வட்ட வடிவில் ஒரு வீட்டை பார்த்திருக்கீங்களா? | Eco friendly House | Pasumai Vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 129

  • @SudhakaniSudhakanisaran
    @SudhakaniSudhakanisaran หลายเดือนก่อน +11

    புத்தகம் மட்டுமே மனிதனை மனிதனாக வாழ வைக்கும்.
    நீங்கள் உயர்ந்த மனிதன் மனதளவில். உங்க குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது வாழ்த்துக்கள் sir.

  • @rajavelt9249
    @rajavelt9249 หลายเดือนก่อน +11

    மகிழ்ச்சி, என்ன ஒரு மனிதர், வள்ளலார் பற்றி படித்தவர்கள் எல்லாம் இது போலத்தான் இருப்பார்கள்

  • @dancelife2705
    @dancelife2705 หลายเดือนก่อน +15

    அருமை.. வாழ்க்கையையும், மனிதர்களையும் அணுகும் கோணம் கண்டு வியக்கிறேன்.. வாழ்க வளமுடன்..

  • @karthikeyanthangam9260
    @karthikeyanthangam9260 หลายเดือนก่อน +19

    அருமையான வாழ்வியல். இதை தொலைத்து விட்டுதான் எதை எதையோ தேடி கொண்டு உள்ளது இந்த சமூகம். வரும் காலம் உங்களை போன்ற மனிதர்களுக்கு ஆனது.❤

  • @pradeepveerangan9226
    @pradeepveerangan9226 หลายเดือนก่อน +19

    This Anna is from my area in Salem. I know him playing Cricket in Chinnathirupathi. I know he was working in Bombay and South Indian Bank. I never thought that he would be having this kind of mentality and clarity of thought. He is very down to earth person, he treats even a small person with huge dignity. I'm very happy anna to see you like this .

    • @vijaykumar-et9vy
      @vijaykumar-et9vy 29 วันที่ผ่านมา

      Hi,how can I contact him.

    • @pradeepveerangan9226
      @pradeepveerangan9226 15 วันที่ผ่านมา

      @vijaykumar-et9vy
      I don't have his contact number

  • @samusamu5236
    @samusamu5236 หลายเดือนก่อน +9

    உண்மையாகவே அன்பு மட்டும் தான் உள்ளது ❤️குட்டிஸ் அருமை உயர் நன்மை உயர் மேன்மை பெறுக 👍

  • @sittrasubbarayan8061
    @sittrasubbarayan8061 28 วันที่ผ่านมา +4

    No depression, no anxiety ,no stress (say no to negative thing) be positive always
    Leading soft,happy mind blowing life style bro❤

  • @anbuthasan2440
    @anbuthasan2440 หลายเดือนก่อน +16

    நல்ல மனிதர். நன்றாக வாழ வாழ்த்துக்கள்

  • @Spider-z2k
    @Spider-z2k หลายเดือนก่อน +43

    இவர் கட்டிய வீட்டின் வியப்பை விட இவர் வியக்கத்தக்க மனிதராக இருக்கிறார் 🎉

    • @manoharsagunthalla9215
      @manoharsagunthalla9215 หลายเดือนก่อน

      I want to see his house because I want to build a house will you please give his address?

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 หลายเดือนก่อน +5

    வீடு மிக அருமை சகோதரரின் தன்னடக்கம் மிக அருமை வாழ்த்துக்கள்.

  • @cmstamil4962
    @cmstamil4962 หลายเดือนก่อน +9

    நல்ல பதிவு இது போன்ற இயற்கை முறையிலான வாழ்வு வாழ் வாழ்வதற்கு பல பேர் நினைத்தாலும் அதை நிகழ்த்திக் காட்டிய அன்பு சகோதரருக்கு மிக்க நன்றி இது எடுத்துக்காட்டாக உள்ளது

  • @d.lathavds8084
    @d.lathavds8084 28 วันที่ผ่านมา +2

    கொடுத்து வைத்து உள்ளீர்கள். இது தான் வாழ்க்கை. உங்கள் குடுபத்திணர்க்கு வாழ்த்துக்கள்.

