புதுக்குடியிருப்பு நகரம் , முல்லைத்தீவு 🏢🏬♥️ Puthukkudiyiruppu , Mullaithivu District

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • புதுக்குடியிருப்பு பிரதேசம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளது .
    இன்றைய காணொளியில் புதுக்குடியிருப்பு நகரத்தை மட்டும் காண்பித்து உள்ளேன் 😍👍
    கிளிநொச்சி நகரம் - • இன்றைய கிளிநொச்சி நகரம...
    முல்லைத்தீவு நகரம்- • இன்றைய முல்லைத்தீவு நக...
    வவுனியா நகரம் - • இன்றைய வவுனியா நகரம் ❤...
    யாழ்ப்பாண நகரம்- • பரபரப்பான யாழ்ப்பாண நக...
    கிளிநொச்சி சந்தை - • Kilinochchi Fish Marke...
    WhatsApp -. +94722484511
    Facebook - / villagefoodandtours
    Instagram - ...
  • บันเทิง

ความคิดเห็น • 140

  • @Tamilellam
    @Tamilellam 3 ปีที่แล้ว +14

    புதுக்குடியிருப்பு நகரம் மிகவும் அருமையாக உள்ளது 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @Tamilellam
    @Tamilellam 3 ปีที่แล้ว +11

    தம்பி மிக்க நன்றிகள்.. போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை காண்பித்தற்கு..

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @tamilworld666
    @tamilworld666 3 ปีที่แล้ว +9

    அருமையான காணொளி 😍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @jothitharani7151
    @jothitharani7151 3 ปีที่แล้ว +6

    மிகவும் அழகாக உள்ளது.
    முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு நகரமும் பெரிய நகரம் ஆகும்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உண்மை தான் ♥️

  • @sivakumarsiva259
    @sivakumarsiva259 3 ปีที่แล้ว +3

    உங்களது காணொளி அனைத்தும் அருமை அது மட்டும் இல்லை தம்பி நீங்க பேசும் இலங்கை தமிழ் லும் அருமை 👌👌👌👌👌

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @nilavan3736
    @nilavan3736 3 ปีที่แล้ว +3

    வணக்கம் தம்பி நான் பிறந்து வளர்ந்த மண்ணை 25 வருடங்களின் பின்பு பார்த்தது சந்தோசம் நன்றி🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @murugaiyahgnanauthayan7224
    @murugaiyahgnanauthayan7224 3 ปีที่แล้ว +3

    Need to plant lots of trees 🌳🌲🌴🌳🌲 🌳, thank you for showing around.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @canadaselvan1464
    @canadaselvan1464 3 ปีที่แล้ว +7

    Very nice Boss 😺

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @மட்டுஎழுகதிர்
    @மட்டுஎழுகதிர் 3 ปีที่แล้ว +2

    நன்றி சகோ! புதுக்குடியிருப்பு காட்டியதற்கு. நான் எனது சிறுவயதில் சிறிது காலம் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பேயர்ந்து வந்து இங்கு வசித்திருக்கின்றேன்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். அண்ணா 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @மட்டுஎழுகதிர்
      @மட்டுஎழுகதிர் 3 ปีที่แล้ว +1

      @@ThavakaranView தருவேன் தம்பி.💚💚💚

    • @மட்டுஎழுகதிர்
      @மட்டுஎழுகதிர் 3 ปีที่แล้ว +1

      @@ThavakaranView நீங்கள் எந்த ஊர்? உங்கள் வயது?

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      யாழ்ப்பாணம் ♥️

  • @satgunadevikurusamy7221
    @satgunadevikurusamy7221 3 ปีที่แล้ว +2

    வணக்கம் பழக்கப் பட்ட இடத்தை திரும்பப் பார்க்க கிடைத்தது சந்தோஷம் நன்றிகள் ❤️💐🙏🇲🇨🇫🇷

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @arumugamnilavan6450
    @arumugamnilavan6450 3 ปีที่แล้ว +2

    தமிழீழத்தின் மிகமுக்கியமான நகரங்களில் ஒன்று

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உண்மை தான் ♥️ மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 3 ปีที่แล้ว +2

    வாழ்த்தும் பாராட்டும் இந்த பதிவைப் பதிந்தமைக்கு - மிகவும் மகிழ்கிறேன். எனது அன்புக்குரிய பெருமதிப்புமிகு தம்பி தவகரன் தங்கம் - வாழ்க வாழ்க .

