செடிகளுக்கு ஏற்படும் அழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் டிரைகோடெர்மா விரிடி பற்றி தெரியுமா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • செடிகளை தாக்கக்கூடிய பூஞ்சான நோய்களான வாடல், அழுகல், கனு அலுகள் மற்றும் மண் மூலம் பரவக்கூடிய பிர நோய்களை கட்டுப்படுத்த பயன்படும் பூஞ்சான கொள்ளி மருந்தான டிரைக்கோடெர்மா விரிடியை எப்படி பயன்படுத்தி நோய்களை கட்டுப்படுத்துவது
    How to use Tricoterma viridi fungicide
    How to control Wilt, Root rot, Tamping off and other soil born diseases
    whatsapp group link : chat.whatsapp....
    Subscribe to more videos
    #gardening_tamil #fungus #disease #organic #Tricotermaviridi #wilt #root_rot #tamping_off

ความคิดเห็น • 52

  • @edwinchristo8202
    @edwinchristo8202 3 ปีที่แล้ว +2

    Use ful nanba நன்றி

  • @kalaicivil721
    @kalaicivil721 8 หลายเดือนก่อน +2

    தர்பூசணி செடி பூ பிஞ்சு இருக்கு வாடல் நோய்க்கு இந்த மருந்து தண்ணீரில் கலந்து விடலாமா

    • @gardeningtamil
      @gardeningtamil  8 หลายเดือนก่อน

      பயன்படுத்தலாம் ஆனால் நோய் வரும் முன்பாக பயன்படுத்த வேண்டும் வந்த பின் பெரிதாக பயனளிக்காது

  • @haseenahasee5062
    @haseenahasee5062 ปีที่แล้ว +1

    Nenga solrathae ..papaya Palama marum pothu aluhuthu athuku use pannalama..bro ithu enga vanganum

    • @gardeningtamil
      @gardeningtamil  ปีที่แล้ว

      unga Block la irukura Agricultural or horticulture office la kedaikum

    • @haseenahasee5062
      @haseenahasee5062 ปีที่แล้ว

      @GARDENING TAMIL tell me a name bro..epdi sollin kekanum

    • @gardeningtamil
      @gardeningtamil  ปีที่แล้ว

      Tricoterma viridi nu kelunga

  • @nammamedias4840
    @nammamedias4840 ปีที่แล้ว +1

    Sediku entha marunthu use panalama

    • @gardeningtamil
      @gardeningtamil  ปีที่แล้ว

      enna problem irukkunu sollunga athuku enna marunthu use pannalamnu solren

  • @madhusudhanan4763
    @madhusudhanan4763 ปีที่แล้ว +1

    Watermelon vadal noi ku use pannalama

    • @gardeningtamil
      @gardeningtamil  ปีที่แล้ว

      use pannalam bro next time seed la mix panni podunga innu nallathu

  • @lovetamilsongs6873
    @lovetamilsongs6873 3 ปีที่แล้ว +1

    Sema good boss

  • @SreeBonsaiZone
    @SreeBonsaiZone 3 ปีที่แล้ว +1

    Useful information murugesan

  • @stressfreezone129
    @stressfreezone129 3 ปีที่แล้ว +1

    Wow....semma tips bro nan ungalta kekanumnu erunthen

  • @shajiahmedahmed2435
    @shajiahmedahmed2435 2 ปีที่แล้ว +2

    Marthu. Enga kidaikum. Enna rate

    • @gardeningtamil
      @gardeningtamil  2 ปีที่แล้ว

      unga pakathula irukura agri office la kettu paarunga

  • @DNGvideos883
    @DNGvideos883 3 ปีที่แล้ว +1

    Bro ethu compost panrathukkum
    Use pannalama

    • @gardeningtamil
      @gardeningtamil  3 ปีที่แล้ว +1

      compost panna use panna koodathu bro compost pannathuku aprama soil la apply pannumpothu mix panni use pannikalam

    • @DNGvideos883
      @DNGvideos883 3 ปีที่แล้ว +1

      Thanks bro ennum neraya videos podunga

    • @gardeningtamil
      @gardeningtamil  3 ปีที่แล้ว

      ok bro

  • @farmerzone...2743
    @farmerzone...2743 2 ปีที่แล้ว +1

    One acer ku evolo use pannanum? Soil ku?