  • @karpakamguru887
    @karpakamguru887 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது போலவே தான் என் மகனும் சொல்வாப்டி ரொம்ப சந்தோஷம் உங்களை பார்க்க நாங்களும் இந்த வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறேன் முயற்சி செய்வோம்

  • @sathiamsivaneri8735
    @sathiamsivaneri8735 25 วันที่ผ่านมา +1

    பழகும் இயற்கை நலமோடு
    புதுமை அழகும் கலந்த
    அற்புதக் கட்டமைப்பு!
    உங்கள் கனவில்லத்தில்
    காவியமாய் வாழ்க…!

  • @shankaran20
    @shankaran20 หลายเดือนก่อน +8

    What a gem of people. nothing but positivity to listen to them. thank you for this video

  • @sittrasubbarayan8061
    @sittrasubbarayan8061 28 วันที่ผ่านมา +2

    Sir நீங்க ரொம்ப நல்லவரா இருக்கிங்க but உலகம் அப்படி இல்லை உங்களது வெள்ளந்தியான உள்ளத்திற்கு நன்மையே நடக்கட்டும்
    இந்த வீடியோவை பார்க்கும் அரசியல்வாதியின் கொள்ளி கண்ணில் பட்டு விட போகிறிர்கள் மிக ஜாக்ரதை இருங்கள் இது என் அன்பான வேண்டுகோள் wishes you very happy life with health and wealth with your family ❤
    Take care bro

  • @pannermasala-fl2rg
    @pannermasala-fl2rg 25 วันที่ผ่านมา +2

    Good thought and gentle human.A book turn a man into human here is the proof.

  • @rajadurai8067
    @rajadurai8067 29 วันที่ผ่านมา +1

    வாழ்க்கையை எதிர் கொள்ள தன்னம்பிக்கை என் குழந்தைகளுக்கு கிடைத்தால் போதும்.

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw หลายเดือนก่อน +2

    Excellant video sir. Thanks tamila. Tamilnadu is great.

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 21 วันที่ผ่านมา

    என்ன ஒரு அற்புதமான மனிதர். ரொம்ப ரொம்ப ரொம்ப யதார்த்தம்.. பேச்சில் எவ்வளவு நேர்த்தி.. வெள்ளை உள்ளம். அவர் பேச்சை கேட்க கேட்க அப்படியே நம் மனசும் உடலும் லேசான மாதிரி ஒரு உணர்வு. மனைவியும் குழந்தைகளும் அப்படியே. இப்படி தான் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.... இறைவன் அருள் இவர்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏 (22.12.2024) கோவையில் இருந்து ஜெயந்தி லோகநாதன்

    • @thangamvell698
      @thangamvell698 18 วันที่ผ่านมา

      naanum kovai thaanungo

  • @kannapiran1932
    @kannapiran1932 หลายเดือนก่อน +5

    சுரேஷ் சாரை கண்டிப்பாக சந்தித்துப்பேச வேண்டும் என்று தோன்றுகிறது..வணக்கம் என்று கை கூப்பத்தோன்றுகிறது.என்ன ஒரு சிநேகமான உணர்வைக்கொண்டு வருகிறார் இந்த வியப்புக்குரிய மனிதமான மனிதர்!
    MV.Muthukannapiran Theni.

  • @sukanthyranjitkumar8725
    @sukanthyranjitkumar8725 หลายเดือนก่อน +7

    The architecture of this house is breathtakingly beautiful! And the people in there are even more beautiful inside out. Loving the idea of water collection and not wasting it. Thank you for sharing this unique home experience!

  • @rajadurai8067
    @rajadurai8067 29 วันที่ผ่านมา +1

    பேட்டி எடுத்தவர் தன் மேதா விலாசம் காட்டாமல் தேவை பட்ட விபரங்கள் மட்டுமே கேட்டது சிறப்பாக இருந்தது.

