அருமை அண்ணா வாடகை வீட்டில் எவ்வளவோ கஷ்டங்கள் துன்பங்களை அனுபவிப்பதற்கு இந்த வீடு எவ்வளவோ மேல் அண்ணா நம்மால் நினைத்த அளவிற்கு வீடு கட்ட முடியவில்லை இன்று கவலைப்படுவதற்கு அண்ணன் பிளான் போட்டு இந்த வீடு மாதிரி கட்டி யாருக்கும் பயப்படாமல் நிம்மதியாக வாழ்ந்து விட்டுப் போய்விடலாம் வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து
Good vlog good presented on this house, plz let me know on this house total cost building, as including compounds walls??? Prices details plz🙏... Greetings from banglore Gracias.
சார் வணக்கம் 600 சதுர அடி கிரவுண்ட் பிளவர் மாடியில் பழைய தட்டோடு உடைத்து எடுத்துவிட்டு புதிய தட்டோடு பதிக்க வேண்டும் மெட்டீரியல் ஏற்றுமதி சேர்த்து தட்டோடு பதிக்க லேபர் கூலி மட்டும் எவ்வளவு வரும் சார்
Plastering work ku 50kg Cement ku 15 தட்டு River Sand + P sand 5 தட்டு பயன்படுத்தலாம் aah இவ்வாறு பயன்படுத்துவதால் ஏதும் பிரச்சினை வரும் ah Please Reply ❤
Anna 1 1/2 cent idam iruku ...chin natha bed room ,hall ,chinnatha kitchen .. Bathroom thaniya venum 1lahkh budget la panna mudiyumaa...pls sollunga anna
அண்ணா இந்த வீட்டிற்கு எவ்வளவு செலவு ஆனது கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா நிறைய பேருக்கு இது உதவியாக இருக்கும் எவ்வளவு இடம் எவ்வளவு செலவு அனைத்து கேள்விக்கும் கொஞ்சம் பதில் தாருங்கள் அண்ணா உதவியாக இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா
இன்று வரை வீடு என்பது ஏழைகளுக்கு மிக பெரிய கனவு தான் உங்களின் இந்த முயற்சி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
ஆமாம் 🙏
அருமை அண்ணா வாடகை வீட்டில் எவ்வளவோ கஷ்டங்கள் துன்பங்களை அனுபவிப்பதற்கு இந்த வீடு எவ்வளவோ மேல் அண்ணா நம்மால் நினைத்த அளவிற்கு வீடு கட்ட முடியவில்லை இன்று கவலைப்படுவதற்கு அண்ணன் பிளான் போட்டு இந்த வீடு மாதிரி கட்டி யாருக்கும் பயப்படாமல் நிம்மதியாக வாழ்ந்து விட்டுப் போய்விடலாம் வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து
அருமையாக உள்ளது ஐயா எங்களுக்கும் இதேமாதிரி கட்ட ஆசை எப்போது நிறைவேற்றும் என்று தெரியவில்லை ஓம் சிவ சிவ 🙏
எனக்கு இதே ஆசை தான் அந்த கடவுள் தான் நிறைவேற்ற வேண்டும்🙏
இந்த வீட்டின் உரிமையாளர் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைகிறார்கள் தெரியாது ஆனால் இதை பார்த்த எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
@@maniguruselvam8724 Thankyou
நானும் நீங்கள் இந்த வீட்டு வேலை ஆரம்பித்ததிலிருந்து பார்த்துக் கொண்டு இருக்கின்றேன் அருமை அருமை அருமை அருமை அண்ணா
மிக அருமையான வீடு வாழ்த்துக்கள் திறமையான வேலை
Nalla irukku brother
வீடு மிகவும் அருமையாக உள்ளது அண்ணா👌🏻👌🏻👌🏻
Excellent design I love it❤❤❤
மிக அருமையான பதிவு
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் தோழரே ❤
ஐயா தயவு செய்து இன்டர்லாக் கல் வீடுகட்டும் முறை வகுப்பு இருந்தா சொல்லுங்க
Very nice But if you choose white color for all rooms it will give elegant look and also will look bigger
Very very superb anna keep growing with God grace... 🎉🎉🎉
சூப்பர் கலர் எனக்கு பிடித்த கலர்
Hai sathiya nesan,
Middle class family veedu construction Pannu ringa
Very good quality choice
All the best ❤❤❤🎉🎉🎉
Thankyou
வாழ்க வளமுடன் சார்
அருமை
Vera level na ❤
Super 👍
All the best bro ❤ nice
இந்த வீடியோ பார்த்தாலே மிகவும் மகிழ்ச்சி தருகிறது.வாழ்த்துக்கள்.செலவு எவ்வளவு பிடிகாகும்
@@rajadeepa1946 5.50 Lakh
Super sir. By Mohamed
இவர் 3 லட்சத்தில் இருந்து வீடு எல்லாம் கட்டிக் கொடுக்கிறார்
Very nice
Supet 🎉
Good vlog good presented on this house, plz let me know on this house total cost building, as including compounds walls???
