மின்சாரமற்ற குளிர்சாதனப்பெட்டி | இயற்கையே மூலதனம் | Adampan Farm | Oorvasanai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 32

  • @haranm587
    @haranm587 2 ปีที่แล้ว +2

    தலைசிறந்ததொரு முயற்சியாளர். வாழ்த்துகள் அண்ணா. அறிவிப்பாளரைவிடத் தரமான தமிழண்ணா.

  • @ilanganathan3175
    @ilanganathan3175 3 ปีที่แล้ว +1

    அன்பு நண்பரே இன்றைய காலகட்டத்தில் தேவையான ஒரு முயற்சி எதிர்கால மக்கள் நோய் கள் இன்றி மகிழ்ச்சியான வாழ்வுக்கு அடித்தளம் இட்டது வரவேற்கத்தக்கது நன்றி வாழ்கவளமுடன் வளர்க தமிழ்

  • @vimalvimal1390
    @vimalvimal1390 2 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி ஐயா வாழ்த்துக்கள்

  • @manoharanrasathurai6629
    @manoharanrasathurai6629 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணர், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் மூலம் இளைய சமுதாயமும் பின்பற்றி வாழ வேண்டும் வாழ்த்துக்கள்

  • @indianlawyersassociation7464
    @indianlawyersassociation7464 3 ปีที่แล้ว +3

    அருமையான முயற்சி

  • @perykanapathi5845
    @perykanapathi5845 3 ปีที่แล้ว +1

    Very good but still needs to keep clean the areas

  • @thiyagarajahganesharaju2840
    @thiyagarajahganesharaju2840 3 ปีที่แล้ว

    மிக்க மகிழ்சி ஐயா

  • @tharaniveth7292
    @tharaniveth7292 3 ปีที่แล้ว +1

    நன்றி . . .வாழ்த்துகள் . . . .

  • @ekkk-m7cq
    @ekkk-m7cq 3 ปีที่แล้ว

    Good beginning , hope many of us follow and encourage

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 3 ปีที่แล้ว

    Very good, Mr Moorthy

  • @johns8572
    @johns8572 3 ปีที่แล้ว +1

    Super. More ideas. Fishing. Milk. Paultry farm. Honey making. Pig farm.

  • @ezhil2667
    @ezhil2667 3 ปีที่แล้ว

    Suppar

  • @ekkk-m7cq
    @ekkk-m7cq 3 ปีที่แล้ว

    அருமை

  • @dle1431
    @dle1431 ปีที่แล้ว

    iwarda cntct no. irukka??

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 3 ปีที่แล้ว

    Br good tepome nr

  • @alfredjoseph1246
    @alfredjoseph1246 3 ปีที่แล้ว

    Om good

  • @abrahamjerome6056
    @abrahamjerome6056 2 ปีที่แล้ว

    எம் இனத்தவருக்கு வாழ்க்கையில் எப்படி முன்னேற வேண்டும் என்று சொல்லி கொடுக்கும் சேவைகள் மிகவும் போற்றத் தக்கது . இதைச் செய்து கொண்டிருக்கும் IBC இன் சேவைகளும் எப்போதும் வரவேற்கத்தக்கது. இவரைப்பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன். இவர் பெரும்பாலும் புலம்பெயர் தேசத்தில் இருந்து வந்து இருப்பாரோ தெரியவில்லை.

  • @புரட்சிநிலவன்
    @புரட்சிநிலவன் 3 ปีที่แล้ว

    இந்த பண்ணையில் மரக்கரி விதைகல் பெரமுடியுமா

  • @MRBREEDERS-lo2vj
    @MRBREEDERS-lo2vj 3 ปีที่แล้ว

    Genius

  • @satheeskumar8122
    @satheeskumar8122 2 ปีที่แล้ว

    He is scientist

  • @RoshanthySutha
    @RoshanthySutha 3 วันที่ผ่านมา

    Hi