  • @D365_FO
    @D365_FO หลายเดือนก่อน +5

    Really inspiring, I wish to live one day in your house with my family. seems like your home is built with positive vibes

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 หลายเดือนก่อน +5

    Anchor is asking highly relevant questions ❤

  • @rajeshram17
    @rajeshram17 หลายเดือนก่อน +5

    Excellent Mr & Mrs. Suresh, am very happy to see your family living among nature. Kudos!

    • @shaiksongmohideen6582
      @shaiksongmohideen6582 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krish.s246
    @krish.s246 17 วันที่ผ่านมา

    அன்பு தானே எல்லாம் 😊

  • @karthikeyand5541
    @karthikeyand5541 หลายเดือนก่อน +4

    I'm from dharmapuri, heard about this simple village and Meenakshi mam. This team is great.

  • @amritanarayanansanthi1344
    @amritanarayanansanthi1344 หลายเดือนก่อน +3

    Very nice family. Lucky

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan หลายเดือนก่อน +4

    Arumaiyaana seyal anna 👏💚

  • @viddeosurfer
    @viddeosurfer หลายเดือนก่อน +2

    May God bless him 🙏 ❤️ may his divine purpose fulfill

  • @lion_el33
    @lion_el33 หลายเดือนก่อน +2

    Super,, ANBU mattum Dan iruku 👏👏👏👏👏

  • @vijayjoe125
    @vijayjoe125 22 วันที่ผ่านมา

    மேன்மையான வாழ்வு.

  • @GayathriChandru-g1x
    @GayathriChandru-g1x หลายเดือนก่อน +6

    இது எங்கள் ஊர் நாகர்கூடல் ❤🎉

    • @mvaratharajraj
      @mvaratharajraj หลายเดือนก่อน +1

      Adhu la yeinga bro indha house iruku

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻இறையருள் தங்கள் அனைவருக்கும், எப்போதும் துணை செய்ய வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thelagamratnam6180
    @thelagamratnam6180 29 วันที่ผ่านมา +1

    Arumai arumai

  • @shanthi.sshanthi.s728
    @shanthi.sshanthi.s728 หลายเดือนก่อน +5

    Valga Valamudan Valga Valamudan

  • @MKD-Muthukumar-Divya
    @MKD-Muthukumar-Divya 17 วันที่ผ่านมา

    Ennudaiya Ella kelvikkum ungaloda video oru Nalla pathivu❤

  • @abvinteriors1897
    @abvinteriors1897 22 วันที่ผ่านมา

    Great..minimum pension he mentioned but also in FD , MUTUAL FUNDS will be the primary source for bankers

  • @ashwakashif2392
    @ashwakashif2392 หลายเดือนก่อน +2

    Arumai Sago 💚💚💚👍👍👍🏠🏠🏠 Beautiful House

  • @vyou8610
    @vyou8610 หลายเดือนก่อน +1

    This Home not to live.....to love ❣️

  • @ContractorNesamani
    @ContractorNesamani หลายเดือนก่อน +1

    அருமை❤

  • @aproperty2009
    @aproperty2009 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்க வளமுடன்.... வாழ்த்துக்கள்

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 หลายเดือนก่อน +2

    Good house design, great man ❤

  • @rajadurai8067
    @rajadurai8067 29 วันที่ผ่านมา +1

    தேவைகளை குறைத்து கொள்வது வாழ்க்கையை நிம்மதியாக வைத்து இருக்கும்.