    • @gardeningtamil
      @gardeningtamil  2 ปีที่แล้ว

      1 kg seeds ku 10 gram use pannalam

    • @farmerzone...2743
      @farmerzone...2743 2 ปีที่แล้ว

      Okey but I have 2acar so I planning to cultivate turmaric..so I need clear information for trichoderma usage..for soil not seed

    • @gardeningtamil
      @gardeningtamil  2 ปีที่แล้ว

      tricoterma 4 gram use pannunga one kg ku

  • @kavipassion6814
    @kavipassion6814 3 ปีที่แล้ว +1

    Bro, nanum trichy than, neenga edha ooru? Please reply me 😊

  • @karthick4568
    @karthick4568 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @spyblockrod5730
    @spyblockrod5730 3 ปีที่แล้ว +1

    மல்லிகை பூ செடி வோ் நாற்றை வோ் நிவர்த்தி செய்ய லாமா. சகோ.

  • @prasannakpu5847
    @prasannakpu5847 2 ปีที่แล้ว +1

    மா கன்னு வைத்து 15 நாட்கள் ஆகுது ஆனால் மழை பெய்வதால் நிலத்தில் தண்ணீர் நிக்கிது இதனால் பதிப்பு ஏற்படுமா சொல்லுங்க சார்

    • @gardeningtamil
      @gardeningtamil  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பா பாதிப்பு வர வாய்ப்பு அதிகம் உடனே தண்ணீரை வடித்து விடுங்க

    • @prasannakpu5847
      @prasannakpu5847 2 ปีที่แล้ว

      Kana mazhaiya irukku

    • @gardeningtamil
      @gardeningtamil  2 ปีที่แล้ว

      கன்றின் தூர் பகுதியை சுற்றி மண் அனைத்து வைங்க அப்படி செய்தால் ஒர் அளவுக்கு சரி செய்யலாம்

    • @prasannakpu5847
      @prasannakpu5847 2 ปีที่แล้ว

      @@gardeningtamil ok

  • @shajiahmedahmed2435
    @shajiahmedahmed2435 2 ปีที่แล้ว +1

    Enna ouru

  • @விவசாயிசேனல்-ங8ந
    @விவசாயிசேனல்-ங8ந 3 ปีที่แล้ว +1

    வெஞ்சுரி மூலம் நீரில் கலந்து கொடுக்கலாமா, தற்போது புதினா முழுவதும் வாடல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது

    • @gardeningtamil
      @gardeningtamil  3 ปีที่แล้ว +1

      கொடுக்கலாம் ஆனால் இதை நீரில் முழுவதுமாக கரைக்க முடியாது, அதனால் அடைப்பு ஏற்ப்படாமல் பார்த்து கொல்லுங்கள்

  • @kirthi9396
    @kirthi9396 3 ปีที่แล้ว +2

    Amount evolo bro

    • @gardeningtamil
      @gardeningtamil  3 ปีที่แล้ว

      na free ya thaa vaankune bro neenga eppadi nu kettu paarunga apdi illa na amazon ot flipkart la rate check panni paarunga

  • @g.p-s.k.r6426
    @g.p-s.k.r6426 ปีที่แล้ว +1

    Engu kidaikum

    • @gardeningtamil
      @gardeningtamil  ปีที่แล้ว

      Government agri or horticulture office la kettu paarunga

  • @r.s.gaming734
    @r.s.gaming734 2 ปีที่แล้ว +1

    பருத்தி விதைக்கு பயன்படுத்தலமா

    • @gardeningtamil
      @gardeningtamil  2 ปีที่แล้ว +1

      அனைத்து விதைகளுக்கும் பயன்படுத்தலாம்

  • @MuthuKumar-sw7pe
    @MuthuKumar-sw7pe 2 ปีที่แล้ว +1

    இது எங்கு கிடைக்கும்

    • @gardeningtamil
      @gardeningtamil  2 ปีที่แล้ว

      pakkathula irukura Agricultural Office la pooi paarunga anga illaina amazon la kidaikkum

  • @mn.photography6955
    @mn.photography6955 2 ปีที่แล้ว

    Ramsetha seed

  • @Aroharasami
    @Aroharasami 3 ปีที่แล้ว +1

    பாக்டீரியா இல்ல பூஞ்சை