Prices details plz🙏... Greetings from banglore Gracias.
@@lightupthedarkness8089 Sqft 1500 375× 1500 5.50
இராமநாதபுரம் மாவட்டத்தில் முடியுமா அண்ணா
@@lightupthedarkness8089 Ok
Very nice sir 👌
Painting semaya iruku bro
@@Rahman-90 Thankyou
Anna oru sheet ret sollunga enga amma veedu idiju poiduchu 15000rs mattundha kaila iruku
Nalla iruku bro nanum intha marri tha house eadukalam nu irukan help panrengala
@@cheliyanruban3759 Kandipa sollunga
Super
வீடு அழகா உள்ளது இதே போன்று வீடு கட்ட எவ்வளவு சிலவாகும் ..? மேல் கூரை வெப்பம் தாக்குமே அதற்கு என்ன செய்ய வேண்டும்
@@MohammedAli-wl4en 5.50 Lakh
@@jcbuilders.virudhunagarsir ethula kattina strong ah irukkuma maximum years irukkum
@@SenthilKumar-rt8xs 20 Years
Anna 15*30 la kitchen room potanum avalo agum my budget 1 lakh sir
16x25 house plan sned me sir
Sir 600
Sqft basement completed. Next start pannanuna evalo agum cost 1kitchen1bedroom 1hall
8-9 Akum
சார் வணக்கம் 600 சதுர அடி கிரவுண்ட் பிளவர் மாடியில் பழைய தட்டோடு உடைத்து எடுத்துவிட்டு புதிய தட்டோடு பதிக்க வேண்டும் மெட்டீரியல் ஏற்றுமதி சேர்த்து தட்டோடு பதிக்க லேபர் கூலி மட்டும் எவ்வளவு வரும் சார்
Tharmapuri house podunga
Sir Veedu Spr engalukum Katti thanga pl Erode district Chennimalai
@@manimegalai6784 Ok
அண்ணா வீடு கட்டறனா எங்க இருக்கீங்க வாழ்த்துக்கள் மிக்க நன்றி
@@Karthicken Virudhunagar
Sir அடுத்த வீடு கட்டும் பயிற்சி எப்போ?
Sir 1.50 lakhs kulla veedu katta mutiyuma
❤okj
Plastering work ku 50kg Cement ku 15 தட்டு River Sand + P sand 5 தட்டு பயன்படுத்தலாம் aah இவ்வாறு பயன்படுத்துவதால் ஏதும் பிரச்சினை வரும் ah Please Reply ❤
@@amosugi1358 பயன்படுத்தலாம்
How much cost for completion of this house 275 sqft house sir
@@arumugamsubi4219 4.50 L
How much budget
@@rameshchandran8189 5.50 Sqft 1500
Total amount yevvolavu sir
375 Sqft 5.50 L
Sir thiruvànamalai kati thara mudima
@@kalaiarasi954 Ok
Cost price எவ்வளவு sir
Trichy district thottiam aruhil oru villagela veedu katti thara varuvingala
@@kamalp9435 Varuvom
480 sqt la sengal vechi sheet pota. Evalo agum sir basmate strong potanum oru 3 aadi thuggi potanum athu evalo agum sir
@@meerasathish4060 8.Lakh
1lakh la sheet house built pana evlo agum bro ... Already base potrukom ....20 15
@@meerasathish4060 Evening callme
20x30 ground floor Panna cost yawalavu varu
20x30 intha madhri shear potta yawalavu vary bro
@@badushashowkatali4571 9 Lakh finishing work
Houw much total area ?? And how much cost
@@musiclovezcreation 375 Sqft 5.50 L
480 sqt haloblock use panina how much cost sir
7 Lakh
14×12 அடி என்பது வாஸ்து சரிதானா..?