  • @ananthis4530
    @ananthis4530 หลายเดือนก่อน +2

    Arumai sir 🎉🎉

  • @reetapandi4592
    @reetapandi4592 หลายเดือนก่อน +5

    நானும் தான் 40 க்கு அப்புறம் இது போல், எனக்கு பிடிச்ச மாதிரி வாழணும்

    • @maruthappillai
      @maruthappillai หลายเดือนก่อน +1

      வயது என்பது ஒன்று கிடையாது ... எப்பவும் மகிழ்ச்சியாக இருங்கள்

  • @Mukesh_farmlife
    @Mukesh_farmlife 16 วันที่ผ่านมา

    Very beautiful 👌 house sir

  • @thamgamathya3897
    @thamgamathya3897 หลายเดือนก่อน

    அருமையான வீடு

  • @krish.s246
    @krish.s246 17 วันที่ผ่านมา

    இவருடைய முகவரி கிடைக்குமா 🙏

  • @saiharishh609
    @saiharishh609 หลายเดือนก่อน

    All the best Sir

  • @rohinikumar6011
    @rohinikumar6011 หลายเดือนก่อน +1

    Beautiful life

  • @ramakeishna4094
    @ramakeishna4094 หลายเดือนก่อน

    வாழ்க மனித நேயம் வாழ்க வளமுடன்

  • @maniintegratedfarm
    @maniintegratedfarm หลายเดือนก่อน

    Suresh sir veedu super

  • @sureshkumar-uv5qh
    @sureshkumar-uv5qh หลายเดือนก่อน

    Really great man.

  • @palanisamy9629
    @palanisamy9629 หลายเดือนก่อน

    congratulations God bless you 🙏 ❤️ 🙌 💖 💛 🎉

  • @kalyanvalaja9868
    @kalyanvalaja9868 หลายเดือนก่อน

    Great video

  • @sriragavan7581
    @sriragavan7581 หลายเดือนก่อน

    Salute sir

  • @mohanasundari7361
    @mohanasundari7361 หลายเดือนก่อน

    Arumaiyaana intha vazhkai vazha aasai thaan

  • @thiyagarajan6112
    @thiyagarajan6112 หลายเดือนก่อน +1

    தொடர்புகொள்ள முகவரி வேண்டும்

  • @muthuvelpalanisamy-yo3mt
    @muthuvelpalanisamy-yo3mt หลายเดือนก่อน

    Arumai ayya vanakkam

  • @minusai9197
    @minusai9197 หลายเดือนก่อน

    Vazhga Valamudan 🐦❤😊

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 หลายเดือนก่อน

    Great man ❤

  • @HabibBena2810
    @HabibBena2810 หลายเดือนก่อน +1

    Very good brother

  • @sriselvabattery9220
    @sriselvabattery9220 29 วันที่ผ่านมา

    Super sir

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 16 วันที่ผ่านมา

    நிறைவான மனிதர்கள்❤❤❤❤

  • @ashwakashif2392
    @ashwakashif2392 หลายเดือนก่อน

    Good Soul❤️❤️❤️

  • @rajvijay8039
    @rajvijay8039 หลายเดือนก่อน

    யோவ் விகடன் சிபி சிறகடிக்க ஆசையில நல்லா சிறகடிக்கும் இங்க

  • @harrismon210
    @harrismon210 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 💐

  • @jayalakshmik5157
    @jayalakshmik5157 หลายเดือนก่อน

    Great

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 หลายเดือนก่อน

    I bow down for before his parents

  • @dhakshinamoorthydhakshinam9241
    @dhakshinamoorthydhakshinam9241 หลายเดือนก่อน

    it's real life😮

  • @Arunai-vlogs
    @Arunai-vlogs หลายเดือนก่อน

    Nam yaru apdi nu puriya varum pothu... Nam vazhkai nalla irukum.... Santhosama irukum... Ivara parkum pothu meiazhagan padam partha mathiri iruku

  • @sivachandran8141
    @sivachandran8141 หลายเดือนก่อน

    Very super

  • @nandithashanu2720
    @nandithashanu2720 หลายเดือนก่อน +1

    Evara paatha sirakadika aasai serial la paatha maathiri eruke 🤔

    • @umapoorvika6864
      @umapoorvika6864 หลายเดือนก่อน

      Nanum adhan nenachen pa

  • @TamilBoysYT
    @TamilBoysYT หลายเดือนก่อน

    Can we go and stay there?