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @arunkumar.sarunkumar.s5369
    @arunkumar.sarunkumar.s5369 3 ปีที่แล้ว +2

    புது குடியுருப்பு அழகு,Camera தரம் மிகவும் அற்புதம், தொடர்ந்து video upoad பண்ணுங்க , i support,தமிழ் ரத்தமே வணக்கம் 🙏🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு , ஆதரவிற்கு மிக்க நன்றிகள் அண்ணா🙏 ♥️😍

  • @prakalya2321
    @prakalya2321 3 ปีที่แล้ว +1

    பெற்றோர்களை இழந்த குழந்தை
    போன்ற நிலை அன்று புதுக்குடியிருப்புக்கு இன்று
    எல்லோரும் கைகொடுத்து
    வளர்த்த நகரமாக ..........
    மிக அழிவை சந்தித்த பிரதேசம்
    இன்று ஒரளவுக்கு வளர்ந்து
    வருகிறது .சந்தோஷம்.....
    அழகான காட்சிகள் நல்ல பதிவு
    வாழ்த்துக்கள் நன்றியுடன்.....

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +2

    புதுக்குடியிருப்பு காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @prembabum.r3800
    @prembabum.r3800 3 ปีที่แล้ว +1

    Pudu Roadu, pudu Veedu, pudu kadaigal, pudu show Room etc., etc., Miga sariyana Title pudukudiirruppu Thavakara super 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சகோதரா வாழ்த்துக்கள் 👍👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அக்கா 🙏♥️👍

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 3 ปีที่แล้ว +2

    எங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு வர தனுஷ்க்கோடி தலைமன்னார் 28KM க்கு சாலை மேம்பாலம் அமைத்தால் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளை தரைவழிமார்கமாக பார்த்துவிட்டு செல்வோம்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உண்மையில் ஆசைதான்.. அப்படி இருந்தால் மிகவும் அருமையாக இருக்கும். மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ShenVlogs
    @ShenVlogs 3 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பாக உள்ளது காணொளிகள் வாழ்த்துக்கள் நண்பா 👌 நீண்ட காலம் கழித்து பார்க்கின்றேன் 💕

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் நண்பா♥️😍

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 3 ปีที่แล้ว +1

    தம்பி உங்கள் காணொளிக்கான விளக்கம் மிகவும் சிறப்பாக இருக்கின்றது."நெகிழி(பிளாஸ்ரிக்)நடை பாதை கடைகள் நன்றாக இருக்கின்றது.வாழ்த்துக்கள்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 3 ปีที่แล้ว +1

    மிக அருமை அருமையான காணொளி 😍😍🤩🤩😇😇🥰🥰👍👍👌👌💝💝💘💘💞💞💖💖 naan 13 vayathil vanthirukkiren sariyaga jabagamillai appo perusa develop illa, 2002 la

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏

  • @kamatchi.creations
    @kamatchi.creations 2 ปีที่แล้ว +1

    தம்பி மிக்க நன்றிகள் 30 வருடங்களின் பின்பு பார்த்தது சந்தோசம் நன்றி

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 3 ปีที่แล้ว +1

    Thavakaran you have a nice camera very clear views nice big clean city, congrats.!(From Canada)

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 ปีที่แล้ว +1

    புதுக்குடியிருப்பு காட்டியதற்கு மிக்க நன்றி

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @PoonakarShaanth
    @PoonakarShaanth 3 ปีที่แล้ว +2

    அருமையான பகிர்வு

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @user-yq5sf7qt9c
    @user-yq5sf7qt9c 3 ปีที่แล้ว +2

    நான் 1997,8 இல் முள்ளியவளையில் இருந்து புதுக்குடியிருப்புக்கு சைக்கில்ல வந்து போயிருக்கிறன் இப்போ பார்கும் போது மாற்றத்தை கானக்குடியதாக உள்ளது, என்னதான் முன்னேற்றம் இருந்தாலும் அந்த காலத்தில் இருந்த மாதிரி வராது, பேருந்து நிலயம் அப்படியே கனக்குடிதாக உள்ளது.👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உண்மை தான்.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @duraisamy.rdurai.9230
    @duraisamy.rdurai.9230 3 ปีที่แล้ว +3

    2009 ?புதுக்குடியிருப்பு.
    பரந்தன்.விஸ்வமடு
    மறக்க முடியுமா????
    தவாக்கரன்,.,.நன்றி,,
    துரை .தமிழகம்.....
    .

