுக்கு வணக்கம்
நன்றி சுவாமி நான் இறப்பதற்குள் உங்கள பார்க்கணும் எத்தனையோ முறை பார்க்க முயற்சி செய்தேன் இயலவில்லை
நன்றி ஐயா சூப்பர் உங்க வார்த்தை என் மனதில் நிம்மதி கொடுத்தது ஐயா அப்பா சிவன் என்னை என்று அழைக்கிறார் என்று தெரியவில்லை அன்று உங்களை பார்க்கணும் ஐயா நன்றி சாமி
அருமையான பதிவு நன்றி.
ரொம்ப நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
Thanks
Welcome
அவர் அருகில் போய் பேசும் போது தான் தெரியும் உண்மையான மகான் என்று ❤
இவ்வளவு பேசினாலே மகான் இல்லை ஐயா 👍
பேசாமல் இருக்க எத்தனையோ மகாத்மாக்கள்
இருக்கலாம். இந்த ஆத்மா
பேசுவதற்காகவே வந்துள்ள
மகா பேராத்மா பேசட்டும்.
தேவை உள்ளவன் தேடுவான் அப்படி தேடுபவனுக்கு இவர் உரையாற்றல் தேவையாக இருக்கலாம். நாம் நமக்கு தேவையெனில் கேட்கிறோம்.
இல்லையெனில் கடந்து விடுகிறோம். நமக்கு ஒவ்வாத கருததெனில் பதற்றம் அடைகிறோம். மக்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடக் கூடாதே..என்று..
வள்ளலார் வார்த்தைகள்
கண்டிப்பாக தீர்வாக தான் இருக்கும் என்பது நம்பிக்கை.
கண்ணை மூடிக்கொண்டு ஆனந்தமாக கடைபிடிக்கலாம்
என்பது தைரியம் தரவல்லது.
அது போல் நல்ல ஆத்மாக்களை பேச வைத்து கேட்பது கொடுப்பினை.
இறைவனே பயிற்றுவித்து
வருவித்துள்ளார். எவராயினும் பேசிவிட முடியாது.
எல்லோரும் பேசினாலும்
கேட்டுவிட முடியாது.
கடமை என பேசுகிறார்.
இட்டபணி என மெனக்கெட்டு
நம்மிடம் கொண்டு வந்து சேர்க்க முனைகிறார்.
ஓம் அருணாச்சல சிவ
@@arunkumar-he6zp எவ்வளவு பேசினால் மகான்? பூஜியமா? அல்லது ஒன்று ரெண்டு வார்த்தைகளா? யாரப்பா அந்த அளவை தீர்மானிப்பது? திருவள்ளுவர் 1330 பேசவில்லையா? வள்ளலார் 6 திருமுறைகள் பேசவில்லையா? நீங்கள் எப்போதய்யா யோசிக்க போகிறீர்கள்?
நாகராஜ் ஐயா சொல்லும் கருத்துக்களை கேட்க கேட்க பயன் உள்ளது. இதை பிடிக்காதவர்கள் ஏன் வீடியோ பாக்குறீங்க. ஆமா சொன்னாரு கடைசி வீடியோ இனிமே பேசமாட்டேனு அதனால் பேச கூடாதா, அது அவரோட தனிப்பட்ட விஷயம். நீங்க உங்க தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல முறையில் வாழுகிரில்களா என்று யோசிங்க, சிவாயநம 🙏🙏🙏🙏
Ayya miga nalla arivuraigal soneergal nandri ayya
நன்றி அய்யா 🙏🌞
நன்றி ஐயா
Noisy autos stopping right outside the various temples on the girivalam path, high rates demanded by hotels, motels, houses...increased plastic pollution, increasing noise pollution, dirt/dust levels, changes in local customs/traditions/practices/Mores/increasing commercialism, decreasing human values, increasing beggars, decreasing social sensitivity, increasing pollution, decreasing civic awareness, increasing outward display of religiosity, decreasing self‐seeking, increasing selfies, fb lists, outward displays of devitional fervour..less of inward seeking...
உண்மை கசக்காதான் செய்யும்.
ஆனால் நன்மை உண்டு
அருணாச்சல சிவ 🙏🙏🙏
குருவே சரணம்
நன்றி
Nagaraj sir, I always wish to came to thiruanammalai 1 day, I from Malaysia. ❤
🙏ஜெயஜெயசங்கரஹரஹரசங்கர🙏
தெரியாத செய்திகளை மக்களுக்கு சொல்வது நல்ல விசயம் ஏன் பேட்டி கொடுக்கிரார் என்று கமென்டில் சிலர் கேட்கிரீர்களே நல்ல விசயம் நமது காதுகளுக்கும் கண்களுக்கும் கிடைக்கிறதே நல்லது தேவைப்படுகிறவர்களுக்கு கிடைக்கட்டும். தேவைப்படாத வர்கள் வானொலியை தவிர்த்து விடுங்கள்
காணொலியை
ஓம் நமசிவாய.