@@RameshRamesh-j5d போடலாம்
Anna 1 1/2 cent idam iruku ...chin natha bed room ,hall ,chinnatha kitchen .. Bathroom thaniya venum 1lahkh budget la panna mudiyumaa...pls sollunga anna
@@vasumathiselvam Innum konjam ready pannunga
Evlola anna pannalam..pls sollunga
Interlock bricks la panna evlo anna varum
@@vasumathiselvam minimum 5 Lakh
Hai sir 2 cent la ithu mari vedu katta yevvalavu selavagum
@@umarfarook6585 12 Lakh
அண்ணே கோவில்பட்டி ஏரியாவில் 300 சதுர அடியில் கட்டிக்கொடுக்க முடியுமா எவ்வளவு செலவாகும் தயவுசெய்து ரிப்ளை பண்ணுங்க
Sheet 4.50 concrete 6.90 L
budget enna amount
@@umarsams7742 5.50
How much bro this house work
@@babybhuvan8705 5.50 L
Estimation evelo bro
@@PriyaRaman-dk6mu 5.50 L
Entha vetuku paisa evalvo achi solunga anna amount solunga anna
@@MariMuthu-l1j9e 5.50 Lakh
👍👍👍🙏
Amount please tell
@@Nithya1983uidkos 5.50-6 Lakh
🎉🎉🎉
One house how much cost sir
@@r.durgadevi924 Sqft 1500
38*95 evolo agum sir, mandapam mathiri kattanum
Concrete 83 sheet 61 L
Indha mari arakonam la house katta budget evlo agum bro same design
@@ravikumar.r400 6 Lakh
பத்தரை இன்ச் அகலம் 54 அடி அகலம் நீளம் உடைய செண்டிங் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்
12 Lakh
அஸ்திவாரம் ரொம்ப கம்மியா இருக்க மாதிரி தெரியுது
Low budget house
Rate please
@@kdhanshika9935 5.50 L
Samiyapurathil vedu katuringala bro😊
@@MariMari-m3n Ok
10 ku 10 room la 1BHR WITH Bothroom attached pana 70000 la mudiuma
@@sabiasekaran2850 Square feet 1500
Panalama sir
@@jcbuilders.virudhunagar oru 2 Peru use pandra matheri 1 sec place pa 1BHR 70000 panalama sir
bro life எத்தனை வருசம் வரும் கொஞ்சம் சொல்லுங்க
@@Rahman-90 20 Years
Sir Intha veedu katta evolo sir mothama ஆனது
@@ArockiaAsaer 375 sqft 1500 total 5.50
2 cent la sheet veetu katta evlo agum..❤❤❤
@@illayabharathiii1277 12 Lakh
Ippo indha v2du katti mudikka. Total ah evalo sir achi engalukum ithu pola v2du kattanum budget sonninga na v2la pesitu solran na
@@selva.s7583 Sqft 1500 yentha oor
Perambalur dist
Bro entha veedu ethana square feet..katta evlo amount..
@@fathimah8104 375 -5 50 Lakh
அண்ணா என்னக்கு 3லச்சம்த்துக்கு வீடு கட்டமுடியுமமா
Ok
Anna 1cent la 1bhk katta evolo akum
@@srikaviya4404 6 Lakh
அண்ணா இந்த வீட்டிற்கு எவ்வளவு செலவு ஆனது கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா நிறைய பேருக்கு இது உதவியாக இருக்கும் எவ்வளவு இடம் எவ்வளவு செலவு அனைத்து கேள்விக்கும் கொஞ்சம் பதில் தாருங்கள் அண்ணா உதவியாக இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா
@@g.shinduhandballteam9259 Sqft 1500
520 sqt idhu mathiri kattanum anna price evla varum
@@yesuraja1931 7.50 L
Intha veedu katta evolo selavagum sir
@@ajaymalathi4510 5.50 L
Evlo amount aachi bro
5.50 L
இந்த வீடு விற்பனைக்கா அண்ணா
Katti koduthathu
10,16 oru room edukka evlo anna selavagum
@@Tamilselvi-xj5qf 2.50
Anna Chennai la kati tharuvengala 450sq evlo agum anna
@@vino4879 7 Lakh
சார். எவ்வளவு செலவு ஆச்சு
சிமெண்ட் சீட்டிற்கும் சென்ட்ரிக்கும் விலை எவ்வளவு வித்தியாசம்
@@sathiabamaravindranathan1963 Sqft 500
இந்த மாதிரி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்க
@@நட்பேதுணை-ம5ம 5.50 L
Ithu mathiri 450 sq.ft veedu katta evlo selavagum anna
6.50 Lakh
ஏழைகளின் கனவு மாளிகை அருமை அருமை
இதேபோல் 20*17 1bhk with bathroom sheet roof வீட்டிற்கு எவ்வளவு செலவு ஆகும் சொல்லுங்க அண்ணா
5 Lakh
@@jcbuilders.virudhunagar உடனுக்குடன் பதில் அளிக்கிறீர்கள் மிக்க நன்றி
1000 sqft building cost in TRICHY sir
@@சாப்பாட்டுநேரம் Concrete 23 L sheet 15
Evlo cost vanthuchu bro intha model
5.50 L
@@jcbuilders.virudhunagar 👍
Rate bro
@@balajibalaji8839 5.50 L
அண்ணா எந்தெந்த ஊருக்கெல்லாம் வந்து வீடு கட்டி தருவீங்க நாங்க நிலக்கோட்டை தாலுக்கா திண்டுக்கல் மாவட்டம்
எல்லா ஊர்க்கும் வருவோம்
@@jcbuilders.virudhunagar நன்றி அண்ணா எங்களுக்கு தேவைப்படறப்ப உங்களத்தான் கூப்பிடனும்னு இருக்கணும்
Entha veedu katta evalauvu agum bro
Sqft 1500
Intha.veetil oru idatilum.slab.vaiga.mudiyatha?sclape.ilaye.vaiga.mudiyathaa?
@@BhavaniDuraisami Video parunga
Area mention panala veedu rate sollu ya
@@kaviyan.s6982 Sqft 1500 total 5.5 L
❤
Trichy la enga sir address please
@@பாரதிதமிழன்அம்பிபாரதி Fathima nagar