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 หลายเดือนก่อน

    அரசுப்பள்ளியில் படிக்க வைக்க அனைவருக்கும் ஆசை.ஆனால் அதிக அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கற்பிக்கும் திறன் மிகக் குறைவு.ஒரு சில பள்ளிகள் சாதிக்கின்றன. இன்றைய அரசுகள் தனியார் பள்ளிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன.பள்ளிகளை கல்லூரிகள் அதிகம் அரசியல் வாதிகள் கையில் 😢

  • @jesril3172
    @jesril3172 23 วันที่ผ่านมา

    Won't you say which place?

  • @krithikyoutuber5464
    @krithikyoutuber5464 หลายเดือนก่อน

    Super

  • @sivaprasanna369
    @sivaprasanna369 หลายเดือนก่อน

    great

  • @jayapalpriyan9370
    @jayapalpriyan9370 หลายเดือนก่อน

    அருமையான மனிதர் 🙏🙏👌🥰🥰 அற்புதமான வாழ்க்கை வாழ்த்துக்கள் 🙏

  • @saranmohana4254
    @saranmohana4254 หลายเดือนก่อน

    Super life

  • @tamilkalai3138
    @tamilkalai3138 หลายเดือนก่อน +2

    • @GeethaGanasri
      @GeethaGanasri หลายเดือนก่อน

      👌👌👌👌👌

  • @yamunavathi8416
    @yamunavathi8416 หลายเดือนก่อน

    This anchor was acted in 'Siragadikka aasai' serial in Vijay Tv

    • @VellimalaiMannava
      @VellimalaiMannava หลายเดือนก่อน

      Avar oru padam direct pannirukar.

  • @janajahan1188
    @janajahan1188 หลายเดือนก่อน +2

    Dharmapuri mathiri question? wrong bro

  • @Ytan-w3p
    @Ytan-w3p หลายเดือนก่อน

    🙌🙌🙌🙌👍👍👍👍

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @sjeyalakshmi2501
    @sjeyalakshmi2501 หลายเดือนก่อน

    🎉🎉

  • @TomShelby-x8j
    @TomShelby-x8j หลายเดือนก่อน +1

    Vote for seeman❤ NTK❤

  • @karuppaiyad2720
    @karuppaiyad2720 หลายเดือนก่อน

    🌈👍🙏

  • @ManojKiyan
    @ManojKiyan หลายเดือนก่อน +1

    Saturation at one point....

  • @FairyKidstamil
    @FairyKidstamil หลายเดือนก่อน

    😍😍😍😍😍😍

  • @rajavelt9249
    @rajavelt9249 หลายเดือนก่อน +1

    இவருடைய கைபேசி எண் கிடைக்குமா?

  • @vikramvika1987
    @vikramvika1987 24 วันที่ผ่านมา

  • @devikalamohanraj
    @devikalamohanraj 26 วันที่ผ่านมา

    Vedathri Maharishi alayamum vatta vadivil tha irukum.