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உண்மை தான் 😢😢😢 மறக்கமுடியாத வலிகள் .. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @mohammedaji2176
    @mohammedaji2176 3 ปีที่แล้ว +1

    மிகவும் அழகாக உள்ளது

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @pahespahes7349
    @pahespahes7349 3 ปีที่แล้ว +3

    நான் 1998. இருத்து 2002. வாரை இருத்திருக்கிறென் இப்பா பத்தாது பொரியா சாத்தேசாம் கட்டியாதார்கு நன்றி

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ashokans4999
    @ashokans4999 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை...

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏

  • @shanmugarajashanmugaraja2498
    @shanmugarajashanmugaraja2498 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @atputhananthan125
    @atputhananthan125 3 ปีที่แล้ว +1

    We miss 😢 puthukkudiyeruppu

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @srinivasan5890
    @srinivasan5890 3 ปีที่แล้ว +2

    முல்லைத்தீவு என்றல எனக்கு 2009 தான் நினைவு தான் வருது தவகரண் நண்பர மதுரை தமிழன்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உண்மை தான் அண்ணா 😢 வலி சுமந்த நினைவுகள்.. 😢

    • @srinivasan5890
      @srinivasan5890 3 ปีที่แล้ว

      @@ThavakaranView நண்பர நான் மதுரை தமிழன் உங்கள் நண்பன்

  • @rajeshwariraje604
    @rajeshwariraje604 3 ปีที่แล้ว +1

    Super bro 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரரே

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 3 ปีที่แล้ว +2

    Super bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @jeganelectronics5608
    @jeganelectronics5608 3 ปีที่แล้ว +1

    நன்பரே நான் கிளிநொச்சி நான் புதுக்குடியிருப்புக்கு 1996 ம் ஆண்டு யுத்தம் காரனமாக இடம் பெயர்ந்து புதுக்குடியிருப்பில் இருந்தொம் உங்கலிடம் ஒரு கேள்வி புதுக்குடியிருப்பு மந்துவில் சந்தி காட்ட முடியுமா காரனம் நாங்கள் மந்துவில் சந்திக்கு பக்கத்தில் இருந்தொம் அந்த சந்தியில் இலவ்கை இராணு விமான படையின் குண்டு தாக்குதலில் 21பேர் உடல் சிதரி இரந்தார்கல் அந்த சந்தி ஒரு குட்டி சந்தை அந்த இடத்தில் ஒரு வேத சுரூபம் ஒன்று கானப்படுது முடிந்தால் விடியோ போடுங்கோ நண்றி வணக்கம்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @Robertashmiofficial123
    @Robertashmiofficial123 6 หลายเดือนก่อน +1

    I live in puthukkudiyiruppu😊 எமது நகரம்

  • @SenthilKumar-rs7kc
    @SenthilKumar-rs7kc 3 ปีที่แล้ว +1

    super pro iam tamil nadu yours vedio nice bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @disiys
    @disiys 3 ปีที่แล้ว +1

    Hi Thavakaran thankyou so much.santhosam peranthamani kanpithamagu .manasu kana makal eitukkerathu because 2009 Valikal manasumarakkuma??????????.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உண்மை தான் அண்ணா 😢.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @saminathan.ksaminathan.k859
    @saminathan.ksaminathan.k859 3 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @kokilakokila6005
    @kokilakokila6005 3 ปีที่แล้ว +1

    Vatuvakal mulithivu sapthakanikal kovi

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      நிச்சயமாக தருகிறேன் 🙏

  • @saravananlpm8405
    @saravananlpm8405 3 ปีที่แล้ว +1

    very nice.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @MrSriskantharasa
    @MrSriskantharasa 9 หลายเดือนก่อน

  • @rajeshwariraje604
    @rajeshwariraje604 3 ปีที่แล้ว +2

    Bro kondavil suththi kadunko

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      நிச்சயமாக தருகிறேன் அக்கா ♥️ தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏

  • @MrSriskantharasa
    @MrSriskantharasa 9 หลายเดือนก่อน +1

    Sriskantharasa

  • @ravidrakumarkumar6238
    @ravidrakumarkumar6238 3 ปีที่แล้ว +1

    Nallathu

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @alexrobin6586
    @alexrobin6586 3 ปีที่แล้ว +1

