கோதுமை மாவை பாக்கெட்டில் வாங்குவதை விட... முழு கோதுமை வாங்கி அதை ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்தால் இன்னும் பணம் மிச்சம் பான்னலாம்....இது என்னோட சேனலில் நான் சொன்னது...
இப்படி பாமாயில் சூடு பண்ணி பயன்படுத்த கூடாது. ஒரு முறை மட்டுமே அளவாக பயன்படுத்தலாம் பாமாயில் எண்ணெய் அதிகமாக சூடு படுத்த கூடாது. கண்டிப்பாக செலவு குறையும் என்று எண்ணெய் பலகாரம் செய்ய வேண்டும்
கோதுமை மாவை பாக்கெட்டில் வாங்குவதை விட... முழு கோதுமை வாங்கி அதை ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்தால் இன்னும் பணம் மிச்சம் பான்னலாம்....இது என்னோட சேனலில் நான் சொன்னது...
Yes sis 👍
Athayum innoru part la mention panniyirukken
Maha prabu neenga ingayum vandhutingala😂❤.....I'm your subscriber sis
Ella parupu tappala varamelaga podunga vandu varathu
@@justforfun7387 😂 Thanks
sister nan unga sikkanathukku fan😂
6:26 fridge la vaikkalam sis katti pidikkathu and maavula poochiyum varathu😊
👍👍
Last point about children while shoping is exactly 💯 I followed that🎉
Nice ma👍
Ella tips super romba usefull ah erukku sister 😊👍
Thank you
Awesome sister last idea vera level
Thank you 😊
Sister கொப்பர தேங்காய் yavalo vanguna crta irukm for 2 members
Koppara thenga kuduthu oil yedutha mining 5kg kopparai than milla vanguvanga
Damyadra mole wrist shop name please
Sis pamayil ena potu kachi filter panninga?
Puliyum uppum
Intha cuseola setaila irukkuma
th-cam.com/video/2MVL8lVBG-M/w-d-xo.htmlsi=RsqsjCvJBaSqUOWu
தேங்க்யூ சிஸ்டர் சூப்பர் டிப்ஸ்
Welcome ma😊
Coffee powder fridge la vacha ketti akathu ethanai matham venalum vachukalam
Sure i will try
Hi,...
Unga video super...
Which one is best to buy groceries in departmental store or dart or pakkathula iruku chinna maligai kadai ah???...😊😊😊
Thank you
Groceries kku yeppavune pakkathu maligai kadai or motha kadai than best
China maligai tha best..
Yes
I buy in dmart rate romba kammi compared to nearby stores or wholesale store. Neraya buy 1 get 1 offer la poduvanga
Rice vadika stand vachi irukingaley sister athu enga vanguniga sollunga please pa...
Sus athu UAEla oru 1 to 8dhms shop la vanginen
Useful we want part 2
Sure thank you
வெங்காயம் வடகம் ரெசிபி போடுங்க மேடம்
Already pottirukenma
th-cam.com/video/TPgNprdd04g/w-d-xo.htmlsi=ZwDZrRHWAekcNuDD
Paper roll vachi iruka stainless steel stand enga sis vangninga
Athu UAE la 1 to 10dhm shop la vanginathuma
Ohhk sis
Never buy iodized salt. Buy rock salt grind and use it
Health and wealth both saved
Sure thank you 😊
Palm oil use panna stoke varum athu onnum health benefits kidaiyathu
Palm oil la niraya sathukkalum irukkirathu
Last tip true..😂
Yes sis😄😄
Super wonderful ma
Thank you
Wow super akka ❤😊
Thank you ma😊
nice tps
Thank you
Very nice 👌
Thank you
Very useful video sister. Neenga tirunelveli la enga irukeenga
Thank you ma
Melapalayam
All tips are very useful 👍
Thank you 😊
Super 👌👌👍
Thank you 😊
Super tips thank you so much sister
Thank you 😊
Last tip 👌😂
😄 thank you
Super
Thank you 😊
Sis na 1st time pakre rompa usefull thaks sissss ❤❤❤❤🙏🙏🙏🤲🤲🤲🤲subcribum pannite ok va
Thank you ma😊😊
இத எல்லாம் பண்ணிட்டு ஒரு பிரியாணி வாங்குன எல்லா முடிஞ்சிபாயிடும்😢
Ha ha sis last point currect sis I follow it
Mee too ma😀
சரி தான் சகோ. என் மகளை சூப்பர் மார்க்கெட் கூட்டிட்டு போனா எனக்கு extra 500ரூபாய் செலவு வைப்பா ...
Yes sis😄
Soodu panna oil unhealth dhane
Athe temperature kku reheat pannina unhealth
Sis நீங்க எங்க கட்டி இருக்கிங்க Hom டூர் போடுங்க
In Tirunelveli ma
Kitchen tour pottirukken ma
Melapalayam a
@@AJ-ne3cv Tamil
Don't buy millet semia it's just 80%maida and 20% millet
Ok useful information 👌
வாங்கி, வேங்கி என்று சொல்லவேண்டாமே
௭ன்ன தமிழ் பேசுறீங்க.வேங்குங்க
என்னத்த வேங்க correct pronounce please
தேவையானதுவாங்கனும்
Yes ma
என்னங்க மேடம் வாங்கணும் னு சொல்றது பதிலாக வே ங்க னும் னு solringa? ஏன்? அப்பிடி பேசுறிங்க?
😀😀எங்க ஊர் திருநெல்வேலி பேச்சு வழக்குங்க..
@@RelaxRecipes சரிங்க மேடம் sorry
@@RamaPrabha-x2u ithukku yethukkunga sorrylam
இப்படி பாமாயில் சூடு பண்ணி பயன்படுத்த கூடாது. ஒரு முறை மட்டுமே அளவாக பயன்படுத்தலாம் பாமாயில் எண்ணெய் அதிகமாக சூடு படுத்த கூடாது. கண்டிப்பாக செலவு குறையும் என்று எண்ணெய் பலகாரம் செய்ய வேண்டும்
பாமாயில் பித்தம் எடுக்க ஒரு முறை சூடு பண்ணியது
Waste tips v already know, 👎👎👎
Theriyathavangalukku useful a irukkum
Venguvoma ??? Why ipdi irritating a panreenga?
Yenna irritating sis?
Super
Thank you