Guruve Saranam
சிவாய நம
Om namasivaya
Ohm arunachalaaaa😊
SAIRAM❤❤❤❤❤❤
Super
👌👍
I disagree with Mr.Ganesamoorthy. Let him preach his opinion. Ordinary people should know his experience. Super Senior Citizen.
super nagaraj .tq
❤❤❤
Sir how are you sir , are you safe sir from Bangalore sir I am seeing lots of rain video sir air are you safe sir put a video in sir,,
சிவ சிவ
Best living siddhar list please
இதுபோலவர்களைசோதித்துபார்க்க அனுவத்தைகூறிகிறேன் யோகி ணஞாணிகள் சித்தர்கள் உற்காந்து எழுந்தார்கள் இடத்தின்மேல்ருத்தராச்ஜத்தை நூலில் கோர்த்து பிடித்துசோதிக்கலாம் பிடித்தால் உண்மையானவர்களாக இருந்தால் கிர்என்று சுற்றி நூல்அறுந்துவிடும் அடுத்து நல்லபம்மப பக்கத்தில்வந்தால் மையக்கம்போட்டுபடுத்துவிடும்.இந்தபவர் எழுந்து இடத்தில் இரண்மணிநேரம் இருக்கும் இப்படி இருந்தால் உண்மையானவர்கள் இல்லையேல் போலிவேசம்போட்டவர்கள் இது என்அனுபவம்
Maintain supreme silence. Don't do unnecessary chitchat.. dont shout, don't spit, crosstalk/ yell, don't behave like tourists, but behave like seekers..., don't indulge in corruption, don't try to dominate, dont try to create your own dominions...don't try to spoil the existing lifestyle/food/culture/simplicity/nature/language/practices/culture/cusoms..etc..to suit your lifestyle. Learn to be humble and adapt...
Don't raise your voice in temples, holy places... learn to practice silence...humility..adherence to rules...
🙏🙏🙏🙏🛕
You are becoming too lean. Take care your health sir. Your advice is required always.
பஜனை என்பது மங்கலம்; கீதையிலே பகவான் சொன்னான் பஜனை பண்ற இடத்தில் நான் இருக்கிறேன் சிவசிவா என்றால் மங்கலம் ஹரி ஹரி என்றால் அடியன் கூட இருக்கிரேன் அர்த்தம்
Nalla padhivu enathu karuthukalum ithuvae
❤❤❤❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏
Asirvatham pangagu samy
👏👏👏👏👏👌👌👌👍👍👍🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏
He is also a man not saint so he is just entering into materialistic world. In today’s world every body wants instant benefit. There are so many religious shops created during full moon day surplus annadhanam takes place during that day. It has become a business now a days in Tiruvannamalai. Three months back I bought idly and donated to a saint. He said I don’t want instead he asked me money why Nagaraj swami sees the dress of Telugu women within few years he will enter into samsara because when he will become old he cannot with stand Rainy and summer season today he is middle aged can tolerate later his confidence will go I totally differ from Nagaraj views In Vaishnavadevi temple people use helicopter and in Kedarnath horse so when old people goes by rickshaw or cycle it doesn’t matter Bhakti is important In Ujjain Mahabaleshwar temple liquor is treated as neivadyam and given back as Prasadam but the beauty is the Prasadam don’t have any toxication Yogiraj Surat Kumar smokes often Nagaraj gives new rules. Then in that case he should not stay in girivalam path not to go for toilet there Still he think he is a professor. Point wise gives the lecture. Does and donut’s In future Girivalam path will have more three star hotels. Children’s park game zone Theme park etc Government will try to get more revenue. All the self proclaimed sadhus will be driven away from grivalam path It is better now Nagaraj should relocate some place other than grivalam path for his future prospects
WELL SAID
Tiruvannamalai should be a journey to within..not a trip for fb, WhatsApp or tourism.
When ready, come here. Don't use this destination for personal advertisements or social networking, or as a tickof tourist destination.
ஞானம் தேடி துறவறம் வந்து விட்டு இப்படி பேசிக்கொண்டு இருப்பது வீண் தான்.
முதலில் ஒரு பண்ணி ரெண்டு வருடம் பேசாமால் தவம் செய்யுங்கள்.