    Thampi nalla eruku

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @mohammedaji2176
    @mohammedaji2176 3 ปีที่แล้ว +1

    பாவம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட இடம்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உண்மை தான் நண்பா 😢

  • @johnsonsundersingh7280
    @johnsonsundersingh7280 3 ปีที่แล้ว +1

    Very nice Thambi

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @thangavel9197
    @thangavel9197 3 ปีที่แล้ว +3

    சனங்க நடமாட்டமே காண வில்லையே

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      கொரோனா காரணமாக... உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @amirthapriyadharshani4299
    @amirthapriyadharshani4299 2 ปีที่แล้ว

    Romba thanks anna anna enakku mullaitivu ptk sinthu fancy shopa mattum enakku kattuviggala plz🥰🥰

  • @sellanjeyakumar6815
    @sellanjeyakumar6815 3 ปีที่แล้ว +1

    nice thambi

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 3 ปีที่แล้ว +2

    சகோதரா
    அந்த
    மக்களை
    பேச
    வையுங்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      நிச்சயமாக.. மிக்க நன்றிகள் மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @a.muthukumar.s.k.arunachla1835
    @a.muthukumar.s.k.arunachla1835 2 ปีที่แล้ว

    வணக்கம் உறவகளே சிவகாசி ஊருக்கு வாருங்கள் ஜயா நேரில் சந்தித்து பேசி

  • @parisrajah6231
    @parisrajah6231 3 ปีที่แล้ว +1

    🇫🇷👍

  • @jathursanasriskanthan2772
    @jathursanasriskanthan2772 2 ปีที่แล้ว +1

    Naama native a ptk thaaa

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @MrSreeharisreekumar
    @MrSreeharisreekumar 3 ปีที่แล้ว +1

    Ange petrol ltr enna vilai??

    • @mohamednawfer2908
      @mohamednawfer2908 3 ปีที่แล้ว +1

      137 sl rupee

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      அண்ணா இங்கே 157 ரூபா 😢😢 பொருளாதாரம் பின்னடைவு இலங்கையில்.

  • @vithukaran7452
    @vithukaran7452 ปีที่แล้ว

    My blood

  • @rajedward742
    @rajedward742 3 ปีที่แล้ว +1

    Nammlakka jaffna priyanam panna romba asei

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @MrSreeharisreekumar
    @MrSreeharisreekumar 3 ปีที่แล้ว +1

    Muthoot bank in Sri Lanka??

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      அந்த நிறுவனம் assia Asst என்டு இருக்கு.. 👍

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 3 ปีที่แล้ว

    Vehicle நடுவுல மாடு போகுதே 😲😲😟😟

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      இப்படி தான் பல இடங்களில் 😢😢😢மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @kailayapillaiprabagaran4875
    @kailayapillaiprabagaran4875 3 หลายเดือนก่อน

    Nan work panni irukkiran

  • @gurusamy6270
    @gurusamy6270 ปีที่แล้ว

    இலங்கையில் தமிழர்களுக்கு அரசு வேலை கிடைக்கிறதா.கிரிக்கெட்டில் கூட சிங்களர்களை மட்டுமே எடுக்குறாங்களே.

  • @missjayam
    @missjayam 3 ปีที่แล้ว

    Bro any company is there to people work

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      ஆம். மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 3 ปีที่แล้ว +1

    ஆள் நடமாட்டம் இல்லை வருத்தமாகத்தான் இருக்கிறது.
    தமிழ்நாடு இந்தியா

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @dilanydilany7762
    @dilanydilany7762 ปีที่แล้ว

    Bro nanka puthukkudiyiruppu tha bro

  • @adhinaryananadhinarayanan2280
    @adhinaryananadhinarayanan2280 ปีที่แล้ว

  • @Robertashmiofficial123
    @Robertashmiofficial123 6 หลายเดือนก่อน

    I live in puthukkudiyiruppu😊 எமது நகரம்

  • @vathaniprem8182
    @vathaniprem8182 3 ปีที่แล้ว +1

    Super bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். அக்கா 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @shanugashanu9178
    @shanugashanu9178 ปีที่แล้ว

  • @Robertashmiofficial123
    @Robertashmiofficial123 6 หลายเดือนก่อน

    I live in puthukkudiyiruppu😊 எமது நகரம்