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 หลายเดือนก่อน +1

    *Why Tamil Nadu people not voting to BJP ?*
    There was so many reasons i will mention about why BJP is not getting votes in Tamil Nadu. Now, I will give minimum 7 points of the reasons is :
    1. BJP management is not taking properly work from MLA and MP... In India any political parties very few MLA, MP only are doing good public service to people. Other Maximum number of MLA's and MP's is not doing proper public service to people... Because of Corruption...
    2. Already BJP was ruling few states in India. There is no good development. But last 10 years BJP government very very slowly developing the ruling the states. Because, After independence more than 75 years Congress and BJP are ruling in India but till now 80 % poor peoples are living in India. After 75 years, There is no quick progress in India. Because of corruption.
    3. More than 7 crores Indians are working in other countries... And also North Indians more than crores of people are working in South India... In India, Labours salary below Rs.10,000/- only. This salary is not sufficient for family. They are need to survive the family atleast minimum salary Rs.25,000/-. Then after, poverty will automatically decrease..
    And also
    In India, so many beggars are begging for money in traffic signals, place of pilgrims, tourist places, temples and etc.... in 28 states..
    4. Japan is a small country and small population. but Japan government is using the people in good way to develop the country very quickly. Compare with India and Japan, Japan was 20 years advanced in agriculture and technology. So many countries are very rich compare with India. Example : Singapore, Malaysia, Dubai, Australia, London etc..Please go to this countries and see & watch it...
    Our Indian population is 140 crores people are living in India. More than 750 districts in India. So only 35 AIIMS hospital are available in India. It's not sufficient for good treatment for 140 crores people population in India.
    5. India is a spiritual country. There is no Yoga, Pranayam and Meditation practice in all schools and colleges in 28 states in India for Happiness & Peaceful mind, healthy body and blissful soul..
    Till now, Indian people are purchasing from the money for drinking water. For example : 1-ltr water 💧 bottle 20/- Rupees and etc....
    6. In Tamil Nadu, 80% Gents and 100% Ladies doesn't like Acohol drinks, Biddi & Cigrates, Pan masala alcohol kutkha, Kancha, Abin etc.. Tamil Nadu ruling party DMK not controlling and permanently not stopping above alcohol items. TN people are expecting & waiting which new political party will stop this alcohol items. Till now, BJP government are supporting alcohol drinks in 28 states...
    7. BJP is having good relationship with DMK party and ADMK party. So that, TN peoples are voting only DMK and ADMK. And another reason is DMK party and ADMK party was giving good money for votes. So that, TN peoples are voting only DMK and ADMK. Because of Corruption...
    For this examples and other so many reasons for why Tamil Nadu people are not voting for BJP... Please go to 28 States and see & watch it the condition of poor people life and state development conditions...*
    **If BJP govt should stop permanently the alcohol items and any private or govt are selling drinking water and corruption in all states bjp should stop permanently .* And
    *If BJP govt should give free equivalent education and pure drinking water free of cost and In India 140 crores people are needs total 750 AIIMS hospital for free treatment in 750 districts. Indian people will get job opportunities for consideration of 750 numbers of AIIMS hospital. Because, We needs 750 AIIMS hospitals for 750 districts in 140 crores people population.. So Bjp govt
    should use & utilize our indian people for 750 AIIMS hospitals construction to build up quickly and then after many indian people will get more job's opportunities from 750 AIIMS hospitals construction in different departments.* And also
    *If BJP govt should give orders and arrange minimum wage of monthly basic salary Rs.25000/- to Indian man and woman who are working in any private jobs above 21 years old.*
    For Example : Labour of Farmers, Road sweepers, Drivers, Carpenters, Office boys, Trinage & toilets cleaners, Welders, Teachers, Others labours and etc...
    **Then after, Tamil nadu people will put votes for BJP**...!!
    We can use our Indians 140 crores people for Organic agriculture farming and Technology development. Then after, India will become advance development of Wealthy, Healthy, Happiness, Peaceful, Blissful India with Spirituality...!!❤️💐🌹
    Press, Social media and in Cinema, please send this message to all..!!

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 หลายเดือนก่อน

    Sirakadikka asai la vandhavan😅😅😅

  • @suriyaprakashnkl1634
    @suriyaprakashnkl1634 หลายเดือนก่อน

    Location , village name??

    • @palanisamyn2912
      @palanisamyn2912 หลายเดือนก่อน

      Dharmapuri, Nagarkoodal vill

  • @bwrgb
    @bwrgb หลายเดือนก่อน

    👍🏽

  • @piraisudisatheeshkumar4827
    @piraisudisatheeshkumar4827 หลายเดือนก่อน

    இவர்களின் போன் நம்பர் கிடைக்குமா.