அது சரிங்க ஐயா நீங்கள் சொல்வது போல் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் விட்டுவிட்டால் மக்களுக்கு எப்படி தெரிய வரும் நீங்கள் சொல்வது போல அந்த காலத்தில் சித்தர்களும் ஞானிகளும் எதையும் எழுதி வைக்காமல் தவத்தை மட்டும் செய்துவிட்டு அவர்கள் சென்றிருந்தால் சித்தர்கள் என்ன சொன்னார்கள் சிவனின் சித்தர் பாடல்கள் என்னை அவை என்ன உணர்த்துகிறது என்று எப்படி மக்களுக்கு தெரிந்திருக்கும் திருச்சிற்றம்பலம் சிவாய நம 🙏🛕
இவரை இறைவனாக பாருங்கள்.நாகராஜ் சுவாமி யாக பார்க்காதீர்கள் . இவர் சொல்லும் கருத்துக்கள் இறை தன்மை உடையவை.தயவுசெய்து எதிர்மறை விமர்சனம் வேண்டாம்.வழி நடத்தக்கூடிய தகுதி இங்கு யாருக்கு இருக்கு .
உங்களுக்கு இருக்கு ஐயா
🙏
Ayya vallalarai badiungal thiruvannamalayaar siru theyuvam arutperumjothi arutperumjothi thaniperum karunai ayya malaiyi onnumillai nandri
😅😅😅😅😅😅😅😅
Ungaluku pudicha neenga follow pannunga, mathavanga nambikaila sirumai paduthi sollathenga
10:37
திருவண்ணாமலை பற்றி முழுமையாக தெரிந்தால் இந்த பதிவு போட மாட்டீர்கள் ஐயா
வர வர Irfan ttf வ விட இவர் அதிகமாக video போடுவார் போல.
ஆமாம் 👍
விளம்பரம் தேடும் போலி சாமியார்
Niengal.sholrathu.oru.thulikuda.thappukidaiyathu.godislove
நாகராஜ் நீங்கள் எதற்காக திருவண்ணாமலை சென்றீர்கள் ஞானத்தை தேடி தானே பேட்டி கொடுப்பதற்கு இல்ல நீங்கள் முதலில் இறைவனை தேடுங்கள்
Aiya! Neenga comment podalam! Avar peti koduka koodatha! Yosithu parungal
@dineshr4900 ஐயா அவர் பேட்டி தந்தனால தான் நான் Comment | போட்டேன் இதற்கு அவர் அவங்க அம்மா அப்பா கூட இருந்து பேட்டி குடுக்கலாமே
These information to be explained to the people, this is also called devotion to God. Knowledge to be shared to everyone. So he using this media. One day he will stop and started listening his old spiritual videos.
@tgmohanraj இவருடைய பழைய வீடியோ வா பாருங்க நான் இனிமேல் பேட்டி குடுக்க மாட்டேன்னு சொல்லிருக்கார் சொன்ன பிறகு மறுபடியும் இதை தான் செய்கிறார் துறவறம் போனவர்கள் யாரும் இதை செய்ய மாட்டார்கள்
அவரை தவராக யாரும் என்ன வேண்டாம். இந்த ஆன்மீக வாழ்வில் ஒரே ஒரு கடமையை இந்த இயற்கை தரவிகளுக்கு கொடுத்துள்ளது அது என்னவென்றால் நியானா பாதையில் செல்லும் துறவிகள் தங்களுக்கு தெரிந்த மற்றும் தாங்கள் கற்றுக்கொண்ட விசயங்களை சிஸ்யற்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் மக்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி அவர்களை நல் வலிபடுத்த வேண்டும். இந்த கலியுகம் டிஜிட்டல் மயமாகி விட்டதால் அனைவருக்கும் கிடிக்கடுமே என்று பல துறவிகள் பேட்டி கொடுக்கிறார்கள். சிலர் பணத்திற்கவுவும் விளம்பரத்திற்காகவும் பெட்டி கொடுக்கிறார்கள். ஆனால் இவர் யாரிடமும் பணம் வாங்கி கொண்டு பேட்டி தருவதாக நான் அறிந்தவரை தெரியவில்லை. தன் கடமை எப்பொழுது முடிந்ததாக அவர் வுணர்கிராரோ அந்த நிமிடம் அவர் பேசுவதை விட்டுவிடுவார் ஓம் நம சிவாய
பேட்டி குடுக்க மாட்டேன் பேட்டி குடுக்க மாட்டேன் நு சொல்லிட்டு fulla வீடியோ வ இறக்குறார். Pls concentrate on purpose.
You need not see, that is all your problem would be solved
@@chinnachamymadurai1036 நாம் இல்லறவாசி அவர் துறவி
ஓம் நமசிவாய 🙏
🙏🙏🙏